கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
763 topics in this forum
-
வட்ஸ்அப் செயலி விண்டோஸ் மற்றும் குறிப்பிட்ட அண்ட்ராய்டு இயங்குதளங்களில் இனி இயங்காது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக தற்போது விண்டோஸ் ஸ்டோரில் இருந்து வட்ஸ்அப் நீக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வட்ஸ்அப் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், இவ்வாண்டு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு விண்டோஸ் இயங்குதளத்தில் வட்ஸ்அப் வேலை செய்யாது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் விண்டோஸ் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக இன்று (ஜூலை 1) முதல் விண்டோஸ் ஸ்டோரில் இருந்து வட்ஸ்அப் செயலி நீக்கம் செய்யப்படுகிறது. இதனால், இனி வட்ஸ்அப்பை விண்டோஸ் மொபைல்களில் டவுன்லோட் செய்ய முடியாது. ஏற்கனவே, விண்டோஸ் மொபைலில் வா…
-
- 0 replies
- 678 views
-
-
ஆபாச படமா? ஸ்கேன் செய்து முறையிடும் ஆப்பிளின் புதிய தொழில்நுட்பம் - தனியுரிமை பிரச்சனைகளை சுட்டிக் காட்டும் நிபுணர்கள் ஜேம்ஸ் க்ளேடன் பட மூலாதாரம், PA MEDIA படக்குறிப்பு, தொழில்நுட்பம் அமெரிக்க வாடிக்கையாளர்களின் எலெக்ட்ரானிக் சாதனங்களில் குழந்தைகள் தொடர்பான பாலியல் படங்கள் போன்ற விவரங்களை (சிஎஸ்ஏஎம்) கண்டுபிடிக்கும் வகையில் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பது தொடர்பாக ஆப்பிள் அறிவித்துள்ளது. ஒரு படம் ஆப்பிள் நிறுவனத்தின் iCloud தொகுப்பில் சேமிக்கப்படுவதற்கு முன்பு, இந்த புதிய தொழில்நுட்பம் ஏற்கனவே குழந்தைகள் தொடர்பான பாலியல் விவரங்களாக அறிவிக்கப்பட்டவைகளோடு ஒப்பிட்டு தேடும். …
-
- 0 replies
- 674 views
-
-
வீடியோ கேம்ஸ் - இன்று சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடும் விதத்தில் பல கேம்களும், அதற்கேற்ற கன்சோல்களும் (PC, Xbox, Playstation, Mobile) சந்தையில் கிடைக்கின்றன. வீடியோ கேம்களைப் பொருத்தவரை அவை 'விளையாட்டு' என்பதைத்தாண்டி ஒரு 'வர்த்தகம்' என்ற ரீதியில் கச்சிதமான திட்டமிடலுடன் உருவாக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இப்போது இருக்கும் பல கேம்களின் உள்ளடக்கத்தில் வன்முறை அதிகம் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு ஒருபக்கம் இருக்க, ஒரு வித்தியாசமான ஆராய்ச்சி முடிவு ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. 'வீடியோ கேம்கள் விளையாடுபவரின் மனதில் வன்முறையைத் தூண்டுவதற்குக் காரணம் கேம்களின் உள்ளடக்கம் (Content) அல்ல. மாறாக, எந்த வகை கேமாக இருந்தாலும், விளையாட எவ்வளவு கடினமாக(D…
-
- 0 replies
- 673 views
-
-
வட்ஸ்அப்,இன்ஸ்டகிராம், முகப்புத்தகம் மெசன்ஜரின் செய்தி சேவைகளை ஒருங்கிணைக்க திட்டம் January 26, 2019 வட்ஸ்அப், இன்ஸ்டகிராம், முகப்புத்தக மெசன்ஜர் ஆகிய அதன் சமூக வலையமைப்பு செய்தி சேவைகளை ஒருங்கிணைக்க முகப்புத்தக நிறுவனம் திட்டமிட்டு வருவதாக நியூ யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த 3 சேவைகளும் தனித்தனி செயலிகளாக செயல்படுவது தொடர்ந்தாலும், ஆழமான மட்டத்தில், செய்திகளோடு அவை தொடர்புடையதாக இருப்பதால் வேறுப்பட்ட சேவைகளுக்கு இடையில் செயல்படுவதாகவும் அமையும். இந்த மூன்று சேவைகளை மேலும் பயனுள்ள முறையில் வழங்கவும், இந்த செயலிகளில் மக்கள் செலவிடும் நேரத்தை அதிகரிக்கவும் முகப்புது;தக நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் இந்த ஒருங்கிணைக்கும் திட்டத்தை ஆரம்பி…
-
- 0 replies
- 672 views
-
-
கையடக்கத் தொலை பேசியிலும் உயிர் வாழும் கொரோனா.! கொரோனா வைரஸ் கையடக்கத் தொலைபேசியின் திரைகளில் உயிர்வாழ்ந்து தொற்றும் ஆபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தொற்றுக்குள்ளானவர்கள் தும்மும் போதும் இருமும் போதும் வெளியேறும் வைரஸ், கையடக்கத் தொலைபேசியின் திரையில் ஏழு நாட்கள் உயிர் வாழும் தன்மை கொண்டது என்று லண்டனிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் மூலம் கண்டறியப்பட்டள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கையடக்கத் தொலைபேசிகளின் திரையை நாள் ஒன்றுக்குக்கு இரு தடவைகள் சவர்க்கார நீரில் நனைக்கப்பட்ட துணியைப் பயன்படுத்தி தொற்று நீக்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் படுக்கையறைகளிலும் கழிவறைகளிலும் அ…
-
- 1 reply
- 672 views
-
-
இப்போது நீங்கள் பேஸ்புக்கில் உள்ளீர்களா? நன்று, இந்த செய்தி உங்களுக்கானது தான். பேஸ்புக் புதிததாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்களை உடனடியாக டவுன்லோட் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளது. பேஸ்புக்கில் உள்ள டேட்டாக்கள் பாதுகாப்பானது அதனை ஏன் பேக்கப் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் உள்பட பலரும் நினைக்கலாம். இந்த புதிய அறிவிப்பு உங்களுக்கு மட்டுமல்ல, பேஸ்புக் பயன்படுத்தும் 1.65 மில்லியன் மக்களுக்கும் இது பொருந்தும். ஒரு நாளைக்கு பேஸ்புக்கில் லட்சக்கணக்கான போட்டோக்கள் அப்லோடு செய்யப்படுகின்றன. பேஸ்புக் மொபைல் ஆப்பில் பல்வேறு மாற்றங்கள் குறித்து உங்களுக்கு நோட்டிபிகேசன் வந்திருக்கும். எனவே அதன்…
-
- 0 replies
- 670 views
-
-
இணையத்திற்கான பூட்டை எத்தனை பாதுகாப்பாக தயார் செய்தாலும் அதற்கான கள்ளச்சாவியை தங்களால் தயார் செய்துவிட முடியும் என்று ஹக்கர்கள் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர். ஐரோப்பாவை சேர்ந்த நட்சத்திர ஹேக்கர் ஒருவர், எவருடைய கைரேகையையும் நகலெடுக்க முடியும் என காண்பித்து திகைக்க வைத்திருக்கிறார். இணைய உலகில் இமெயிலும் துவங்கி வங்கிச்சேவை வரை எல்லாவற்றுக்கும் பாஸ்வேர்ட் முறையே பூட்டுச்சாவியாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பாஸ்வேர்ட் முழுவதும் பாதுகாப்பானது அல்ல என்பதை ஹக்கர்கள் பலமுறை பலவிதங்களில் நிரூபித்து வருகின்றனர். இதற்கு மாற்று மருந்தாக கடினமான பாஸ்வேர்டுகளை உருவாக்குவது, இரண்டு அடுக்கு பாதுகாப்பு வழங்குவது என பலவித முயற்சிகள் மேற்கொளப்பட்டு வருகின்றன. ஆனால் எல்…
-
- 0 replies
- 668 views
-
-
‘பாலியல் துன்புறுத்தல்’: ஆப்பிள் உருவாக்கிய வைபரேஷன்! மின்னம்பலம் ஆப்பிள் வழங்கிவரும் இலவச ஸ்டோரேஜ் சேவையான ஐக்ளவுட்(icloud)இல் ஆப்பிள் டிவைஸ்களைப் பயன்படுத்தும் யூசர்களால் சேமிக்கப்படும் படங்களை, ஸ்கேன் செய்கிறோம் என அந்த நிறுவனத்தின் பிரைவசி குழு நிர்வாகி வெளியிட்ட தகவல் ஆப்பிள் பயனாளர்களிடையே பலவிதமான ரியாக்ஷனை உருவாக்கியிருக்கிறது. லாஸ் வெகாஸில் நடைபெற்ற CES 2020 டெக் திருவிழாவில் பயனாளர்களின் பிரைவசி குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசினார் ஆப்பிள் பிரைவசி குழு நிர்வாகியான ஜேன் ஹோர்வத். ஆப்பிளின் பிரைவசி நடவடிக்கைகள் குறித்து அவர் பேசியபோது, “நாங்கள் சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ‘குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள்’ தடுப்பில் ஈடுபட்டுவ…
-
- 0 replies
- 666 views
-
-
outlook.com மைக்ரோசாப்டின் புதிய மெயில். ஏற்கனவே இருக்கும் hotmail முகவரிய பயன்படுத்தி லாகின் செய்து கொள்ளலாம்.
-
- 0 replies
- 664 views
-
-
தேர்வுகளை எழுத பயன்படும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக மென்பொருள்.
-
- 4 replies
- 663 views
-
-
VirtualDub (64-Bit) clip_image001VirtualDubVirtualDub 64-Bit-பதிப்பு இலவச மென்பொருள் கணொளிகளை பதிவு செய்யவும் தொகுக்கவும் உதவுகிறது கொளவனவு கூடிய காணொளிகளையும் அதாவது 4 GByteக்கும் அதிகமான காணொளிகளையும் இதன் உதவியுடன் தொகுக்க முடியும். ஒலி(SOUND),ஒளிகளை(VIDEO) இரண்டாக பிரித்து தொகுக்க முடியம். external filter ரை இதனோடு இனைப்பதன் மூலம் இதன் பந்தங்களை(FUNCTIONS) அதிகரிக்க முடிகிறது. இதன் Capture-Tool மூலம் TV-Card டின் உதவியுடன் காணொளிகளை பதிவு செய்யவும், அல்லது காணொளிகருவிகள் கணினியுடன் இணைக்கப்பட்டிருந்தால் அதன் காணொளிகளை கணினியில் பதிவு செய்யலாம். Real-time compression செயவதற்க்கு Windows நிறுவப்பட்டிருக்கும் அனித்து Video- and Aud…
-
- 0 replies
- 662 views
-
-
சிலர் தமது கணினி எப்போதும் ஆன் செய்யப்பட்டு இருக்கவேண்டும் என்று நினைப்பர். அதாவது Power Failure ஆனாலும் திரும்ப Power வரும்போது கணினி தானாகவே ஆன் ஆக வேண்டும். இதை எப்படி செய்வது என்று பார்ப்போம். 1. உங்கள் கணினி On ஆகும் போது நீங்கள் BIOS Settings பகுதிக்குள் நுழைய வேண்டும். இதை F2 வை பிரஸ் செய்வதன் மூலம் செய்ய முடியும். 2. இப்போது ACPI / Power settings பகுதியில் அல்லது வேறு பகுதியில் "Action after A/C power failure" என்பதை கண்டுபிடியுங்கள். அதில் 3 வசதிகள் இருக்கும். 3. இதில் Power On அல்லது Last State என்பதை தெரிவு செய்து கொள்ளவும். 4. இனி Settings Save செய்து விடவும். 5. உங்கள் கணினியில் இரண்டு OS இருந்தால…
-
- 0 replies
- 662 views
-
-
கூகில் குரோம் (Google Chrome): பதிப்பு 3.0க்கான பீட்டா வெளிவந்துள்ளது. சில காலமாகவே கூகில் தனது உலாவியான குரோமை மேம்படுத்தவதற்கான வேலைப்பாடுகளை செய்து வந்துள்ளது. அதன் பரிட்சார்ந்த பதிப்பு ஸ்த்திரம் அற்றதாகவே இருந்து வந்தது. இப்போது இது பீட்டா பதிப்பாக , யாவருடைய பாவணைக்கும் வருவதற்க்கு முன், இப்போது வெளிவந்துள்ளது. குரோம் 2ல் இருந்து குரோம் 3ஆக மாறவுள்ள இந்த உலாவி பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. உதாரணமாக JavaScript Engine V8 மேம்படுத்தப்பட்டுள்ளது (யாவா எழுத்து இயந்திரம் V8). அத்தோடு கூட HTML-5-Tag <video> மேம்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமான புதிய பந்தங்கள் (FUNCTION) • Tabbed-Browsing: ஒரு Tab செயல் இழந்தாலும், மற்ற Tabக்கள் பதிப்படையாது. …
-
- 0 replies
- 662 views
-
-
-
இலவச Vista Browser-Windowவில்: அணைருக்கும் வின்டோஸ்(Windows4all) clip_image002 Windows4all இணையத்தில் இயங்கும் விஸ்டா தோற்றத்தையுடைய Web-Application. Web-Browser இயங்கும் மாயை மேசையில் (Virtuel Desktop) அனைத்து செயலிகளையும் இரட்டை சொடுக்கு (double click) மூலம் ஆரம்பிக்கலாம். கீரைக்கடைக்கும் எதிர் கடை வேண்டும். இது தமிழில் உள்ள ஒரு பழமொழி. அதற்கேற்றால் போல் Adobe Flashக்கு எதிராக Microsoft Silverlight நிறுவணம் இந்த உலாவியில் இயங்கும் இயங்குதளத்தை தயாரித்துள்ளது. Silverlight Plug-In உங்கள் கணினியில் நிறுவப்பட்டதும், இதை இணையத்தில் பயண்படுத்தலாம். எதிர்காலத்தில் இன்னும் அதிக செயலிகள் அதில் பாவணைக்கு விடப்படும். பயணுள்ள Desktop, Taskbar, Sta…
-
- 0 replies
- 653 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அஷ்ஃபாக் பதவி, பிபிசி தமிழ் 9 நவம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் “நல்ல ஆஃபர் வருது... பழைய ஃபோனை கொடுத்துட்டு புதுசா வாங்கலாமா? பழைய ஃபோன யாரு நல்ல விலைக்கு எடுப்பா?” இப்படி ஒருவர் உங்களிடம் கேட்டால், நீங்கள் பலவிதமான யோசனைகளை முன்வைக்கலாம். ஆனால், உண்மையில் ஒரு நல்ல சுத்தியலை எடுத்து நாலாக உடைத்து, ஆழமாக குழித் தோண்டி புதைத்து விடுவதுதான் ஆகச் சிறந்த யோசனையாக இருக்க முடியும். இதை நான் சொல்லவில்லை. சைபர் பாதுகாப்புத் துறையில் உள்ள வல்லுநர்களின் கருத்து. "தொழில்நுட்ப வசதி ஒரு பயனுள்ள வேலைக்காரனாக…
-
- 1 reply
- 649 views
- 1 follower
-
-
tiktok – பலரையும் ஆபத்தான வலையில் விழவைக்கும் ரகஸியம் என்ன? ப்ரியா இராமநாதன் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியென்பது சில நேரங்களில் மனிதகுலத்தின் வீழ்ச்சியாகவும் அமைந்துவிடுகின்றது. விஞ்ஞானம் வளர்ந்துவிட உலகமே நம் கையில் செல்போன் மூலமாக …! Android மொபைல் மூலம் பல நன்மைகள் கிட்டினாலும் அதிலுள்ள tiktok செயலிமூலம் நாம் அடைந்துக்கொண்டிருக்கும் வீழ்ச்சிபற்றியே இன்று நாம் பார்க்கப்போகின்றோம். கையில் ஒரு android phone இருந்தால்போதும் நீங்களும் ஓர் சிறந்த நடிக / நடிகையர்தான். உங்களை ரசித்து நூற்றுக்கணக்கான விசிறிகள் பின்தொடர்வார்கள், என்ற மோகம்தான் “tiktok application” பலரையும் தன் வலையில் சிக்கவைத்துள்ளமையின் ரகசியம் . 2014 ஆம் ஆ…
-
- 0 replies
- 645 views
-
-
புதிய தாக்குதல் Google மற்றும் Wolfram Alphaவுக்கு எதிராக Microsoft டின் புதிய தாக்குதல். Bing மூலம் தன் பின் அடைவை ஒதிக்கி விட்டு, புதிய முயற்சியை Search Machin சந்தையில் முதல் இடத்தை பிடிக்க முயற்சிக்கிறது Microsoft. கசிந்துள்ள முதல் தகவள்கள் இந்த தேடுதல் இயந்திரம் என்வெல்லாம் செய்யும் என்பதை காட்டுகிறது. இணையதளத்தில் நமக்கு தேவையான தகவளை கண்டுபிடிப்பதற்கு உதவும் தேடுதல் இயந்திரங்கள் அநேகம் உண்டு. இந்த சந்தையில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்பதால், Microsoft நிறுவணம் மீண்டு முதலிடத்தில் வருவதற்க்கு இப்படைப்பட்ட ஒரு புதிய தேடும் இயந்திரத்தை தயாரித்துள்ளது. Live-Search அவ் நிறுவணத்றிற்கு அதி லாபத்தை ஈட்டவில்லை. இச் சந்தையில் Googleலின் பாகம் 82 வீதமாக இருக்க…
-
- 0 replies
- 645 views
-
-
Twitter கொள்ளையர்களின் சொர்க்கம் Hackers தற்போதைய பிரதான இலக்கு Twitter. இந்த Micro-Blogging க்கானா Web-Application-சேவையில் உள்ள பாதுகாப்பு பலவீணங்கள், Hackers சை சுண்டி இலுக்கின்றன. கோடிக்கனக்கான மக்கள் இன்று Twitter Micro-Blogging சேவையை பயண்படுத்தி வருகிறார்கள். சின்ன சின்ன செய்திகளை பரிமாறிக்கொள்வதற்க்கு அல்லது சில செய்திகளை பரவ செய்வதற்க்கு இது அதிகம் பயண்படுத்தப் படுகிறது. இந்த வலைபிண்ணல் தற்சமயம் பெரிய ஆபத்தில் சிக்கியுள்ளது. Twitter Micro-Blogging சேவை அதிகம் ஆபத்துக்குள் ஆவதில்லை, மாறாக அதை பாவிப்பவர்களின் தனிப்பட்ட தகவள்கள் அதிகம் திருட்டு போகிறது. ஒரு மாததிற்க்கு முன் Twitter ரே தாக்குதலுக்கு உள்ளானது.ஒரு Hacker (எங்கட ஊர் பா…
-
- 0 replies
- 644 views
-
-
உலகின் மிகச் சிறிய கம்ப்யூட்டர்: மிச்சிகன் பல்கலை. ஆராய்ச்சியாளர்கள் சாதனை YouTube 0.3 மில்லிமீட்டர் நீளமுள்ள உலகின் மிகச் சிறிய கம்ப்யூட்டர். படத்தில் கம்ப்யூட்டரின் பக்கத்தில் இருப்பது அரிசி. உலகின் மிகச் சிறிய கம்ப்யூட்டரை மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக சிறிய அளவிலான கம்ப்யூட்டரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. 0.3 மி.மீட்டர் நீளமுள்ள இந்த கம்ப்யூட்டரை அவர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். அதாவது ஒரு அரிசியின் தடிமனை விட சிறிய அளவில் இந்த க…
-
- 0 replies
- 643 views
-
-
கம்ப்யூடெக்ஸ் 2017: சாம்சங் நோட்புக் 9 ப்ரோ அறிமுகம் சாம்சங் நிறுவனத்தின் நோட்புக் 9 சாதனம் கம்ப்யூடெக்ஸ் 2017 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் எஸ் பென் சாதனமும் வழங்கப்படுகிறது. சாம்சங் நோட்புக் 9 ப்ரோ லேப்டாப்பில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். புதுடெல்லி: சாம்சங் நிறுவனத்தின் எஸ் பென் ஸ்டைலஸ் ஃபேப்லெட் மற்றும் டேப்லெட் சாதனங்களுக்கு மட்டும் வாடிக்கையாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், முதன் முறையாக லேப்டாப்புடன் எஸ்…
-
- 0 replies
- 641 views
-
-
ஹார்ட்வேர் பிரச்னைகளும் தீர்வுகளும் கம்ப்யூட்டர் முடங்கிப் போனால், உடனே நாம் அது எதனால் ஏற்பட்டிருக்கும் என எண்ணாமல், ஏதாவது செய்து, அதனை மீண்டும் இயக்க மாட்டோமா என்று தான் முயற்சிப்போம். இந்த முயற்சி கன்னா பின்னா என, எதனையும் மேற்கொள்ளத் தூண்டும். முடங்கிப் போவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஹார்ட்வேர் பிரச்னைகள் சிலவும் இருக்கலாம். எனவே, இங்கு ஹார்ட்வேரில் எங்கு, என்ன காரணங்களுக்காக பிரச்னைகள் ஏற்படலாம் என சில தரப்பட்டுள்ளன. 1. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது: எஸ்.எம். பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும…
-
- 0 replies
- 638 views
-
-
இணையத்தளங்களின் பொருளாதார நிலையை ஸ்திரத்தன்மையுடன் பேணுவதற்கும் இணையங்களின் மாற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கும் உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப, சமூக வலையமைப்பு நிறுவனங்கள் இணைந்து குழு ஒன்றினை ஸ்தாபித்துள்ளது. இந்த அமைப்புத் தொடர்பில் ஒருபுறம் சாதகமான கருத்துக்கள் வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கும் அதேவேளை சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளன. 'The Internet Association' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பு முதலில் அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையுடன் பேணுவதில் இணையத்தளங்களின் பங்களிப்புக் குறித்து ஆராயவுள்ளது. இந்த அமைப்பில் கூகுள், யாகூ, பேஸ்புக், அமேசன், ஏஓஎல், இ-பே, எக்ஸ்பீடியா, ஐஏசி, லிங்க்டின், மொன்ஸ்டர், ரொக்ஸ்பேஸ், சேல்ஸ்போர்ஸ், ட்ரிப் எட்வைஸர், சிங்கா ஆகிய …
-
- 0 replies
- 637 views
-
-
விண்டோஸ் 10 செல்பேசிகளை கைவிடுகிறது மைக்ரோசாப்ட்! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைMICROSOFT கடும் போட்டிகளை கொண்ட திறன்பேசி (ஸ்மார்ட்போன்) சந்தையில் சோபிக்காத தனது தயாரிப்பான "விண்டோஸ் 10 செல்பேசிகளை" மேம்படுவதுவதை முற்றிலும் நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள…
-
- 2 replies
- 637 views
-
-
Yahooம் Bingகும் ஒன்றாகிறது. அநேக காலமாகவே Yahooவும் Microsoftடும் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததுள்ளது. Microsoft நிறுவணம் Yahooவை வாங்குவதாக செய்திகள் வரும்போதெல்லாம், அது ஒரு வதந்தி என்று சொல்லி எல்லாவற்றையும் மலிப்பிவிடுவது இரண்டு நிறுவணத்தின் பொழுது போக்காகவே இருந்து வந்தது. இப்போது இச் செய்தி இரண்டு நிறுவணங்களாலும் உறுதி செய்யப்படுள்ளது. Yahoo இனி "powered by Bing". புதன் மதியம் இந்த இரண்டு பெரிய IT நிறுவணுங்களும் பத்திரிக்கை மாநாட்டில் ஒன்றாக இத் தகவளை வெளியிட்டுள்ளன. இதன் பிரகாரம் Yahoo தன்னுடைய தயாரிப்புக்களை நிறித்தி விட்டு, Microsoftடின் தயாரிப்பையே வழங்கவுள்ளது. Microsoft நிறுவணம் Yahoo தொழிநுட்ப தகவள்கள் அனைத்தையும் எந்த நி…
-
- 1 reply
- 634 views
-