கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
ஃபேஸ் டைம்-ஐ வீழ்த்துமா கூகுள் டுயோ? #Google Duo இன்றைய தொழில்நுட்ப உலகில் தகவல் பரிமாற்றத்தை பொறுத்தவரை வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் என நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பங்களின் வருகை அதிகமாகி வருகின்றன. தகவல் தொழில்நுட்பத்தில் கூகுளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் கூகுள் பிளஸ், ஹேங் அவுட் என பல ஆப்களை வெளியிட்டாலும் அது மக்களிடம் போதிய வரவேற்பை பெற்றதாக தெரியவில்லை. கூகுள் நிறுவனம், கடந்த மே மாதம் நடைபெற்ற கூகுள் டெவலப்பர் மாநாட்டில் தனது 'அலோ மற்றும் 'டுயோ' ஆகிய இரு ஆப்களை அறிமுகப்படுத்தியது. இந்த இரு ஆப்களும் தகவல் பரிமாற்றத்தில் ஒரு புதி…
-
- 0 replies
- 560 views
-
-
குறைந்த விலை லேப்டாப்கள் பயனளிக்குமா? லேப்டாப்கள் மற்றும் கணினிகளின் விலை குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருப்பதை, தற்போதைய நாளிதழ், தொலைக்காட்சி விளம்பரங்கள் திரும்பத் திரும்ப அறிவித்தாலும், அவற்றை வாங்குபவர்கள் பயன்பெறுவார்களா என்பது அலசப்பட வேண்டிய விஷயம்.அனைத்து குறைந்த விலை லேப்டாப்களும் லினக்ஸ் (Linux) அல்லது டிஓஎஸ் (Dos) போன்ற ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் வருகின்றன. ஏனெனில் சட்டபூர்வமான மைக்ரோசாஃப்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் (Authorised Microsoft Operating System) மற்றும் அதன் வேர்ட் (Word), எக்செல் (Excel) ஆகியவற்றுடன் ஒரு கணினி அல்லது லேப்டாப் தயாரிக்க வேண்டுமென்றால், அதன் விலை தற்போதைய குறைந்த விலை கணினிகளின் விலையை காட்டிலும் 20 முதல் 35 சதவீதம் வரை அதிகரிக்கும். …
-
- 0 replies
- 1k views
-
-
படங்களுடனான விளக்கத்துக்கு www.tamil.com.nu Iphoneனில் விரும்பிய Simcard உள்ளிட்டு பவிக்க முடிவதில்லை. அதாவது Iphone Simlock உடந்தான் விற்பணைக்கு வருகிறது. நீங்கள் வசிக்கும் நாட்டின் ஒரு பிரதான Netproviderரின் Simcard மட்டுமே Iphoneனில் உள்ளிட்டு பயண்படுத்த முடியும். உதாரணமாக ஜெர்மன் நாட்டில் T-Mobile Simcard உடன் மட்டுமே இதை பயண்படுத்த முடிகிறது. ஏனைய Netproviderகளின் Simcard உள்ளிட்டு பயண்படுத்துவதற்கு Simlock அகற்றப்பட வேண்டும். இதை எவ்வாறு செய்யலாம் என்பதைக்குறித்து இரண்டு முறை விவரமான படங்களுடன் கூடிய கட்டுரையை எழிதியிருந்தேன். இந்த வழிமுறைகள் கடினமாக இருந்த போதிலும்ம் சிறிது காலத்துகு முன்பு இது ஒன்றே கைகொடுத்தது. …
-
- 0 replies
- 764 views
-
-
Google Indic உதவியுடன் இணையத்தில், எம் எஸ் வேட் போன்றவற்றில் தமிழில் எழுத இண்டிக் மென்பொருள் தரவிறக்க கணனியில் நிறுவ உதவிக்குறிப்பு
-
- 0 replies
- 852 views
-
-
கணிணியில் அழித்து விட்ட தகவல்களை மீண்டும் திரும்ப பெற.. உங்கள் கணிணியில் சேமிக்க பட்டுள்ள மிக முக்கியமான தகவல்களை நீங்களோ அல்லது உங்களுக்கு நெருங்கிய ஒருவரோ அழித்துவிட்டார் என வைத்துகொள்வோம்.. அதாவது ரீசைக்கிள் பின் நிலும் அது இல்லை என்ற நிலையில் அல்லது ஒ.எஸ் இன்ஸ்டால் செய்யும் போது தவறுதாலாக தகவல்கள் உள்ள டிரைவை அல்லது பேக்கப் எடுக்க மறந்த டிரைவை செலக்செய்து பார்மெட் ஆகிவிட்டது என வைத்துகொள்வோம்.. இழந்த தகவல்களை மீண்டும் பெற கைக்கொடுப்பதுதான் இந்த இலவச ரெக்கவரி சாப்வேர்கள்.... கவனத்தில் கொள்ளவேண்டியவை.. முதலில் உங்கள் கணிணியில் இழக்க தகவல்கள் உள்ள ட்ரைவ் எது என அடையாளம் காணுங்கள்... அது எந்த பார்மட்டில் உள்ளது என அதன் மீது ரைட் கிளிக்…
-
- 0 replies
- 1.6k views
-
-
வாட்ஸ் அப் செயலியில் புது அம்சங்கள் விரைவில்! வாட்ஸ் அப் செயலியில் வேகெஷன் மோட் எனும் அம்சம் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அம்சம் புது மெசேஜ்கள் வரும் போது அவற்றை அன்-ஆர்ச்சிவ் செய்யாமல் இருக்கும். தற்சமயம் சாட் திரையில் புதிய மெசேஜ் வரும் போது தானாக அன்-ஆர்ச்சிவ் செய்யும். புதிய அம்சம் பயனர்களுக்கு வழங்கப்படும் போது இதனை வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதியில் பார்க்க முடியும். மியூட் அல்லது ஆர்ச்சிவ் செய்யப்பட்ட சாட்கள் அவற்றை நீங்கள் தானாக அன்-மியூட் அல்லது அன்-ஆர்ச்சிவ் செய்யும் வரை அன்-ஆர்ச்சிவ் செய்யப்படாது. இந்த அம்சம் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பிட்ட சாட் உங்களது சாட் லிஸ்ட்-இல் இருக்க கூடாது என நினைக்கும் போது வ…
-
- 0 replies
- 1k views
-
-
ஓரே நாளில் 11 பில்லியன் டாலர் சம்பாதித்த ஆப்பிள்..! உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஆப்பிள் செப்டம்பர் 10ஆம் தேதி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 11 போன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் சந்தை மிகப்பெரிய அளவில் மாறியுள்ள இத்தகைய சூழ்நிலையில் ஆப்பிள் அறிவிப்புகளும், அறிமுகங்களும் மிகவும் முக்கியம். ஆப்பிள் வெளியிட்டுள்ள ஐபோன் 11 மாடல் போன்கள் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆப்பிள் மீண்டும் நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். லிபோர்னியாவில் இருக்கும் ஆப்பிள் தலைமை அலுவலகத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டர் அரங்கத்தில் நடந்த ஆப்பிள் ஈவென்ட் 2019இல் இந்நி…
-
- 0 replies
- 583 views
-
-
இமெயில் வாசகங்களை தப்பித்தவறி கூட வேறு யாரும் பார்த்து விடகூடாது என நினைப்பவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று தெரியவில்லை.ஆனால் இப்படி நினைப்பவர்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் இமெயில்களை அனுப்ப உதவும் ரகசியமான இமெயில் சேவைகள் நிறையவே இருக்கின்றன. சென்ட் இன்க் தளமும் இதே ரகத்தை சேர்ந்தது தான்.இமெயில்களின் உள்ளடக்கத்தை அதாவது அதில் உள்ள வாசகல் அல்லது விவரங்களை அதற்குறியவர் மட்டும் அல்லால் ஒருவரும் பார்க்க முடியாத வகையில் அதனை மூடி அதாவது என்கிரிப்ட் செய்து அனுப்பி வைக்க வழி செய்கிறது இந்த தளம். ஏற்கனவே உள்ள பிரைவ்நோட் போன்ற ரகசிய இமெயில் சேவை போலவே தான் இந்த தளமும் செயல்படுகிறது என்றாலும் இந்த சேவையில் உள்ள முக்கிய வேறுபாடு அனுப்புகிறவர் மற்றும் பெறுபவர் இருவர…
-
- 0 replies
- 922 views
-
-
எந்த கண்ணியிலும் Hard disk தான் மிக வேகம் குறைந்த பகுதியாகும். இது அதன் capacity ஐ பொறுத்து மாறுபடும். hard disk ஐ பராமரிப்பதும் இலகு அல்ல . இதனாலேயே கணணி டெக்னிசியன்ஸ் களால் அடிக்கடி hard disk ஐ Defragment செய்யுங்கள் என அறிவுறுத்தப்படுவீர்கள். விண்டோஸ் இல் ஏற்கனவே இருக்கும் டிஸ்க் Defragmentation டூல் கொண்டு இதைச் செய்தால் மிக மெதுவாகவே Defragment செயற்பாடு இருக்கும். இதை சற்றே அதிக வேகத்துடன் செய்வதற்கெனவும் வீட்டுப்பாவனையாளர்களுக்கு இலவசமாகவும் Auslogics Disk Defrag டூல் கிடைக்கிறது. பாரம் குறைந்த பயன்படுத்த இலகு வானதுமான Disk Defrag 3 ஒரு டிஸ்க் ஒப்டிமைசராகவும் செயற்படும். மற்றைய புரோகிராம்ஸ் இயங்கும் போதும் இது அதிக கணணி வளத்தை எடுக்காமல் background இல் இயங்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்சப்பை முடக்கும் அரசுகள் - காரணம் என்ன? கிறிஸ்டோபர் கிறில்ஸ்பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்சப் உள்ளிட்ட எதையுமே பயன்படுத்த முடியாது. இந்த சூழ்நிலைதான் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் நிலவுகிறது. அதாவது, ஆப்பிரிக்…
-
- 0 replies
- 315 views
- 1 follower
-
-
அண்ட்ரோய்ட் கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் டெப்லட்களுக்கான அப்பிளிகேசன் சந்தையில் இருந்து இதுவரை சுமார் 10 பில்லியன் அதாவது 1000 கோடி அப்ளிகேசன்கள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூகுள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இது அண்ட்ரோய்டின் வளர்ச்சிப் பாதையில் புதியதொரு மைல்கல்லாகக் கருதப்படுகின்றது. இவ்வாறு தரவிறக்கம் செய்யப்பட்ட அப்ளிகேசன்களில் அதிகப்படியானவை தென்கொரியாவில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தப்படியாக ஹொங்கொங், தாய்வான, ஆகிய நாடுகள் உள்ளன. எனினும் அமெரிக்க இவ்வரிசையில் 4 ஆவது இடத்தினைப் பெற்றுள்ளது. இவற்றில் கேம்ஸ்களே அதிகப்படியாக தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த தரவிறக்கங்களில் 25.6மூ ஆகும். இதனைத்தவிர பொழுதுபோக்கு மற்…
-
- 0 replies
- 1.2k views
-
-
வரும் 2020ல் பெப்ரவரி மாதத்தில் இருந்து கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் செயலி இயங்காது என அதிர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. iOS8 அல்லது அதற்கு முந்தைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் போன்கள், 2.3.7 அல்லது அதைவிடவும் பழைமையான அன்ரோய்டு மென்பொருளில் இயங்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் வட்ஸ்அப் கிடைக்காது. அதே போன்று விண்டோஸ் போன்களில் வரும் 31 ஆம் திகதிக்குப் பிறகு வட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது. இந்த வகை போன்களை வைத்துள்ளவர்களால் புதிய வட்ஸ்அப் கணக்குகளை துவக்கவோ, பழைய கணக்குகளை புதுப்பிக்கவோ முடியாத வகையில் ஏற்கனவே தொழில்நுட்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவின்…
-
- 0 replies
- 744 views
-
-
ஏதாவது முக்கியமான மின்னஞ்சல் வந்து அதை நாம் படிக்காமல் இருந்தால், அவ்வப்போது சிறு பிரச்னை ஏற்படும். இதனை தவிர்க்க நமக்கு வரும் மின்னஞ்சலை SMS மூலம் அறியலாம். 1. இதற்கு முதலில் way2sms.com என்ற தளத்துக்கு செல்லுங்கள். 2. ஏற்கனவே கணக்கு இருப்பின் Sign-in செய்யுங்கள் இல்லை என்றால் புதிய கணக்கு ஒன்றை தொடங்கவும். 3. உள்ளே நுழைந்த உடன் "Mail Alert" என்பதை கிளிக் செய்யவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் உள்ள Forward your mails to என்பதற்கு நேரே உள்ள முகவரியை Copy செய்து கொள்ளவும். இப்போது உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Settings >> Forwarding and POP/IMAP என்பதில் "Add a forwarding address" என்பதை கிளிக் செய்து, முன்னர் Copy செய்த முகவரியை இதில் தரவும். 6. …
-
- 0 replies
- 711 views
-
-
ஜிமெயில் தகவல் திருடப்படுகிறதா? மின்னஞ்சல் பயன்பாட்டில் ஜிமெயில் அக்கவுண்ட் முதல் இடத்தில் உள்ளது. மின் அஞ்சல் வசதியை அடிக்கடி பயன் படுத்தாதவர்களும், எதற்கும் இருக் கட்டுமே என்று ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை வைத்திருப்பார் கள். ஜிமெயில் தளத்தில் இப்போது புதியதொரு வசதி கிடைக்கிறது. இது ‘Last account activity’ என அழைக்கப் படுகிறது. இந்த வசதியை இயக்கிவிட்டால், உங்கள் ஜிமெயில் தளத்தை கடைசியாக யாரெல்லாம் அணுகிப் பார்த்தார்கள் என்ற பட்டியல் காட்டப்படுகிறது. கம்ப்யூட்டரில் பிரவுசர் வழியாகவோ, பி.ஓ.பி. மெயில் கிளையண்ட் வழியாகவோ அல்லது மொபைல் போன் மூலமோ, எந்த வகையில் உங்கள் ஜிமெயில் பார்க்கப் பட்டிருந்தாலும், அதனை இந்த வசதி பட்டியலிடுகிறது. எந்த ஐ.பி. முகவரியிலிருந்து இது பார்க்கப…
-
- 0 replies
- 924 views
-
-
-
[size=5]கூகிளின் பை(f)பர் [/size] [size=1] [size=5]கூகிள் அண்மையில் புதிய பரீட்சார்த்த மின்வலை சேவையை கன்சாஸ் மாநிலத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது: [/size]https://fiber.google.com/about/[/size][size=1] http://news.cnet.com/8301-1023_3-57481114-93/can-google-fiber-tv-compete/[/size][size=1] [size=5]வேகம் : சாதாரண வேகத்தை விட நூறு மடங்கு அதிகம் ~ 100 Mbs/ sec[/size][/size][size=1] [/size] [size=1] [size=5]பரிணாம வளர்ச்சி :[/size][/size][size=1] [/size]
-
- 0 replies
- 820 views
-
-
http://www.blog.fr/srv/media/media_item.php?item_ID=1005188 கணினி படும் வேதனையை இணையத்தில் கண்டதால் அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.
-
- 0 replies
- 941 views
-
-
A.R.Rahman Winamp skins http://www.mediafire.com/?dytdfzd5tjj http://www.mediafire.com/?1gmec1ymemu
-
- 0 replies
- 1.4k views
-
-
சாதாரண லேப்டாப்பை டச் ஸ்கிரீனாக மாற்றும் புதிய கருவி! (வீடியோ) ஸ்டாக்ஹோம்: சாதாரண லேப்டாப்பை, டச் ஸ்கிரீன் லேப்டாப்பாக மாற்றும் புதிய கருவி விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. சாதாரண லேப்டாப்புகள் மீதான மக்களின் ஆர்வம் தற்போது குறைந்து வருகிறது. சுலபமாக பயன்படுத்த வசதியாக டச் ஸ்கிரீன் லேப்டாப்புகளையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். ஆனால், இதற்காக ஏற்கனவே இருக்கும் பழைய லேப்டாப்புக்கு பதிலாக புதிதாக டச் ஸ்கிரீன் லேப்டாப்புகளை வாங்க வேண்டிய நிலை இனி இருக்காது. இதற்காக, சுவீடன் நாட்டை சேர்ந்த நியோநோடு என்ற நிறுவனம் புதிய கருவி ஒன்றை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 'ஏர் பார்' என்ற இந்த யூ.எஸ்.பி. கருவியை பென்டிரைவ் போல லேப்டாப்பில் பொருத்தினால்…
-
- 0 replies
- 462 views
-
-
ஃபேஸ்புக் பயனர்கள் இண்டர்நெட் இல்லாமல் தங்களது மொபைல் போன் மூலம் ஃபேஸ்புக் பயன்படுத்த எளிய வழிமுறை இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்தச் சேவையை வழங்க ஃபோனெட்விஷ் எனும் நிறுவனம் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறது. அதனை தொடர்ந்து பயனர்களுக்கு இண்டர்நெட் இல்லாமல் ஃபேஸ்புக் சேவையை வழங்கும் பணிகளை ஃபோனெட்விஷ் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. மொபைல் போனில் இண்டர்நெட் இல்லாமல் ஃபேஸ்புக் பயன்படுத்த முதலில் உங்களது மொபைலில் இருந்து *325# என்ற எண்ணிற்கு அழைப்பு மேற்கொள்ள வேண்டும். பின்னர் உங்களது ஃபேஸ்புக் கணக்கின் குறியீடு, ஃபேஸ்புக் யூஸர்நேம் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பிறகு, மொபைல் திரையில் 10 நாட்களுக்கு ரூ.10 கட்…
-
- 0 replies
- 506 views
-
-
அமெரிக்கா, சீனா, இந்தியா குவாண்டம் கம்ப்யூட்டர் போட்டியில் இருப்பது ஏன்? 4 டிசம்பர் 2021 பட மூலாதாரம்,SPL வரவிருக்கும் காலங்களில் குவாண்டம் கம்ப்யூட்டிங் உலகையும் நம் வாழ்க்கையையும் திறம்பட்ட வகையில் மாற்றக்கூடும். இந்த புதிய தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த இந்திய அரசு இதை மேம்படுத்தும் பொருட்டு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 8 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியது. இதற்குப் பிறகு, இந்த ஆண்டு ஆகஸ்ட் கடைசி வாரத்தில் இந்திய அரசு, குவாண்டம் சிமுலேட்டர் Qsim ஐ அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோர் இந்தத்துறையில் ஆராய்ச்சி செய்வது எளிமையாக்கப்பட்டது. இந்தியாவோடு கூடவே பிற நாடு…
-
- 0 replies
- 319 views
- 1 follower
-
-
சூப்பர் ஹிட்டான படத்தை கொடுத்த இளம் இயக்குனர் எக்கச்சக்க எதிர்பார்ப்புக்கு மத்தியில் அடுத்த படத்தையும் சூப்பர் ஹிட்டாக கொடுத்தால் எப்படி இருக்குமோ அதே போல் இணைய உலகில் தனது இரண்டாவது மொபைல் கேம் மூலம் கவனத்தை ஈர்த்து சபாஷ் சொல்ல வைத்திருக்கிறார் வியட்னாம் நாட்டு வாலிபர் டாங் நுயேன்.( Dong Nguyen ). ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் யார் இந்த நுயேன் என கேட்க வாய்ப்பில்லை.அவர்களில் பெரும்பாலானோர் ,நுயேனின் பிளாப்பி பேர்ட் (Flappy Bird ) மொபைல் கேமை அறிந்திருப்பார்கள். பலர் அந்த விளையாட்டை ஆடி களைத்து கடுப்பாகியும் இருப்பார்கள். அதாவது அந்த விளையாட்டு நுயேனால் திரும்பப்பெறப்படும் வரை!. இந்த விளையாட்டு நுயேனை உலக அளவில் புகழ்பெற வைத்த்து. பின்னர் அந்த புகழில் இருந்து ஓடி ஒளி…
-
- 0 replies
- 919 views
-
-
சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல் ! 04 Oct, 2025 | 11:09 AM டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம் பயனாளர்களை பாலியல் ரீதியான உள்ளடக்கத்தை நோக்கித் திசை திருப்புவதாக, பிரித்தானியாவைச் சேர்ந்த குளோபல் விட்னஸ் (Global Witness) என்ற இலாப நோக்கற்ற கண்காணிப்புக் குழு நடத்திய புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத் தளங்களில் வயதுச் சரிபார்ப்பை (Age Verification) கடுமையாக்க வேண்டும் என்ற அழுத்தம் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது. ஒக்டோபர் 3 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின் ஒரு பகுதியாக, குளோபல் விட்னஸ் நிறுவனம், ஏற்க…
-
- 0 replies
- 99 views
-
-
[size=2] [/size][size=2] [size=3]தினம் ஒரு தகவல் தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்[/size] [size=3]தமிழில் சில செய்திகள் உங்களுக்காக : வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி! தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று ப…
-
- 0 replies
- 881 views
-
-
சிறியதும், விரைவானதுமான கிங்க்சொப்ட் ஆபீஸ் 2010 - இது ஒரு மைக்ரோசொப்ட் ஆபீஸ் க்கான மாற்றீடு. தரவிறக்க அளவு 60MB மட்டுமே. தரவிறக்கம் அவர்களின் தளத்திலிருந்தே.தரவிறக்கம் ஒரு வருட இலவச திறப்பு தரப்பட்டுள்ளது. BXMCM-UHTL9-XHVJU-E2YFV-NLYDF
-
- 0 replies
- 782 views
-