Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. எப்படியும் சில வேளைகளில் நாம் நமக்கு சொந்தமில்லாத கம்ப்யூட்டரைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும். குறிப்பாக சில இன்டர்நெட் மையங்களில், பிறரின் அலுவலகங்களில், வீடுகளில், ஹோட்டல்களில் என எங்காவது உடனே மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்காக அங்குள்ள கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவோம். அப்போது செய்யக் கூடாத மற்றும் பின்பற்ற வேண்டிய சில எச்சரிக்கை வழிமுறைகள் இங்கு தரப்படுகின்றன. 1. ஆன்லைன் பேங்கிங்: கட்டாயமாய்ச் செய்யக்கூடாத ஒரு செயல். ஏனென்றால் உங்களின் உழைப்பின் ஊதியம் சம்பந்தப்பட்டது இது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மற்ற கம்ப்யூட்டர்கள் வழியாக பரிமாற்றம் போன்ற வழிகளில் மேற்கொள்கையில் நீங்கள் உங்கள் பெர்சனல் தகவல்களை இழக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. நீங்கள் டைப் செய்திடும் யூசர்…

  2. கூகுள் குரோமில்.... பலருக்கு தெரியாத, ஷார்ட் கட் வசதிகள்.உலகின் பெரும்பாலான இண்டர்நெட் பயனாளிகள் உபயோகிக்கும் பிரெளசர் கூகுள் குரோம் என்பது அனைவரும் அறிந்ததே. பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ள இந்த பிரெளசரை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். மிக எளிமையானது என்பதும், இண்டர்நெட்டிற்கு புதியவர்களுக்கும் புரியும் வகையில் இருப்பதாலும் கூகுள் குரோம் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்த பிரெளசரில் பலர் அறிந்திராத வசதிகள் இருப்பதை தற்போது பார்ப்போம். மிக எளிமையாக உபயோகிக்க கூடிய இந்த பிரெளசரில் உள்ள ஒருசில டிரிக்ஸ்களையும் பயன்படுத்தினால் இன்னும் சிறப்பானதாக இருக்கும். குரோமை ஓப்பன் செய்யும்போது எந்த பக்கம் நமக்கு வேண்டும் கூகுள் கு…

  3. மீண்டும் சந்தைக்கு வரவுள்ள சாம்சங் கேலக்ஸி நோட் 7 கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனை மீண்டும் சந்தைப்படுத்தவுள்ளதாக சாம்சாங் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் சந்தைப்படுத்தப்பட்டு இரண்டு மாதத்துக்குள்ளாகவே அதன் மீது கடுமையான புகார்கள் வந்தன. இந்த போன்கள் தானாக தீ பிடித்து எரிந்தன. இதனையடுத்து சாம்சங் நிறுவனம் தன் நிறுவனத்தின் மீது தவறை ஒப்புக் கொண்டு அனைத்து கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களை திரும்பப் பெற்றது. தீ பிடித்து எரிந்ததற்கு பேட்டரியில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடு தான் காரணமாக பார்க்கப்பட்டது. தற்போது, சாம்சங் நிறுவனம் பேட்டரியில் மாற்றத்தைக் கொண்டு வந்து மீண்டும் இந்த போனை சந்தைப்படுத்தவுள்ளத…

  4. கூகில் குரோம் (Google Chrome): பதிப்பு 3.0க்கான பீட்டா வெளிவந்துள்ளது. சில காலமாகவே கூகில் தனது உலாவியான குரோமை மேம்படுத்தவதற்கான வேலைப்பாடுகளை செய்து வந்துள்ளது. அதன் பரிட்சார்ந்த பதிப்பு ஸ்த்திரம் அற்றதாகவே இருந்து வந்தது. இப்போது இது பீட்டா பதிப்பாக , யாவருடைய பாவணைக்கும் வருவதற்க்கு முன், இப்போது வெளிவந்துள்ளது. குரோம் 2ல் இருந்து குரோம் 3ஆக மாறவுள்ள இந்த உலாவி பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. உதாரணமாக JavaScript Engine V8 மேம்படுத்தப்பட்டுள்ளது (யாவா எழுத்து இயந்திரம் V8). அத்தோடு கூட HTML-5-Tag <video> மேம்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமான புதிய பந்தங்கள் (FUNCTION) • Tabbed-Browsing: ஒரு Tab செயல் இழந்தாலும், மற்ற Tabக்கள் பதிப்படையாது. …

    • 0 replies
    • 661 views
  5. ட்விட்டருக்கு எதிராக முன்னாள் அதிகாரி புகார்- ஈலோன் மஸ்க் மகிழ்வது ஏன்? 29 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அந்நிறுவனத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகள் சிலவற்றை முன்வைத்துள்ளார். ட்விட்டர் நிறுவனம் அதன் பயனர்களை தவறாக வழிநடத்தியதாகவும் ட்விட்டர் சமூக வலைதள பாதுகாப்பில் குறைபாடுகள் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ட்விட்டர் போலி கணக்குகள் மற்றும் ஸ்பேம்கள் குறித்து அந்நிறுவனம் குறைவாக மதிப்பிட்டுள்ளதாக, முன்னாள் பாதுகாப்பு அதிகாரியான பீட்டர் ஸட்கோ தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு வ…

  6. கடந்த சில தினங்களாக ஒருவகை இணைப்பு சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும் பேஸ்புக் பாவனையாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அவ்விணைப்புக் காணப்படுவதாகவும் இலங்கை கணணி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவிக்கின்றது. பேஸ்புக் பாவனையாளர்கள் அவ்வாறான இணைப்புக்களை பார்வையிடுவதனை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுமாறு இலங்கை கணணி அவசர நடவடிக்கை பிரிவு வலியுறுத்தியுள்ளது. அந்த இணைப்பை பார்வையிடுவதன் மூலம், போலியான நிழற்படங்கள் அடங்கிய ஒருவகை இணைப்பு நண்பர்களின் பேஸ்புக் கணக்குகளில் பதிவாவதாக பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்ரகுப்த கூறினார். தமது பிரிவிற்கு பேஸ்புக் பாவனையாளர்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளி…

  7. "கணினியுலக கொள்ளைக்காரர்கள்" எதிராக நடவடிக்கை நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் நாற்பது லட்சத்துக்கும் மேற்பட்ட கணினிகளில் சட்டவிரோத மென்பொருட்களை பதியச் செய்தார்கள் என ஏழு பேர் மீது நியூயார்க் நகர சட்டநடவடிக்கை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அமெஸான் இணைய விற்பனை நிறுவனம், நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், அமெரிக்க அரசாங்கத்தின் வரித்துறை சேவைகள் அலுவலகமான ஐ.ஆர்.எஸ். போன்றவற்றின் இணையதளங்களையும் இலக்குவைத்து சட்டவிரோத மென்பொருட்களை இவர்கள் அனுப்பியிருந்தனர். எஸ்டோனியர்கள் ஆறு பேர், ரஷ்யர் ஒருவர் அடங்கிய இந்தக் கும்பலை "சைபர் பாண்டிட்ஸ்" அதாவது "கணினியுலக கொள்ளைக்காரர்கள்" என்று சட்டநடவடிக்கை அதிகாரிகள் வருணித்துள்ளனர். நூதன சைபர் தாக்கு…

    • 0 replies
    • 1.1k views
  8. இணையத் தேடல்பொறி கூகுள், புதிய பயனுள்ள இற்றைப்படுத்தலை கூகுள் போட்டோஸ் சேவையில் கடந்த 22.03.2016 செவ்வாய்கிழமை அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. மேற்படி சேவையின் மூலம், நிகழ்வொன்றினையடுத்தோ அல்லது பயணமொன்றினையடுத்தோ பயனரின் சார்பில் தானாகவே புகைப்பட தொகுப்பு (Album) ஒன்று உருவாக்கப்படும். உருவாக்கப்படும் மேற்படி தொகுப்பில் (Album), உங்களது சிறந்த புகைப்படங்களின் தொகுப்புடன், நீங்கள் எங்கு சென்றவர்கள் என்று ஞாபகப்படுத்தும் முகமாக, எவ்வளவு தூரம் நீங்கள் பயணித்தீர்கள் அல்லது நீங்கள் எங்கு பயணித்தீர்கள் என்ற தகவல்களும் காணப்படும். இந்தப் புதிய வசதியை, “smarter albums” என கூகுள் பெயரிட்டுள்ளது. இந்த வசதி பற்றி உங்களுக்கு பரிச்சயமானதாக இருக்கலாம். ஏனெனில், கூகுள் போட்டோஸ்…

    • 0 replies
    • 525 views
  9. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 10 எஸ் மோட் வெளியீட்டு தேதி அறிவிப்பு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 எஸ் மோட் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோப்பு படம்: விண்டோஸ் 10 சான்ஃபிரான்சிஸ்கோ: விண்டோஸ் 10 எடிஷன் இயங்குதளத்திற்கான எஸ் மோட் வெளியீட்டு தேதியை மைக்ரோசாஃப்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த வகையில் விண்டோஸ் 10 எடிஷன் எஸ் மோட் 2019-ம் ஆண்டு வாக்கில் வெளியிடப்பட இருக்கிறது. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 10 எஸ்…

  10. படத்தின் காப்புரிமை Getty Images அதிக கேமிராக்களை கொண்ட ஐஃபோன் 11 என்ற புதிய மாடல் திறன்பேசியை அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை கலிஃபோர்னியாவில் நடைபெறும் நிகழ்வில் ஆப்பிள் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி ஆச்சரியப்படுத்தும். அதுபோல, இந்த ஆண்டும் ஆப்பிள் நிறுவனத்தின் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் தந்திருக்கிறது. படத்தின் காப்புரிமை Justin Sullivan கலிஃபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்வில் ஐஃபோன் 11 மட்டுமின்றி ஆப்பிள் சீரி…

  11. மென்பொருள் அபிவிருத்தி செயற்பாடு என்பது சர்வதேச ரீதியில் ‘Agile’ எனும் முறையின் மூலம் புரட்சிகரமான மாற்றத்தை எதிர்கொண்ட வண்ணமுள்ளது. இந்த பாரம்பரியத்துக்கு மாற்றீடான திட்ட முகாமைத்துவ முறையானது, இலங்கையை சேர்ந்த சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மூலமாகவும் பின்பற்றப்பட்ட வண்ணமுள்ளது. தொழில்துறையில் பிரவேசிக்கும் முன்னர் இந்த அடிப்படை நுட்ப முறைகளை பற்றி தெளிவாக அறிந்து கொள்வதற்காக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மாணவர்களுக்கு இதன் முக்கியத்துவம் பற்றி 99X Technology நிறுவனம், வர்த்தக முகாமைத்துவத்துக்கான தேசிய பாடசாலை (NSBM) உடன் இணைந்து ‘Towards Agile’ எனும் தலைப்பில் செயலமர்வு ஒன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. Agile மென்பொருள் அபிவிருத்தி கட்டமைப்பு என்பது உலகளா…

    • 0 replies
    • 604 views
  12. WEB DESION தமிழில் கற்க அருமையான புத்தகம் இந்த பதிவு வலைத்தளம் உருவாக்க ஆசைப்படும் அனைவருக்கும் பயன்படும்.நண்பர்களே ஒரு வலைதளத்தின் தண்டவாளம் என்பது HTML.இது இல்லாமல் இன்னும் நிறைய வேண்டும் தான்.ஆனால் இது தான் அடிப்படை.கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF கோப்பை டவுன்லோட் செய்து "WEB DESIN "தமிழில் கற்க உங்களை அழைக்கிறோம் WEB DESIGN PDF FREE DOWNLOAD http://www.anbuthil.com/2014/07/web-desion.html#ixzz3A1o6Wlxb

  13. http://software.nhm.in/writer.html இந்த மென்பொருளை பதிவிறக்கிக் கொள்ளுங்கள். உங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ளுங்கள். கணினியை ரீஸ்டாட் செய்தபின் பயன்படுத்தலாம். யுனிக்கோட், பாமினி, தமிழ் 99 உட்பட பல விசைப்பைகைகள் உண்டு. நன்றியுடன் புதியவன் www.thamizthai.blogspot.com

  14. வீடியோ கேம்ஸ் - இன்று சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடும் விதத்தில் பல கேம்களும், அதற்கேற்ற கன்சோல்களும் (PC, Xbox, Playstation, Mobile) சந்தையில் கிடைக்கின்றன. வீடியோ கேம்களைப் பொருத்தவரை அவை 'விளையாட்டு' என்பதைத்தாண்டி ஒரு 'வர்த்தகம்' என்ற ரீதியில் கச்சிதமான திட்டமிடலுடன் உருவாக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இப்போது இருக்கும் பல கேம்களின் உள்ளடக்கத்தில் வன்முறை அதிகம் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு ஒருபக்கம் இருக்க, ஒரு வித்தியாசமான ஆராய்ச்சி முடிவு ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. 'வீடியோ கேம்கள் விளையாடுபவரின் மனதில் வன்முறையைத் தூண்டுவதற்குக் காரணம் கேம்களின் உள்ளடக்கம் (Content) அல்ல. மாறாக, எந்த வகை கேமாக இருந்தாலும், விளையாட எவ்வளவு கடினமாக(D…

  15. டி.வி டியுனர் கார்டுகளின் குறைபாடுகளும்.. நிவர்த்திக்கும் வழிமுறைகளும். பெரும்பாலான .டி.வி டியுனர் கார்டுகள் நேரடியாக கணிணி ஸ்லாட்டில் அடித்து கேபிள் டிவிக்காரன் கொடுக்கும் கேபிளை நேரடியாக சொருகி பார்க்கும் வகையாகவே உள்ளன. அல்லது எக்ஸ்டனர் கார்டு எனறால் மதர்போர்டு இணைப்பை துண்டித்து போட்டு டி.வி மாதிரி மானிட்டரில் பார்க்க வேண்டியதுதான் முக்கியமான நிக்ழ்ச்சிகளை பதிவு செய்து சேமிக்க முடியாது.. இதில் முதலில் 2 குறைபாடுகள் உள்ளன. ஊர்பக்கம் ஏற்கனவே கொஞ்சம் சிக்னலின் எனர்ஜிய கூட்ட கொஞ்சம் மின்சாரம் கலந்து அனுப்பிவிடுவார்கள் . எனவே இதை நேரடியாக மதர்போடுக்குள் செலுத்துவதால் உங்கள் மதர் போர்டு சீக்கரம் பரலோகம் செல்ல வாய்ப்புள்ளது. இரண்டு ஊர்பக்கம…

  16. ஆகஸ்ட் 4ம் தேதி இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், காஷ்மீர் தொடர்புடைய ஜிகாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் இணைய செய்தி சேனல்கள் இது வரை எதையும் பதிவிடவில்லை. இணைய சேவை தடையால் இவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை இது காட்டுகிறது. தொழில்நுட்ப நிறுவனங்களும், அரசுகளும், தங்கள் மீது எடுக்கும் கடும் நடவடிக்கையை தவிர்க்கவும், செய்தி தணிக்கையை தடுக்கவும் ஜிகாதிகளும் அவரது ஆதரவாளர்களும் சென்ட்ரல் சர்வர் இல்லாத செயலிகளைப் பயன்படுத்தியுள்ளனர். பயனர்களால் பரிந்துரை செய்யப்படும் மிகவும் அத்தகைய பிரபலமானதொரு செயலி ஃபயர்சேட். மைய சேவையகம் இல்லாமல் அல்லது இணைய வசதி இல்லாமல் திறந்தவெளி (Mesh) வலையமைப்பு தொழில்நுட்பத்தில் இந்த செயலியை தங்களது செல்பேசியில் வைத்திருப்போரிடம் இது செ…

    • 0 replies
    • 595 views
  17. Published By: VISHNU 02 MAY, 2025 | 08:15 PM சமூக ஊடகத் தளமான டிக்டொக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தரவு பாதுகாப்பு ஆணையகமான அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையம் (DPC) 530 மில்லியன் யூரோக்கள் (சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) அபராதம் விதித்துள்ளது. வெளிப்படைத் தன்மை இல்லாததால் குறித்த அபராதத் தொகையை, டிக்டொக் நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையகம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், 6 மாதங்களுக்குள் விதிகளுக்கு இணங்கவும் உத்தரவிட்டடுள்ளது. ஐரோப்பிய பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை சட்டவிரோதமாக சீனாவிற்கு மாற்றியதாகவும், அவை சீன அதிகாரிகளின் அணுகலில் இருந்து பாதுகாக்கப்படவில்லை என உறுதிப்படுத்தத் தவறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீனாவுக்கு சொந்தமான …

  18. அறிவியல் ஆராய்ச்சி: ஹார்ட் டிஸ்குகளுக்கு பதில் டி.என்.ஏ-வில் தரவுகளை சேமிப்பதற்கான ஆய்வில் முன்னேற்றம் பால் ரின்கன் அறிவியல் பிரிவு ஆசிரியர், பிபிசி நியூஸ் தளம் 6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY படக்குறிப்பு, டி.என்.ஏ வடிவில் சேகரித்தால் ஒரு சர்க்கரை துணுக்கு அளவு இடத்தில் ஒரு திரைப்படத்தை சேமித்துவிடலாம். தகவல்களை டி.என்.ஏ. மூலக்கூறுகளாகச் சேகரித்து வைக்கும் முயற்சியில் முக்கியமான முன்னேற்றம் அடைந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறியிருகின்றனர், இது மற்ற முறைகளைவிட அளவில் மிகச்சிறியதும், நீண்ட காலம் நீடிப்பதும் ஆகும். நாம் …

  19. வாகன ஓட்ட வீர்களால், வாகன ஓட்ட வீர்களாலுக்கு என்று தயாரிக்கப்பட்டுள்ளது இவ்வாறு விளம்பரம் செய்கிறது இந்த விளையாட்டை தயாரித்த EA நிறுவணம். Shift அதன் தோற்றத்தில் மட்டுமல்ல, விளையாடும்போது அது தரும் உணர்வு நிஜத்தை எட்டியதாக இருக்கிறது. கணினி திரையூடாக, உங்கள் வாகணம் விசுரும்,பறக்கும், விரையும், வேகத்தை உணரச்செய்கிறது இந்த மாயை விளையாட்டு. உங்கள் வாகனத்தில் சேதந்ங்கள் ஏற்படுவதை கணமுடிகிறது. சில வேளைகளில் நீங்கள் சுய நினைவை இழந்தது போன்ற உணர்வைக்கூட இது கணினி மாயை உலகத்தில் வடிவமைத்துக்காட்டுகிறது. நிஜ வகனங்களான BMW M3 GT2 Audi R8 LMS Porsche 911 GT3 RSR. இவற்றை நீங்கள் விரும் விதமாக Tuning செய்யமுடியும்.

  20. ஐரிஸ் ஸ்கேனருடன் அசத்தலாக களமிறங்குகிறது நோட் 7! லெனோவோ, ரெட்மி போன்ற நிறுவனங்கள், தங்களை பட்ஜெட் நிலை மொபைல்களின் வரிசையில் நிலைநிறுத்திக் கொண்டன. சோனி போன்ற நிறுவனங்கள், பட்ஜெட் மொபைல் நிறுவனங்களோடு தாக்குப்பிடிக்க முடியாமல், வேறு நாடுகளில் தங்கள் கவனத்தை செலுத்த தொடங்கி விட்டார்கள். பட்ஜெட் நிலை, ஃபிளாக்ஷிப் மொபைல் என இரு பக்கங்களிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த, போராடி வருகிறது சாம்சங். சாம்சங் நிறுவனத்தின் நோட் மாடல்களுக்கு என்றுமே, எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும். இன்று நியூயார்க்கில், சாம்சங் காலக்ஸி நோட் 7-ஐ வெளியிட்டுள்ளார்கள். நோட் 5-க்கு அடுத்து, தடாலடியாக ஏறிக் குதித்து, நோட் 7-ஐ வெளியிடுகிறது சாம்சங் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5. …

  21. iPhone 7 கைப்பேசி அறிமுகம் அப்பிள் நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட் கைப்பேசியான iPhone 7 இனை அடுத்த வருடம் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற வேளை குறித்த கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன. இதன்படி அப்பிள் நிறுவனம் iPhone 7 இல் பிரதான நினைவகமாக 3GB RAM இனை உள்ளடக்கியதாக வடிவமைக்கவுள்ளது. மேலும் Apple A10 Processor இனை உள்ளடக்கியதாக iPhone 7, iPhone 7 Plus ஆகிய பதிப்புக்கள் வடிவமைக்கப்படலாம் எனவும், இவை 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. http://www.virakesari.lk/articles/2015/11/08/iphone-7-கைப்பேசி-அறிமுகம்

  22. நீங்கள் ஒருவருக்கு அனுப்பிய மெயிலை திரும்பப் பெறும் வசதி..! - ஜி-மெயில் நிறுவனம் அதிரடி[Wednesday 2015-06-24 07:00] அனுப்பிய மெயிலை திரும்பப் பெறும் வசதியை ஜி-மெயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை அனுப்பிய மெயிலை திரும்ப பெற முடியாததாக இருந்து வந்தது. இந்நிலையில் மின்னஞ்சல் தளத்தில் முன்னணி நிறுவனமாகவுள்ள ஜி-மெயில் அனுப்பிய மெயிலை திரும்பு பெறும் unsend ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியின் மூலம் தவறுதலாக அனுப்பப்பட்ட மெயிலை திரும்ப அழைத்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அனுப்பிய மெயிலை unsend செய்வதுதற்கு, முதலில் ஜி மெயிலுக்குள் செல்லவேண்டும். பின்னர் Settings ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும். அதற்குள் உள்ள Laps ஆப்ஷனை கிளிக் செய்து உள்நுழைந்தவுடன் U…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நிகில் இனாம்தார் பதவி, பிபிசி செய்தியாளர் 15 மே 2025, 13:03 GMT புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகள் அனைத்தையும் கைவிட இந்தியா முன்வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இந்திய செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசியுள்ள இந்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பேச்சுவார்த்தைகள் இன்னும் நடைபெற்று கொண்டு இருக்கின்றன, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார். கத்தார் தலைநகர் தோகாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட டிரம்ப், இந்திய அரசாங்கம் "எங்களுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. அவர்கள் அடிப்படையில் …

  24. கிளப் ஹவுஸ் மின்னம்பலம் ஸ்ரீராம் சர்மா லாக் டவுன் காலத்தின் புது வரவாக முளைத்திருக்கிறது ‘கிளப் ஹவுஸ்’. ஃபேஸ்புக், வாட்ஸப், போன்றவைகளைத் தாண்டியதொரு புது வடிவமாக, 24 மணி நேரமும் ஓயாமல் இரைந்தபடி இருக்கும் அலசலாட்டமாக பற்றிப் பரவிக் கொண்டிருக்கின்றது ‘கிளப் ஹவுஸ்’ செயலி ! உலகம் நவீனப்படத் துவங்கும்போது அதனை ஓர் படைப்பாளன் தவிர்த்து விடக்கூடாது, அதன் சுகந்தங்கள் – சூழ்வினைகள் அனைத்தையும் அண்டி அனுபவித்து சொல்லியாக வேண்டும். அப்படித்தான் கிளப்ஹவுஸ் செயலியையும் அணுகிப் பார்த்தேன். ‘கிளப் ஹவுஸ்’ என்னும் செயலியை நான் புரிந்து கொண்ட வகையில் இங்கே அலச விரும்புகிறேன். இது, சரியா, தவறா என்னும் தீர்ப்பாளியாக இந்த சமூகம்தான் இருந்தாக வேண்டு…

  25. இணையத்திற்கான பூட்டை எத்தனை பாதுகாப்பாக தயார் செய்தாலும் அதற்கான கள்ளச்சாவியை தங்களால் தயார் செய்துவிட முடியும் என்று ஹக்கர்கள் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர். ஐரோப்பாவை சேர்ந்த நட்சத்திர ஹேக்கர் ஒருவர், எவருடைய கைரேகையையும் நகலெடுக்க முடியும் என காண்பித்து திகைக்க வைத்திருக்கிறார். இணைய உலகில் இமெயிலும் துவங்கி வங்கிச்சேவை வரை எல்லாவற்றுக்கும் பாஸ்வேர்ட் முறையே பூட்டுச்சாவியாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பாஸ்வேர்ட் முழுவதும் பாதுகாப்பானது அல்ல என்பதை ஹக்கர்கள் பலமுறை பலவிதங்களில் நிரூபித்து வருகின்றனர். இதற்கு மாற்று மருந்தாக கடினமான பாஸ்வேர்டுகளை உருவாக்குவது, இரண்டு அடுக்கு பாதுகாப்பு வழங்குவது என பலவித முயற்சிகள் மேற்கொளப்பட்டு வருகின்றன. ஆனால் எல்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.