கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
763 topics in this forum
-
நான் இவ்வளவு காலமும் தமிழில் எழுதுவதற்கு சுரதா அண்ணாவின் வன்னி கீமான் மென்பொருளையே உபயோகித்து வருகின்றேன். இதன் மூலம் ஆங்கில உச்சரிப்பில் தட்டச்சு செய்து (Romanished to Unicode முறையில்) தமிழில் எழுத முடிகின்றது. அத்தோடு தமிழ் கணனி விசைப்பலகையை நினைவில் வைத்திருக்கவேண்டிய அவசியமும் இல்லை. தற்போது சில கட்டுரைகளை அழகான எழுத்துருக்களை உபயோகித்து தமிழில் பிரிண்ட் செய்ய முயல்கின்றேன். இதில் எனக்கு அனுபவம் ஏதுமில்லை. இதற்கு கள உறுப்பினர்கள் என்ன மென்பொருளை உபயோக்கின்றீர்கள் அல்லது உபயோகித்ததில் எது சிறந்தது என்று நினைக்கின்றீர்கள்?
-
- 0 replies
- 1.3k views
-
-
http://software.nhm.in/writer.html இந்த மென்பொருளை பதிவிறக்கிக் கொள்ளுங்கள். உங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ளுங்கள். கணினியை ரீஸ்டாட் செய்தபின் பயன்படுத்தலாம். யுனிக்கோட், பாமினி, தமிழ் 99 உட்பட பல விசைப்பைகைகள் உண்டு. நன்றியுடன் புதியவன் www.thamizthai.blogspot.com
-
- 0 replies
- 779 views
-
-
பத்திரிகைகளில் வருவது போல தலையங்கங்களுக்கு பாவிக்க கூடிய அழகிய தமிழ் எழுத்துக்கள் யாரிடமாவது இருக்கிறதா? இருந்தால் தயவு செய்து எனக்கு தந்துதவ முடியுமா? அவசரமாக தேவை
-
- 3 replies
- 1.9k views
-
-
வணக்கம், எங்க அனுபொன்ஸ் Anufonts.com எழுத்துக்கள் எடுக்கலாம்? நன்றி சூரியன் எழுத்துப்பிழைகளுக்கு மன்னிக்கவும்
-
- 16 replies
- 3k views
-
-
http://www.tunerfc.tn.nic.in/ - புதிய தமிழ் ஒருங்குறி(TUNE) இணையத்தளம் "அண்மையில் இங்கு ஒரு நண்பர் தமிழுலகம் மடற்குழு ஏன் ஒருங்குறிக்கு மாறக் கூடாது?"என்று கேட்டிருந்தார். ஒருங்குறி பற்றி தமிழுலகம் மடற்குழுவில் நெடுகவும் பேசியாயிற்று. அந்த நண்பர் பழைய மடல்களைக் கொஞ்சம் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும். அந்த உரையாடல்கள் கொஞ்சம் சூடு பறக்க நடந்தது உண்மைதான். இருந்தாலும் நண்பர்களுக்குள் புரிதலோடு வாதிட்டதில் தவறில்லை. அப்பொழுது ஒருங்குறி வைத்துத் தேடுதலில் உள்ள சரவல்கள் பற்றிச் சொல்லியிருந்தேன். சிலர் "ஒருங்குறியில் இருந்தால் அங்கு தேடலாம்; இங்கு தேடலாம், கூகுளில் தேடலாம்; வலைப்பதிவு வைத்துக் கொள்ளலாம்; ஒருங்குறி என்பது வாராது போல் வந்த மாமணி" என்று சொன்னார்கள். …
-
- 0 replies
- 739 views
-
-
தமிழ் விக்கிபீடியா -கட்டற்ற கலைக் கழஞ்சியம் என்னிடம் நிறைய ஈமெயில் விலாசங்கள் உண்டு. எனக்கு வந்த கடிதங்களிலிருந்து சேர்த்து வைத்ததுதான். அவைகளில் சிலவற்றுக்கு யாழ் தளத்தின் கருத்துக்களதில் கணனி (குறுக்குவழிகள் மற்றும் கணனி திருத்துதல்) பகுதியை பார்த்து பயனடையுமாறு இணைப்புடன் கடிதம் அனுப்பினேன். ஒருவர் திருகோணமலையிலிருந்து பதில் எழுதியிருந்தார். என்னை ஆர்வமுள்ளவர் என்பதனால் கட்டற்ற கலைக் கழஞ்சியமான தமிழ் விக்கிபீடியா அமைப்புடன் இணைந்து அதன் ஆக்கத்திற்கு பங்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அக்கடிதத்தின் சராம்சத்தை கீழ் இணைத்துள்ளேன். இக்கடிதம் எனக்கு மாத்திரம் அல்ல, ஆர்வம் உள்ள உங்கள் எல்லோருக்கும் பொருந்தும். திரு வானவில் மற்றும் திரு சுட்டி போன்றோருக்கும் மற்…
-
- 4 replies
- 1.9k views
-
-
தமிழ்க் கணிமைக்கு புதிய தமிழ் ஒருங்குறி(TUNE) அக்டோபர் 2, 2006 · 17 தமிழ்க் கணிமைக்குப் புதிய ஒருங்குறி முறை ஒன்று தற்போது சோதித்து உருவாக்கப்பட்டுள்ளது. . இதுவே TUNE (Tamil Unicode New Encoding) அல்லது TANE (Tamil New Encoding) என்று அறியப்படுகின்றது.அண்மையின் தமிழ்க் கணிமை ஆர்வலர் மாலன் மூலம் இதைப்பற்றி அறிந்து கொண்டேன். ஏன் அது ஆரம்பிக்கப்பட்டது இதனால் என்ன நன்மைகள் உண்டு என்று பார்ப்போம். இங்கே இது பற்றிய ஒரு சிறு குறிப்பைத்தருகின்றேன். ஒருங்குறி(Unicode) முறைமைக்கு ஒருங்குறி பங்காளியகம்(Unicode Consortium) அமைக்கப்பட்டது. இந்த முறைமையில்(methodology) உலகின் பிரதான மொழிகள் யாவும் அடக்கப்பட்டுள்ளன. தமிழ் இந்தி தொடக்கம் ஆங்கிலம் வரை முக்கிய மொழிகள் …
-
- 0 replies
- 1k views
-
-
நாடகம் ஒன்றின் உரையாடல்களை எப்படி கணணி மூலம் இறுவட்டில்(cd) (audio dupping)பதிவு செய்யலாம். முதலில் பதிவு செய்து விட்டு பின்பு மேடையில் ஒலி வட்டையும் போட்டு பிள்ளைகள் பேசி நடிக்கும் பொழுது ஒலியமைப்பு தெளிவாகவும் சபை யோருக்கு கேட்கக் சுடியதாகவும் இருக்க வேண்டும்.ஒலி வாங்கியைப் பாவித்து நாடகம் போடும் பொழுது ஒலி வாங்கி அடிக்கடி சொதப்பி விடுவதால் இப்படிச் செய்யலாம் என்று நினைக்கிறேன். தயவு செய்து யாராவது உதவுவீர்களா?
-
- 2 replies
- 1.5k views
-
-
எனக்கு ஒரு டிவிடி சீடியில என்னன்டு 3 படம் அடிக்கிறது அதயாருக்காவது யாழ் களத்தில தெரிஞ்சா ஒருக்கா விளக்கம் தருவியலோ
-
- 4 replies
- 1.8k views
-
-
வாஷிங்டன், தற்கொலைகளை தடுக்க பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் புதிய வசதியை அறிமுகப்படுத்துகிறது. பேஸ்புக்கில் இருப்பவர்கள் யாரேனும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணங்களுடன் போராடி வந்தால், அவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆறுதல்களை வழங்கி எண்ணத்தை மாற்றும் முயற்சியில் பேஸ்புக் களமிறங்கியுள்ளது. இதற்கென 24 மணிநேரமும் செயல்படக்கூடிய ஒரு ஹெல்ப்லைனும் உருவாக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள சமூக சேவை அமைப்புடன் இணைந்து இந்த புதிய டூலை உருவாக்கியுள்ளது பேஸ்புக். டைம்லைனில் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் எச்சரிக்கை அறிவிப்புகளுடன் போஸ்ட் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யப்பட்டிருந்தால் நாம் அதை டிராப்டவுன் மெனுவில் கிளிக் செய்து அந்த போஸ்டை பற்றி பேஸ்புக்கில் ரிப்போர்ட் ச…
-
- 0 replies
- 502 views
-
-
தலைக்கவசம் அணியாமல்... மோட்டார் சைக்கிள் ஓட முடியாது – யாழ்.தமிழரின் புதிய கண்டுபிடிப்பு! தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் வண்டிகளை செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்கள் தடுப்பதற்காக முன்மாதிரியான ஒருபொறிமுறையொன்றை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் வடிவமைத்துள்ளார். 30 வருடங்களாக மோட்டார் வாகன திருத்துநராக இருக்கும், கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த எட்வின் மொரிஸ் என்பவரே இந்த பொறிமுறையை வடிவமைத்துள்ளார். இதன்படி தலைக்கவசம் போடாமல் மோட்டார் வண்டியை இயக்க முடியாது. அதேவேளை தலைக்கவசத்தை போட்டாலும் தலைக்கவசத்தின் கொழுக்கிகளை மாட்டினால் மாத்திரமே மோட்டார் வண்டி இயங்குமாறு அந்த பொறிமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தலைக்கவசத்தின் கொழுக்கிகளை …
-
- 0 replies
- 414 views
-
-
பார்க்கிங் பகுதியில் எந்த இடம் காலியாக இருக்கிறது என தெரிந்துகொண்டு, தானே ஓடிச் சென்று நின்றுகொள்ளும் காரை ஜப்பானின் நிசான் நிறுவனம் வடிவமைத்துள்ளது. கார் தயாரிப்பில் 75 ஆண்டு பாரம்பரியம் கொண்ட நிறுவனம் ஜப்பானை சேர்ந்த நிசான் மோட்டார் கம்பெனி. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வாகனங்கள் தயாரிப்பில் தற்போது அதிக அக்கறை செலுத்தி வருகிறது. சிறிதும் புகையை கக்காத மின்சார இன்ஜின்களை கார்களில் பயன்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் 8-வது எலக்ட்ரிக் இன்ஜின் காரை தயாரித்துள்ளது. ‘பிவோ-3’ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த கார் 42-வது டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. உலகின் முன்னணி நகரங்களில் பல இடங்களில் தானியங்கி பார்க்கிங் வளாகங்கள் உள்ளன. இவை முழுக்க முழுக்க எல…
-
- 0 replies
- 1k views
-
-
தாய்வானில் ஸ்மார்ட் போன் நிறுவனங்களின் போன்களை பயன்படுத்துவோரின் டேட்டாக்களையும், தகவல்களும் திருடப்படுவதாக வெளியாகி உள்ள தகவல் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தாய்வான் சீன கடலில் இருக்கும் ஒரு சிறிய தீவு நாடு. இந்தியாவை காட்டிலும் மிகமிக சிறிய நாடு. இரண்டு மாதங்களுக்கு முன் தாய்வானில் இணைய பாதுகாப்பு குறித்து சோதனை செய்தபோது தாய்வானில் உள்ள டாப் 12 ஸ்மார்ட் போன் நிறுவனங்களின் போன்களை பயன்படுத்துவோரின் டேட்டாக்களையும், தகவல்களையும் அதன் சர்வர்கள் இருக்கும் இடத்திற்கு கடத்துவதாக அந்த நாட்டின் தேசிய தொலைதொடர்பு ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதை அறிந்த தாய்வான் அரசு, ஸ்மார்ட்போன்கள் தகவல்களை அதன் முக்கிய சர்வர்களுக்கு கடத்தாத வகையில் சரி செய்து கொடுக்க…
-
- 1 reply
- 787 views
-
-
சினிமாப் பாடல்கள் தவிர வேறு உரையாடல்கள் அல்லது நல்ல ஆடியோ நிகழ்ச்சிகளை MP3 ல் தரவிறக்கம் செய்து கேட்கலாமா? யாராவது தெரிந்தவர்கள் தரவிறக்கம் செய்யக்கூடிய இணைய வலையை தருவீர்களா? சினிமாப்பாட்டை காரில் கேட்டு கேட்டு அலுத்துவிட்டது.
-
- 14 replies
- 2.5k views
-
-
ஸ்கைப் இல் எப்படி History ஒரே நேரத்தில் அழிப்பது? ரொம்ப அவசரமாக தெரியவேண்டியதாக இருக்கு. யாராவது தெரிந்தால் சொல்லுங்கோ. ஒவ்வொன்றாக அழிக்க அழிக்க விடிந்திடும் போலிருக்குங்கோ.
-
- 4 replies
- 1.9k views
-
-
தெரிந்துகொள்வோம் கணனி பற்றி நாம் கணினியில் பயன்படுத்தும் RAM - Random Access Memory என்பதின் பயன் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? கணினியின் முக்கிய பயன்பாடுகளில் ஒன்று பெருமளவிலான தகவல்களை சேமித்து வைத்துக்கொள்ளும் வசதி. இவ்வாறாக சேமிக்கப்படும் தகவல் கிடங்கில் இருந்து எந்த ஒரு குறிப்பிட்ட தகவலையும் நொடிப்பொழுதில் எடுத்துவிட கணினி உதவுகிறது.இவ்வாறாக தகவலை சேமித்துவைப்பதற்காக, கணினிகளில் இரண்டுவகையான நினைவகங்கள் உள்ளன. அவை 1. தற்காலிக நினைவகம் - Temporary Memory area 2. நிலையான நினைவகம் - Permanent Memory area என்று அழைக்கப்படுகின்றன இவற்றில் நிலையான சேமிப்பு கருவிகளாக நாம் Hard Disk, floppy disk, CDROM போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். இவற்ற…
-
- 0 replies
- 5.2k views
-
-
தேவை ஒரு கணணி ..........எனது கணணி திருத்தம் செய்ய பட்டு விட்டது நன்றி யாழ் உறவுகளே .
-
- 12 replies
- 1.8k views
-
-
இரை, தண்ணீர் இல்லாமல் பல ஆயிரம் கி.மீ. தூரம் பறக்கும் ஆஸ்திரேலிய பறவையை முன்உதாரணமாக கொண்டு சூப்பர் விமானத்தை உருவாக்கும் பணியில் அமெரிக்க நிறுவனம் ஈடுபட்டுள்ளது. போர் விமானம், ராக்கெட், செயற்கை கோள் பாகங்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் அவற்றின் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் அமெரிக்க நிறுவனம் ‘லாக்ஹீட் மார்ட்டின்’. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலம் பெதஸ்டா நகரை தலைமையிடமாக கொண்டது. அமெரிக்க அரசுக்கு தேவையான ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள், ராக்கெட் போன்றவற்றை அதிகளவில் சப்ளை செய்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது பல ஆயிரம் கி.மீ. தூரம் நான்-ஸ்டாப்பாக செல்லக்கூடிய விமானத்தை வடிவமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ‘ஸ்டிரேட்டோலைனர்’ என்று விமானத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 838 views
-
-
தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில்... அ. முத்துலிங்கம்- கம்ப்யூட்டர் பற்றி ஒரு கட்டுரை வேண்டும் என்று காலச்சுவடு கேட்டதும் நான் உடனே சம்மதித்தேன். காரணம் கம்ப்யூட்டர் பற்றிய என்னுடைய அறிவு ஒரு ஆமையினுடையதற்குச் சமம்; அல்லது அதற்கும் கொஞ்சம் கீழே. இதனிலும் பார்க்கச் சிறந்த தகுதி வேறென்ன வேண்டும். கணினி நிபுணர்களையும் ஆர்வலர்களையும் கேட்டால் அவர்கள் சொல்லித்தருவார்கள். அப்படி நினைத்தேன். உண்மையில் அது அவ்வளவு சுலபமானதாக இல்லை. ஒரு கணினிப் பயனாளர் என்ற முறையில் நான் படும் இன்னல்களையும் கணித்தமிழ் படும் இன்னல்களையும் கணினி ஆர்வலர்கள் படும் இன்னல்களையும் தொகுத்தாலே போதும் என்று பட்டது. தன்னலம் பாராது, ஒரு சதம் ஊதியம் பெறாமல், ஒருவித ஆதாயமும் எதிர்பாராமல், இருந்த காசை…
-
- 2 replies
- 1.3k views
-
-
தொலைந்த சாஃப்ட்வேர்(software) சீரியல் எண்களை மீட்க பலவகையான மென்பொருட்களை நமது கணினியில் நிறுவுகிறோம்.அந்த மென்பொருட்களின் சீரியல் எண்ணை குறித்து கொள்ள மறந்து விட வாய்ப்புள்ளது.சில சமயம் அந்த மென்பொருட்களை மீண்டும் நிறுவும் போதோ அல்லது வேறு ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திலோ மென்பொருளின் சாப்ட்வேர் சீரியல் எண் தேவைப்படுகிறது. கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து மென்பொருட்களின் சீரியல் எண்களையும் தெரிந்து கொள்ள இந்த எளிமையான 75KB அளவுள்ள இலவச மென்பொருள் உதவுகிறது.தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும் http://www.freewarefiles.com/downloads_cou...programid=44343 http://www.premkg.com/2009/08/blog-post_27.html
-
- 1 reply
- 1.2k views
-
-
அலை பேசி பயன்படுத்துபவர்களே...தொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டுபிடிக்கலாம்.... அனைத்தையும் லாக் கூட செய்யலாம்... செல்போன் தவறவிட்டால் பதறாமல் இருந்த இடத்திலிருந்தே கண்டுபிடித்து விடலாம். அதுமட்டும் இல்லாமல்,நம்முடைய தனி மனித ரகசியத்தை பற்றி கவலை கொண்டால், அல்லது மிக முக்கிய செய்திகள் மற்றும் பைல்ஸ் யாரேனும் திருட முடியும் என்று பயந்தாலோ இனி அந்த கவலையை விட்டு விடுங்கள்..... அந்த போனில் உள்ள முக்கிய தகவல்களை லாக் செய்ய முடியும். தவறவிட்ட, திருடப்பட்ட செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை அழிக்க முடியும். ஆச்சரியமாக இருக்கிறதா. இது உண்மை. இந்த அத்தனை வசதிகளையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம். find my device find my device மூலம்இதை எளிதான செய்ய முடியும். முதலில் …
-
- 0 replies
- 158 views
-
-
இன்று காலை எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, (தொலைபேசி நம்பர் காட்டவில்லை)மறுமுனையில் பேசியவர் தான் மலேசியாவில் இருந்து கதைப்பதாகவும் ஏதோ ஒரு கம்பனி பெயரை சொல்லி தாங்கள் Microsoft உடன் இணைந்து பணியாற்றுவதாயும் புதிதாய் சில வைரஸ் வந்து இருப்பதாகவும் உங்கள் கணணியில் வைரஸ் இருக்கா என்று முதலில் பார்ப்போம் என்று சொல்லி எனது கணணியை இயக்க சொன்னார், (நானே ஒரு வைரஸ் எனக்கே வைரஸா ) சரி இரு மவனே இயக்குகிறேன் என்று சொல்லி கணணியை இயக்கினேன். அவர் சொன்னது போல் செய்தேன்---computer management > application வரை வந்தவர் பாத்தியா உன் கணணியில் எத்தனை error message உன் கணணி சரி பார்க்க வேண்டும், நான் சொல்லும் இந்த மென்பொருளை தரவிறக்கம் பன்னு என்றார். சரி அது என்ன மென்பொருள்…
-
- 4 replies
- 856 views
-
-
என்னிடம் N70 nokia தொலைபேசி உள்ளது கனினிக்கு இருக்கும் வீட்டு இணைய இணைப்பில் இருந்து ஏதாவது முறையில் தொலைபேசியில் இனையம் பார்க்க முடியுமா? ஏன் என்றால் skype கதைப்பதற்கு எந்த நேரமும் கனினி திறக்கமுடியாது நேரப்பிரச்சனையாக உள்ளது யாரவது உதவுங்கள்..
-
- 13 replies
- 3k views
-
-
நான் லண்டனிலிருந்து ஒரு தொலைபேசி(நோக்கியா 6230i) சுவிசிற்கு கொண்டு வந்தேன் அது வேலை செய்யவில்லை எப்படீ தடை உடைப்பது என்று தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லவும்
-
- 4 replies
- 2.8k views
-
-
தொலைபேசியில் தமிழ் SMS NOKIA 6600,3230,7610,6630,6280,N70,N90........
-
- 2 replies
- 3.1k views
-