Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அமெரிக்காவில் சோமாலி கொமாண்டர் மீது $500,000 தண்டம் விதிப்பு. (கோத்தபாய??) கோத்தபாய ராஜபக்ச??? சோமாலிய ராணுவத்தில் கொமாண்டராக இருந்த அலி என்பவர் பின்னர் அமெரிக்கா சென்று அங்கே உபேர் டிரைவர் ஆக வேலை செய்து கொண்டிருந்தார். இவரை ஒரு நாள் அடையாளம் கண்டுகொண்டு இன்னுமோர் சோமாலி அகதி, பர்கான், இவர் ராணுவத்தில் இருந்த போது தன்னை சுட்டு காயப்படுத்தியதுடன், பெரும் சித்திரவதைகளை செய்தார் என நஷடஈடு கோரி வழக்கு தொடர்ந்து இருந்தார். 4.89 ரேட்டிங்குடன் உபேர் வண்டி ஓடிக் கொண்டிருந்த அலி, யுத்த குற்ற மிழைத்தவராக நீதிமன்று அறிவித்து, $500,000 பணத்தினை பர்கானுக்கு செலுத்துமாறு உத்தரவிட்டு உள்ளது. அலி நாடு கடத்தப்படுவாரா என தெரியவில்லை. இந்த வழக்கு 2004ம் ஆண்டு…

  2. குளங்களைத் தொலைக்கும் தலைமுறை -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ தண்ணீரைக் காக்கத் தவறுகின்ற சமூகம் வாழ்வதற்குத் தகுதியற்றது. எங்கள் கண்முன் எம் நீராதாரங்கள் களவாடப்படுகின்ற போது, வாழாவிருக்கின்ற சமூகம் அடிப்படை அறங்களை முற்றுமுழுதாகத் தொலைத்துவிட்டது என்றே கொள்ள வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை (26) வவுனியாக்குளத்தைக் காப்பாற்றுமாறு கோரி சத்தியாக்கிரகமொன்றை வவுனியாக் குளத்துக்கான மக்கள் செயலணி நடத்தியது. இது எம் கண்முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கும் பேரவலமொன்றைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்துள்ளது. போருக்குப் பின்னரான இலங்கையில், அபிவிருத்தியின் பெயரால் அரங்கேறும் அவலங்களை, சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இனியாவது நாம் பேசியாக வேண்டும். அடுத்த தலைமுற…

  3. தேர்தல் அரசியலுக்கு வந்த பிரியங்கா எம். காசிநாதன் / 2019 ஜனவரி 28 திங்கட்கிழமை, பி.ப. 04:43 Comments - 0 இந்திரா காந்தியின் பேர்த்தியும் சோனியா காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தி, காங்கிரஸ் சார்பில், திடீரென்று களமிறக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு மண்டலத்துக்கான, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகள், மத்திய அரசாங்கம் அமைப்பதற்குத் தேவையான 272 எம்.பிக்கள் கொண்ட பெரும்பான்மையை நிர்ணயிக்கும் வல்லமை படைத்தவை. இதை நன்குணர்ந்துள்ள அரசியல் கட்சிகள், தேர்தல் தந்திரங்களையும் கூட்டணி முடிவுகளையும் அவசர அவசரமாக எடுத்து வருகின்றன. அதன் ஒரு…

  4. இது மரணத்தோடு ஆடும் ஆட்டம் May 19, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிபயங்கரமாக நாட்டில் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் முதலாவது அலையின் போது உண்டான எச்சரிக்கை உணர்வையும் கட்டுப்பாட்டையும் இப்பொழுது காணமுடியவில்லை. உதவியளிப்புகளும் இல்லை. முதல் அலையின்போது ஏற்பட்டிருந்த கவனத்தினால் வறிய குடும்பங்களுடைய பொருளாதாரம் மற்றும் நாளாந்த உணவு,அடிப்படைத் தேவைகளுக்காக உள்ளுர் மட்டத்திலும் புலம்பெயர்ந்திருக்கும் உறவுகளிடத்திலுமிருந்து பல விதமான உதவிகள் செய்யப்பட்டன. அரசாங்கம் கூட வறிய குடும்பங்களுக்கு ஒரு தொகை உதவிப் பணத்தைக் கொடுத்தது. அத்துடன் பொருட்களின் விலையிலும் ஓரளவுக்கு கட்டுப்பாட்டு விலையிருந்தது. சில பொருட்களை சில வ…

  5. 3.3 நாடு கடந்த்த அரசாஙக்க் ம் - நாடு கடந்த்த அரசாட்ச்சி நாடு கடந்த அரசாட்சி என்ற எண்ணக்கரு ஆய்வாளர்கள் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. பல்வேறுபட்ட வடிவங்களில் நாடு கடந்த அரசாட்சி தொழிற்பட முடியும். ஐரோப்பிய ஒன்றியம் (நுரு) இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. Nயுகுவுயு எனப்படும் வட அமெரிக்க கட்டற்ற வணிக உடன்பாடு இன்னொரு எடுத்துக்காட்டு. எனினும் நாம் முன்மொழிகிற நாடு கடந்த அரசாட்சி முறைமை தனித்துவமானதும் கோட்பாட்டுரீதியாக வேறுபட்டதுமாகும். ஒரு தேசிய இனம் தனக்கென ஒரு நாடு கடந்த அரசாங்கத்தை முன்மொழிவது இதுவே முதற்தடவை. இதுவரை காணப்படும் நாடு கடந்த அரசாட்சி முறைமைகள் தேசிய அரசுகள் (யேவழைn – ளுவயவநள) ஒன்றிணைந்து அல்லது இணக்கப்பாடு கொண்டு உருவானவை. இங்கு குறிப்பிடப்பட…

    • 0 replies
    • 588 views
  6. இரவு 03.08.2018 ஆகஸ்ட் நடுநிசியில் ரத்மலானையில் இருந்து ஒரு பெரும்பாண்மையினத்தவாிடமிருந்து ஒர் அவசரத் தொலைபேசி அழைப்பு - எனக்கு வந்தது ”தயவு செய்து ரத்மலானையில் சென்ரீட்டா வீதிக்கு உள்ள வீடொன்றிக்கு வரவும். இவ் வீட்டில் இரவு 11 -மணியில் இருந்து அரபியா்கள் அவா்களுகுள்ளேயே அவா்களது பாசையில் சத்தம்போட்டுக் கொண்டு பெண்களும் பிள்ளைகளும் கூச்சலிட்டு அலரும் சத்தம் கேட்கிறது. ஒரு பாரிய யுத்தகளமாக இவ்விடம் உள்ளது. அக்கம் பக்கத்தில் வாழும் பெரும்பாண்மைச்சமுகம் துாங்கமுடியாமல் புதினம் பாா்த்துக் கொண்டு இருக்கின்றனா் எனச் சொல்லப்பட்டது. உடன் அவ்விடத்தில் எனது மோட்டாா் பைசிக்களில் விரைந்தேன். அவா்கள் அராபியா்கள் அல்ல ஆப்கணிஸ்த்தான் நாட்டவா்கள் அவா்கள் 4 வருடங்களு…

    • 0 replies
    • 588 views
  7. பெருநாள் கொள்வனவு: பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்த நாட்டில் உள்ள எல்லா இன, மதங்களைச் சேர்ந்த மக்களும் கூட்டாகப் பலவித அர்ப்பணிப்புகளைச் செய்திருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக, சிங்களவர்கள், கிறிஸ்தவர்கள், தமிழர்கள் தமது முக்கியப் பண்டிகைக் கொண்டாட்டங்களைத் தியாகம் செய்ததைக் குறிப்பிட்டாக வேண்டும். கொவிட்-19 வேகமாகப் பரவிக் கொண்டிருந்த காலத்தில், இயேசுநாதர் உயிர்த்தெழுந்ததை நினைவுபடுத்தும் உயிர்த்த ஞாயிறு தினம் வந்தது. கடந்த வருடத் தாக்குதல்களை நினைவுகூர வேண்டிய ஒரு நிலையும் கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. ஆனால், பேராயர் ஒரேயொரு முறைதான் கோரிக்கை விடுத்தார். மறுபேச்சின்றி, எல்லாக் கத்தோலிக்க, கிறிஸ்தவ மக்…

  8. அப்போது துப்பாக்கிச்சூடு... இப்போது தூக்குத் தண்டனை! தட்டிக் கேட்க யாரும் இல்லாவிட்டால், வெட்டிப் போடுவார்கள் என்பதற்கு உதாரணம் கொழும்பில் இருந்து வந்திருக்கும் கொடூரச் செய்தி. தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, அவர்களின் படகுகளைச் சேதப்படுத்துவது, வலைகளை அறுத்தெறிவது என தனது கடற்படையினர் மூலமாக தினந்தோறும் அராஜகங்களை, அக்கிரமங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்த இலங்கை அரசு, 5 தமிழக மீனவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்து இருக்கிறது. எல்லை தாண்டி வந்தார்கள் என்று கைது செய்யப்படும் மீனவர்கள் மீது போதை மருந்து வைத்திருந்தார்கள், ஆயுதம் வைத்திருந்தார்கள் என்று வழக்குப் போடுவது அவர்களது வழக்கம். அப்படிச் சிக்கிய ஐந்து மீனவர்களைத் தூக்கு மேடையில் நிறுத்தியிருக்கி…

  9. பல நாடுகள், பல இனங்கள், பல மக்கள், பல மொழிகள், பண்பாடுகள் கொண்டதொரு பரந்த உபகண்டத்தை இந்தியா என்ற பெயரில் ஒரு தனிப்பெரும் சாம்ராச்சியத்தை உருவாக்கியவர்கள் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்கள். பிரிட்டிஷ் ஆட்சி 350 வருடங்கள் நிலவின. 1947ல் அவர்கள் வெளியேறினார்கள். வெளியேறும் போது இந்தியாவை இரு துண்டுகளாகப் பிரிவிடுதல் செய்து இந்தியா, பாக்கிஸ்தான் என்ற இரு நாடுகளை உருவாக்கி விட்டுச் சென்றார்கள். பிரிட்டிசாரின் வருகைக்கு முன்பு இந்தியா என்ற நாடு இருக்காததைப் போல் பாக்கிஸ்தான் என்ற நாடும் இருந்ததில்லை. பாக்கிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவர் றஹமத் அலி (Rahamat Ali) என்ற இங்கிலாந்தில் வாழ்ந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்ட இந்திய முஸ்லிம். பஞ்சாப், ஆப்கானிஸ்தான், காஷ்மீ…

  10. அதிரடிகளுக்காக காத்திருக்கும் அடுத்த சில தினங்கள்!…. ப. தெய்வீகன். அகரன்October 31, 2018 in: கட்டுரைகள் மைத்திரியால் தொடங்கிவைக்கப்பட்டுள்ள அரசியல் உற்சவத்தின் அதி உச்ச வேடிக்கைகள் இன்னும் இரண்டொரு நாட்களுக்குள் மேலும் மேலும் பல “புனித நிலைகளை” அடையப்போவதாக விடயமறிந்த வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கிறது. ஜனநாயக மரபுகளைப்பேணி அரசமைப்பு மீதான ஒழுக்கத்தைக்கடைப்பிடிக்குமாறு உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலிருந்தும் சரி கிலோ கிலோவாக மைத்திரி மீது அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுவரும் இந்நிலையில், தனக்கான ஆதரவைப்பெறும் நோக்குடன் இரவு பகலாக கட்சிகளுக்கும் வலை வீசியபடியுள்ளார் மகிந்த. தனது பலத்தை காண்பிப்பதற்கு ஏதுவாக மைத்திரி ஒத்திவைத்து தந்துள்ள நாடாளுமன்றம் ம…

  11. டெல்லி மாணவி ஓடும் பேருந்தில் கொடூர பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட `இந்தியாவின் மகள்` என்ற ஆவணப்படத்தில் குற்றவாளி முகேஷ் சிங் பெண்களை அவமதிக்கும் வகையில் கூறிய கருத்து, நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாலியல் கொடூரத்திற்கு உள்ளாகும் பெண்களுக்கு உடனடியாக நீதி கிடைக்காததும், குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்படாததுமே இந்த நிலைக்கு காரணம் என்று ஆவேச குரல்கள் எழத்தொடங்கி உள்ளன. `நிர்பயா` (ஊடகங்கள் சூட்டிய பெயர்) என்றழைக்கப்பட்ட டெல்லியைச் சேர்ந்த பிஸியோதெரபி மருத்துவ மாணவி, கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி இரவு டெல்லியில் ஓடும் பேருந்தில் ஒன்றில் கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையில் தூக்…

  12. ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 43ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகிறது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் கூடும் போதெல்லாம் ஈழத் தமிழ் மக்கள் எங்களுக்கு நீதி கிடைக்குமா? நடந்த கொடுமைக்கு தண் டனை வழங்கப்படுமா? எங்கள் இனத்துக்கு உரிமை வழங்கப்படுமா? என ஜெனிவாவை நோக்கித் தவமிருப்பர். இந்தத் தவமிருப்பு இன்று நேற்றல்ல. பத்து ஆண்டுகளாக நீண்டு செல்கிறது. போர்க்குற்ற விசாரணை பற்றியும் தமிழ் மக்கள் தொடர்பில் இலங்கை அரசு நிறை வேற்ற வேண்டிய நிபந்தனைகள் தொடர்பிலும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தீர் மானங்களை நிறைவேற்றியதுடன் அதற்கு இலங்கை அரசின் ஒப்புதலையும் பெற்றிருந் தது. எனினும் ஒவ்வொரு தடவையும் ஜெனிவா கூட்டத் தொடர் ஆரம்பமாகும்போது, மனித உரிமைகள் ஆணையம் விதித்த ந…

    • 0 replies
    • 585 views
  13. Started by nochchi,

    பகடைக்காய்கள் ஜனாதிபதித் தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்புக்களினாலும் சுவாரஷ்யங் களினாலும் நிறைந்து கொண்டிருக்கிறது. தங்களைத் தக்க வைக்கப்பதற்கான போராட்டத்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ தனது அரசின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். தனியே பரப்புரைக் கூட்டத்தை நடத்தாமல், அரச நிகழ்வுகளையே தனது பரப்புரைக் கூட்டமாக மாற்றி வருகின்றார் மஹிந்த. தனியே அவர் மட்டுமல்லாது அவரின் எடுபிடிகளும், அமைச்சர்களும், அமைப்பாளர்களும் தங்கள் பங்குக்கு மஹிந்தவுக்கு வாக்குச் சேகரிப்பும் பரப்புரைகளில் தீவிரமாக இறங்கிவிட்டனர். கடந்த வாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பல்கலைக்கழக மாண வர்களுக்கு மஹாபொல புலமைப்பரி…

    • 0 replies
    • 585 views
  14. போதிதர்மாவைப் பற்றிய பதிவுகள் அவரை குங்ஃபூ தற்காப்புக் கலையின் பிதாமகர் என்று காட்டுகின்றன. ஆனால் போதிதர்மா சீன தேசம் சென்றது குங்ஃபூவை உருவாக்குவதற்கு அல்ல, பௌத்த சமயத்தின் ஆன்மாவை சீனாவிற்கு எடுத்துச் சென்றவர் அவர். பௌத்த சமயத்தின் ஆன்மா என்பது தியானம் தான். எனினும் அவர் குங்ஃபூ கலையின் பிதாமகராகக் கருதப்படுவதற்கும் சில பின்னணிகள் இருக்கின்றன. போதிதர்மா பற்றிய தொன்மையான பதிவுகள் எதுவும் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக இல்லை என்றே வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அவரைப் பற்றிய புனைவுகள் நிறைய பின்னப்பட்டுள்ளன. குங்ஃபூ கலை பற்றி அவரின் பெயரால் அழைக்கப்படும் நூல்களும் வேறு யாரோ எழுதியவை என்றே சொல்லப்படுகின்றன. போதிதர்மா தன் கைகளால் நேரடியாக எந்தப் புத்தகத்தையும் எழுதவில்லை. அவரு…

  15. பயங்கரமான இந்தப் போர் ஓய வேண்டும் ப.சிதம்பரம் உக்ரைன் மீது ரஷ்யா நிகழ்த்திவரும் இந்தப் போரால் மனதளவில் மிகவும் துயரம் அடைந்திருக்கிறேன். நீங்கள் இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது போர் தொடங்கி முப்பது நாள்களைக் கடந்திருக்கும். உலகின் பிற பகுதிகளில் என்ன நடக்கிறது என கவனிக்கத் தொடங்கியபோது, போப்பாண்டவர் இருபத்து மூன்றாவது ஜான் (நல்ல போப்பாண்டவர்) கூறிய ஆறு வார்த்தைகள் எனக்குள் ஆழமாக எதிரொலித்தன: ‘இனி போரே கூடாது - வேண்டாம் இனி போர்!’ அவர் அப்படிச் சொன்ன பிறகும்கூட உலகில் போர்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன – பெரியது, சிறியது; குறுகிய காலத்தது, நீண்ட காலத்தது; சொந்த மண்ணில் நிகழ்ந்தது, எல்லைகளில் நிகழ்ந்தது, தொலைதூர நாட்டில் நிகழ்ந்தது, வேறொருவருக்காக ந…

    • 8 replies
    • 584 views
  16. குதிரைக் கொம்பு By DIGITAL DESK 5 09 OCT, 2022 | 01:56 PM கார்வண்ணன் அரசியல் விபத்து ஒன்றின் மூலம், ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் உயர் அதிகாரத்துக்கு வந்து மூன்று மாதங்களைத் தொடும் நிலையில் இருக்கிறார். இப்போது அவரது போராட்டம் முழுவதும், அடிமட்டத்துக்குச் சென்று விட்ட நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதை அடிப்படையாக கொண்டதாகவே இருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற காலகட்டத்தில் எரிபொருளுக்கு, எரிவாயுவுக்கு, பால்மாவுக்கு, பொருட்களுக்கு வரிசைகள் காணப்பட்டன. இப்போது அந்த வரிசைகளைக் காண முடியவில்லை. ஆனால் நாட்டினமும் மக்களினதும் பொருளாதார நிலை மேம்படவில்லை. உ…

  17. விடுப்பு மூலை: வலி தெரியாதவரின் அரசியல் நந்தி முனி வன்னியப்புவின் உறவினர் ஒருவர் இறந்து போய்விட்டார். வன்னியப்பு சாவீட்டுக்குப் போனார். ஐயர் இன்னமும் வரவில்லை. சனங்கள் ஆங்காங்கே வெற்றிலை பாக்குத் தட்டத்தை சுற்றியிருந்து வெற்றிலையோடு அரசியலை சப்பித் துப்பிக் கொண்டிருந்தார்கள். வன்னியப்பு இதில் எதிலும் இணைய விரும்பாது ஒதுங்கிப்போய் தனிய இருந்தார். ஆனாலும் பேப்பர் ரிப்போட்டர் அவரைக் கண்டுவிட்டார். கிளாக்கரும் கண்டு விட்டார். இருவரும் ஒரு வெற்றிலைத் தட்டத்தையும் தூக்கிக் கொண்டு அப்புவுக்கு அருகே வந்து குந்தினார்கள். ரிப்போட்டர் - என்னப்பு தனிய வந்து குந்திட்டீங்க அப்பு - உதுகளுக்குள்ள போயிருந்தா வெத்தலையோட அரசியலையும் சப்பித் துப்ப வேண்டியது தான். அது தான் தனிய வந்த…

  18. தமிழர் துன்பத்தில் இன்பம் கண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் அநியாயங்களையும் அட்டூழியங்களையும் இஸ்லாம் வெறுக்கின்றது. அதை வெறுக்கின்ற மக்களாகவும் முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அநியாயங்கள் என்கின்ற போது அது மனித உரிமை மீறல்கள் அடங்குகின்றது. ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அரசின் சொகுசு வாழ்க்கையும் ஆடம்பர வாழ்க்கையும் கண்ணை மூடிவிட்டது. ஈவிரக்கத்தையும் மறைத்து விட்டது. மனித நேயத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்டது. இதை நாம் இப்படியும் எடுக்கலாம். அதாவது அடுத்தவன் துன்பத்தில் இன்பம் காணும் கூட்டமாக இன்றைய முஸ்லிம் சமுதாயம். தமிழர் துன்பத்தில் இன்பம் கண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள். எந்த மனித உரிமையை ஏறடெடுத்தும் பார்க்காமல் இருந்தோமோ அந்த மனித…

  19. புலிகளின் தலைமையின் கையெழுத்துடன் வெளியான புத்தகத்தால் ஆச்சரியம்??? மாமனிதர் குமார் பொன்னம்பலம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியைத் தாங்கியதாக குமார் பொன்னம்பலத்தின் நினைவு மலர் வெளியிடப்பட்டுள்ளது. சிங்களக் காடையர்களால் கடந்த 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட அமரர் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 75 ஆவது பிறந்த தின நினைவு நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்திலுள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. இங்கு அவரின் நினைவுகளைத் தாங்கிய நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. இந்த நினைவு மலர், குமார் பொன்னம்பலத்தின் படுகொலைக்கு இரங்கல…

  20. Paris Shootings: Muslim man who hid Jewish supermarket hostages from killer hailed hero http://www.bfmtv.com/mediaplayer/video/prise-d-otage-de-la-porte-de-vincennes-l-employe-qui-s-est-echappe-temoigne-384653.html A young Muslim man who hid Jewish supermarket hostages as they sought refuge from killer Amedy Coulibaly has been hailed a hero. Lassana Bathily, originally from Mali in west Africa, is said to have shepherded terrified customers to safety in a chiller as the Islamic gunman took hold of the Hyper Cacher supermarket in Porte de Vincennes, Paris, yesterday. Coulibaly executed four of the 19 hostages before police stormed the building and ended the…

  21. பொறுப்பு கூறப்போவது யார்? நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல்களில் பலியானோரின் எண்ணிக்கை 310 ஐ தாண்டியுள்ளது. காயமடைந்தோரில் 500 க்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமது உறவுகளை இழந்த குடும்பத்தினர் மீளாத் துயரத்தில் உறைந்துபோய் உள்ளனர். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவமானது நாட்டின் வரலாற்றில் கறுப்புப் புள்ளியாக அமைந்திருக்கிறது. மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்களையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையை தணிப்பதற்கும் மேலும் வன்முறைகள் வெடிக்காது தடுப்பதற்கும் அரசாங்கமானது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த செயற்பாடானது பாராட்டத்தக்கதாகவே அமைந்திருக்கிறது. குண…

  22. இப்ப இல்லாட்டி எப்ப! October 3, 2018 ஷோபாசக்தி இன்று தொடங்கியிருக்கும் யாழ் சர்வதேசத் திரைப்பட விழாவில், வரும் 5ம் தேதி மாலை 6.45 மணிக்கு திரையிடப்படுவதாக விழாக் குழுவினரால் அறிவிக்கப்பட்டு உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலிலும் சேர்க்கப்பட்டிருந்த ஜூட் ரட்ணத்தின் ஆவணப்படமான ‘Demons in Paradise’ இப்போது நிகழ்ச்சி நிரலிலிருந்து நீக்கப்பட்டிருப்பது வருத்தத்திற்கும் கண்டனத்திற்குமுரியது. இதையொத்த சம்பவமொன்று எங்களது ‘செங்கடல்’ திரைப்படத்திற்கும் நிகழ்ந்திருந்தது. செங்கடல் தயாரிப்பில் இருக்கும்போதே அது புலிகளிற்கு எதிரான படம் – இலங்கை அரசிற்கு எதிரான படம் என்றெல்லாம் ஊகங்கள் ஊடகங்களில் வெளியாகின. 2010 இந்தியன் பனோராமாவிற்கு தேர்வான ஒரேயொரு தமிழ்ப்படமாகச் செங்கடல்…

  23. http://www.youtube.com/watch?v=GlFd5rSYvZw 35ஆவது நிமிடத்தில் இருந்து ...

    • 0 replies
    • 583 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.