Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சிறு குறிப்பாய் சீன முதுமொழி ஒன்று .... www.infotamil.ch. நாய் குலைக்கிறது என்பதற்காக கல்லெறிய முடியாது தான் கல்லெறிந்து நாயைத்துரத்தினால் கடியிலிருந்து நிவாரணம் தேடலாம், ஐந்து- பத்து- இருபது- முப்பது வருடங்கள் விடுதலைக்காக ஓயாது உழைத்து உரமூட்டியவர்களை ஒரே கணத்தில் துரோகிகளாக்குவதற்கு- ஒரு மணிநேரம் கூட காவலரணில் நிற்காமல் வெளிநாடுகளில் சுகபோகமாக வாழும் இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. ஆயுதமே தூக்காதவர்கள், ஆயுதப் போராட்டத்தைக் காட்டி புலம்பெயர் மக்களின்; பணத்தில் சுகபோக வாழ்க்கை நடத்துவோருக்கு இப்படியான குற்றச்சாட்டைச் சுமத்தும் தகுதி கிடையாது. ஒரு காலத்தில் போராளிகள் என்று பெரிதும் மதிக்கப்பட்டவர்களை- தளபதிகளாக பொறுப்பாளர்களாக இருந்தவர்களை இன்று இவர்கள்…

    • 0 replies
    • 1.1k views
  2. சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களே வெற்­றி­யா­ளரை தீர்­மா­னிக்கும் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்­கின்­றன. தேர்தல் பிர­சாரக் கூட்­டங்கள் சூடு­பி­டித்­துள்­ளன. வெற்றி பெறும் வேட்­பா­ளர்கள் என்ற நம்­பகத் தன்­மையைக் கொண்­ட­வர்­க­ளான சஜித் பிரே­ம­தா­ஸ­வி­னதும், கோத்­த­ாபய ராஜ­ப­க் ஷ­வி­னதும் தேர்தல் பிர­சாரக் கூட்­டங்­களில் பெரும் சனத்­திரள் காணப்­ப­டு­கி­றது. இதனால், எந்த வேட்­பாளர் வெற்றி பெறுவார் என்று உறுதி கூற முடி­யா­துள்­ளது. ஆயினும், சிங்­களப் பிர­தே­சங்­களில் மேற்­படி இரு வேட்­பா­ளர்­க­ளி­னதும் பொதுக் கூட்­டங்­களில் கலந்து கொள்ளும் மக்கள் தொகையின் அடிப்­ப­டையில் பெரும்­பாலும் பெரும்­பான்மை மக்­களின் வாக்­குகள் ஏறத்­தாழ சம­மா­க…

  3. சிறு­பான்­மை­யின பிர­தி­நி­தித்­து­வத்தை அதி­க­ரிக்கும் வகையில் செயற்­ப­ட­வேண்டும் நாடு தழு­விய ரீதியில் சகல உள­்ளூ­ராட்­சி­ மன்­றங்­க­ளுக்­கு­மான தேர்­தலை பெப்­ர­வரி மாதம் 10ஆம் திகதி நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களை சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு மேற்­கொண்­டுள்­ளது. உள்­ளூ­ராட்­சி­ மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை ஜன­வரி மாதம் 27ஆம் திகதி நடத்­து­வ­தற்கு முன்னர் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. ஆனாலும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லுக்­கான வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு எதி­ராக ஆறு வாக்­கா­ளர்கள் மேன் முறை­யீட்டு நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்த வழக்கு கார­ண­மாக தேர்­தலை பிற்­போ­ட­ ­வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. இருந்­த­போ­திலும் வழக்­குடன் சம்­பந்­…

  4. Published By: PRIYATHARSHAN 23 NOV, 2023 | 09:31 PM வீ. பிரியதர்சன் இலங்கையில் வாழும் சிறுத்தைகள் உலகளாவிய ரீதியில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இலங்கையின் வருமானம் ஈட்டும் சுற்றுலாத்துறையில் பெரும் பங்கையும் கொண்டுள்ளன. அந்த வகையில், ஹோட்டன் சமவெளி தேசிய சரணாலயத்தில் காணப்படும் சிறுத்தைகளை பார்வையிடுவதற்கென உலகின் பல நாடுகளில் இருந்தும் இலட்சக்கணக்கானவர்கள் வருகை தருகின்றனர். “சுற்றுலாத்துறையை பொறுத்தவரையில், குறுகிய காலத்தில் சிறுத்தைகளை பார்வையிடுவதற்கான சிறந்த நாடாக இலங்கை காணப்படுகிறது. தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள சரணாலயங்களில் பல நாட்கள் செலவு செய்தாலும் சிறுத்தைகளை பார்வையிட முடியாத நிலை காணப்படுகிறது…

  5. சிறுபான்மை இனத்தில் பெரும்பான்மையினர் துணைவர்களை இழந்தவர்களா! இன்று உலக துணைவர்களை இழந்தவர்களின் தினம். உலகில் கணவனை இழந்த கைம்பெண்களின் பிரச்சினைகளை குறித்து கவனத்தை ஏற்படுத்தும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையினால் இந்த நாள் உலக துணைவர்கள் தினமாக 2010இல் பிரகடனம் செய்யப்பட்டது. உலகில் போர், பஞ்சம், வன்முறை, அசாதாரண நிலமைகள் காரணமாக கோடிக்கணக்கான பெண்கள் துணையிழந்தவர்களாக்கப்பட்டு உள்ளதாக உலக புள்ளி விபரங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கோடிக்கணக்கான உலக துணையிழந்தவா்களில் சுமார் 90ஆயிரம் ஈழ துணையிழந்தவர்களும் உள்ளடங்குகின்றனர். உலகில் சுமார் 260 மில்லியன் பெண்கள் துணைவர்களை இழந்தவர்களாக வாழ்கின்றனர். அவர்களில் 115 மில்லியன் துணையிழந்தவர்கள், வறுமையின் ப…

  6. உலகின் பல பாகங்களிலும் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் அல்லாத பிற சமூகங்களுக்கு மத்தியில் சிறுபான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். உலகில் வாழும் நால்வரில் ஒருவர் முஸ்லிம் எனும் அளவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் பிற மக்களுக்கு மத்தியில் சிறுபான்மையாகவே வாழ்ந்து வருகின்றனர். சிறுபான்மை முஸ்லிம்கள் பிற சமூகங்களுடன் சேர்ந்து வாழும் போது பல்வேறுபட்ட சமய, சமூக, பொருளாதார, அரசியல் ரீதியிலான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்தப் பிரச்சினைகளை எவ்வாறு அணுகுவது? இந்தப் பிரச்சினைகளுக்கான மார்க்க ரீதியிலான தீர்ப்பை எப்படிப் பெறுவது? முஸ்லிம்களின் பாதுகாப்பையும் இருப்பையும் எப்படி உறுதி செய்வது என்பன முக்கிய சவாலாகத…

    • 0 replies
    • 593 views
  7. சிறுபான்மையினருக்கு தீர்வில்லாத நில ஆக்கிரமிப்பு ஹஸ்பர் ஏ ஹலீம் சிறுபான்மை இன மக்களின் பூர்வீக நிலங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டே வருகிறது. திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் இந்த நிலவரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அண்மையில் அரிசி மலை விகாரைக்கு அண்மித்த பகுதியில் பௌத்த மதகுரு ஒருவரினால் பூஜா பூமி என்ற அடிப்படையிலும் தொல்பொருள் என்ற போர்வையில் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன. அரிசிமலை விகாரையை அண்மித்த பல ஏக்கர் நிலங்கள் தனியார் மக்களுக்குச் சொந்தமான விவசாய காணியாகும் இவர்களின் வாழ்வாதாரம் மீன் பிடி விவசாயம் சேனை பயிர்ச் செய்கை என ஜீவனோபாயமாக காணப்படுகிறது. அப்பாவி மக்களின் காணிக்குள் அடாத்தாகக் கையகப்படுத்த மு…

  8. சிறுபான்மையினரை இலக்கு வைக்கும் சஜித், அநுர Posted on February 5, 2023 by தென்னவள் 29 0 உள்ளூராட்சி சபைகளுக்குரிய தேர்தல் நடைபெறுவதில் அரசியல் கட்சிகளுக்கு இடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ள போதிலும் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அவை செய்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கடந்த 20 வருடங்களின் பின்னர் பேரினவாத தேசிய கட்சிகள் கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் தமிழ் முஸ்லிம் வாக்காளர்களின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்காக கிழக்கு மாகாணத்தில் உள்ள பல உள்ளூராட்சி சபைகளில் தனித்துப் போட்டியிடுகின்றன. சில உள்ளூராட்சி சபைகளில் பிரதேச மட்டத்தில் செல்வாக்கு பெற்றுள்ள தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளுடன் இணைந்…

    • 0 replies
    • 188 views
  9. சிறுமி வித்தியாவின் கொலையின் அரசியல் 05/21/2015 இனியொரு... சிறுமி வித்தியாவின் படுகொலையைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த போராட்டம் வட மாகாணம் ஈறாக இன்று கிழக்கிலும் பரவ ஆரம்பித்துள்ளது. சமூகவிரோதிகள் சிலர் சிறுமி வித்தியாவைப் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திப் படுகொலை செய்த நிகழ்வு ஒரு தீப்பொறி மட்டுமே. மக்கள் மத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாகப் புகைந்துகொண்டிருந்த நெருப்பு இன்று தீயாக எரிய ஆரம்பித்துள்ளது என்பதே இதன் பின்புலத்திலுள்ள யதார்த்தம். போர் என்று அழைக்கப்படும் இனப்படுகொலைக்குப் பின்னான காலப் பகுதி முழுவதும், யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்கு முழுமையும் சமூக விரோதிகளின் புகலிடமாகிவிட்டது. குறைந்த பட்ச சட்ட ஒழுங்கு முறைகளை இராணுவமே நடத்தி வந்த…

    • 2 replies
    • 617 views
  10. சிறுமிகளது படுகொலைகளின் பின்னணியில் கருணா, பிள்ளையான்? இஷாலினி என்ற ஒரு சிறுமியின் மரணம் இன்று இலங்கை முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அந்தச் சிறுமியின் மரணத்தில் ‘ரிசட் பதியுதின்’ என்ற பிரபலத்தின் பெயர் சம்பந்தப்பட்டிருப்பதால் அந்தச் சிறுமியின் மரணம் ஒட்டுமொத்த இலங்கையின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது. ஆனால், இன்றைக்கு சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் கிழக்கில் இரண்டு சிறுமிகள் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த அளவிற்கு முழு இலங்கையின் கவத்தையும் ஈர்த்திருக்கவில்லை. அந்த சிறுமிகளின் படுகொலைகளின் பின்னாலும் கருணா மற்றும் பிள்ளையான் போன்ற பிரபல்யங்களின் பெயர்கள் சம்பந்தப்பட்டிருந்த போதிலும் கூட, இன்று இஷாலினியின் படுகொலை பே…

  11. சிறுமியை ரிஷாட்டுக்கு தெரியாதா? - நேர்காணல் டயகம சிறுமியின் மர்ம மரணம்: பொன்னையாவுக்கும் நாகையாவுக்கும் என்ன தொடர்பு? முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி விவகாரத்தில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, பொலிஸாரின் விசாரணைகளில் திருப்தியடைய முடியாதென ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் ப்ரனிதா வர்ணகுலசூரிய தெரிவிக்கிறார். சிறுமி தீக்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது முதலே, இந்த விடயத்தை தேடியறிந்து இது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளையும் ப்ரனிதா வர்ணகுலசூரிய செய்திருந்தார். தமிழ்மிரருக்கு இவர் வழங்கிய நேர்காணலின் முழுவிவரங்கள் வருமாறு: கேள்வி: எப்படி…

  12.  சிறுவர் தொழிலாளிகள்: இலங்கையின் 'அற்புதம்' எஸ். கருணாகரன் இலங்கையில், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள், பாடசாலைக்குச் செல்லாமல், வேலைக்கமர்த்தப்பட்டுள்ளனர் எனஅனுஷியா சதீஸ்ராஜா என்பவர் தெரிவித்திருக்கிறார். இதற்கான சான்றாகப் பல புள்ளிவிவரத் திரட்டுகளையும் சமர்ப்பித்திருக்கிறார். இது உடனடியான, தீவிர கவனத்துக்குரிய ஒன்று. போருக்குப் பிந்திய இலங்கையில், நாடு புதிய நல்லாட்சியை ஓங்கிய குரலில் அறிவித்துக்கொண்டிருக்கும் சூழலில், இப்படியோர் அறிவிப்பு வந்திருப்பது கவலையளிக்கும் விடயம். அதிலும் குறிப்பாக, சிறார்களின் நிலை இப்படி ஆகியிருப்பது அபாயத்தின் அறிகுறி. சிறுவர்கள் பாடசாலை…

  13. அண்மைக்காலமாக எமது நாட்டில் அதிகரித்து வரும் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களையடுத்து ,இக்குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கருத்துக்கள் வெளிப்பட்டு வருகின்றன. ஆனால் இம்முறை மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து எந்த மனித உரிமை அமைப்போ அல்லது மனித உரிமை ஆர்வலர்களோ கருத்து கூற முன் வரவில்லை இதற்குக்காரணம் அதிகரித்துச்செல்லும் துஷ்பிரயோகங்களில் நேரடியாக சம்பந்தப்பட்டு சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளவர்களில் அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், மதகுருமார்கள் ,பிரபல வர்த்தகர்கள் என்போர் அடங்குகின்றனர். அதிகாரத்தையும் பணத்தையும் கையில் வைத்திருப்போர் தமக்கு இஷ்டப்படி எந்த சட்ட விரோத நடவடிக்கையிலும் ஈடுபடலாம் என…

  14. சிறுவர்களின் உரிமையை மறுக்கும் நாடுகளை உலகம் மயிலிறகால் தடவுகிறது – கடந்துபோகாத சிறுவர் தினம்! October 1, 2018 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் ஈழ நிலத்தில் குழந்தைகள் கைது செய்யப்படுகிறார்கள். குழந்தைகள் பதாகைகளை ஏந்தியவாறு போராடுகிறார்கள். குழந்தைகள் தங்கள் வாழ் நிலத்திற்காக போராடுகிறார்கள். உரிமை மறுக்கப்பட்ட அடக்கப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட இனத்தின் குழந்தைகள் எதையெல்லாம் சந்திக்கவேண்டுமோ அதை எங்கள் குழந்தைகள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால்தான் மாபெரும் இழப்பும் மாபெரும் அபாயங்களும் நின்று மி…

  15. சிறுவர்வாழும் உலகம் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா- 06 மே 2014 "அதிகாரங்களில் இருக்கிற ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ஹிட்லர் இருக்கிறார்" இன்றைக்கு (4-5-2014) நான் வாழும் நாட்டில் இரண்டாம் உலக யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் நாள். நாளைக்கு (5-5-2014)ஜெர்மன் நாசிகளிடம் இருந்து நெதர்லாந்து விடுதலை அடைந்த நாள். இந்நாட்களில் ஊடகங்களில் இரண்டாம் உலகயுத்தத்தின் கொடூரங்களும் அவலங்களும் ஆவணப் படங்களாகவும் செய்திகளாகவும் வெளிப்படுத்தப்படும். போராட்டம், வாழ்வு, மரணம் நினைவுகூரல், சுதந்திரம், விடுதலை போன்ற சொற்கள் அவற்றின் புனிதத்தையும் கனதியையும் நடைமுறை வியாபார உலகில் இழந்துவிட்ட போதும் தனிமனித ஆத்மாக்களின் நினைவுகளில் இவை உன்னதமான இடத்தைப…

  16. சிறைக்குள் சிக்கித் தவிக்கும் அரசியல் கைதிகள். நாள்கள், மாதங்கள், ஆண்டுகளாக அல்லாது தமது முழு வாழ்நாள்களையே சிறைகளில் கழிக்கும் அரசியல் கைதிகள் தொடர்பாக மனிதாபிமான நடவடிக்கையொன்று அவசியமாகிறது என்று சாரப்பட அமைகிறது இக்கட்டுரை. சுரேக்கா சமரசேன என்பவரால் எழுதப்பட்ட இக்கட்டுரை, டிசெம்பர் 27 ஆம் திகதிய "ராவய" பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது. அதன் தமிழ் வடிவமே இது. 2009 ஆம் ஆண்டின் மே 19 ஆம் திகதியென்பது இந்நாட்டில் நிலவிய யுத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட தினமாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கையென்பது பயங்கரவாதம் வேருடன் களைந்தெறியப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட பௌத்திரமானதொரு பூமி என்பதாகவும், இன்று இந்நாட்டில் பயங்கரவாதமென்ற அச்சுறுத்தல் நிலை …

    • 0 replies
    • 476 views
  17. சிறைக்குள்ளேயே பொன்சேகா க்ளோஸ்...? துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அந்தரப்படுவது போன்ற ஒரு நெருக்கடியை இலங்கை ஆட்சிப் பீடத்துக்குத் தந்திருக்கிறது பொன்சேகா விவகாரம். பிரபாகரன் ரகசியம் வெளிவராமல் தடுக்க சிறைக்குள்ளேயே பொன்சேகா க்ளோஸ்...? துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அந்தரப்படுவது போன்ற ஒரு நெருக்கடியை இலங்கை ஆட்சிப் பீடத்துக்குத் தந்திருக்கிறது பொன்சேகா விவகாரம். பொன்சேகா ஏதோ நாட்டுக்குப் பெரும் துரோகம் ஏற்படுத்தும் குற்றம் ஒன்றை ஏற்கெனவே இழைத்துவிட்டார் என இலங்கை ஆட்சிப்பீடம் துள்ளிக் குதித்தாலும் உண்மை அதுவல்ல. இனிமேல் அத்தகைய விஷயத்தை அவர் செய்துவிடுவார் என்பதுதான் மஹிந்தர் ஆட்சித் தலைமையின் பீதி, அச்சம், பயம் எல்லாமே. பொன்…

    • 4 replies
    • 1.2k views
  18. சிறைச்சாலைப் படுகொலைகளும் ஜனநாயக அரசியலும்! - நா.யோகேந்திரநாதன்.! அண்மையில் மஹர சிறையில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 11 கைதிகள் கொல்லப்பட்டதாகவும் 107 பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் 28 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காயமடைந்தவர்கள் 38 பேர் கொரோனா தொற்றுக்கு ஆட்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. அது மட்டுமின்றி சிறைச்சாலைக்கு வெளியே கைதிகளின் உறவினர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களும் ஒரு பதற்ற நிலையை உருவாக்கியபோதும் அவை விசேட அதிரடிப்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டன. கைதிகள் களஞ்சியசாலையை உடைத்துக் கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு இரு சிறை அதிகாரிகளைப் பணயக் கைதிகளாக பிடித்து, சிறையை விட்டுத் தப்ப முயன்றபோது ஏற்பட்ட மோ…

  19. சிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் ? இஸ்லாமிய அடிப்படைவாதம் இலங்கையைப் பீடித்துள்ள இரத்தப் புற்றுநோயாகும். இதிலிருந்து நாட்டைப் பாதுகாப்பது எளிதான விடயமல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். ஆகவே தயவுசெய்து நாட்டில் காணப்படுகின்ற இஸ்லாமிய அடிப்படைவாத அச்சுறுத்தல் குறித்து அரசியல்வாதிகள் கருத்துக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். பொதுபலசேனா இந்த அச்சுறுத்தலில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முழு மூச்சுடன் செயற்படுமென கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். தமிழ்நாடு தௌஹீத் ஜமா அத் அமைப்பிடமிருந்து இலங்கை தௌஹீத் அமைப்புகளுக்கு பெரும்பாலும் கட்டளைகள் கிடைக்கப்பபெற்றுள்ளது. கோவை ஐயூப் போன்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இலங்கையில் மிக மோசமாக பிரசாரங்களை மேற்கொண்டிரு…

  20. http://youtu.be/fm2kW9FNBZE

  21. சிலப்பதிகாரம் திருக்குறள் பாடத்திட்டம் நீக்கிய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் கோவை

  22. சிலை உடைப்பால் யாருக்கு நன்மை? எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜனவரி 02 புதன்கிழமை, மு.ப. 02:12 இஸ்லாம், முஸ்லிம்களுக்கு சிலை வணக்கத்தை தடை செய்துள்ளது. ஆனால், சிலை வணக்கத்தை ஏற்றுக் கொண்டுள்ள பௌத்தர்கள், இந்துக்கள், கத்தோலிக்கர்கள் மீது, அந்தக் கொள்கையைத் திணிக்க, இஸ்லாம், முஸ்லிம்களுக்குப் போதிக்கிறதா என்பது, அண்மையில் மாவனல்லையில் இடம்பெற்ற சம்பவங்களை அடுத்து, சிலர் எழுப்பிய கேள்விகளில் ஒன்றாகும். கடந்த வாரம், மாவனல்லை அருகே உள்ள ஹிங்குல பிரதேசத்தில், பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகள், இரவோடு இரவாக சேதமாக்கப்பட்டு இருந்தன. அது தொடர்பாக, ஆறு முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு பேர் தேடப்பட்டு வருவதாகவும் செய்திகள் கூறின. …

  23. இது இந்தியாவை மட்டுமே பாதிப்பதல்ல. நம்மூரிலும் இருக்கும். நமக்கு தெரியாது.

  24. சிலை திறப்பின் உணர்வலைகள் ! (ஸ்ரீ கிருஷ்ணர் ) 2000ம் காலப்பகுதியில் மட்டக்களப்பில் வாழ்ந்த புத்திஜீவிகள் எனப்படும் சிலருக்கு உயர்பதவிகளைப் பிடிக்க பிரதேசவாதம் தேவைப்பட்டது. இதே வேளை அன்றைய ஆயுதப்போராளியான கருணா எனப்படும் (விநாயகமூர்த்தி முரளிதரன்) புலிகள் இயக்கத்திலிருந்து பல்வேறு தவறுகளையும், மோசடிகளையும் செய்தபின்னர் தன்னைச் சுற்றவாளியாக வெளியுலகத்துக்கு காட்ட அவருக்கு தேவைப்பட்ட ஆயுதம் பிரதேசவாதமாகும். ஒருசில பிரதேச கல்விமான்கள் தமது இலக்கை அடைவதற்காகக் காலத்துக்கு காலம் மெதுவாகச் சில மூத்த போராளிகளின் மூளையில்பிரதேசவாத நஞ்சை ஏற்றினர்.மட்டக்களப்புப் பிரதேச அதீத பற்றுக் சில கொண்ட மூத்த போராளிகள் இந்த கல்விமான்கள் எனப்படும் கபடர்களின் வலைக்குள் வீழ…

  25. ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விஜயத்தின் போது “இராணுவத்தை குறையுங்கள் காணிகளை விடுவியுங்கள் என்ற கருத்தை பகிரங்கமாக தெரிவித்திருந்தார். ஜனாதிபதி மைத்திரி அதனை செய்ய சற்று கால அவகாசம் தேவை என தகவல்கள் வெளியிட்டிருந்தார். இவை நாட்டில் நிலையான சமாதானம் .நல்லிணக்க ஏற்பாட்டிற்கு மிகமுக்கியமானவையாகவுள்ளன. என்ற அடிப்படையிலேயே இக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இது ஒரு நல்ல சமிஞ்சை தானே, ஏன் நாம் ஆத்திரப்படுவான் என்ற தொனியில் சிலர் பேசுவதும் பலரது காதுகளில் விழுகின்றது. ஜனாதிபதியின் கருத்துக்கள் பலர் செவிமெடுக்காதமையினால் “கால அவகாசம்” என்பது விட்ட காணிகளை பிடிக்கவா? என்று தமிழ் மக்கள் சார்பிலும் புத்திஜீவிகள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.