Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் தென்பகுதியிலிருந்து ஓர் இளம்வயது நாடாளுமன்ற உறுப்பினர், மக்களை அரசு கொடுமைப்படுத்துவதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், ஐ.நா.வில் புகார் கொடுக்க ஜெனீவாவுக்குக் கிளம்பினார். அந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஜெனீவாவுக்குச் செல்ல விமானச் செலவுக்குக்கூட பணம் கிடையாது. சிங்கள இளைஞர்களை டயரால் எரித்துக் கொன்று ஆறுகளில் வீசிய இலங்கை அரசை எதிர்த்து, உண்மையான கோபத்தில், ஐ.நா. சபையின் மக்கள் உரிமைக் கமிஷனிடம் புகார் செய்யக் கிளம்பிய அந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு நண்பர் பண உதவி செய்ய முன்வந்தார். அந்தப் பணத்தை வைத்து ஜெனீவாவுக்குச் சென்று, மக்கள் உரிமைக் கமிஷன் கட்டடத்தின் முன்வாயிலில் நின்றுகொண்டு அந்த வழியாகச் செல்லும் ஒவ்வ…

    • 1 reply
    • 553 views
  2. சரத்பொன்சேகா என்ற பெயர் தான் எல்லாத் தமிழ் ஊடகளிலும் ஆனால் சரத் தண்டிக்கப்படவோ ,விசாரிக்கவோ விடயத்தில் புலம்பெயர் தமிழர்களோ அமைப்புக்களோ எதுவும் வாய் திறந்ததாகவோ அல்லது ஏதாவது அழுத்தம் கொடுத்தாகவோ இல்லை தமிழின அழிப்பில் குறிப்பாக புலிகள் அழிவில் அமெரிக்காவின் பங்கு தான் அதிகம் என்று நீருபனம் ஆன நிலையில் அமெரிக்காவின் நாடகம் என்று பேசாமல் இருக்கின்றார்களா ?? அப்படி என்றால் ஏன் இன்னும் அமெரிக்கத் தூதரங்களின் வாசல்களில் தவம் இருக்கவேண்டும் ? புருஸ் இனால் சரத்பொன்சேகா கோத்தபாய மீது தொடுக்கப்பட்ட வழக்கு என்னவாயிற்று ? அல்லது வழக்கு பதியப்படவில்லையா ?

  3. இன்று யூரிபில் வந்த ஒரு காணொளியால், வாகனத்தை விபத்துக்குள்ளாக்கி விட்டு தப்பி ஓடின பெண்மணி ஒருவர் கனடாவில் அகப்பட்டு விட்டார். இந்தச் சம்பவம் நடந்தது ஒக்ரோபர் 22.. http://www.youtube.com/watch?v=Do6pmYfNco0 பெண்கள் வாகனம் செலுத்துவதை வைத்தே பல கதைகள் எழுதிவிடலாம் மேலதிகமான தகவலுக்கு..... More information

    • 18 replies
    • 2k views
  4. " கச்சதீவு மீட்பும் , கடல் எல்லை திறப்பும் " தோழர் தியாகு , மக்கள் தொலைக்காட்சியின் சங்கப் பலகையில் ஓர் விவாதம். காணொளியை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும் . http://www.tubetamil.com/view_video.php?vi...=&category=

  5. நானும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் 1977 இலிருந்து இவர்களை நான் ஆதரித்து வந்துள்ளேன் இவர்களது அனேகமான செயற்பாடுகள் தமிழ் மக்கள் நலம் சார்ந்ததால் இன்றும் ஆதரிக்கின்றேன் இன்னும் ஆதரிப்பேன் இன்று இவர்களில் சிலரது செயற்பாடுகளில் சிலருக்கு சந்தேகங்கள் வருகின்றன. எனக்கல்ல..... அவர்களது நிலையை நான் புரிந்து கொள்கின்றேன் நான் இங்கிருந்து முகம் காட்டாது எழுதுவதற்கும் அவர்கள் பேய்கள் பிசாசுகள் நரிகள்.......???? என்போருக்கு மத்தியிலிருந்து சொல்லும் அல்லது செய்யும் ஒவ்வொன்றும் அவர்களை மரணத்துக்கு இட்டுச்செல்லும்.....

  6. Started by nunavilan,

    ஆயுத பூஜை இஸ்ரேலிய ஆயுத கம்பனி ரஃபேல் இந்திய ராணுவத்துக்கு ஏவுகணைகளை விற்றுவருகிறது. விற்பனை என்று வந்தால் விளம்பரம் இல்லாமல் முடியுமா? ரஃபேல் தனது ஏவுகணைகளை விற்க ஒரு பாலிவுட் பாணி விளம்பரத்தையும் தயாரித்துள்ளது. http://www.rafael.co.il/marketing/Template...px?FolderID=203 இந்திய பெண்கள் இஸ்ரேலிய ரஃபேல் ஏவுகணைகள் முன் "என்னை காப்பாயா?" என ஆடி பாடுகிறார்கள்."கட்டாயம் காப்பாற்றுவேன்.நம் நட்பு என்னாளும் தொடரும்" என இஸ்ரேலிய இளைஞன் ஒருவன் ஆடிபாடுகிறான்.பிண்னணியில் அனுமன், காளிமாதாவின் போர்க்கோல படங்கள். சோப்பு,சீப்பு விற்பது போல் ஏவுகணைகளை பாட்டுபாடி விற்கும் இஸ்ரேலின் ரஃபேல் கம்பனியின் டிங்கடிங்கா விடியோ பாடல் பயங்கர ஹிட்டாகிவிட்டது.யுடியூபில் 2.5 லட்சம் ஹ…

    • 0 replies
    • 1.6k views
  7. (ஓ)கோத்தபாய சொன்னது ரொம்பச்சரி. இனிமேலும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கக்கூடாது. என்பது. இப்போது பெருச்சாளிப் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது. அதைக் முளையிலே கிள்ளிவிட அனைவரும் செயற்படவேண்டும். உலக நாடுகள் கண்மூடி இருக்கக்கூடாது. இப்படிப்போனால் தமிழர்கள் இலங்கையில் வேரோடு அழிக்கப்பட்டுவிடுவார்கள். உலகம் தன் தவறை உணர்ந்து இனியாவது தமிழரின் உரிமையைப் பெற்றுத்தர வேண்டும். சிங்களப்பயங்கரவாதம் முடக்கப்பட வேண்டும். உலகம் இதைச்செய்யத்தவறின் மனிதஉரிமை மீறல்களுக்கும், ஒரு இனத்தின் உரிமைக்கும் தீங்கிழைத்ததை இறைவன் மன்னிக்கமாட்டான். உலகமே பயங்கரவாதம் உலகத்தைப் பயங்கரவாதமே ஆளுகின்றது. என்ற வார்த்தைக்கு விதிவிலக்கு அழிக்கமுடியாதது.

  8. முருகா!.....முருகா! சந்நிதி!......முருகா!...... “விழிக்குத்துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்றா மொழிக்குத்துணை “முருகா” வெனும் நாமங்கள் முன்புசெய்த பழிக்குத்துணையவன் பன்னிருதோளும் பயந்ததனி வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே”!....... {கந்தரலங்காரம்} 1975ம்ஆண்டு செப்டம்பர்மாதம் 16ந்திகதி அன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிஇருக்கும் காங்கேசன்துறை பஸ்நிலையம்சுறுசுறுப்பாகி;க் கொண்டிருந்தது. இலங்கையின் வடகோடியில் அமைந்திருந்த இறுதிப்புகையிரதநிலையமாகவும

  9. தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை மீட்டு விட்டோம் என்று சிறீலங்கா அரசாங்கம் அறிவித்து மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், வெளிவந்துள்ள காணொளியானது சிறீலங்காப் படையினரிடம் அகப்பட்டுள்ள தமிழர்களை சிறீலங்கா அரசாங்கம் படுகொலை செய்கின்றது என்பதை உறுதி செய்துள்ளது. இதை யாவரும் பார்த்திருப்பீர்கள் அல்லவா? இதில் கொலை செய்யப்பட்டவர்கள் வேறுயாருமில்லை, நானும்,நீங்களும் தான். என்ன ஆச்சர்யமாய் உள்ளதா? நீங்கள் என்ன சிங்களவனா? இந்தியனா? வெள்ளையனா? கறுப்பினத்தவனா? செத்தது தமிழன்... கொன்னது சிங்களவன்! நானும், நீங்களும் தமிழன் நாம் தமிழர் தானே! தமிழர்களே இனி என்ன செய்ய போறீர்கள்? இந்த கேள்வி தமிழனான எல்லாருக்கும் பொருந்தும்..…

    • 4 replies
    • 805 views
  10. எனக்கொரு சந்தேகம். புலிகள் முப்படை வச்சிருந்தாங்க. மிகப்பலமா இருந்தாங்க ஆனால் இந்த சுண்டங்காய் சிறீலங்கா சில நாடுகளோட சேர்ந்து புலியை அழிச்சுப்போட்டு. ஆனால் அல்கைடாவிட்ட அப்படி முப்படையில்ல . ஆனா இந்தப்பெரிய அமெரிக்கா மற்ற வல்லரசுகள் எல்லாம் சேர்ந்துஅவங்கள அழிக்லோமத்தானே இருக்கு. இது எப்பிடி?

    • 17 replies
    • 2k views
  11. “இந்தியாவின் துணையில்லாமல் நாம் இவ்வளவு பெரிய வெற்றியை எட்டியிருக்க முடியாது. இந்தியா எல்லாவகையிலும் நம்முடன் வந்ததால்; விடுதலைப் புலிகளை ஒழிக்க முடிந்தது” ஈழத் தமிழ்ப் பகுதிகளில் பீரங்கி வெடித்து மூளை சிதறிய சிறுமி, பிணமாய்க் கிடக்கும் கர்ப்பிணித் தாயின் வயிற்றிலிருந்து பிணமாய்த் துருத்திய குழந்தை, விமானக் குண்டு வீச்சால் அறுபட்ட கோழிகள் போல் கழுத்து துண்டான மனித உடலங்கள்,; - கொஞ்சம் முன்னர்தான் அவர்கள் உயிரோடு உலவினார்கள் என்று நம்ப முடியாத பிணக்குவியல். இன்றுள்ள டிஜிட்டல் தொழில் நுட்பத்தால் பெரும் வீச்சைத் தரும் சுவரொட்டிகளாக இக் கொடூரங்களைக் கொண்டுவர முடியும். கையளவு வெளியீடுகளாய் முட்டைத்தோடு போன்ற வழவழப்பில் தேர்தல் பரப்புரைக்கு எடுத்துச் சென்றிருக்க முடிய…

    • 0 replies
    • 500 views
  12. சக இனங்களை அடக்கிக்கொண்டு - தனது சுதந்திரநாளைக் கொண்டாடுகிறது ஒரு நாடு. சக இனங்களின் உரிமைகளை மறுத்துக்கொண்டும், அவர்களை மிதித்துக்கொண்டும் - அவர்களின் பிணங்களின் மீது தனது தேசியக்கொடியைப் பறக்கவிடுகிறது ஒரு நாடு. வன்முறைகளைக் கட்டவிழ்த்துக்கொண்டும், ஆயுத உற்பத்தி செய்துகொண்டும், அயல் நாட்டுக்கு இராணுவத்தை அனுப்பிக்கொண்டும் - அகிம்சை பற்றிப் பேசுகிறது ஒரு நாடு. போராடும் இனங்களின் குரல்வளையை நசுக்கிக்கொண்டு - தனது தேசிய கீதத்தை இசைக்கிறது ஒரு நாடு. ஒழியட்டும் அதன் ஆதிக்கம் - உடையட்டும் அவ்விலங்கு. ஒடுக்கப்படும் இனங்களே விடுதலை பெறுக. போராடும் இனங்களே உரிமைகள் பெறுக. http://www.4th-tamil.com/blog/?p=315

  13. யாரவது துடிப்புள்ள இளையவர் வந்தீர்கள் என்றால் மட்டுமே தமிழீழம் மலரும்....தேசிய தலைவரின் வாழ்க்கையை மையப்படுத்தி, அவர் வாழ்ந்த வாழ்வியலில் நமக்கு தந்துள்ள பாடங்களை கற்று அவரின் ஆசான்களையும் ஏற்று தமிழே மூச்சு என்று தன்னலமற்ற ஒழுக்க சீலனாக யாராவது வாருங்கள். சிங்களவன் தமிழனை தண்டிக்க பிறந்தவனா? தமிழன் வீரம், சாணக்கியம் செத்துவிட்டதா? தமிழர்களே விடுதலையை மறந்தீரோ? மாவீரர்கள் ஈகை மறந்து சிங்களவனை ஏற்கின்றீர்களோ? 3 இலட்சம் தமிழர் வதை முகாமில் சிதையாவது சரிதானோ? எங்கே பிறந்தீர்கள்? அந்த இடம் கூட தடம் அற்று போனதே உணரவில்லையோ? இது முடிவல்லவே! எதுதான் முடிவு? உலகம், அரசாங்கங்கள், நேர்மை, நாணயம், உண்மை எதுவும் தமிழீழம் தராது... தமிழா உன் உழைப்பு, வழிகாட்ட…

    • 24 replies
    • 2.7k views
  14. உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்குலிருந்து பிச்சை வேண்டம் நாயை புடி வரை. சரி... விடுதலை போராட்டம் ஒரு நிச்சயமான முடிவை நோக்கி போய்கொண்டிறுக்கிரது. எக்கேடாவது கெட்டுபோகட்டும் என மனம் மாறிக்கொண்டொருக்கிரது... எனிவேய்... தெடங்கினா.. பந்தி பந்தியா அறுக்கலாம்.. அத்ற்க்காக இதை நான் தொடங்கவில்லை... சிறைவைக்கபட்டிரும் எமது கால் மில்லியனுக்கும் அதிகமான, தினமும் நூற்றுக்கனக்கில் செத்துப்போய்கொண்டிருக்கும் மக்களின் நிலமை என்னவாவது.. இதற்க்கு தனியார்களோ........ கண்ட கண்ட நாட்டு கொடியலொட அமைதி போராட்டம் நடத்துர கூட்டத்துகோ......... தமிழ்நாட்டு கட்சிகளுக்கோ.... தமிழ் நாட்டு அரசுக்கோ...... குறிப்பாக சொன்னால் யாருக்கும் எதுவும் செய்ய முடியாது... அட்லீஸ்…

  15. அன்று முதல் இன்று வரையுள்ள டக்ளஸ் பற்றிய ஒரு பதிவு........ இந்தியாவில் வசித்துவந்தபோது, ஓடிய சவாரிக்குப் பணம் கேட்டதற்காக ஆட்டோ சாரதியைச் சுட்டுக் காயப்படுத்திய ஒரு மாமனிதன் தான் இந்த டக்ளஸ் தேவானந்தா. ஆரம்பத்தில், மக்களைப் பயமுறுத்திப் பணம்சம்பாதிக்க வேண்டுமென்பதற்காகவே, குறிக்கோள் ஏதுமற்ற இயக்கமான EPRLF இல் இணைந்து அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வந்தவர் இவர். பின் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைபட்டிருக்கும்போது கிறுக்குப் பிடித்தவர் போல் சிறைச்சுவர்களில் EPDP எனக் கிறுக்குவாராம். அதாவது; ஏதாவது ஒரு இயக்கத்தைத் தானும் ஆரம்பித்து; பொதுமக்களையும் புத்திஜீவிகளையும் பயமுறுத்தி, அதன்மூலம் தானும் ஒரு சமுதாய அந்தஸ்தைப் பெற்றுவிட இவர் ஆரம்பித்த ஒரு தறுதலை இயக்கம்தான் முகச்சவரம் செய்…

    • 2 replies
    • 924 views
  16. நேற்று தமிழ் இணைய ஊடகங்களான புதினம்..பதிவு..சங்கதி.. ஆகியவற்றில் ஒரு செய்தி.. யேர்மனி சோலிங்கன் நகரில் புற்று நோயால் இறந்துபோன கந்தையா உதயகுமார் என்பவரிற்கு தமிழீழ விடுதலைப்புலிகளினால் நாட்டுப்பற்றாளர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டிருக்கின்றா

    • 14 replies
    • 1.8k views
  17. பொய்யாக வன்னி மக்களுக்கு உதவ என பல தொண்டு நிறுவனங்கள் மக்களிடம் வருகின்றார்கள். எல்லாரும் போராட்ட காலத்தில் மக்களுக்கு எதிராக செயற்பட்டவர்களே இப்போ புது புது நிறுவனங்களின் பெயர்களோடு வலம் வருகிறார்கள். தங்கள் பணப்பையை நிரப்புவதே முதல் நோக்கமாக கொண்டுள்ளார்கள். அண்மையில் LITTLE AID என்ற பெயர் கொண்ட ஒரு நிறுவனம் மக்களிடம் காசு சேர்க்க அலைகிறார்கள். அவர்களின் பின்புலம் எல்லாம் சிரிலங்கன் தூதரகத்தின் ஒற்றர்களாக இருப்பவர்கள். இதில் சேர்க்கப்படும் காசில் தான் இங்கு புலம் பெயர் தமிழர்களின் ஒற்றுமையை குலைக்க கொச்சைப்படுத்த சாதி, ஊர் சொல்லி இழிவான கட்டுரைகள் எழுதி இதழ் வெளியிடுகிறார்கள். LITTLEAID இனையவலையில் போடப்பட்டிருக்கும் தகவல் எல்லாம்…

    • 6 replies
    • 1.7k views
  18. பி.பி.சி. ஆனந்தி அக்கா-சந்திரகாந்தன் மதிய உணவு உரையாடல் முழுக்க தமிழீழ விடுதலைப்போராட்டத்தையே மையமாகக் கொண்டிருந்தது. சந்திரிகா- புலிகள் குறுகிய கால சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் வன்னிக்குச் சென்று வந்திருக்கிறார் ஆனந்தி அக்கா. "தலைவரெ பார்த்து சில கேள்விகள் கேட்கணு மென்டுதான் நானும் போனேன். ஆனா அங்கு கட்டி வச்சிருக்கிற "செஞ்சோலை' குழந்தைகள் இல்லத்தைப் பார்த்த பிறகு எனக்குள்ளேயே என்னையுமறியாத ஒரு மாற்றம். என்ட மனக்கசடுகளெல்லாம் கழுவப்பட்டு புதுசா பிறந்த மாதிரியான உணர்வு. வன்னியிலிருந்து திரும்பி பி.பி.சி வந்து "செஞ்சோலை' பற்றி நிகழ்ச்சி தயாரித்தபோது "என் தெய்வம் வாழும் திருக்கோயில் நின்றேன்' என்டுதான் தலைப்பிட்டேன்'' என்றார். தொடர்ந்தவர், "பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவிய…

    • 0 replies
    • 532 views
  19. தமிழர் வாழ்வியல், பண்பாடு, மொழி ஆகிய தளங்களில் சமூக ஆய்வு, சமூக விழாக்கள், இசை முயற்சிகள், பதிப்பு முயற்சிகள், சமுதாய ஊடகம் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறார்- சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு சாதித்து வரும் "தமிழ் மையம்' அமைப்பின் நிறுவனர் அருட்தந்தை ஜெகத் கஸ்பர். இளமையும் துடிப்பும் மிக்க இந்த கத்தோலிக்க குரு, ஈழச் சிக்கல் தீவிரம் கொண்டிருந்த 90-களின் இறுதியில் ஒரு வெற்றிகரமான வானொலி இதழிய லாளராக ஈழ அகதிகளுக்கு இவர் ஆற்றிய பணி அளப்பரியது. தற்போது சென்னையில் வசித்து வரும் இவர், மாநகர வாழ்வில் ஆண்டுதோறும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வரும் "சென்னை சங்கமம்', "சென்னை மாரத்தான்' ஆகிய சமுதாய விழாக்களை இணைந்து உருவாக்கியவர்களில் ஒருவர். சுதந்த…

    • 1 reply
    • 903 views
  20. தேவைக்கும் ஆசைக்கும் இடையில் தமிழீழம் என்ற லட்சியத்திற்க்கு இமக்கிரிகைகள் நடக்கின்றது. இதுவே எமது இனத்தின் வரலாற்றுத் தவறுகளுக்கான தண்டனையுமாகின்றது. ஆனால் பாவம் ஒரு பக்கம் பழி ஒருபக்கம் என வறுமைப்பட்ட மக்களே இறுதியில் செத்து மடிகின்றனர். வதை முகாம்களில் வாழும் மக்களுக்கும் சிங்களத்தின் பிடிக்குள் இருக்கும் மக்களுக்கும் தமிழீழம் தேவையான ஒன்று. இது பொருளாதாரம் பாதுகாப்பு போன்றன அடிப்படையில் சுதந்திரமான நோக்கத்தை கொண்டது. புலம்பெயர்வாழ் மக்களுக்கு பொருளாதராம் பாதுகாப்பு போன்ற நோக்கங்களுக்கு அப்பால் தமிழீழம் பெரு விருப்பம் சார்ந்த ஒன்றாக இருக்கின்றது. ஒரு மனிதன் பாதுகாப்புடனும் பொருளாதார நொருக்கடிகளை சமாளித்து வாழ்வதற்கும் அவனது சொந்த தேசம் அவசியமா என்று ஒரு கேள்வி…

    • 8 replies
    • 3.1k views
  21. துரோகத்தின் பரிசு. எழுதியவர்: க.வாசுதேவன் பிரஞ்சுக் காலனித்துவப் பிடியிலிருந்து தம்மை விடுவிக்கத் தனது இறுதிப் போராட்டத்தை அல்ஜீரிய "தேசிய விடுதலை முன்ணணி" முடுக்கிவிட்டிருந்த காலகட்டமது. பல நூறாயிரம் படையினரைக் கொண்ட பிரஞ்சு இராணுவத்தின் எல்லை கடந்த கொடூரங்களையும் மீறி அல்ஜீரியத் தேசிய விடுதலை முன்ணணி உக்கிரமான தாக்குதல்களை பிரஞ்சு இராணுவத்தின் படைப்பிரிவுகள் மீது தொடுத்துக் கொண்டிருந்தது. ஏகாதிபத்தியக் காலணித்துவச் சக்தியிடமிருந்து விடுபட்டு தனது சுதந்திரத்தை நிலைநிறுத்தும் நோக்கில் அல்ஜீரியர்கள் முன்னெடுத்த சுதந்திரப் போராட்டம் மிகவும் கடினமானதாகவும் பாரிய இழப்புகளைக் கொண்டதாகவும் நகர்ந்துகொண்டிருந்தது. ஒரு தேசத்தின் விடுதலைப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.