Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அரசியல் தீர்மானமே அவசியமாகும்: ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவசராசா செவ்வி (நேர்காணல்:- ஆர்.ராம்) நீண்டகாலமாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரினதும் விடுதலை சாத்தியமாக அமையவேண்டுமானால் அரசியல் ரீதியான தீர்மானமே எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார். 1979ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு அதன் கீழ் அப்போதைய சட்டமா அதிபரினால் குட்டிமணி, தங்கத்துரை, தேவன் ஆகிய அரசியல் கைதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முதலாவது வழக்கான நீர்வேலி வங்கிக் கொள்ளையில் கொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் சிவநேசன் வழக்கிலிருந்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதி…

  2. தமிழரசுக் கட்சியின் தான்தோன்றிதனமான செயல்பாட்டினால் இன்று பாரிய பின்னடைவான நிலைக்கு சென்று கொண்டு இருக்கின்றது. January 4, 20211:49 pm (வேங்கையன்) தந்தை செவ்வாவினால் ஜனநாயகமிக்க சமத்துவமிக்க கட்சியாக உருவாக்கப்பட்டு பயணித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்றைய காலகட்டத்தில் பாரிய பின்னடைவினையும் விமர்சனத்தையும் சந்தித்து வருகின்றது. இதனை ஊடறுத்து நாம் அறிய முற்பட்டு அறிந்த காரணங்களை சிலவற்றை தெளிபடுத்துகின்றோம். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமையானது யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் தொண்டர்களின் இணைப்பில் இருந்து வேட்பாளர் இணைப்புவரை தவறு செய்கின்றன. கடந்த தேர்தல் காலங்களில் இருந்து இன்றுவரை தொடர் தோல்வியை சந்திக்கும் வேட்பாளர்களையும் மக்களால் அ…

  3. கோவிட்டின் மரபணு மாற்றம் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்துமா? – ஆர்த்திகன் 120 Views இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து பிரித்தானியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸானது, பரம்பரை மூலக்கூறு மாற்றமடைந்த புதிய வகையாயானது எனக் கண்டறியப்பட்ட பின்னர், பிரித்தானியாவுடனான பயணத் தொடர்புகளை 50 இற்கும் மேற்பட்ட நாடுகள் இடைநிறுத்தியிருந்தன. ஆனாலும் பல ஐரோப்பிய நாடுகள் உட்பட யப்பான், இந்தியா, கனடா போன்ற நாடுகளிலும் இந்தப் புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது. அதாவது முடக்க நிலையில் இருந்து தாம் மீள முடியாதோ என்ற அச்சம் தான் அது. ஆனால் தமது தடுப்பு மருந்து புதிய வைரஸிற்கு எதிராகவும்…

  4. உள்ளூராட்சி எனும் கருப்பொருளை விளங்கிக் கொள்ளல்

  5. தமிழ்ச் சொந்தங்களுக்கு வணக்கம்! அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடப் போகும் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி, நமது பெருமை மிகு மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் தொடர் முயற்சியால், 2021 ஆம் ஆண்டு சனவரி மாதத்தை "தமிழ் மொழி மற்றும் மரபு மாதமாக" கொண்டாடும் வகையில் மினசோட்டா மாநில ஆளுநர் திரு.டிம் வால்ச் அரசு முத்திரையுடன், கையெழுத்திட்டு பிரகடனம் செய்துள்ளார். வட அமெரிக்காவில் ஒரு மொழிக்கும் அதன் மரபுக்கும் மினசோட்டா மாநில அரசால் முதல் முறையாக, ஒப்புமை பெற்று, அடையாளப்படுத்தப்பட்ட ஒரு மொழி என்றால் அது நமது தமிழ் மொழிக்கே ஆகும். கடந்த ஆண்டு (2020 சனவரி) முதல் முறையாக நாம் பிரகடனம் கிடைக்கப்பெற்றோம். அதனைத் தொடர்…

  6. 2020ஆம் ஆண்டு இலங்கை மக்கள் அதிகம் ஏமாந்த, ஏமாற்றப்பட்ட ஆண்டாக விடை பெறுகிறதா? ந.லோகதயாளன். January 1, 2021 2020ஆம் ஆண்டு அரச தலைவர்கள், அமைச்சர்களினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது மக்கள் அதிகம் ஏமாற்றப்பட்ட ஆண்டாகவே காணப்படுவதோடு இதில் அதிகம் வஞ்சிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டவர்கள் தமிழ் மக்களாகவே காணப்படுகின்றனர். கிழக்கு மாகாண தொல்லியல் திணைக்களத்தின் செயலணி தனிச் சிங்களச் செயலணியாக நியமிக்கப்பட்டதனை சுட்டிக்காட்டியபோது தமிழர் ஒருவர் நியமிக்கப்படுவார் என ஓர் வெற்று வாக்குறுதியளிக்கப்பட்டது. இருப்பினும் அது ஆண்டு இறுதிவரை இடம்பெறவில்லை. ஏனெனில் தகுதியான தமிழர் இல்லையாம். ஆனால் நியமிக்கப்பட்ட சிங்களவர்கள் அனைவரும் தகுதியானவர்கள். …

  7. இலங்கை மாகாண சபைகள் ஒழிக்கப்படுகிறதா? -கொந்தளிக்கும் அரசியல் கட்சிகள் ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக பட மூலாதாரம், PMD MEDIA படக்குறிப்பு, மைத்திரிபால சிறிசேன இலங்கை - இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையில் அமல்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்கும் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக கடந்த சில தினங்களாக அதிகம் பேசப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்தது. "எளிதான செயல் கிடையாது" மாகாண சபைகளை ரத்து செய்வது என்பது தீயுடன் விளையாடு…

  8. மிலேனியம் சவால் உடன்பாட்டின் முறிவு இலங்கை அரசாங்கத்திற்கு ஆபத்தானதா.? இலங்கை அரசியல் பரப்பில் அமெரிக்காவின் நகர்வுகளில் ஒரு பின்னடைவாககப் பார்க்கப்படும் எம்சிசி உடன்படிக்கை பற்றிய தேடல் தவிர்க்க முடியாதது. ஏறக்குறை அமெரிக்க இலங்கை உறவு முறிந்துள்ளதாகவும் ஜெனீவாவில் அமெரிக்கா புதிய தீர்மானத்தை முன்வைக்கப் போவதாகவும் தமிழ் ஊடகப்பரப்பிலும் அரசியல் வாதிகள் மத்தியிலும் வெளிப்படுத்தப்படுகிறது. அரசுகளது அரசியலில் எப்போதும் ஆழமாக பதிவுசெய்யப்படும் விடயம் நலன்சார் நடத்தையாகும். அத்தகைய நடவடிக்கைகளில் அதிக ஈடுபாடு கொண்டுள்ள தேசமாக அமெரிக்காவின் அணுகுமுறைகள் காணப்படுவது வழமையானதாகும். ஆனால் அமெரிக்கா தனது நலனுக்கு விரோதமாக எதனையும் செயல்படுத்துவதில்லை. அத்தகைய நலன்கள…

  9. 2020: இந்த ஆண்டு எதன் அடையாளம்.? ஆண்டு ஒன்று போனால் வயது ஒன்று போகும் என்பார்கள். நம் வாழ்வின் ஒவ்வொரு மணித்துளிகளும் பெறுமதி மிக்கவை. ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு வருடங்களும் கொண்டிருக்கும் பெறுமதியை காலம் கடந்த பின்னரே உணர்கிறோம். எந்தவொரு மக்கள் கூட்டமும் கால ஓட்டத்தில் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் எதிர்நோக்கியே வாழ்கின்றனர். இந்தப் பயணத்தில் தனி மனித முன்னேற்றங்களும் சமூக முன்னேற்றங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புறுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை எப்படி கழிந்திருக்கிறது? மூன்றாம் உலகப் போர் உலக மக்களின் வாழ்வை புரட்டிப் போட்டவொரு ஆண்டாக 2020 அமைந்துவிட்டது. இருபது இருபது (2020) என இலக்கங்களில் ஒரு அழகிய தோற்றத்தை க…

  10. தமிழக அரசியலுக்கு வந்த நடிகர்கள் என்ன ஆனார்கள்? - ஒரு ஃபிளாஷ் பேக் பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் உடல்நலக்குறைவு காரணமாக அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்ற நடிகர் ரஜினிகாந்தின் அறிவிப்பு அவரது ரசிகர்களை வருத்தப்பட வைத்துள்ளது. ரஜினியை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக பார்த்த ஒரு சில ரசிகர்கள் கோபமும் அடைந்துள்ளார்கள். தமிழகத்தில் இதுவரை பல நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கியிருந்தாலும், அரசியல் கட்சியை தொடங்காமல் தனது பயணத்தை ரஜினி நிறுத்திக்கொண்டார் என்பது ரசிகர்களை ஆதங்கப்பட வைத்துள்ளது. ரஜினிக்கு முன்னதாக தமிழக நடிகர்கள் பலரும் அரசியல் களம் கண்டு, ஒரு சில காலத்தில் கட்சியை திராவிட கட்சிகளோடு இணைத்து கொண்ட வரலாறை தமிழகம் கண்டுள்ளது. அரசியல…

  11. யதார்த்தம். என்னவோ.... இது தான். 2002ஆம் ஆண்டு... கொழும்பில் அமைக்கப்பட்ட. இந்தியாவின் அப்பலோ மருத்துவ மனையில் பணியாற்றிய வைத்தியர்கள். தாதியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுமே தமிழ்நாடு. கேரளா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். எல்லோரும் நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டும் பெண்கள் தலையில் பூவும் பொட்டும் வைத்துக் கொண்டுமே பணியாற்றியிருந்தனர். இதனை அவதானித்திருந்த மகிந்த ராஜபக்ச தரப்பு 2005ஆம் ஆண்டு ஆட்சி அமைத்ததும் பிரபல சிங்கள தொழில் அதிபர் ஒருவர் மூலம் வெவ்வேறு நபர்களைப் பயன்படுத்தி 80 சதவீத பங்குகளை கொள்வனவு செய்தது. ஆனால் இது முறைகேடான செயல் என்று அப்போது கொழும்பில் இருந்த இந்தியத் தூதுவர் முரண்பட்டிருந்தார். …

  12. ராஜபக்ஷாக்களுக்கு ஜெனிவா அமர்வில் யாதார்த்தம் புரியும்: கலாநிதி தயான் ஜயதிலக விசேட செவ்வி (நேர்காணல் ஆர்.ராம்) “எம்.சி.சி.விடயத்தை லக்ஷ்மன் கதிர்காமரும், ஜெனிவா விடயத்தினை அன்ரன்பாலசிங்கமும், நீலன் திருச்செல்வமும் உயிருடன் இருந்திருந்தால் முரண்பாடுகளின்றி யதார்த்தத்தின் அடிப்படையில் கையாண்டிருப்பார்கள்” இறைமையானது உலக சட்டங்களை கடந்து மன்னர்களுக்கு நிகரான சர்வவல்லாதிக்கத்தை வழங்குவதாக கருதிக்கொண்டிருக்கும் ராஜபக்ஷாக்களுக்கு எதிர்வரும் ஜெனிவா அமர்வில் யதார்த்தம் புரியும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான(ஜெனிவா) முன்னாள் நிரந்தரவதிவிடப் பிரதிநிதியும், இராஜதந்திரியும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி.தயான் ஜயதில வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது தெர…

  13. புதிய தமிழ் நாடு என்ற தேசத்தை உருவாக்கிய பெரியாரின் நினைவு நாள்: சபா நாவலன் 12/25/2020 இனியொரு... பிரித்தானிய காலனியாதிக்க அரசு ஆசிய நாடுகளில் ஏற்றுமதி செய்து ஒட்டவைத்த முதலாளித்துவ ஜனநாயகம் முன்னைய நிலப்பிரபுத்துவத் அடிமை சமூக அமைப்பை முற்றாக அழித்துவிடவில்லை. அதிகாரவர்க்கத்தின் ஆதிக்க அமைப்புக்களில் பின் தங்கிய பண்பாட்டுமுறை மீண்டும் இறுக்கமாகக் குடிகொண்டது. சாதிய அமைப்பு முறை ஒட்டு ஜனநாயகத்திற்கு இசைவாக்கப்பட்டு அதிகாரத்தின் பிற்போக்குக் கூறுகளுக்குத் துணை சென்றது. பிரித்தானிய அரசின் காலனிய அதிகாரம் இந்திய பார்பனிய அதிகாரத்திற்கு மாற்றப்பட்டது. இந்திய ஜனநாயகம் சாதி என்ற சமூகப் பண்பாட்டு சட்டகத்தைப் பயன்படுத்தியே இந்தியாவிலும் ஏனைய தெற்காசிய…

  14. ராஜபக்ஷக்களின் புதிய யாப்புக் கதை - கூட்டாக முடிவெடுக்க தமிழ் தரப்பு தயாரா.? கோட்டாபய ராஜபக்ஷ ஒரு புதிய யாப்பை உருவாக்கப் போவதாக கோடி காட்டியிருக்கிறார். 20ஆவது திருத்தத்தின் மீது சர்ச்சைகள் எழுந்த பொழுது இரண்டு சிறிய பௌத்த பீடங்களின் மகா நாயக்கர்கள் தமது அறிக்கையில் ஒரு புதிய யாப்பே தேவை என்று கேட்டிருந்தார்கள். கத்தோலிக்க ஆயர்களின் சம்மேளனமும் அவ்வாறே கேட்டிருந்தது. அவாறான ஒரு அரசியற் சூழலில் தாங்கள் ஒரு புதிய யாப்பை உருவாக்கப் போவதாக ராஜபக்ஷக்கள் வெளிப்படையாக, தெளிவாக அறிவித்தார்கள். இப்பொழுது ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகளில் அவர்கள் தொடர்ந்தும் ஆர்வமாக இருப்பதாக ஒரு தோற்றம் காட்டப்படுகிறது. புதிய யாப்புக்கான தீர்வு முன்மொழிவுகளை வழங்குமாறு…

  15. ஒவ்வொரு நாட்டோடும் செய்யப்படவுள்ள ஒப்பந்தங்கள் பற்றிய கால எல்லைகளை மீளாய்வு செய்து அதன்பின்னரே அந்த ஒப்பந்தங்களை ரத்துச் செய்வதா இல்லையா என்பது குறித்து அமெரிக்கா பரிசீலிப்பது வழமை. அந்த அடிப்படையில் MCC எனப்படும் இந்த ஒப்பந்தத்தின் கால எல்லையும் முடிவடைந்ததாலேயே அமெரிக்கா அதனை ரத்துச் செய்துள்ளது. இலங்கையோடு மாத்திரமல்ல வேறு சில நாடுகளோடும் கைச்சாத்திடப்படாமல் நீடித்துச் செல்லும் இவ்வாறான ஒப்பந்தங்களை ஏற்கனவே அமெரிக்கா ரத்துச் செய்யதுள்ளது. MCC எனப்படும் இந்த ஒப்பந்தத்தைக் கைவிடுமாறு இலங்கையில் மகாநாயக்கத் தேரர்கள், பௌத்த அமைப்புகள் ஆரம்பம் முதலே தீவிரமாக எதிர்த்திருந்தன. 2018ஆம் ஆண்டு செப்பெரம்பர் மாதம் நியுயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக…

  16. கல்யாணசுந்தரம் ''தற்போது நடைபெற்று வரும் நல்லாட்சி தொடரவே அ.தி.மு.கவில் நான் இணைந்தேன்'' என்றவரிடம், பத்திரிகையாளர் முன்வைத்த கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் பின்வருமாறு, நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விலகிய, அக்கட்சியின் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.கவில் தன்னை இணைத்துக்கொண்டார். திராவிடக் கட்சிகளை கடுமையாக விமர்சித்துவந்த அவர், அ.தி.மு.கவில் இணைந்தது கடுமையான விமர்சனங்களை உண்டாக்கியது. இந்தநிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அவர். ''தற்போது நடைபெற்று வரும் நல்லாட்சி தொடரவே அ.தி.மு.கவில் நான் இணைந்தேன்'' என்றவர…

    • 109 replies
    • 11.7k views
  17. நிகழ்வுகள் 2020: கொரோனா முதல் அரசியல் மோதல் வரை... உலகில் தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவங்கள் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் மக்கள் பட்ட அவஸ்தைகள், பொருளாதார மந்தநிலை, இயற்கை சீற்றங்கள் என கடுமையான சோதனைகளும் வேதனைகளும் நிறைந்த 2020ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் விடைபெறுகிறது. இந்த ஆண்டு உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மற்றும் முக்கிய நிகழ்வுகளை பார்ப்போம். ஜனவரி ஜன. 2 * ஆஸ்திரேலியாவில் 2019 ஆம் ஆண்டு தொடங்கிய காட்டுத்தீயால் லட்சக்கணக்கான வன உயிரினங்கள் உயிரிழந்தன. இந்த காட்டுத்தீயால் ஆஸ்திரேலியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. ஜன. 3 * அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதலின் உச்சபட்சமாக ஈரானின் புரட்சிப்படை தளபதி…

  18. உலகிலேயே யாரும் செய்யாத காரியத்தை இலங்கை இராணுவம் செய்திருப்பதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற வல்லமை வாய்ந்த அமைப்பு ஒன்றை வேறெந்த நாடும் அழித்ததில்லை என்றும், கடந்த 11 ஆண்டுகளாக சிங்களத் தலைவர்களும் இராணுவ அதிகாரிகளும், பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் கடற்படையையும், வான்பிரிவு ஒன்றையும், பீரங்கிப் படைப்பிரிவு உள்ளிட்ட கட்டமைப்புகளையும் கொண்ட, நிழல் அரசு ஒன்றை நடத்தி வந்த, ஒரு வலிமையான இராணுவ அமைப்பு என்பதை யாரும் நிராகரிக்க முடியாது. அதுபோலவே, தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த இலங்கை இராணுவத்தின் திறமையையும் யாரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. போர் வெற்றி கொள்ளப்பட்ட வழிமுறைகளில் தவறுகள், விமர்சனங்கள் இருக்கலாம்…

  19. இலங்கை - சீன தந்திரோபாயத்துக்குள் நம்பிக்கையை மட்டும் கொண்டுள்ள இந்திய-அமெரிக்க தரப்பு.! இலங்கை அரசியலில் இந்திய அமெரிக்க அணுகுமுறையில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதனை கடந்த இரு மாத காலப் பகுதிகளில் அவதானிக்க முடிந்தது. இது அண்மிய வாரத்தில் இந்து சமுத்திர பாதுகாப்பு தொடர்பில் உரையாடல் ஒன்றுக்காக வருகை தந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் அவர்களின் வருகை யின் போது தெளிவாககத் தெரிந்தது. இந்திய இலங்கை உறவு அயல் நாடு என்பதைக் கடந்து சீன இலங்கை உறவினால் நிர்ணயிக்கப்படுகின்றது. அந்த வகையில் அஜித் டோவால் இலங்கையின் ஆட்சியாளர்களையும் தமிழ் தரப்பினரையும் சந்தித்த பின்னர் புதுடில்லி திரும்பினார். அவரது விஜயத்தின் நிறைவு இந்தியப் பிரதமர் நரேந்திர ம…

  20. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா. வரவிருக்கும் தேர்தலை பா.ஜ.க எந்த பிரச்னையை முன்வைத்து சந்திக்கப் போகிறது? வேல் யாத்திரை வெற்றியா? ரஜினியின் வருகை பா.ஜ.கவின் வாக்கு வங்கியை பாதிக்குமா? தேசிய செயலர் பதவியை இழந்ததால் வருத்தமா? என்பது குறித்தெல்லாம் பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் எச். ராஜா. பேட்டியிலிருந்து. கே: தேர்தல் அறிக்கை குழுவின் தலைவராக நியமிக்கப்பட்…

  21. 24 நிமிடங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக கூறப்பட்டு, 20 நாட்களேயான சிசுவொன்று பலவந்தமாக தகனம் செய்யப்பட்ட சம்பவம், இலங்கையை மாத்திரமன்றி, பல உலக நாடுகளில் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது. இந்த சம்பவத்தினால் மனமுடைந்த சிலர், கொழும்பு - பொரள்ளை மயானத்தின் இரும்பு வேலியில் வெள்ளை நிறத்திலான துணிகளை கட்டி, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த சம்பவத்திற்கு எதிராக பிரிட்டனில் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் தமது உறவினர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்ய வேண்டாம் என முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்து வந்தாலும், கொரோனா தொற்றில் உயிரிழக்கும் அனைவரது …

  22. ஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக பட மூலாதாரம்,GETTY IMAGES நிலையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை நோக்கி இலங்கை நகர்ந்துள்ளதை இலங்கை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. 2020ம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தி 16.3 சதவீத வீழ்ச்சியை நோக்கி சரிவடைந்துள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டின் 2ஆவது காலாண்டில் பதிவான வளர்ச்சி வீதத்தின் 1.1 சதவீதத்துடன் ஒப்பிடும் போது, இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வீழ்ச்சியை நாடு சந்தித்துள்ளதாகவ…

  23. தாமதப்படும் நீதியும் - மறுக்கப்படும் நீதியும்.! - நா.யோகேந்திரநாதன் அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளுக்கு நியமனம் வழங்கி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ உரையாற்றும்போது தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்குச் சமனாகும் எனத் தெரிவித்திருந்தார். அதாவது ஏற்கனவே ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு நீதிபதிகளின் பற்றாக்குறையே காரணமெனவும் அதன் பொருட்டே நீதிபதிகளின் தொகையை அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதென்ற தொனியிலேயே அவரின் கருத்துகள் அமைந்திருந்தன. அதே நிகழ்வில் உரையாற்றிய நீதியமைச்சர் உரையாற்றும்போது, தற்சமயம் நிலுவையில் 2,50,560 வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கியுள்ளதாகவும் அவற்றில் பல 25 வருடங்கள், 15 வருடங்கள், 10 வருடங்கள் காலத்தைக் கடந…

  24. கமலஹாசனின் அரசியல் ஊழல் : சபா நாவலன் 12/16/2020 இனியொரு... 2008 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. வங்கிகள் சரிந்து விழ ஆரம்பித்தன. பங்கு சந்தையில் அதிர்வுகள் ஏற்பட்டன. உலகின் முக்கிய ஆட்சித் தலைவர்கள் கார்ல் மார்க்ஸ் சொன்னது தான் சரி என்றார்கள். உலகின் எட்டு பணக்கார நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரஞ்சு ஜனாதிபதியாகவிருந்த நிக்கொலா சார்கோசி அதனை வெளிப்படையாகவே கூறினார். அவர்களுக்கும் அவர்களின் ஆலோசகர்களுக்கும் அது முன்னமே தெரிந்திருந்தது என்பது தான் உண்மை. ஒவ்வொரு தடவையும் பொருளாதார மந்த நிலை ஏற்படும் போதும் அரச திறைசேரியின் சேமிப்புப் பணத்தைப் பயன்படுத்தி பொது நிர்மாணப் பணிகளை முடுக்கிவிடுவார்கள்; அரச பணியாளர்களின் தொகையை அதிகப…

  25. அவுஸ்திரேலியா, நியூசிலாந்து கையாளும் கொரோனாத் தொற்று தொடர்பான அணுகுமுறை – நியூசிலாந்து சிற்சபேசன் நியூசிலாந்து சிற்சபேசன் அதியுச்சமான சவால்களை கொண்டதாகவே 2020ம் ஆண்டு அமைந்துவிட்டது. அதற்குக் கொரோனாப் பேரிடர் ஆரம்பப் புள்ளியாகியது. இதோ முடிவுக்கு வருகின்றது. அதோ முடிவு தெரிகின்றது என்னும் கொரோனா குறித்த கணிப்புகள் வந்தவழியே திரும்பி ஓடிவிட்டன. தொற்று ஆரம்பமாகி ஒருவருடம் பூர்த்தியாகின்றது. கொரோனாவின் முடிவு குறித்த நம்பிக்கை, நாற்றுமேடையிலிருந்து வெளியே வரவே திணறுகின்றது. சமத்துவம் கிலோ என்ன விலை எனக் கேட்கும் காலத்தில், கொரோனாவின் சமத்துவம் வியப்பைத் தருகின்றது. நீதிமன்றங்களிலே கண்ணில் கறுப்புத்துணி கட்டிக்கொண்டு நிற்கும் நீதிதே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.