கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
-
ஒரு உதவி, எனது கணனியை மறுசீரமைக்கும் போது கணனியுடன் தரப்பட்ட விண்டோஸ் எக்ஸ் பி தவறிவிட்டதால் வேறு ஒரு விண்டோஸ் எக்ஸ் பி யை நிறுவினேன். அது நெட்வேக் டிரைவர்களை நிறுவும் மென் பொருள்களைகொண்டிருக்காததால் அவற்றை இணையத்தைல் தேடினேன் கிடைக்கவில்லை. யாராவது உதவ முடியுமா கணனி வகை கணனி வகை Acer travelmate 2301 series 1. BCM 5701 Gigabit Ethernetn - network adapter 2. Ethernet controller இரண்டுக்குமான மென்பொருட்கள் தந்துதவ/ கிடைக்குமிடத்தை கூறமுடியுமா ?
-
- 8 replies
- 2k views
-
-
Windows Vista இன்று வெளியிடப்பட்டது Microsoft நிறுவனம் தனது புதிய விண்டோஸ் பதிப்பான Windows Vista மென்பொருளை இன்று வெளியிட்டுள்ளது. கணனி பாவனையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த மென்பொருள் நீண்ட கால தாமதத்தின் பின் பாவனைக்கு வந்துள்ளது. தற்போதைக்கு Microsoft நிறுவனத்தின் business customers பாவனைக்கு மட்டும் வழங்கப்படும் இந்த மென்பொருளை ஜனவரி இறுதி முதல் அனைவரும் பெற்று கொள்ளலாம். http://technology.timesonline.co.uk/articl...2478484,00.html
-
- 3 replies
- 1.5k views
-
-
-
hey guys go to this site and generate free raphidshare premium account www.proxiez.net. really its working.
-
- 6 replies
- 2k views
-
-
hey guys do u want 30gb free mail account. :P if u want reply soon
-
- 7 replies
- 1.9k views
-
-
பயனுள்ள AVG Antivirus இனை www.9down.com இல் பதிவிறக்கம் செய்யலாம். This is less hardware consuming, reliable and leading Antivirus software.
-
- 18 replies
- 3.2k views
-
-
எனக்கு ஒரு பிரச்சனை என்னவேன்டால், நான் xP நிறுவினாப்பிறகு இன்னுமோரு xP ஐ நிறுவமுடியாமல் இருக்கு.அடுத்த தடவை போடவும் முடியவில்லை(reinstall) .ஆனால் எல்லா partion அழித்த பிறகு ஒரு xP மாத்திரம் போடமுடிகின்றது
-
- 2 replies
- 1.4k views
-
-
hey guys go and see this site www.studentshangout.com its really valuable
-
- 5 replies
- 1.8k views
-
-
vhsவீடியோ கசட் உள்ளதை எப்படிcd dvdஆக ஆக்கிறது...யாராவது சொல்லி தரமுடியுமா... இதுக்கு என்ன என்ன தேவை.. எப்படி செய்யலாம் என்று சொல்லுங்கோ.......
-
- 25 replies
- 3.5k views
-
-
யாருக்காவது தெரியுமா, எப்படி எடுப்பது என்று? உதாரணம்: http://www.wikimapia.org/#y=48860000&x=234...00&z=11&l=0&m=a தை படமாக (picture) எடுப்பது எப்படி? முன்கூட்டியே என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
-
- 7 replies
- 2.1k views
-
-
proxyweb என்றால் என்ன? யாராவது விளக்கம் தர முடியுமா? நன்றி.
-
- 4 replies
- 2k views
-
-
கைத் தொலைபேசி நான் கைத்தொலைபேசி வேண்டியுள்ளேன்... sonyericson k800i இதுக்கு விடியோ சோங்க்ஸ் எப்படி பதிவது யாருக்காவது தெரியுமா......
-
- 34 replies
- 5.5k views
-
-
நான் லண்டனிலிருந்து ஒரு Naviqation சுவிசிற்கு கொண்டுவந்தேன் ( icn 510navman ) அதற்குரிய ஐரேப்பிய Land Card கொமபனியில் கையிருப்பு இல்லை வேறு எங்கு பெற்றுக்கொள்ளலாம் என்று தயவு செய்து சொல்லுவீர்களா?
-
- 4 replies
- 1.8k views
-
-
மன்னிக்க வேண்டும் வியாசன் உங்கள் கருத்தில் எழுத வேண்டிய கட்டாயம். இதில் மென்பொருட்களை உள்ளிடுவதில் தரவிறக்குவதில் உள்ள பிரச்சனைகளையும். உங்களுக்கு தேவையான மென்பொருட்களையும் பற்றி மட்டும் பேசுங்கள். நன்றி ---------------- கவிதன் மந்திரியாருக்கு நன்றிகள். அதுசரி இவ்வளவுநாட்களும் களத்துக்கு வராமல் இந்த மென்பொருட்களா கண்டுபிடித்தீர்கள். எதுவாக இருந்தாலும் நன்றிகள்
-
- 42 replies
- 5.3k views
-
-
-
நீங்கள் பாவிக்கும் கணணியின் OS என்ன?
-
- 8 replies
- 2.4k views
-
-
உங்கள் MSNகளத்தில் யார் உங்களை தங்கள் MSN இல் தடை செய்து(Blocked) இருக்கிறார்கள் என இங்கு போய் பரிசோதித்துப்பாருங்கள். உங்கள் துரிததூதரையும்(msn id) உள்நுழையும் இலக்கத்தையும்(password) இட்டு பரிசோதியுங்கள். உங்கள் அன்பு நண்பர்கூட உங்களை தடை செய்து இருக்கலாம் :idea: http://www.blockstatus.com/msn/delete-checker
-
- 28 replies
- 6.4k views
-
-
தடைகளைத் தகர்த்த யூனிகோட் மாலன் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பிரபல வாரப் பத்திரிகை கணினியைப் பயன்படுத்தித் தமிழில் எழுதும் எழுத்தாளர்கள் என்று சுஜாதாவையும் என்னையும் குறிப்பிட்டு ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அன்று மாலை என் வீட்டிற்கு வந்திருந்த ஒரு நண்பர், “கணினியைக் கொண்டு தமிழில் எழுதுகிறீர்களாமே! அந்தக் கணினியை நான் பார்க்கலாமா?” என்றார். காண்பித்தேன். எல்லோரும் பயன்படுத்தும் ஆங்கில எழுத்துக்கள் கொண்ட QWERTY என அழைக்கப்படும் விசைப் பலகைதான் என்னுடையதும். ‘ஆங்கில எழுத்துகளாக இருக்கின்றனவே, இதைக் கொண்டு எப்படித் தமிழில் எழுத முடியும்?’ என்று என்னைச் சற்றே சந்தேகமாகப் பார்த்தார் நண்பர். நான் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் பலர் கணினி என்பது ஆங்கிலத்தில் இயங்கு…
-
- 2 replies
- 1.8k views
-
-
-
-
-
கள உறுப்பினர்களே எனக்கு உதவி செய்யவும் ப்ளீஸ் நான் எனது xp கணணியை அழித்து செய்தேன் ஆனால் அது neu produkkt key கேட்கிறதே எனது கணணியின் கீயைக் கொடுத்தேன் அது new produkt key கேட்ட்கிறதே ஏன்?
-
- 9 replies
- 1.9k views
-
-
எனது கணணி விண்டொவ்ச் 98 நான் வந்த போட்டோ தான் பார்த்தேன் அதன் பிறகு வேலை செய்யுதில்லை ஒரெ கறுப்பாக இருக்கு மவுஸ் மட்டும் தான் வேலை செய்கிறது ஏன் யாராவது உதவி செய்யுங்களேன் .
-
- 16 replies
- 4.1k views
-
-
யாழ் நண்பர்களே நான் ஒருவருடன் yahoo chat இல் ஷட் பண்ணுகிரேன் இப்பொ நல்ல நண்பர்களாயிட்டோம் .ஆனால் தனிய ஷட்டில் மட்டும் தான் ஆனால் எனது விபரங்கள் அவருக்கு தெரியாது. அவர் எனது அற்றஸ் கண்டுபிடிப்பாரா இப்படி ஷட் பண்ணினால் அற்றஸ் கண்டு பிடிக்க முடியுமா கண்டு பிடித்தால் எனக்கு பிரஷினை ஆயிடும் அப்படிக் கண்டு பிடிக்கலாமா தயவு செய்து யாராவது விளக்கம் தர முடியுமா
-
- 56 replies
- 8.4k views
-