Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பொருளாதார நெருக்கடி மத்தியில் விளிம்புநிலை மக்களின் எதிர்காலம்? May 17, 2022 Photo, MODERNFARMER நாட்டின் நெருக்கடி மத்தியதர வர்க்கத்தினரையே தெருவில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளியுள்ளபோது வளங்களும் வாய்ப்புக்களும் மட்டுப்படுத்தப்பட்ட அன்றாடம் கூலிவேலை செய்யும் விளிம்புநிலை மக்களின் நிலை என்ன? அவர்களின் தேவைகளுக்கான தீர்வுகள் என்ன? மக்களின் தேவைகள் கிளிநொச்சியில் சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்கி மலையகத்திலிருந்தும், யுத்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்தும் இடம்பெயர்ந்து அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்தும் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் கடந்த ஒரு வருடமாக ஈடுபட்டு வருகிறேன். பல கலந்துரையாடல்களை இந்த குழுக்க…

  2. ராஜபக்ச பிரதமரானார் -பின்னணியில் நடந்தது என்ன? 10/28/2018 இனியொரு... Gகடந்த 26.10.2010 வெள்ளியன்று இலங்கையின் பிரதமரான ரனில் விக்ரமசிங்கைவைப் பதவி நீக்கம் செய்த அந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, மகிந்த ராஜபக்சவைப் பிரதமாராக நியமித்தார். இந்தியா அமெரிக்கா உட்பட இலங்கையைச் சூறையாடும் நாடுகளின் இனப்படுகொலைத் திட்டத்தை கோரமாக நடத்திக்காட்டிய மகிந்த ராஜபக்ச பிரதமராவது நாட்டின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாவதற்கு இணையானது. ரனில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசின் நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகள் வாழ்கைச் செலவை அதிகரித்திருந்தது. கடந்த நான்கு ஆண்டுகள் இலங்கையின் பொருளாதாரம் உழைக்கும் மக்கள் குறித்து எந்தக் கவலையுமின்றி பல் தேசிய நிறுவனங்களி…

  3. Published By: VISHNU 12 NOV, 2023 | 06:39 PM சுபத்ரா முப்­பது ஆண்­டு­க­ளுக்கு முன்னர் இதே நாளில் உலக ஊட­கங்கள் பூந­கரி என்ற பெயரை உச்­ச­ரித்துக் கொண்­டி­ருந்­தன. பூந­க­ரியில் அமைந்­தி­ருந்த பாரிய கூட்டுப் படைத்­தளம் மீது விடு­தலைப் புலிகள் தொடுத்த பாரிய தாக்­குதல் தான் அதற்குக் காரணம். ‘ஒப்­ப­ரேசன் தவளை’ என்ற பெயரில் விடு­தலைப் புலிகள் மேற்­கொண்ட தாக்­குதல், அந்தக் கால­கட்­டத்தில் சர்­வ­தேச அளவில் மிகப்­பெ­ரிய கவனத்தை ஈர்த்­தது. நாக­தே­வன்­துறை, சங்­குப்­பிட்டி இறங்­கு­துறை, பூந­கரி, பள்­ளிக்­குடா, கூமர், கெள­தா­ரி­முனை, கல்­முனை என கிட்­டத்­தட்ட 16 கிலோ­மீற்றர் நீளத்தில், 29 கிலோ மீற்றர் சுற்­ற­ளவில், 30 கிலோ மீற்…

  4. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு எந்தவொரு சர்வதேச நாடாலும் தீர்வை வழங்க முடியாது - சம்பிக்க எந்தவொரு வெளிநாடுகளாலும் இலங்கைப்பிரச்சினைக்கு தீர்வினை வழங்க முடியாது. மறப்போம் மன்னிப்போம் என எதிர்காலம் தொடர்பில் சிந்திப்பதே யதார்த்தமானதாகும் என பெருநகரங்கள், மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- தேசிய அரசாங்கமொன்று அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தற்போதும் அரசாங்கத்திற்கு உள்ளதா? பதில்:- ஆம் கேள்வி:- தேசிய அரசாங்கத்திற்கான அவசியம் என்ன? பதில்:- நாட்டில் ஸ்திரமான அரசாங்கமொன்று அமைய வேண்டும். சிறந்த கொள்கையைக் கொண்ட அரசாங…

  5. இலங்கைத் தீவு ஒரு ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் இன்றைய சூழலில் தமிழ் மக்களின் அரசியல் என்பது தீர்க்கமான எந்த முடிவுகளையும் எட்டாத திரிசங்கு நிலையில் தொங்குகிறது. கடந்த ஒரு நூற்றாண்டு கால ஜனநாயக அரசியலில் சிங்கள தலைவர்களினால் தொடர்ந்து ஏமாற்றப்பட்ட தமிழ் தலைவர்களின் வரிசையில் இன்றைய தமிழ் தலைவர்களும் தம்மை இணைத்துக் கொள்ள முண்டியடிப்பதாகத் தோன்றுகிறது. சிங்களத் தலைவர்கள் திருந்தி விட்டார்கள், இப்போது உண்மையை உணர்ந்து விட்டார்கள், கடந்த காலத் தலைவர்கள்தான் ஏமாற்றி விட்டார்கள், அவர்கள் தவறு இழைத்து விட்டார்கள், அவற்றையெல்லாம் மறந்து புதிய இலங்கையை உருவாக்குவோம், தமிழர்களும் சிங்களவர்களும் கலந்து மனம்விட்டு பேசினால் பிரச்சினை தீர்ந்துவிடும், சிங்களவர்களும் தமிழ…

  6. April 28, 2019 சிறு தொழில் செய்வதற்காக கடன் பெற்றேன் ஆனால் தொழில் முயற்சியில் தோல்வி கடனை கட்ட முடியவில்லை.இதனால் நான் பெரும்பாலும் வீட்டில் இருப்பது கிடையாது கடனை அறவிடும் வருகின்றவர்கள் வீட்டில் இருக்கின்ற எனது மகளுடன் அநாகரீகமான வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வதோடு, தவறாகவும் நடக்கவும் முற்படுகின்றனர். என்றால் நெடுங்கேணியை சேர்ந்த பெண்னெருவர். சம்பவம் இரண்டு – இறுதி யுத்தத்தில் கணவர் இறந்து விட்டார் இரண்டு பிள்ளைகள். எனக்கு வீட்டுத்திட்டம் கிடைத்தது ஐந்…

  7. தமிழர்கள் நாம் மிக விழிப்பாக இருந்து நடப்பதை உற்று கவனித்து செயல்படவேண்டிய நேரம். முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ மக்களின் விடுதலை போராட்டத்தை முடித்து விட சிறி லங்கா அரசும் அதனுடன் சேர்ந்து ஏகாபத்திய நாடுகள் சிலவும், இந்திய அரசும் முனைந்து கொண்டிருக்கும் போது தமிழீழத்தாயகம் தொடக்கம் புலம்பெயர்ந்து தமிழர் வாழும் நாடெங்கும் தமிழீழ மக்களின் இன அழிப்பிற்கு நீதி கிடைக்கும் வரை நாம் நிறுத்த மாட்டோம் என்ற குரலுடன் மக்கள் கூடி நின்றார்கள். அதே நேரத்தில் தமிழ் தேசியம் என்று கூறிக்கொண்டு தமிழீழ கொடியை முன்னிறுத்தி தமிழீழ மக்களுக்கும் மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலை உருவாக்கும் செயல் திட்டங்களை சில ஆங்கில ஏகாபத்திய நாடுகளில் உருவான அமைப்புகள் அவர்கள் வாழும் நாடுகளின் அரசியல் வலை பி…

  8. முஸ்லிம் மறும் மலயக அரசியல் ஆர்வலர்களுக்கு. - வ.ஐ.ச.ஜெயபாலன் . பலமானது கட்சியா தனி நபரா என்கிற கேழ்விக்கு கட்சி அல்லது கட்சியை முழுமையாகவோ பெரும்பாகமாகவோ கட்டுப்படுத்தும் தனிநபர் என்பதுதான் வரலாற்றின் பதிலாக உள்ளது. இதுதான் ரணிலுக்கும் சஜித்துக்கும் உள்ள போட்டி. காலம் கடக்கமுன்னம் தோழர் மனோ கணேசனும் முஸ்லிம் தலைவர்களும் நிலமையை உணர்ந்து கொள்வது சிறந்தது. ஐக்கிய தேசியக் கட்ச்சியின் தலைவர் ரணிலா சயித்தா என்பதை யு.என்.பி மட்டும்தான் தீர்மானிக்கும். அதனை தீர்மானிப்பது ஒருபோதும் முஸ்லிம்களதும் மலையக தமிழர்களதும் வேலையல்ல நண்பர்களே. உங்கள் இனத்தின் வெற்றியும் உங்கள் கட்ச்சியின் வெற்றியும் மட்டுமே உங்கள் இலட்ச்சியம் என்பதை இப்பவாவது நீங்க உணரவேண்டும். அல்லத…

    • 0 replies
    • 256 views
  9.  தமிழகத் தேர்தலும் இலங்கை தமிழரும் கருணாகரன் 'தமிழ்நாட்டுத் தேர்தல் களம் எப்பிடியிருக்கு? யார் அங்கே ஆட்சியைப் பிடிக்கப்போகிறார்கள்? யாருக்குச் சான்ஸ் இருக்கு? எந்தத்தரப்பினர் அதிகாரத்துக்கு வந்தால் நல்லது? அதாவது யார் பதவிக்கு வந்தால் ஈழத்தமிழருக்கு வாய்ப்பாக இருக்கும்?....' என்ற விதமாக பேஸ்புக்கிலும் இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் ஏராளமாக எழுதப்படுகின்றன. தினமும் ஆய்வுகள் வேறு நடந்து கொண்டிருக்கின்றன. எந்தத் தரப்பு அதிகாரத்தைக் கைப்பற்றும் என்ற ஊகங்கள், கருத்துக் கணிப்புகள் கூட நடக்கின்றன. பலர் இதில் முழுநேரக் கவனத்தை வேறு கொண்டிருக்க…

  10. தொண்டாவுக்கு அஞ்சலி செலுத்த அவரின் இல்லத்திற்கு திகா போகாதது ஏன்? : மனோ விளக்கம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரின் வீட்டுக்கு முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் ஏன் செல்லவில்லையென முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெளிவுப்படுத்தியுள்ளார். மனோகணேசனின் பதிவு வருமாறு, நண்பர் ஆறுமுகன் தொண்டமான் மறைந்த போது நான் ஒரு வெளிநாட்டு ராஜதந்திரியுடன் உரையாடலில் இருந்தேன். செய்தி கேட்டதும் உடனேயே தலங்கம மருத்துவமனைக்கு ஓடினேன். ஏன் பக்கத்தில் இருக்கும் ஸ்ரீஜயவர்தனபுர மருத்துமனைக்கு கொண்டு செல்லவில்லை என நினைத்துக்கொண்டேன். நான் போனபோது நான் மட்டும்தான் முதல் எதிர்கட்சிகாரனாக இருந்தேன். அப்புறம் ஒரே ஆளும்கட்சி கூட்டம். பிரதமர் வ…

  11. முறுகல்களுக்கு முடிவில்லாத முஸ்லிம் காங்கிரஸ்! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உரு­வான காலத்­தி­லி­ருந்து அக்கட்­சிக்குள் சர்ச்­சை­க­ளுக்கும் உட்­பி­ள­வு­க­ளுக்கும் பஞ்­ச­மி­ருக்­க­வில்லை. ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் உயி­ரோ­டி­ருந்த காலத்­திலும் மு.கா. பல பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்­ளது. பலர் கட்­சியை விட்டும் விலக்­கப்­பட்­டனர். பலர் தாமா­கவே வெளி­யே­றினர். பின்னர் அஷ்­ரபின் மர­ணமே பெரும் முரண்­பா­டு­க­ளுக்கும் பதவிப் போட்­டி­க­ளுக்கும் வித்­திட்­டது. அதனைத் தொடர்ந்து கட்சி இரண்­டாக மூன்­றாக மேலும் பல புதிய அணி­க­ளாக உடைந்து போனது. பலர் மு.கா. எனும் அர­சியல் வாழ்­வி­லி­ருந்தே முற்­றாக ஒதுங்கிப் போயினர். ரவூப் ஹக்கீம், தலைவர் பத­வியை ஏற்­ற…

  12. இந்திய மருத்துவத் துறையையே உறைய வைத்திருக்கிறார் குணால் சாஹா. தன்னுடைய மனைவி அனுராதாவின் மரணத்துக்கு மருத்துவர்களின் அலட்சியமான சிகிச்சைக்கு இழப்பீடாக ரூ. 11 கோடியை உச்ச நீதிமன்றத்திடமிருந்து தீர்ப்பாகப் பெற்றிருக்கிறார் சாஹா. இந்திய வரலாற்றில் மருத்துவத் துறை தவறுகளுக்காக விதிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச அபராதத் தொகை இது. “இந்திய மருத்துவத் துறைக்கு இது ஒரு கருப்பு நாள்” என்று சொல்லும் அளவுக்கு இந்திய மருத்துவத் துறையை குறிப்பாக, தனியார் மருத்துவத் துறையைக் கொந்தளிக்கவைத்திருக்கிறது சாஹா பெற்றிருக்கும் தீர்ப்பு. ஆனால், சாமானியர்களோ கொண்டாடுகிறார்கள். சாஹாவிடம் பேசினால், ஒரு பெரிய கதை விரிகிறது. ஒரு தனிப்பட்ட மனிதனின் காதலில் தொடங்கும் அந்தக் கதை இந்திய நோயாளிகளின் அவலங்கள…

  13. இன்றைய தமிழர் நிலை ! உலகெங்கும் வாழுந்தமிழர்கள் சிந்தித்துச் செயல் படவேண்டிய முக்கிய தருணம் இது.ஈழத்தில் நாம் அடைந்த வேதனையும்,வெட்கமும் உணர்வுள்ளத் தமிழர்களை மென்று,தின்று ,அரைத்துக் கொண்டுள்ளது.உலகிலே நமக்கென்று உள்ள சில நல்ல உள்ளங்கள் நம்மை எதிர்த்தவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.இப்போது ஒரு சிலர் உண்மையைப் புரிந்து கொண்டு நம் பக்கத்து நியாயத்தை உணரத் தலைப்பட்டிருக்கின்றார்கள்.இன்னும் நமது முயற்சிகள் பல்வேறு வழிகளில் பலரை அடைய வேண்டியுள்ளது.உலக மக்களுக்கு நமது நிலைமையும்,உரிமையும் நன்றாக எடுத்துச் சொல்லப் பட வேண்டியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தமிழர் எங்குமே ஆட்சி,அதிகாரத்தில் இல்லை. தமிழ்நாட்டில் ஆட்சியாளர் யாராக இருந்தாலும் டில்லி ஆதிக்கத்தை எதிர்…

    • 0 replies
    • 3.6k views
  14. இத­ய­சுத்­தி­யு­ட­னான நட­வ­டிக்­கையே அர­சியல் தீர்­வுக்கு வழி­வ­குக்கும் அர­சியல் தீர்வின் அவ­சியம் குறித்து தமிழ் தரப்­பி­னரால் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­ற­போ­திலும் இன்­னமும் உறு­தி­யான தீர்வைக் காண்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை. நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­றதன் பின்னர் புதிய அர­சியல் யாப்­பினை உரு­வாக்­கு­வதன் மூலம் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. ஆனாலும் இந்த முயற்சி விட­யத்­திலும் தொடர்ச்­சி­யான இழு­பறி நிலை காணப்­பட்டு வரு­கின்­றது. 2016ஆம் ஆண்டு இறு­திக்குள் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­படும் என்று எதிர்க்­கட…

  15. 11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம் Editorial / 2019 மார்ச் 21 வியாழக்கிழமை, மு.ப. 11:47 Comments - 0 சட்டத்தை மதிக்கும் சமூகத்தைக் கொண்டே, ஒரு நாட்டின் நாகரிகம் மதிப்பிடப்படுகிறது. நாட்டிலுள்ள அனைவரும், சட்டத்துக்கு உட்பட்டவர்களே தவிர, அதற்கு அப்பாற்பட்டவர்களென எவரும் இல்லை. சட்டம், அனைவருக்கும் பொதுவாக இருக்கும் வரையிலும் நடைமுறைப்படுத்தப்படும் வரையிலும், நாடு தொடர்ந்தும் முன்னேறிக்கொண்டே இருக்கும். இருப்பினும், எமது நாட்டைப் பொறுத்தவரையில், ஆங்காங்கே காட்டுச் சட்டங்களே அதிகாரம் செய்கின்றன. இதனால் தான், யுத்தம், பாதால உலகக் கோஷ்டியினரின் நடவடிக்கைகள், போதைப்பொருள் வியாபாரங்கள் எனப் பல பிரச்சினைகளை, இலங்கை சந்தித்தது, இன்னும் சந்தித்துக்க…

  16. வன்முறையை பரிசளிக்கும் நல்லாட்சி Editorial / 2019 மார்ச் 28 வியாழக்கிழமை, பி.ப. 05:48 Comments - 0 நல்லாட்சியின் இலட்சணம், இப்போதைக்கு எமக்கு விளங்கியிருக்க வேண்டும். கடந்த வாரம் புத்தளத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது, பொலிஸார் நடத்திய தாக்குதல், வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. ஆனால், பொலிஸாரின் இந்த நடத்தையில் ஆச்சரியப்பட அதிகம் இல்லை. வன்முறையையே பதிலாகக் கொண்ட அரச இயந்திரம், தனது இயலாமையை வேறெவ்வாறு வெளிக்காட்டவியலும்? இன்று, போராடுவதைத் தவிர வழி வேறில்லை என்பதை, நல்லாட்சி தனது கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் காட்டிள்ளது. அது தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கையாகட்டும், அரசியல் கைதிகளின் விடுதலையாகட்டும், மாணவர்களது …

  17. http://www.youtube.com/watch?v=B0M22bCu15A இந்த காணொளியை நீங்கள் ஏற்கனவே பார்திருப்பீர்கள். என்றாலும் இந்த கால மாற்றத்தின் பின்னர், இன்றும் கூட புலிகளின் மேல் வைக்கப்படும் சில குற்றச்சாட்டுக்கள், புத்தக வெளியீடுகளில் குறிப்பிடும் சில விடயங்கள் எந்த அளவுக்கு ஞாயமானது, உண்மையானது என்ற கேள்விக் குறிகளும் எனக்குள் எழுகின்றது. நல்லதோர் வீணை செய்தோம் ...அதை நலம் கெட புழுதியில் எறிந்துவிட்டோம்.. சொல்லடி சிவசக்தி! எங்கள் சுடர்மிகும் அறிவினை அழித்து விட்டாய்.

    • 0 replies
    • 604 views
  18. உலகின் இருதயங்களை துண்டாடும் கொரோனா: தீபச்செல்வன் மனிதன் தனித்து வாழ முடியாத காரணத்தினால்தான் குடும்பம் என்ற அலகாகவும் சமூகம் என்ற நிறுவனமாகவும் வாழத் துவங்கினான். மனிதனுக்கு உணவும் உறையுளும் எப்படி முக்கியமோ அப்படித்தான், சக பாடிகளும் ஜோடிகளும் உறவுகளும் முக்கியமானவர்கள். மனிதர்களுக்கு உறவின் தீணியாக, உணர்வின் தீனியாக சக மனிதர்கள் தேவைப்படுகின்றனர். உலகம் இந்த கூட்டிணைவின் புள்ளியில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. மனித நாகரிகங்களும் வாழ்க்கையும் இந்தப் புள்ளியில் புதிய உலகை படைத்துக் கொண்டிருக்கின்றது. கிறிஸ்துவுக்குப் பிற்ப்ட்ட இந்த உலகத்திற்கு 2020 வருடங்கள் வரலாறு. இந்த வரலாறு முழுவதும் பல்வேறு கொள்ளை நோய்கள் ஏற்பட்டிருக்கின்றன. பேரழிவுகளும் நடந்திருக்கி…

  19. ஈழப் பிரச்சினைக் குறித்தும் அதில் இந்தியத் தமிழர்களின், இந்தியாவின் பங்களிப்புக் குறித்தும், இதுவரை பல கட்டுரைகள் பல அறிஞர்களால் ஆழமாக எழுதப்பட்டிருக்கிறது. அப்படி எழுதப்பட்டிருக்கிற கட்டுரைகள் படிப்பவரை, அவர் எந்த அமைப்பை, எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவரை ஒத்துக் கொள்ள வைக்கிற, கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரே புள்ளியில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயலாற்ற அழைக்கிற அளவிற்கு இதுவரை ஒரு கட்டுரையும் எழுதப்பட்டதில்லை. ஆனால், முத்துக்குமாரின் கட்டுரை வடிவில் அமைந்திருக்கிற அந்த நான்கு பக்கக் கடிதம், அதை செய்திருக்கிறது. அதை நிரூபித்தது போல், அவரின் எழுச்சிமிகு இறுதி ஊர்வலத்தில் பல்வேறு இயக்கங்களும், மக்களும் லட்சக்கணக்கில் கலந்து க…

  20. 2020ஆம் ஆண்டு இலங்கை மக்கள் அதிகம் ஏமாந்த, ஏமாற்றப்பட்ட ஆண்டாக விடை பெறுகிறதா? ந.லோகதயாளன். January 1, 2021 2020ஆம் ஆண்டு அரச தலைவர்கள், அமைச்சர்களினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது மக்கள் அதிகம் ஏமாற்றப்பட்ட ஆண்டாகவே காணப்படுவதோடு இதில் அதிகம் வஞ்சிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டவர்கள் தமிழ் மக்களாகவே காணப்படுகின்றனர். கிழக்கு மாகாண தொல்லியல் திணைக்களத்தின் செயலணி தனிச் சிங்களச் செயலணியாக நியமிக்கப்பட்டதனை சுட்டிக்காட்டியபோது தமிழர் ஒருவர் நியமிக்கப்படுவார் என ஓர் வெற்று வாக்குறுதியளிக்கப்பட்டது. இருப்பினும் அது ஆண்டு இறுதிவரை இடம்பெறவில்லை. ஏனெனில் தகுதியான தமிழர் இல்லையாம். ஆனால் நியமிக்கப்பட்ட சிங்களவர்கள் அனைவரும் தகுதியானவர்கள். …

  21. ஐந்து நாட்கள் இத்தனை பாடுபட்டது எதற்காக? | உடனே விழி தமிழா

  22. பொருத்து வீடுகள் மலையகத்தில் பொருத்தமாக இல்லையா? மலை­யக மக்­களின் வீட்டுத் தேவைகள் நாளுக்கு நாள் அதி­க­ரித்த வண்­ண­முள்­ளன. பெரும்­பா­லான மக்கள் பல்­வேறு சிர­மங்­க­ளுக்கும் மத்­தியில் லயன் அறை­களில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். லயத்து வாழ்க்­கைக்கு முற்­றுப்­புள்ளி வைத்து தனி­வீட்டு கலா­சா­ரத்தை இம் ­மக்­களின் நலன் கருதி முன்­னெ­டுக்­க­ வேண்­டிய தேவைப்­பாடு காணப்­ப­டு­கின்­றது. எனினும் இதற்­கான முன்­னெ­டுப்­புகள் காத்­தி­ர­மா­ன­தாக இல்லை. மந்த கதி­யி­லேயே அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக வீட­மைப்பு நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இதற்­கி­டையில் பொருத்து வீட்டுத் திட்­டத்­தினை மலை­ய­கத்தில் அமுல்­ப­டுத்­து­வது தொடர்பில் தற்­போது ஆலோ­ச­னைகள் இட…

  23. Started by யாழ்அன்பு,

    தமிழால் இணைவோம் நீர்.... கடவுளின் முதல் கொடை இந்த உலகிற்கு. 'நீரின்றி அமையாது இவ்வுலகு' என்று தெய்வப் புலவரால் சொல்லப் பட்ட ஒரு வஸ்து. உணவின்றி ஒரு மனிதனால் 7 நாட்கள் வரை உயிர் வாழ முடியும். ஆனால் நீரின்றி 14 மணி நேரத்திற்கு மேல் மனிதனால் தாக்கு பிடிக்க முடியாது. 75% உலகில் நீர் சூழப் பட்டு இருந்தாலும், குடிப்பதற்கான மென்நீர் 2.7% மட்டுமே பூமியில் இருக்கிறது. அதிலும் 2.5% நீர் ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிக் துருவங்களில் பனிக்கட்டிகளாக உறைந்து கிடக்கிறது. ஆக, நாம் வாழ்வது மீதம் உள்ள 0.2% குடிநீர் ஆதாரங்களை கொண்டுதான். மழைநீர் முன்னொரு காலத்தில் சுத்தமான குடிநீராகக் கருதப் பட்டு வந்தது. ஆனால் வானம் மாசுபடத் தொடங்கியதும், அதுவும் மாறிப் போனது. …

  24. அவைத் தலைவரும் 22 திருடர்களும்! June 17, 2017 இது அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்ற சினிமா கதை அல்ல. இது பதவி ஆசை பிடித்த அவைத்தலைவரினதும் ஊழல் பேர்வழிகளான 22 திருடர்களின் உண்மை கதையாகும். தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பார்கள் என்று நம்பி மாகாணசபை உறுப்பினர்களை தெரிவு செய்து அனுப்பியிருந்தனர் தமிழ் மக்கள். ஆனால் பதவியை பெற்றுக்கொண்ட இவர்களோ தமிழ் மக்களுக்காக இதுவரை எதையும் செய்யவில்லை என்பதே உண்மையாகும். மாறாக தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் ஊழல் மற்றும் மோசடிகளை இந்த உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். ஊழல் செய்த அமைசர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுத்தவுடன் முதலமைச்சரையே பதவி நீக்க இவர்கள் முயலுகின்றனர். அதுவும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.