Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஒருங்கிணையும் தமிழர் தரப்பும் சிறீலங்கா எதிர் கொள்ளும் அழுத்தங்களும் கிந்திய வெளியுறவு கொள்கை தலை குணிந்து நிற்கின்றது😂

  2. அண்மையில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன வெளியிட்ட புத்தகத்தில் விடையின்றி தொடரும் பல வினாக்கள் காணப்படுகின்றன. இவற்றிற்கு விடைதான் என்ன? அவர் கூறியிருப்பது சரியா? போன்ற வினாக்களுக்கு இந்த வாரம் லங்காசிறியின் அரசியற் களம் வட்ட மேசையில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா விளக்கியுள்ளார். மேலும், புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தின் போது பயங்கரவாத தடைச்சட்டம் எவ்வாறு மாற்றம் பெறும்? கமால் குணரட்னத்தின் புத்தகத்தில் பிரபாகரன் மற்றும் பாலச்சந்திரன் மரணத்தில் மறைந்துள்ள மர்மங்கள் பற்றியும் கே.வி.தவராசா தெளிவுபடுத்தியுள்ளார். http://www.tamilwin.com/interviews/01/121310?ref=home

  3. இன ஐக்கியத்தை பாதுகாக்க எம்.எஸ் உதுமாலெப்பை கூறும் யோசனை என்ன? நேர்காணல்: எம்.எம்.ஏ.ஸமட் கல்­முனை வடக்குப் பிர­தேச செய­லக விவ­கா­ரத்தைப் பேசித் தீர்க்­காது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும், முஸ்லிம் காங்­கி­ரஸும் மௌனம் காத்து காலம் கடத்­தி­யதன் விளைவே இப்­பி­ரச்­சி­னையில் பேரி­னவாத சக்­திகள் மூக்கை நுழைக்கக் கார­ண­மா­யிற்று. தமிழ், முஸ்லிம் உறவை பாது­காக்க கல்­முனை விவ­கா­ரத்­துக்கு பேச்­சு­வார்த்தை மூலமே தீர்வு காணப்­பட வேண்­டு­மென 'வீர­கே­சரி' நாளி­த­ழுக்கு வழங்­கிய விஷேட நேர்காணலில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்­சரும் கிழக்கு மாகாண முன்பள்ளிக் கல்விப் பணி­ய­கத்தின் தவி­சா­ள­ரு­மான எம்.எஸ். உது­மா லெப்பை தெரி­வித்தார். அந்நேர்கா­ணலின் முழு விப­ரம…

  4. வடக்கு கிழக்கு மக்கள் அச்­ச­மான சூழ­லுக்குள் இருக்க வேண்­டி­ய­தில்லை. புதிய ஜனா­தி­பதி பத­வி­யேற்­ற­வுடன் மக்­களை பழி­வாங்கும் போக்­கிற்குச் செல்வார் என்று கூற­மு­டி­யாது. அதற்கு காலம் உள்­ளது. அந்த இடைப்­பட்ட காலத்தில் இந்­தி­யா­வி­னதும், ஏனைய சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் அழுத்­தங்­களை அவர் மீது பிர­யோ­கிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும், யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். வீர­கே­சரிக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு, கேள்வி:- ஜனா­தி­பதித் தேர்­தலில் வட­கி­ழக்கு தமிழ்ப் பேசும் மக்­களும், பெரு…

  5. கோத்தாவிற்கு எதிராக கருத்து தெரிவிக்கும் உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மரணிக்கலாம் - சஜித் சிறந்த ஜனாதிபதியாக விளங்குவார் அகிம்சா விக்கிரமதுங்க தமிழில் ரஜீபன் இலங்கையில் பலர் இந்த தேர்தலை ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான தெரிவாக கருதுகின்றனர். ஆனால் நான் இதனை அதிகளவு தனிப்பட்ட விடயமாக கருதுகின்றேன். தோற்கடிக்க முடியாத, அற்புதமான, அன்பான தந்தையின் நிழலில் வளர்ந்த இளம் பிள்ளையை நான் பார்க்கின்றேன். கண்டிக்கத்தக்க - கோழைத்தனமான பயங்கரவாத செயல் மூலம் தனது தந்தை கொல்லப்பட்டவுடன் வாழ்க்கை தலைகீழாக மாறிப்போன ஒருவரை நான் பார்க்கிறேன். தந்தையின் பணியை முன்னோக்கி கொண்டுசெல்லும் அச்சம் தரும் சவாலை எதிர்கொண்ட ஒருவரை நான் பார்க்கி…

  6. மன்­னார் நகர்ப் பகு­தி­யில் சதோச வளா­கத்­துக்­கான கட்­ட­டம் அமைப்­ப­தற்­காக நிலம் தோண்­டப்­பட்­டது. அந்த இடத்­தைத் தோண்­டி­ய­தில் மனித எலும்பு எச்­சங்­கள் தென்­பட்­டன. அங்கு தொடர்ந்து எலும்பு எச்­சங்­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவை போர்க்­கா­லத்­தில் இரா­ணு­வத்­தால் கொன்று புதைக்­கப்­பட்ட தமி­ழர்­க­ளின் எலும்­புக்­கூ­டு­கள் என்று கரி­சனை கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது. இலங்கை இரா­ணு­வத்­துக்­கும், விடு­த­லைப்­பு­லி­க­ளுக்­கும் 2009ஆம் ஆண்டு நடந்த இறு­திப் போரில் ஏரா­ள­மான தமிழ் மக்­கள் கொல்­லப்­பட்­ட­தாக முறைப்­பா­டு­கள் எழுந்­தன. இறு­திப்­போ­ருக்கு முன்­ன­ரும் வடக்கு மாகா­ணத்­தில் ஏரா­ள­மான தமி­ழர்­களை இரா­ணு­வம் கொன்று குவித்­தி­ருந்­தத…

  7. சர்­வ­தே­சத்­திலும் உள்­நாட்­டிலும் எதிர்ப்­புகள் வலு­வ­டைந்­துள்ள போதிலும் தூக்குத் தண்­ட­னையை நிறை­வேற்­றியே ஆக வேண் டும் என்ற ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தீர்­மா­னத்தில் தளர்ச்­சியைக் காண முடி­ய­வில்லை. மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட கைதி­களை தூக்கில் இட்டு தண்­டிக்­கின்ற நடை­முறை நான்கு தசாப்­தங்­க­ளுக்கு மேலாக நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தது. மரண தண்­ட­னைக்குப் பதி­லாக அந்தக் கைதிகள் ஆயுட்­கால சிறைத் தண்­ட­னையை அனு­ப­வித்து வந்­துள்­ளார்கள். ஜனா­தி­ப­தியின் தூக்குத் தண்­டனை நிறை­வேற்றத் தீர்­மானம் இந்த நடை­மு­றைக்கு முற்­றுப்­புள்ளி வைக்க வழிவகுத்­துள்­ளது. எதிர்ப்­புகள் இருந்த போதிலும், மரண தண்­டனைக் கை…

  8. தொடர்ந்து தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சினிமாத்துறையின் நோக்கம் என்ன? – அருட்தந்தை ஜெகத் கஸ்பர் June 2, 2021 தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சிறுமைப்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் ஒரங்கட்டும் நோக்கத்துடன் தமிழர்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் ஆவணங்களைத் தயாரிக்கும் முயற்சிகளை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. அதற்கான ஆதரவுகளை வழங்குவதில் இந்திய சினிமாத் துறை முன்னணி வகிக்கின்றது. அதிலும் குறிப்பாக வேற்று மாநில கலைத் துறையினர் தொடர்ந்து இவ்வாறான இழிவான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியே தற்போது அமசோனில் வெளிவரவுள்ள Family man -2 (பமிலி மான்- 2) என்ற தொடர் நாடகம். இது தொடர்பில் ‘இலக்கு’ ஊடகத்தி…

  9. சகலரும் மனிதர்கள், சகலரும் சமமானவர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினம் மார்கழி 10. December 10, 2021 மனித உரிமைகளின் வரலாறு மனித உரிமைகளின் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகளை உள்ளடக்கியது எனலாம். மனித உரிமை பற்றிய கருத்துக்கள் 1789ல் ஏற்பட்ட பிரான்சிய புரட்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட பிரான்சிய அரசியலமைப்புக்குள்ளும். அமெரிக்க புரட்சியுடன் முன்வந்த தோமஸ் ஜெபர்சனினால் வரையப்பட்ட 1776-7ல் அங்கீகரிக்கப்;பட்ட அமெரிக்க சுதந்திர சாசனத்தினுள்ளும், மனித உரிமைகள் உரிமைகளாக உள்ளடக்கப்பட்டுள்ளன. அதே போல், பிரித்தானியாவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘மக்னாகாட்டா’ ஒப்பந்ததும், சிரேஸ்ட சுதந்திர கருத்தியல்வாதியான ஆப்ரஹாம் லிங்கனினால் முன்வைக்கப்பட்ட ச…

  10. 75 ஆண்டுகளுக்கும் மேலாக கற்றுக்கொண்ட பாடம் என்ன ? லூசியன் அருள்பிரகாசம் 0000000000000000000000000000000000000 எங்கள் மரபணுவின் பொதுவான தன்மைகள் பேராசிரியர் காமனி தென்னக்கோன் மற்றும் ஏனையோரால் மேற்கொள்ளப்பட்ட மரபணு [டி .என். ஏ ]ஆய்வுகள் (த ஐலண்ட் இல் பெப்ரவரி 2019 யில் அவரது கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது) : “சிங்கள மற்றும் இலங்கைத் தமிழர்களின் பெரும்பாலான டி.என்.ஏ ஆய்வுகள் பாரியளவில் மரபணு ரீதியான வேறுபாட்டைக் காண்பிக்கவில்லை.மக்கள் இலங்கைத் தீவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பொதுவான வம்சாவளியைக் கொண்டுள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.மேலும், “மரபணுக் கலவை பற்றிய ஆய்வில், இலங்கையின் சிங்களவர்கள் இந்தியாவின் வடகிழக்கிலுள்ள வங்காளிக…

  11. தம்புள்ள பள்ளிவாசலை இடித்தழிக்கும் நோக்குடன் பௌத்த பேரினவாதிகளால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளால் சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தவர்கள் மேலும் கோபம் கொண்டுள்ளனர். இவ்வாறு வளைகுடா நாட்டை தளமாகக்கொண்டு வெளிவரும் Gulf News ஆங்கில ஊடகத்தில் பத்தி எழுத்தாளர் *Tariq A. Al Maeena எழுதியுள்ள சிறப்பு கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அதன் முழுவிபரமாவது, 26 ஆண்டுகளாகத் தொடரப்பட்ட வன்முறை மிக்க, மிகப் பயங்கரமான உள்நாட்டு யுத்தமானது பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்து, அவர்களின் சொத்துடைமைகளை நாசம் செய்து முடிவுக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து சிறிலங்காவில் வாழும்…

  12. இந்தக் கட்டுரையை எங்கிருந்து, எவ்விதம் ஆரம்பிப்பது எனப் புரியவில்லை. எவ்வாறிருப்பினும், ஹிசாலினி என்ற இளம் மொட்டு தீயில் கருகிய விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படுவதை வலியுறுத்துகின்ற அதேநேரத்தில். பொதுவெளியில் பேசப்படாத விடயங்களை இன்னுமொரு கோணத்தில் நோக்க இக்கட்டுரை விளைகின்றது. கடந்த சில வருடங்களாக தனக்கான நீதியைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் றிசாட் பதியுதீன் என்ற முஸ்லிம் அரசியல் தலைவர் ஒருவரது குடும்பத்துடனும், வாழ்க்கையைத் தேடி கொழும்புக்குப் போன ஒரு ஏழைப் பெண் பிள்ளையின் மரணத்திற்கும் இடையிலான ஒரு விவகாரமாக ஹிசாலினியி;ன் மரணம் மாறியிருக்கின்றது. ஹிசாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும். யார் செய்தாலும் பிழை பிழைதான் என்ற அடிப்படையி…

    • 0 replies
    • 328 views
  13. May17 Movement இன் புகைப்படம் ஒன்றை Kabilan Sivapathamபகிர்ந்துள்ளார். இப்படிப்பட்ட சிறப்பு மிக்க ஆவணப்படத்தை எடுத்து எங்களுக்கெல்லாம் கொடுத்த தோழர் வெற்றிவேலுக்கு நன்றி அறப்போர் ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில் தோழர் திருமுருகன் உரை : அனைவருக்கும் வணக்கம் தமிழ் சமூகத்திலே எப்போதுமே இருக்கின்ற ஒரு சிக்கல் - நாம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் களவுகொள்ளப்பட்டு அது வேறொரு கையில் இந்திய அதிகாரத்திற்கு உட்பட்ட ஒரு ஆட்சியை கைப்பற்ற பயன்பட்டது என்பதை நாம் பல்வேறு ஆவணங்களின் ஊடாகத்தான் தெரிந்துகொள்ள முடிந்தது.ஒரு போராட்டத்தை ஆவணமாக மாற்றும்பொழுது அதில் வரலாற்ற்ரை திரித்து பொருள்பட கூடிய…

  14. தூக்குத் தண்டணை நிறைவேற்றப்பட வேண்டும் வித்­தி­யாவை மிகக் கொடு­மை­யாக வன்­பு­ணர்வு செய்து கொலை செய்த நபர்­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது என்­பது மிகவும் சந்­தோஷமான விடயம். ஆனால் அது நிறை­வேற்­றப்­ப­ட­வில்­லையே. ஏன் மரண தண்­டனை விதிக்­கப்­பட வேண்டும்? எமது நாட்டில் சட்­டங்கள் முழு­மை­யாக நிறை­வேற்­றப்­ப­டா­விட்டால் குற்­றங்கள் கூடிக் கொண்­டேதான் இருக்கும். எமது நாட்டில் தற்­பொ­ழுது கொலைகள் அள­வுக்­க­தி­க­மாக நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. பாலியல் வன்­கொ­டு­மைகள் அள­வுக்­க­தி­க­மாக அரங்­கேறி வரு­கி­றன. இதை எப்­போது இந்த நல்­லாட்சி அர­சாங்கம் நிறுத்தப் போகி­றது? பொது மக்கள் நிம்­ம­தி­யாக வாழ முடி­யாத பட்­சத்தில் இந்த நல்­லாட்சி அர­சாங்கம் எதற்க…

  15. உத்தேச அரசியலமைப்பு: அக்கறையற்ற சமூகம் மொஹமட் பாதுஷா புறப்பட்டுப் போய்விட்ட பஸ்ஸுக்குக் கைகாட்டுகின்ற, அதற்குப் பின்னால் நெடுந்தூரம் ஓடிவிட்டுத் திரும்பி வருகின்ற ஒரு சமூகமாக இலங்கை முஸ்லிம்களை இலகுவாக அடையாளப்படுத்தலாம். பஸ் தரிப்பிடத்தின் அழகில் மயங்கி, அதற்குள் உறங்கி விடுவதன் மூலம், போகவந்த பயணத்தை மறந்துவிடுகின்ற ஓர் அனுபவமில்லா பயணியை போல, சின்னச் சின்ன விடயங்களில் திளைத்திருக்கின்ற காரணத்தால், பெரிய பெரிய சந்தர்ப்பங்களை முஸ்லிம் சமூகம் தவறவிட்டுக் கொண்டிருக்கின்றது. இப்போது, தேசிய அரசியலில் பல முக்கிய விடயதானங்கள் பேசப்படுகின்றன. அரசியலமைப்பு மீளுருவாக்கம், தேர்தல் முறைமை மறுசீரமைப்பு, வடக்கு - கிழக்கு இணைப்…

  16. பெல்ஜியம் புறுசல்ஸ் நகரில் ஐரோப்பிய ஆணையகத்திற்கு முன்பாக நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்ற இன அழிப்புக்கு நீதி கேட்கும் ஒன்றுகூடல் நிகழ்வில் மக்கள் எழுச்சியும் சிறபுரைகளும் இங்கே காணொளிகளில் பார்க்கலாம். http://www.sankathi24.com/news/33851/64//d,fullart.aspx

  17. உலகப் பத்திரிகைச் சுதந்திரத் தினம் 03.05.2021 “பொதுநன்மையைக் குறித்த தகவல்கள்” – இவ்வாண்டுக்கான மையக்கருப்பொருளாக அறிவிப்பு 44 Views நமக்கான சுதந்திரமான தேசியத் தகவல் பரிமாற்றத்தை நாமே உருவாக்கினாலே அது பொது நன்மை குறித்ததாகும். ஐக்கியநாடுகள் சபையின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) உடைய “உலகப் பத்திரிகைச் சுதந்திர தினம்” இம்முறை 03.05.21(இன்று) இடம் பெறுகிறது. நமீபியாவின் வின்ட்கொக் நகரத்தில் உலகப் பத்திரிகைச் சுதந்திரம் குறித்த பிரகடனம் வெளியிடப்பெற்ற முப்பதாவது ஆண்டுப் பெருநினைவாக இம்முறை நமீபிய அரசாங்கம் உலக மாநாடு ஒன்றையும் ஏப்ரல் 29 முதல் மே 3 வரை நடத்தி, உலகப் பத்திரிகைத் தினத்திற்கு மதிப்பளித்துள்ளது…

  18. இனப்படுகொலை இப்போதும் நடக்கிறது – சர்ச்சையை ஏற்படுத்திய கஜேந்திரகுமாரின் உரை 3 Views இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரியும், இன்றும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இனப்படு கொலையை தடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துமே பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் எழுச்சிப் பேரணி இடம்பெற்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் தெரிவித்ததை அடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‘இன்றும் இனப்படுகொலை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடியாது எனக்கூறி ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாதிட்டபோதிலும் தன்னால் இந்த வார்த்தையை மீளப்பெற முடியாது என கஜே…

  19. கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தின் கதையும் நிலையும் May 11, 2025 — கருணாகரன் — கிளிநொச்சி நகரப் பேருந்து நிலையத்தின் அவலம் (சோதனைக் காலம்) இன்னும் முடியவில்லை. விக்கிரமாதித்தன் – வேதாளம் கதையைப்போல, தீர்வு காணவே முடியாத தொடர்கதையாக உள்ளது. காலத்துக்குக் காலம் அதிகாரத்தில் இருக்கும் தரப்பினர் அவரவர் நலனை முதன்மைப்படுத்தி, தம்பாட்டுக்கு எழுந்தமானமாக எடுத்த – எடுக்கின்ற – எடுத்து வருகின்ற தீர்மானங்களால்தான் இந்த அவலம் தொடருது. யாராவது ஒருவர் அல்லது ஒரு தரப்பினர் சரியான தீர்மானத்தை எடுத்திருந்தால் இந்த அவலமும் வீண் செலவீனமும் ஏற்பட்டிருக்காது. மக்களும் சிரமப்பட வேண்டிய நிலை வந்திருக்காது. பேருந்து நிலையமும் உருப்படியாக ஒரு இடத்தில் சரியாக அமைந்திருக்கும். கிளிநொச்சிப் பே…

  20. பயங்தரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டாலும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படார் - கே.வி.தவராஜா சுட்டிக்காட்டு (ஆர்.ராம்) பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலாக்கப்படுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில், 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி வெள…

  21. தமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் ? பகுதி 1 நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலானது, அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் ஒரு தெளிவான செய்தியை சொல்லியிருக்கின்றது. அதாவது நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ளாவிட்டால் மக்கள் மாறிவிடுவார்கள் அத்துடன் உங்களை தூக்கி வீசிவிடுவார்கள் என்பதே அந்தச் செய்தி. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் பல்வேறு கணிப்புக்களும், பலவாறான எதிர்பார்ப்புக்களும் உலவியது. சிலர் என்ன இருந்தாலும் இறுதியில் எங்களுடைய மக்கள் – வீட்டுச் சின்னத்திற்குத்தான் வாக்களிப்பார்கள் என்றவாறான ஆருடங்களை கூறினர். இன்னும் சிலரோ இம்முறை தமிழ்த் தேசிய மாற்றுத்தரப்பினர் கணிசமான வெற்றியை காண்பிப்பர் என்றனர். குறிப்பாக நீதியரசர் விக்னேஸ்வரன்…

  22. சிறப்புக் கட்டுரை: அமெரிக்கா, பிகார்: தேர்தல்களை காப்பாற்றுவது எப்படி? மின்னம்பலம் ராஜன் குறை உண்மையான சமூக மாற்றத்தில் அக்கறைகொண்ட பலர் தேர்தல்களை அதற்கு போதுமான வழிமுறை என்று நம்பியதில்லை. தமிழகத்தை எடுத்துக்கொண்டால் சமூக நீதி காவலர், மாபெரும் புரட்சிகர சிந்தையாளர் பெரியார் தேர்தலில் போட்டியிட்டதில்லை. அவருடைய கட்சி அமைப்பான திராவிடர் கழகமும் போட்டியிட்டதில்லை. தேர்தலில் ஈடுபடும் கட்சிகளை, வேட்பாளர்களை ஆதரித்து பேசியுள்ளாரே தவிர அவராக போட்டியிட நினைத்ததில்லை. காரணம் அவர் சமூக மனோவியலை மாற்றுவதற்கே முன்னுரிமை கொடுத்தார் என்பதுதான். அதேபோல சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை புரட்சியின் மூலம் முற்றாக அகற்ற விரும்பிய மார்க்சீய லெனினீய அமைப்புகளும் த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.