Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள உறுப்பினர்களுக்கு ஒரு போட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரவிந்தன் உங்கள் முயற்சிக்கு நன்றி.எனக்கு கொஞ்சம் பார்த்து போடுங்கோ சரியே

ஒலிம்பிக் 2008

1) இம்முறை ஒலிம்பிக் போட்டியில் முதல் 5 இடங்களையும் பிடிக்கும் நாடுகள் எவை?

சீனா,அமெரிக்கா,ஜப்பான்,ரஷ்யா,

  • Replies 778
  • Views 78.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

முதல் முறையாக யாழ்களப் போட்டியில் பங்கேற்கும் சுப்பண்ணை அவர்கள் வெற்றி (12வது போட்டியாளர்) பெற எனது வாழ்த்துகள்.

யாழ்கள உறுப்பினர்களுக்கு போட்டி 7- ஒலிம்பிக் 2008

1) இம்முறை ஒலிம்பிக் போட்டியில் முதல் 5 இடங்களையும் பிடிக்கும் நாடுகள் எவை? அமெரிக்கா சீனா ரசியா ஜேர்மனி யப்பான்

2) இம்முறை ஒலிம்பிக் போட்டியில் முதல் 3 இடங்களையும் பிடிக்கும் நாடுகள் எவை? அமெரிக்கா சீனா ரசியா

3) இம்முறை ஒலிம்பிக் போட்டியில் முதல் 2 இடங்களையும் பிடிக்கும் நாடுகள் எவை? அமெரிக்கா சீனா

4) இம்முறை ஒலிம்பிக் போட்டியில் முதல் இடத்தைப்பிடிக்கும் நாடு எது? - அமெரிக்கா

5) கொக்கிப்போட்டியில் வெற்றி பெறும் நாடு எது?. யப்பான்

6)உதைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெறும் நாடு எது?. இத்தாலி

7) சிறிலங்கா

அ)

8) இந்தியா

ஆ) தங்கப்பதக்கத்தைப் பெறாது. ஆனால் வேறு பதக்கத்தைப் பெறும்

9) பாகிஸ்தான்

இ) ஒரு பதக்கத்தையும் பெறாது.

10) டென்மார்க் இம்முறை எத்தனை தங்கப்பதக்கங்களைப் பெறும். 3

11) நியூசிலாந்து இம்முறை எத்தனை தங்கப்பதக்கங்களைப் பெறும். 5

12) கனடா இம்முறை எத்தனை தங்கப்பதக்கங்களைப் பெறும். 7

13) நெதர்லாந்து இம்முறை எத்தனை தங்கப்பதக்கங்களைப் பெறும். 4

14) நோர்வே இம்முறை எத்தனை தங்கப்பதக்கங்களைப் பெறும். 8

15) பிரித்தானியா இம்முறை எத்தனை தங்கப்பதக்கங்களைப் பெறும். சரியாகச் சொன்னால் 4 புள்ளிகள். 6

16) பிரான்சு இம்முறை எத்தனை தங்கப்பதக்கங்களைப் பெறும். 11

17) இத்தாலி இம்முறை எத்தனை தங்கப்பதக்கங்களைப் பெறும். 9

18)தென் கொரியா இம்முறை எத்தனை தங்கப்பதக்கங்களைப் பெறும். 15

19) அவுஸ்திரெலியா இம்முறை எத்தனை தங்கப்பதக்கங்களைப் பெறும்.14

20)யப்பான் இம்முறை எத்தனை தங்கப்பதக்கங்களைப் பெறும். 17

21) யேர்மனி இம்முறை எத்தனை தங்கப்பதக்கங்களைப் பெறும். 15

22) அமெரிக்கா இம்முறை எத்தனை தங்கப்பதக்கங்களைப் பெறும். 40

23) சீனா இம்முறை எத்தனை தங்கப்பதக்கங்களைப் பெறும். 39

24) இரஸ்யா இம்முறை எத்தனை தங்கப்பதக்கங்களைப் பெறும். 39

25) பிறேசில் இம்முறை எத்தனை தங்கப்பதக்கங்களைப் பெறும். 5

26) கென்யா இம்முறை தங்கப்பதக்கத்தைப் பெறுமா? இல்லை

  • தொடங்கியவர்

13வது போட்டியாளராகக் கலந்து கொள்ளும் சண்முகி மாமி வெற்றி பெற எனது வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்

போட்டியில் பங்கேற்காதவர்களுக்கு இறுதிச் சந்தர்ப்பம். இன்று தான் கடைசி நாள். நாளை பதில் அளிக்க முடியாது.

எனக்கு யாரும் பதில் சொல்லி தந்தாலும், நானும் பங்கெடுப்பேன் என்பதை அறிவித்து கொள்கின்றேன்..

1. America, China, Russia, Japan, Australia

2. America, China, Russia

3. America, China,

4. America

5. Holland

6. Argentina

7. No medal

8. No gold but some other medals

9. No gold but some other medals

10. 0

11. 1

12. 4

13. 1

14. 1

15. 3

16. 4

17. 3

18. 5

19. 15

20. 18

21. 9

22 . 39

23. 37

24 . 25

25. 2

26. yes

ஏதோ காரணத்தினால் என்னால தமிழில் தட்டச்சு செ;யய முடியாமல் இருந்தது. அதனால் தான் ஆங்கிலத்தில் பதில்களைப் பதிந்தேன். :(:D:D

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை மணிக்கும் திருமதி மணிக்கும் நடைபெறும் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என நினைக்கிறீர்கள்.

  • தொடங்கியவர்

இனி யாரும் பதில் அளிக்க முடியாது. 14வது போட்டியாளராகப் பதில் அளித்த இரசிகை அவர்களுக்கு வாழ்த்துகள். முதன் முதலாக யாழ்களப் போட்டியில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி வையுங்கோ என்று கேட்ட முரளி ஆகியோர் இன்னும் பதில் அளிக்கவில்லை.

பங்குபற்ற முடியவில்ல. மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரவிந்தன் ஒலிம்பிக்கில் ஒவ்வொருநாடும் எவ்வளவு பதக்கங்களை எடுக்குது (இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில்) என்று தகவல்களை தந்தால் நல்லாயிருக்கும் :lol: .

  • கருத்துக்கள உறவுகள்

மொத்த பதக்கங்கள் ஒரு பார்வையில்....

http://results.beijing2008.cn/WRM/ENG/INF/...GL0000000.shtml

  • கருத்துக்கள உறவுகள்

1. China 8

2. South Korea 5

3. United States 8

  • தொடங்கியவர்

இது போட்டிப் பகுதி. ஒலிம்பிக் செய்திகள், பதக்கப்பட்டியல் விபரங்களை ஏற்கனவே முரளி இணைத்த விளையாட்டுப் பகுதியில் இணைத்தால் நன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

8) இந்தியா

ஆ) தங்கப்பதக்கத்தைப் பெறாது. ஆனால் வேறு பதக்கத்தைப் பெறும்

என்னுடைய எதிர்வு கூறலைப்பொய்யாக்கிய இந்திய துப்பாக்கிசுடும் வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

இந்தியா தங்கப்பதக்கத்தைப் பெறும் என்பதை 3 போட்டியாளர்கள் சரியாகக் கணித்திருந்தார்கள்( வினா இலக்கம் 8).

புள்ளிகள் விபரம்

1) யமுனா 1 புள்ளி

2) கறுப்பி 1 புள்ளி

3) சுப்பண்ணா 1 புள்ளி

4) அமுதன் புள்ளிகள் பெறவில்லை

5) வாசகன் புள்ளிகள் பெறவில்லை

6) கந்தப்பு புள்ளிகள் பெறவில்லை

7) தமிழ் சிறி புள்ளிகள் பெறவில்லை

8) மணிவாசகன் புள்ளிகள் பெறவில்லை

9) நுணாவிலான் புள்ளிகள் பெறவில்லை

10) ரமா புள்ளிகள் பெறவில்லை

11) இணையவன்புள்ளிகள் பெறவில்லை

12) ஈழப்பிரியன் புள்ளிகள் பெறவில்லை

13) சண்முகி புள்ளிகள் பெறவில்லை

14) இரசிகை புள்ளிகள் பெறவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரவிந்தன் அண்ணா ஒரு சந்தேகம் முதலிடம் என்பது தங்கத்தை வைத்தா இல்லை மொத்த பதக்கங்களை வைத்தா?

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையே மொத்த பதக்கங்களாக தான் இருக்கவேண்டும் ,அமுதன். ஏனெனில் தங்க பதக்கங்கள் என குறிப்பிட்டு அரவிந்தன் சொல்லவில்லை. அத்தோடு அடுத்தடுத்த கேள்விகளில் அரவிந்தன் தங்கபதக்கங்கள் என குறிப்பிட்டு கேள்விகள் கேட்டிருந்தார் . எதற்கும் அரவிந்தனின் விளக்கமான பதில் தேவை.

  • தொடங்கியவர்

ஒலிம்பிக் போட்டிகளில் என்பது அவர்கள் எடுக்கும் தங்கப்பதக்கங்களின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகிறது. ஒலிம்பிக் நாடுகளின் தரவரிசை பற்றி இவ்வாறு ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது.

The IOC medal tally chart is based on the number of gold medals for country. Where states are equal, the number of silver medals (and then bronze medals) are counted to determine rankings

http://en.wikipedia.org/wiki/Olympic_Games

தற்பொழுது சீனா 20 மொத்தப்பதக்கங்களைப் பெற்றிருக்கிறது. அமெரிக்கா 22 மொத்தப்பதக்கங்களைப் பெற்றிருக்கிறது. ஆனால் தர வரிசையில் சீனா முதலாம் இடத்தில் இருக்கிறது. காரணம் சீனா 13 தங்கப்பதக்கத்தையும், அமெரிக்கா 7 தங்கப்பதக்கத்தையும் பெற்று இருக்கிறது.

Olympic medal count - Add 2008 Summer Games to iGoogle

Gold Silver Bronze Total

1. China 13 3 4 20

2. United States 7 7 8 22

3. South Korea 5 6 1 12

results.beijing2008.cn

http://www.google.com.au/search?q=Beijing+...Games&hl=en

Edited by Aravinthan

சீனாவை மிஞ்ச முடியாது போல..

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் போட்டிகளில் என்பது அவர்கள் எடுக்கும் தங்கப்பதக்கங்களின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகிறது. ஒலிம்பிக் நாடுகளின் தரவரிசை பற்றி இவ்வாறு ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது.

The IOC medal tally chart is based on the number of gold medals for country. Where states are equal, the number of silver medals (and then bronze medals) are counted to determine rankings

http://en.wikipedia.org/wiki/Olympic_Games

தற்பொழுது சீனா 20 மொத்தப்பதக்கங்களைப் பெற்றிருக்கிறது. அமெரிக்கா 22 மொத்தப்பதக்கங்களைப் பெற்றிருக்கிறது. ஆனால் தர வரிசையில் சீனா முதலாம் இடத்தில் இருக்கிறது. காரணம் சீனா 13 தங்கப்பதக்கத்தையும், அமெரிக்கா 7 தங்கப்பதக்கத்தையும் பெற்று இருக்கிறது.

Olympic medal count - Add 2008 Summer Games to iGoogle

Gold Silver Bronze Total

1. China 13 3 4 20

2. United States 7 7 8 22

3. South Korea 5 6 1 12

results.beijing2008.cn

http://www.google.com.au/search?q=Beijing+...Games&hl=en

இல்லையே அரவிந்தன் . 2004 பதக்க நிலைமைகளை பாருங்கள். வெள்ளி, வெண்கல பதக்கங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். உ+ம் 9 South Korea (KOR) 9 12 9 30

10 Great Britain (GBR) 9 9 12 30

http://en.wikipedia.org/wiki/2004_Summer_O...ics_medal_count

  • தொடங்கியவர்

நீங்கள் நான் எழுதியதை வடிவாக திருப்பி வாசித்துப்பாருங்கள்.

நான் எழுதியது

The IOC medal tally chart is based on the number of gold medals for country. Where states are equal, the number of silver medals (and then bronze medals) are counted to determine rankings

தங்கப்பதக்கங்கள் சமன் என்றால் அடுத்து வெள்ளிப் பதக்கங்களின் நிலைகள் பார்க்கப்படும் .தங்கமும், வெள்ளிப் பதக்கங்களும் சமன் என்றால் வெண்களப் பதக்கங்கள் பார்க்கப்படும். நீங்கள் இணைத்த இணைப்பில் தென் கொரியா, பிரித்தானியா ஆகிய நாடுகள் 9 தங்கப்பதக்கங்களைப் பெற்றிருக்கிறது. இரண்டும் சமன். அதனால் அடுத்து வெள்ளிப் பதக்கங்களில் தென் கொரியா அதிகம் பெற்றதினால் 9ம் இடத்தையும், பிரித்தானியா 10ம் இடத்தையும் பெற்றிருக்கிறது. இன்னுமொரு உதாரணம் சினாவை விட ரஸ்யா அதிகம் பதக்கங்கள் எடுத்தும், குறைவான தங்கப் பதக்கங்களைப் பெற்றதினால் சினாவை விட ரஸ்யா பின்னுக்கு நிற்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் போட்டிகளில் என்பது அவர்கள் எடுக்கும் தங்கப்பதக்கங்களின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகிறது

என்ற உங்களின் வாதத்துக்கு மட்டுமே பதிலளித்துள்ளேன்.

  • தொடங்கியவர்

மேலே நீங்களும், அமுதனும் கேட்ட கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்தேன்.

அரவிந்தன் அண்ணா ஒரு சந்தேகம் முதலிடம் என்பது தங்கத்தை வைத்தா இல்லை மொத்த பதக்கங்களை வைத்தா?

இல்லையே மொத்த பதக்கங்களாக தான் இருக்கவேண்டும் ,அமுதன். ஏனெனில் தங்க பதக்கங்கள் என குறிப்பிட்டு அரவிந்தன் சொல்லவில்லை. அத்தோடு அடுத்தடுத்த கேள்விகளில் அரவிந்தன் தங்கபதக்கங்கள் என குறிப்பிட்டு கேள்விகள் கேட்டிருந்தார் . எதற்கும் அரவிந்தனின் விளக்கமான பதில் தேவை.

ஒலிம்பிக் போட்டிகளில் என்பது அவர்கள் எடுக்கும் தங்கப்பதக்கங்களின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.