Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. வுயஅடை.உழஅ.ரெ இந்த தவலைத்தான் மேலுக்கு தறவிரும்பினேன்.எதோ தவறு நடந்து விட்டது. மேலதிக தகவளுக்கு கீழ்க்காணும் சுட்டியை சொடுக்கவும் நன்றி image அலை (Wave):கூகிலின் மின் அஞசல்மீதான புரட்சி வேறு வார்த்தையில் சொல்லப்போனால் மின் அஞ்சல் சேவையை கூகில் புதிதாக கண்டுபிடித்துள்ளது என்றே சொல்லமுடியும். அரட்டை அடிப்பது, மின் அஞ்சல் அனுப்புவது, ஆவணங்களை தயாரிப்பது இவற்றையெல்லாம் ஒரே செயலியின் ஊடாக செய்வதை சாத்தியமாக்கிறது அலை (Wave). எனவே மின் அஞ்சல் சேவையை கூகில் புதிதாக கண்டுபிடித்துள்ளது என்றே சொல்லமுடியும். கூகில் mapsசை உருவாக்கிய Lens and Lars அவர்களே இந்த புதிய சேவையையும் கண்டுபிடித்துள்ளார்கள். 2009 ஆண்டுக்குள் இச்சேவை ஆரம்பமாகவுள…

  2. http://software.nhm.in/writer.html இந்த மென்பொருளை பதிவிறக்கிக் கொள்ளுங்கள். உங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ளுங்கள். கணினியை ரீஸ்டாட் செய்தபின் பயன்படுத்தலாம். யுனிக்கோட், பாமினி, தமிழ் 99 உட்பட பல விசைப்பைகைகள் உண்டு. நன்றியுடன் புதியவன் www.thamizthai.blogspot.com

  3. http://youtu.be/Dwg44Gh0FUo இது சட்ட விரோதம் இதை பார்த்து அப்படியே செய்யாதீங்க

  4. Started by semmari,

    To download it "Adobe Reader"ரை மிக வேகமாக ஆரம்பிக்க உதவுகிறது PDF SpeedUp என்னும் செயலி. Adobi Reader மற்றும் Adobe Acrobat திறப்பதுக்கு அதிக நேரம் எடுக்கிறது. காரணம் அதற்காக நிறுவப்படும் சொருகிகளும்(Plug-Ins) வேறு சில கோப்புக்களும். இலவச மென்பொருளான PDF SpeedUp மூலம் Adobi Reader மற்றும் Adobe Acrobat வேகமாக திறப்பதற்க்கு ஏற்ப அமைத்துக்கொள்ளலாம். மேலும் தரமுயர்த்திக்காக(Update) தன்னியல்பாக(Automatic) தேடுவதை கட்டுப்படுத்த முடிகிறது. மேலும் தொல்லை தரும் மற்றைய விடையங்களையும் கட்டுப்படுத்த முடியும்.

    • 0 replies
    • 776 views
  5. கூகிள் இன்று உலக தேடல் வலையின் முடிசூடா மன்னன். இதில் இந்த தேடலின் அணுகிச்செல்லலை தேடலாம். அதற்கு நீங்கள் செல்லவேண்டிய தளம்: http://www.google.com/trends இதில் TAMIL உதாரணத்துக்கு நீங்கள் என ஆங்கிலத்தில் பதிந்து சொடுக்கும்போது : -- கடந்த ஆறு ஆண்டுகளில் எவ்வாறு அது தேடப்பட்டது -- என்னென செய்திகள் திடீரென்ற ஒரு உயர்வை கொண்டன -- முதல் பத்து புவிசார் நாடுகள் இந்த தேடலை மேற்கொண்டன -- முதல் பத்து நகரங்கள் இந்த தேடலை மேற்கொண்டன http://www.google.ca/trends?q=Tamil&ctab=0&geo=all&date=all&sort=0 ================================================================================= தேடப்படும் இணையத்தளங்களின் அணுகிசெல்லல் …

    • 0 replies
    • 772 views
  6. ராமநாதபுரத்தில் செல்போனால் பறிபோன உயிர் - செல்போன் திடீரென வெடிப்பது ஏன்? படக்குறிப்பு,உயிரிழந்த ரஜினியும், அவர் பயன்படுத்திய செல்போனும் கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 23 ஜூலை 2024, 09:43 GMT புதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர் இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்ததால் நிலைத்தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எம்.எஸ். அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி (36). இவர் தனியார் வங்கி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்தார். …

  7. Started by akootha,

    உலகின் முதன்மை கணனி தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான டெல் தனியார் நிறுவனமாகியுள்ளது. கிட்டத்தட்ட 24 பில்லியன்களை சில தனியார் அமைப்புக்கள் நிறுவனங்கள் செலுத்தி டெல் நிறுவனத்தை பொது நிறுவனத்தில் தனியார் நிறுவனமாக மாற்றியுள்ளன. இந்த முதலீட்டை செய்தவர்களில் அதன் ஸ்தாபகர் மைக்கல் டெல்லும் அடங்குவார். ஆனால் மைக்ரோசொப்ட் நிறுவனமும் கடனாக முதலீடு செய்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. முதலில் முதலீடு செய்ய எண்ணிய மைக்ரோசொப்ட் பின்னர் எச்.பி., லெனோவா போன்றன அதை சந்தேகத்துடன் பார்க்கும் என்ற காரணத்தால் முதலீட்டாக்கி விட்டது. பின்னொரு காலத்தில் மீண்டும் பங்குச்சந்தையில் பொது நிறுவனமாக டெல் வரலாம். http://www.youtube.com/watch?v=cBETq3N9vMs

    • 0 replies
    • 766 views
  8. படங்களுடனான விளக்கத்துக்கு www.tamil.com.nu Iphoneனில் விரும்பிய Simcard உள்ளிட்டு பவிக்க முடிவதில்லை. அதாவது Iphone Simlock உடந்தான் விற்பணைக்கு வருகிறது. நீங்கள் வசிக்கும் நாட்டின் ஒரு பிரதான Netproviderரின் Simcard மட்டுமே Iphoneனில் உள்ளிட்டு பயண்படுத்த முடியும். உதாரணமாக ஜெர்மன் நாட்டில் T-Mobile Simcard உடன் மட்டுமே இதை பயண்படுத்த முடிகிறது. ஏனைய Netproviderகளின் Simcard உள்ளிட்டு பயண்படுத்துவதற்கு Simlock அகற்றப்பட வேண்டும். இதை எவ்வாறு செய்யலாம் என்பதைக்குறித்து இரண்டு முறை விவரமான படங்களுடன் கூடிய கட்டுரையை எழிதியிருந்தேன். இந்த வழிமுறைகள் கடினமாக இருந்த போதிலும்ம் சிறிது காலத்துகு முன்பு இது ஒன்றே கைகொடுத்தது. …

    • 0 replies
    • 765 views
  9. ஏழு கேமராவுடன் களமிறங்கும் நோக்கியா ஸ்மார்ட்போன்! மொத்தம் ஏழு கேமராக்களுடன் ஸ்மார்போன் போர்க்களத்தில் இறங்கும் நோக்கியா மொபைல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நோக்கியா 9 ப்யூர்வியூ ஸ்மார்ட்போன் பற்றிய படங்களும், வீடியோக்களும் ஏற்கெனவே கசிந்துள்ளன. ஸ்மார்ட்போன் உலகின் கடும் போட்டியை, முக்கியமாக சீன நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க மேற்குலக நிறுவனங்கள் பல புதுமைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க முயல்கின்றன. அந்த வகையில், நோக்கியா 9 ப்யூர்வியூ மொபைலின் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் ஏழு கேமராக்கள் உள்ளன. இதில், முன்புறம் இரண்டு கேமராக்கள் உள்ளன. இந்த போனின் கூடுதல் அம்சங்கள் பற்றி இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. இந்த மொபைலின் பின்புறம் ஐந்…

  10. புகைப்படத்தை எப்டி இதில் இணைப்பது. அறிவுரை தந்தால் உதவியாக இருக்கும். நன்றி

    • 2 replies
    • 763 views
  11. வாட்ஸ் ஆப் நிறுவனம் அதிரடி அறிவிப்பு.! ஒரே நேரத்தில் 4 பேருடன் பாதுகாப்பாய் வீடியோ கொல்.! ஊரடங்கு உத்தரவு காலத்தில் வீட்டில் முடங்கி இருக்கும் மக்கள் அவரவர் உறவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் வீடியோ கொல் மூலம் பாதுகாப்பாய் கதைப்பதற்கு வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது ஒரு வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதன் மூலம் நான்கு பேருடன் குழுவாக ஒரே நேரத்தில் வீடியோ கொல் செய்து கதைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்துவரும் இந்த தருணத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். யாரெல்லாம் வீட்டிலிருந்தே பணி புரிய வாய்ப்பு உள்ளதோ அவர்கள் மட்டும் பணி புரிகின்றனர். மற்றவர்கள் அவசர தேவைகளுக்…

  12. Started by மாறன்,

    1) Accessibility Options : access.cpl 2) Add Hardware : hdwwiz.cpl 3) Add / Remove Programs : appwiz.cpl 4) Administrative Tools : control admintools 5) Automatic Updates : wuaucpl.cpl 6) Wizard file transfer Bluethooth : fsquirt 7) Calculator : calc 8 ) Certificate Manager : certmgr.msc 9) Character : charmap 10) Checking disk : chkdsk 11) Manager of the album (clipboard) : clipbrd 12) Command Prompt : cmd 13) Service components (DCOM) : dcomcnfg 14) Computer Management : compmgmt.msc 15) DDE…

  13. வந்துவிட்டது I-OS 9...ஆப்பிளின் அடுத்த அடி...! இன்று ஒவ்வொரு சாமானிய மனிதனின் கனவும் ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்பதுதான். அதை வாங்கிய பெரும்பாலோரின் கனவு ஐ-போன் வாங்க வேண்டும் என்பதுதான். எலக்ட்ரானிக் உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஆப்பிள் நிறுவணத்தின் இந்த ஐ-போன்தான், இளைய தலைமுறையின் கனவு போன். மற்ற கம்பெனி போன்கள் எல்லாம் ஆன்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் ஆகிய இயக்கு தளங்களில்(ஆப்பரேட்ட்ங் சிஸ்டம்) இயங்க, தனக்கென்று ஓர் இயங்கு தளம் அமைத்துக் கொண்டது ஆப்பிள். ஐ-ஓ.எஸ்(i-os) எனப்படும் இந்த இயங்கு தளம் ஆப்பிள் போன்களில் மட்டுமே பயன்படுத்தக் கூடியது. ஆப்பிளின் அசாத்திய வளர்சிக்கு இதுவே பெரும் பங்காற்றியது. 2007, ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஐ-ஓ.எஸ் போன்களில் மட்டும…

  14. Started by semmari,

    Microsoft நிறுவணம் "Windows Live Movie Maker" என்னும் இலவச Videoeditingsoftware(விழிய தொகுத்தல்-மென்பொருள்) வின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. முதன் முறையாக "Windows Live Movie Maker" அவ் நிறுவணம் இயங்குதளத்தின் பாகமல்லாமல், தனியான மென்பொருளாக இதை சந்தைக்கு வந்துள்ளது. Windows 7 உடன் தடங்கள் இன்றி செயல்ப்படும் வண்ணம் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் பல புதிய மாற்றங்களுக்குள் இவையும் அடங்கும். 60transitions, 18 zoom options 20 visual effects clip_image002இது HD-Resolution னை ஆதரிக்கிறது. அதாவது 1.080 மற்றும் 720Dpi. உஙள் விருப்பத்துக்கு இனைய Googles Video-Community YouTube ல் இக் காணொளிகளை 720Dpiல் Upload செய்யலாம். Facebook மற்றும் இ…

    • 2 replies
    • 757 views
  15. வாட்ஸாப் செயலியில் உள்ள குறைபாடுகளைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் செல்போன்கள் மற்றும் இதர சாதனங்களில் வேவு பார்க்கும் மென்பொருள்களை தொலை கட்டுப்பாடு மூலமாகவே நிர்மாணம் செய்ய முடிகிறது என்று தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதல் ``தேர்ந்தெடுக்கப்பட்ட சில'' பயனாளர்களை குறிவைத்து நடக்கிறது என்றும், ``இணையதள செயல்பாட்டில் மதிநுட்பம் மிகுந்தவர்களால்'' இது செய்யப்படுகிறது என்றும் முகநூல் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸாப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைத் தடுப்பதற்கான மென்பொருள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இந்தத் தாக்குதலை இஸ்ரேலிய பாதுாப்பு நிறுவனம் NSO Group உருவாக்கியதாக ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கூடுதல் முன்னெச்ச…

    • 0 replies
    • 751 views
  16. உபுன்டுவில் (Ubuntu) தமிழ் எழுத்துக்களின் வடிவம் சரியாக தெரிந்தாலும், எழுத்துக்கள் மங்கியது போல் தெரிக்கிறது.இதை எப்படி சரி செய்வது.

  17. வரும் 2020ல் பெப்ரவரி மாதத்தில் இருந்து கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் செயலி இயங்காது என அதிர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. iOS8 அல்லது அதற்கு முந்தைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் போன்கள், 2.3.7 அல்லது அதைவிடவும் பழைமையான அன்ரோய்டு மென்பொருளில் இயங்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் வட்ஸ்அப் கிடைக்காது. அதே போன்று விண்டோஸ் போன்களில் வரும் 31 ஆம் திகதிக்குப் பிறகு வட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது. இந்த வகை போன்களை வைத்துள்ளவர்களால் புதிய வட்ஸ்அப் கணக்குகளை துவக்கவோ, பழைய கணக்குகளை புதுப்பிக்கவோ முடியாத வகையில் ஏற்கனவே தொழில்நுட்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவின்…

    • 0 replies
    • 746 views
  18. Started by matharasi,

    கூகிள் nexus 7 tablet யில் தமிழ் யுனிகோட்முறையில் அடிக்கலமா ? நான் தமிழ்99 எழுத்துரு அடித்து பழக்கப்பட்டவன் அப்படி அதில் அடிக்க முடியாதென்றால் தமிழ்99 யூனிக்கோட் உள்ளீடு செய்ய க்கூடிய கூகிள் nexus மாதிரியான பட்ஜட்க்குள் அடங்க கூடிய tablet போன்ற வகையை சொல்லி உதவ முடியுமா வாங்க முன் தமிழ் எழுத்தில் அதில் அடிக்க முடியுமா எப்படி உறுதி செய்யலாம் என்று யாரும் கூறுவீர்களா?

    • 0 replies
    • 742 views
  19. http://www.tunerfc.tn.nic.in/ - புதிய தமிழ் ஒருங்குறி(TUNE) இணையத்தளம் "அண்மையில் இங்கு ஒரு நண்பர் தமிழுலகம் மடற்குழு ஏன் ஒருங்குறிக்கு மாறக் கூடாது?"என்று கேட்டிருந்தார். ஒருங்குறி பற்றி தமிழுலகம் மடற்குழுவில் நெடுகவும் பேசியாயிற்று. அந்த நண்பர் பழைய மடல்களைக் கொஞ்சம் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும். அந்த உரையாடல்கள் கொஞ்சம் சூடு பறக்க நடந்தது உண்மைதான். இருந்தாலும் நண்பர்களுக்குள் புரிதலோடு வாதிட்டதில் தவறில்லை. அப்பொழுது ஒருங்குறி வைத்துத் தேடுதலில் உள்ள சரவல்கள் பற்றிச் சொல்லியிருந்தேன். சிலர் "ஒருங்குறியில் இருந்தால் அங்கு தேடலாம்; இங்கு தேடலாம், கூகுளில் தேடலாம்; வலைப்பதிவு வைத்துக் கொள்ளலாம்; ஒருங்குறி என்பது வாராது போல் வந்த மாமணி" என்று சொன்னார்கள். …

    • 0 replies
    • 739 views
  20. சர்ச்சைகளின் உறைவிடமாகிவிட்டது பேஸ்புக். எனினும் புதுப்புது வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதையும் பேஸ்புக் தவறவில்லை. தற்போது அறிமுகப்படுத்தியுள்ள வசதியானது ஒரு தடவை மட்டும் உபயோகப்படுத்தக்கூடியதும் 20 நிமிடங்களில் காலாவதியாகக் கூடியதுமான கடவுச் சொல்லாகும்( Temporary Password). பொது இடங்களில் உதாரணமாக 'நெட்கஃபே' மற்றும் மற்றையவர்களின் கணினிகளின் ஊடாக பேஸ்புக்கைப் பாவிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். இந்நிலையில் உங்களின் கடவுச் சொல் திருடப்படலாம் அல்லது வேறு தவறான வழிகளில் உபயோகப்படுத்தப்படலாம். இதனைத் தவிர்ப்பதற்கான நடைமுறையே இது. இதற்காக உங்கள் கையடக்கத் தொலைபேசியை நீங்கள் பேஸ்புக்குடன் இணைக்க வேண்டும். உங்கள் கைத்தொலைபேசிக…

  21. பழைய இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்கள் சேவை நிறுத்தம்: மைக்ரோசாப்ட் முடிவு! கலிபோர்னியா: இன்று (13-ம் தேதி) முதல் பழைய இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்கள் சேவையை நிறுத்தப்படுகிறது. எனவே, அவற்றை அப்டேட் செய்து கொள்ளுமாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்களான 8, 9, 10 ஆகியவற்றின் சேவைகளை நிறுத்திக்கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்த எக்ஸ்ப்ளோரர்களை உபயோகிப்பவர்களுக்கான தொழில்நுட்ப உதவிகள் மற்றும் சைபர் பாதுகாப்பு வசதிகள் இன்று (13-ம் தேதி) முதல் நிறுத்தப்பட்டுள்ளது என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. எனவே, இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்களை பயன்படுத்துபவர்கள் உடனடியாக தற்போதைய எக்ஸ்ப்ளோரரான 11-க்கு அப்டே;…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES 58 நிமிடங்களுக்கு முன்னர் ஒவ்வொரு மொபைல் ஃபோனுக்கும் ஐ.எம்.இ.ஐ எண் என்று அழைக்கப்படும் தனித்துவமான எண் உள்ளது என்று மொபைல் தொழில்நுட்பத்தைப் பற்றிய புரிதல் உள்ள அனைவருக்கும் தெரியும். மொபைல் தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ இந்த எண்ணைக் கொண்டு நாம் தேடுகிறோம். இதன் உதவியால் காவல்துறை திருடியவர்களை கண்டுபிடித்தும் உள்ளது. ஒவ்வொரு மொபைலுக்கும் ஒரு பிரத்யேக எண் உள்ளது என்றாலும், இந்த சிறப்பு எண்ணின் குளோனிங் அல்லது அதில் மாற்றங்கள் செய்யப்படுவது பற்றியும் நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். பங்களாதேஷின் மொபைல் ஃபோன் சேவை நிறுவனமான ’ரோபி’-யின் தலைமை நிறுவன மற்றும் ஒழுங்குமுறை அதிகாரி ஷாஹித் ஆலம் தெரிவித்த வ…

  23. Started by akootha,

    [size=4]ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் மினி டேப்லட்டினை வருகிற அக்டோபர் மாதம் அறிமுகம் செய்கிறது. [/size] [size=4]சமீபத்தில் தான் கூகுள் நிறுவனம் நெக்சஸ்-7 என்ற தனது புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்தது. [/size] [size=4]கூகுளின் டேப்லட்டிற்கு இது போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [/size] [size=4]ஆப்பிளின் இந்த ஐபேட் மினி டேப்லட்:[/size] [size=4]7.85 இஞ்ச் திரையினையும், [/size] [size=4]8 ஜிபி மெமரி வசதியினையும் கொண்டதாக இருக்கும். [/size] [size=4]இந்த ஐபேட் மினி வெளியிடப்படும் முதல் காலாண்டுலேயே 1 கோடி மினி ஐபேட் டேப்லட்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் என்று, 9.7 இஞ்ச் கொண்ட நியூ ஐபேட்டினை விட இந்த ஐபேட் மினி 25% சதவிகிதம் அதிகம விற்பனையை…

    • 0 replies
    • 731 views
  24. Started by semmari,

    Windows-EasyTransfer image Windows-EasyTransfer நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் Windows 7 இந்த வாரம் வெளிவரவுள்ளது. அதாவது 22.10.2009 அன்று அது விற்பனைக்கு வருகிறது. ஆனால் உங்கள் Vista-கணினியில் உள்ள அனைத்து தகவள்களையும் புதிய கணினியில் ஏற்றுவதை நிணைத்து பார்க்கும் போது தலை சுத்தலாம். அதை இழகுவான முறையில் செய்வதற்கு உதவுகிறது Windows-EasyTransfer . புகைப்படங்கள், இசைகள், மின் அஞ்சல்கள் மற்றும் ஏனைய கோப்பூக்களை மிக இழகுவாக புதிய கணினியில் ஏற்றுவதற்கான வசதியை தறுகிறது. இரண்டு கணினிகளையும் கம்பியினால் இணைப்பதன் மூலம் அல்லது USB-Pendrive இதற்காக பயண்படுத்துவதன் மூலம் தகவள்களை புதிய கணினியில் ஏற்ற முடியும். மேலதிக தகவளுக்கு இங்கு அழு…

    • 0 replies
    • 731 views
  25. அனைத்து கோப்புக்கள் மற்றும் காமிக் புத்தக தொகுப்புகள் கோப்புகளை மற்றும் ஒலிக்கோபுக்கள் புகைப்படங்களை பெரிதாக்கி பார்ப்பது தேடல் வசதிகள் என்று பல வசதிகளை கொண்டுள்ள ஒரு மென்பொருள் பற்றியதே இந்த பதிவு இணையத்தளங்களில் இருந்தோ அல்லது நண்பர்களால் அனுப்பப்படும் கோப்புக்களை தரவிறக்கி பார்க்கும் போது. அந்த கோப்பை பார்ப்பதற்குரிய மென்பொருள் உங்கள் கணனியில் இல்லை என்ற செய்தி அடிக்கடிவரலாம். அவ் மென்பொருளை தேட இணையத்தில் நேரம் செலவிட வேண்டி இருக்கும். இம்மென்பொருள் உபயோகிக்க உங்கள் கணனி OS: Microsoft Windows 2000/XP/2003/Vista/7 Processor: Intel / AMD compatible at 1 GHz or higher RAM: 512 MB or higher இருக்க வேண்டும் அனைவருக்கும் பயன்படு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.