Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எனக்குப் பிடித்த பாடல்கள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்மணி அவள் கண்மணி என்ட படத்தில் சங்கர் கணேஸ் இசையில் இடம் பெற்ற பாடல் மிகவும் இனிமையானது.

http://www.youtube.com/watch?v=_RBuH0L2Hkg

  • Replies 171
  • Views 27.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதலுக்கு மரியாதை படத்தில் இளையராஜாவின் இசையில் ஹரிகரன்,பவதாரிணி பாடிய "என்னைத் தாலாட்ட வருவாளா" என்ட பாடலை யாழ் கள காதலர்கள்,காதலிகள் கேட்டு மகிழுங்கள் :D

M:ennai thaalaatta varuvaaLoa

nenjil poo manjam tharuvaaLoa

thanga thaeraattam varuvaaLoa

illai aemaatram tharuvaaLoa

thathaLikkum manamae thathai varuvaaLa

mottu idhazh muththam ondru tharuvaaLa

konjam poru golusoli kaetkiradhey

M:(ennai thaalaatta...)

M:poo vizhi paarvaiyil minnal kaattinaaL

aayiram aasaigaL ennil oottinaaL

aenoa aenoa nenjai poottinaaL

iravum pagalum ennai vaattinaaL

idhayam avaL paeyaril maatrinaaL

kaadhal thaayai vandhu moottinaaL

naan kaetkum badhil indru vaaraadha

naan thoonga madi ondru thaaraadha

dhaagangaL thaabangaL theeraadha

thaaLangaL raagangaL saeraadha

vazhiyoaram vizhi vaikkiraen

F: humming

enadhu iravu avaL koondhalil

enadhu pagalgaL avaL paarvaiyil

kaalam ellaam avaL kaadhalil

kanavu kalaiyavillai kaNgaLil

idhayam thudikkavillai aasaiyil

vaazhvum thaazhvum avaL vaarthaiyil

kaNNukkuL imaiyaaga irukkindraaL

nenjukkuL isaiyaaga thudikkindraaL

naaLaikku naan kaaNa varuvaaLoa

paalukku neerootri poavaaLoa

vazhiyoaram vizhi vaikkiRaen

(ennai thaalaatta...)

இந்த பாட்டு டடுக்கன்[DHADKAN] என்ட படத்தில் இடம் பெற்றது...இசை அமைத்தவர் நதீம் சாவான்...பாடியவர்கள் குமார் சானு,உதித் நாரயண்,அல்கா யாக்னே.

இந்தப் பாட்டு படமாக்க பட்ட விதம்...மூவரது அழகும்,நடிப்பும்...அவர்களது உடுப்பு...படம் பிடிக்கப்பட்ட இடம் எல்லாம் அழகு அநேகமாக வெனிஸ் ஆக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

காதலர்களுக்காக இந்த பாட்டை சமர்ப்பிக்கிறேன்...இந்தப் படத்தை யாரும் பார்த்தீர்களோ தெரியாது விரும்பினால் பாருங்கள் மிகவும் நல்ல படம் :D

பிடித்தமான பாடல்களில் ஒன்று.

அதிகமாக நதீம் ஷிராவனின் பாடல்கள் நன்றாக இருக்கும். முக்கியமாக 'சாஜன்' படப் பாடல்கள். எஸ் பி பி யின் குரலில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிடித்தமான பாடல்களில் ஒன்று.

அதிகமாக நதீம் ஷிராவனின் பாடல்கள் நன்றாக இருக்கும். முக்கியமாக 'சாஜன்' படப் பாடல்கள். எஸ் பி பி யின் குரலில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்துக்கள்.

உண்மை தான் தப்பிலி...நதீம் சாவான் இசையில் சுபாஸ்கையின் இயக்கத்தில் சாருக்,மகிமா நடித்த பரதேஸ் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலும் சுப்பர்...இந்தப் படத்தை ஒரு வீட்டுக்குள்[கராஜ்] படமாக்கி உள்ளார்கள்...இசையும்,நடனமும்,படமாக்கபட்ட விதம் எல்லாம் அருமை.

http://www.youtube.com/watch?v=yfQ9b6VYLFM&feature=mh_lolz&list=HL1312664833

உண்மை தான் தப்பிலி...நதீம் சாவான் இசையில் சுபாஸ்கையின் இயக்கத்தில் சாருக்,மகிமா நடித்த பரதேஸ் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலும் சுப்பர்...இந்தப் படத்தை ஒரு வீட்டுக்குள்[கராஜ்] படமாக்கி உள்ளார்கள்...இசையும்,நடனமும்,படமாக்கபட்ட விதம் எல்லாம் அருமை.

.. பிடித்த பாடல் ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமரன் படத்தில் ஆதித்தியனின் இசையில் ஜேசுதாஸ் பாடிய இந்தப் பாடல் கேட்க இனிமையாய் இருக்கும்...இந்தப் பாடல் வரிகளும் அர்த்தம் உள்ளது.

http://www.youtube.com/watch?v=M4a9eMqB_VU

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செந்தூரப் பூவே படத்தில் இருந்து மனோஜ் கையானின் இசையில்[இப்பத் தான் முதல்,முதலில் கேள்விப்படுறன்] எஸ்பிபி,சசிரேகா ஆகியோர் பாடிய இந்தப் பாட்டை 90 ஆண்டுகளில் வாலிப வயதில் இருந்தவர்களுக்கு சமர்ப்பிக்கிக்கிறேன் :lol:

செந்தூரப் பூவே இங்கு தேன் சிந்த வா,வா

தென்பாங்கு காற்றே நீயும் தேன் கொண்டு வா,வா

இரு கரை மீதிலே,தன் நிலை மீறியே

ஒரு நதி போல என் நெஞ்சம் அலை மோதுதேயேயேயே...

http://www.youtube.com/watch?v=68wWzAma5FU&feature=related

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் கொண்டேன் படத்தில் யுவனின் இசையில் ஹரிஸ் ராகவேந்திரா பாடிய இந்தப் பாட்டும் எனக்குப் பிடிக்கும்.

தொட்டு,தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதா!

விட்டு,விட்டு தூறும் தூறல் வெள்ளமாக மாறாதா!

ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே...அவள் பார்க்கும் பார்வை தான் புரிகிறதே!

போகும் பாதை தான் தெரிகிறதே...மனம் எங்கும் மயங்கிடும் பொழுது!

வார்த்தையா? இது மெளனமா?...வானவில் வெறும் சாயமா?

வண்ணமா? மதுக் கிண்ணமா? தேடித்,தேடித் தொலைந்திடும் பொழுது...

தொட்டு,தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதா

விட்டு,விட்டு தூறும் தூறல் வெள்ளமாக மாறாதா(2)

இந்தக் கனவு நிலைக்குமா? தினம் காணக் கிடைக்குமா?

உன் உறவு வந்ததால் புது உலகம் கிடைக்குமா?

தோழி உந்தன் கர‌ங்கள் தீண்ட‌ தேவன் ஆகிப் போனேனே!

வேலி போட்ட இதயம் மேலே வெள்ளைக் கொடியைப் பார்த்தேனே!

தட்டி,தட‌வி நின்று பார்க்கையிலே பாத சுவடு ஒன்று தெரிகிறதே!

வானம் ஒன்று தான்,பூமி ஒன்று தான்

வாழ்ந்து பார்த்து வீழ்ந்திட‌லாமே!

தொட்டு,தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதா

விட்டு,விட்டு தூறும் தூறல் வெள்ளமாக மாறாதா

விண்ணும் ஓடுதே,மண்ணும் ஓடுதே...கண்கள் சிவந்து தலை சுற்றியதே!

இதயம் வலிக்குதே,இர‌வு கொதிக்குதே இது ஒரு சுகம் என்று புரிகிறதே!

நேற்றுப் பார்த்த நிலவா என்று நெஞ்ச‌ம் என்னைக் கேட்கிறதே!

கூட்டி வைத்த உணர்வுகள் மேலே புதிய சிறகு முளைக்கிறதே!

இது என்ன உலகம் என்று தெரியவில்லை...விதிகள்,வரைமுறைகள் புரியவில்லை!

இதய தேச‌த்தில் இறங்கிப் போகையில் இன்ப,துன்பம் எதுவுமில்லை

தொட்டு,தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதா

விட்டு,விட்டு தூறும் தூறல் வெள்ளமாக மாறாதா

ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே... அவள் பார்க்கும் பார்வை தான் புரிகிறதே.

போகும் பாதை தான் தெரிகிறதே...மனம் எங்கும் மயங்கிடும் பொழுது

வார்த்தையா? அது மெளனமா?...வானவில் வெறும் சாயமா?

வண்ணமா? மதுக் கிண்ணமா? தேடித்,தேடித் தொலைந்திடும் பொழுது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"யூத்" திரைப்படத்தில் மணிசர்மாவின் இசையில் திப்பு பாடிய இந்தப் பாட்டை சிம்ரனின் இடுப்பை ரசித்தவாறு பார்த்து மகிழுங்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

testing

testing

:o:huh: யோவ் கறுப்பி... எங்க வந்து டெஸ்டிங் பண்ணுகிறீர்? :D:lol:

சரி, சரி ஆல் த பெஸ்ட்!

கறுப்பியின் பெயர் மீண்டும் வேலை செய்வதற்கு ^_^:)

Edited by குட்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

testing

என்னது testing ah? எங்களை பார்த்தால் காமடி பீஸ் போல தெரியுதுதா?

பிச்சிடுவேன்...பிச்சு..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:o:huh: யோவ் கறுப்பி... எங்க வந்து டெஸ்டிங் பண்ணுகிறீர்? :D:lol:

சரி, சரி ஆல் த பெஸ்ட்!

கறுப்பியின் பெயர் மீண்டும் வேலை செய்வதற்கு ^_^:)

அது தானே சோதித்துப் பார்ப்பதற்கு "ரதியின் தலைப்பு" தான் கிடைத்ததா?

அது தானே சோதித்துப் பார்ப்பதற்கு "ரதியின் தலைப்பு" தான் கிடைத்ததா?

தொலைத்த இடத்தில தேடினால் தானே சுலபமாகக் கண்டு பிடிக்க ஏலும்... ^_^:lol: (சும்மா தாமசு :D)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொலைத்த இடத்தில தேடினால் தானே சுலபமாகக் கண்டு பிடிக்க ஏலும்... ^_^:lol: (சும்மா தாமசு :D)

கறுப்பி ஒன்றும் இங்கே வந்து தொலைக்கவில்லை வேறு இடத்தில் தொலைத்துப் போட்டு இங்கே வந்து தேடுகிறார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.தமானின் இசையில் ஹரிஸ் ராகவேந்திரா,சைலா பாடிய புது மலையூர் மம்பட்டியான் பட‌த்தில் இட‌ம் பெற்ற இந்த பாட‌லை நீங்களும் கேட்டு மகிழுங்கள் :D

http://www.youtube.com/watch?v=R1qsvH4tqrA

ஹரிஸ் ராகவேந்திரா குரல் வளம் எனக்கு றொம்ப பிடிக்கும்... நன்றியுங்கோ ரதி... என் சார்பில் உங்களுக்கு ஒரு பச்சை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹரிஸ் ராகவேந்திரா குரல் வளம் எனக்கு றொம்ப பிடிக்கும்... நன்றியுங்கோ ரதி... என் சார்பில் உங்களுக்கு ஒரு பச்சை...

என் செல்லத்திற்கு இந்த பாட்டு பிடித்திருக்காடி :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராம் பட‌த்தில் யுவனின் இசையில் என் அபிமான பாட‌கர் கேஜே ஜேசுதாஸ் பாடிய இந்தப் பாட‌லை என் அம்மாவுக்கும்,உலகத்தில் உள்ள அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்

ஆராரிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு

என்னோட மடி சாய்ந்து(2)

வாழும் காலம் யாவுமே  தாயின் பாதம் சுவர்க்கமே

வேதம் நான்கும் சொன்னதே

அதை நான் அறிவேனே …. அம்மா என்னும் மந்திரமே

அகிலம் யாவும் ஆள்கிறதே .. ( ஆராரிராரோ )

வேர் இல்லாத மரம் போல் என்னை நீ பூமியில் நாட்டாயே ஊர் கண் எந்தன் மேலே பட்டால் உன் உயிர் நோக துடித்தாயே

உலகத்தின் பந்தங்கள்  எல்லாம் நீ சொல்லி தந்தாயே

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழி நடத்தி சென்றாயே

உனக்கே ஓர் தொட்டில் கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும் (ஆராரிராரோ )

தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம் நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா

மண் பொன் மேலே ஆசை துறந்த கண் தூங்காத உயிர் அல்லவா ?

காலத்தின் கணக்குகளில் செலவாகும் வரவும் நீ

சுழல்கின்ற பூமியில் மேலே சுழலாத பூமியும் நீ

இறைவா... நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற... ( ஆராரிராரோ )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈசன் படத்தில் ஜேம்ஸ் வசந்தனின் இசையில் சுக்வீந்தர்சிங்,பெனி தியால்,சுநந்தன் ஆகியோர் பாடியுள்ளனர்...நட்பைப் பற்றி அழகாக சொல்லி உள்ளார்கள் எனக்கு பிடித்திருக்குது உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.

இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் கு.சா அண்ணாவிற்கும் இந்தப் பாட்டை சமர்பிக்கிறேன்

http://www.youtube.com/watch?v=rvsfRgJIZZQ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"நான் சிவனாகிறேன்" படத்தில் இருந்து[படத்திற்கு எப்படி எல்லாம் பேர் வைக்கிறாங்கள் அப்பா] கே எஸ் மனோஜியின் இசையில் ஹரிச்சரண் பாடிய இந்த பாட்டு கேட்க இனிமை

நீ போகும் பாதை எங்கும் உன் முகமே தேடுகிறேன்...சேய் போல நீயும் வந்தால் தாய் போல மாறுகிறேன்

எதற்காக வந்தாய் இந்த மண் மேலே...என்னை மாற்றி சென்றாய் உந்தன் அன்பாலே

நதி ஒன்று தான் கட‌ல் தேடி வந்ததே...கட‌ல் சேரு முன் அது எங்கோ சென்றதே

நீ போகும் பாதை எங்கும் இன் முகமே தேடுகிறேன்...சேய் போல நீயும் வந்தால் தாய் போல மாறுகிறேன்

எதற்காக வந்தாய் இந்த மண் மேலே...என்னை மாற்றி சென்றாய் உந்தன் அன்பாலே

நதி ஒன்று தான் கட‌ல் தேடி வந்ததே...கட‌ல் சேரு முன் அது எங்கோ சென்றதே

நீ வந்ததும் உன்னைக் கொண்டாடுதே...உன் அன்பினியில் நானும் திண்டாடுவேன்

உன் உறவில்லாமல் பிரிவும்,துயரும் ஒன்டே...மலர் உதிர்ந்தாலும் கிளை வாச‌ம் அன்பே

மண்ணில் நீ,விண்ணில் நீ,மழைக் காற்றில் நீ...எங்கும் நீ,எதிலும் நீ,இனி எங்கே நீ (2)

இந்த நேச‌ம் அது ஒன்றும் விளங்கவில்லையே...என்ற போதும் மனம் உன்னை விலகவில்லையே

தேர் கட‌ந்து போகும் வரையில் தூக்கத்தில் இருந்தேன்...தேர் தாண்டிப் போன பிறகே துக்கத்தில் விழுந்தேன்

மண்ணும் நீ,விண்ணும் நீ, மழைக் காற்றும் நீ...எங்கும் நீ,என்னுள் நீ... எப்போதும் நீ(2)

நீ போகும் பாதை எங்கும் இன் முகமே தேடுகிறேன்...சேய் போல நீயும் வந்தால் தாய் போல மாறுகிறேன்

எதற்காக வந்தாய் இந்த மண் மேலே...என்னை மாற்றி சென்றாய் உந்தன் அன்பாலே

நதி ஒன்று தான் கட‌ல் தேடி வந்ததே...கட‌ல் சேரு முன் அது எங்கோ சென்றதே

இந்த பட‌த்தின் நாயகி பார்க்க சூப்பராய் இருக்கிறார் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"குச்சு,குச்சு கோத்தா கை"[kuch kuch kota hai] படத்தில் சாருக்,கஜோல்,ராணிமுகர்ஜி ஆகியோரின் நடிப்பில் உதித் நாரயண்,அல்கா யாக்னே ஆகியோர் பாடிய இந்த பாட்டை கஜோலை பார்த்து ரசித்துக் கொண்டே கேட்கலாம்

http://www.youtube.com/watch?v=gmfTf979zy8

http://www.youtube.com/watch?v=gmfTf979zy8

'தும் பஸ் ஆயே' வந்து பலகாலமானாலும், இன்றும் இளமை துள்ளும் இனிமையான பாடல்.

சந்தடியற்ற சாலைகளில் எந்த தொந்தரவுமின்றி காரில் பயணிக்கும் பொழுது இதனை அடிக்கடி கேட்டு ரசிப்பதுண்டு.

Edited by thappili

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=gmfTf979zy8

'தும் பஸ் ஆயே' வந்து பலகாலமானாலும், இன்றும் இளமை துள்ளும் இனிமையான பாடல்.

சந்தடியற்ற சாலைகளில் எந்த தொந்தரவுமின்றி காரில் பயணிக்கும் பொழுது இதனை அடிக்கடி கேட்டு ரசிப்பதுண்டு.

உண்மை தான் தப்பிலி எப்ப கேட்டாலும் இந்த பாட்டை ரசித்துக் கொண்டே இருக்கலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம் -கீழ தெரு கிச்சா

இசை -மணிராஜ்

பாடியவர்கள்- ஹரிஸ் ராகவேந்திரா,பிரியா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.