Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேபி சொல்வது அப்பட்டமான பொய்: வைகோ

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேபி சொல்வது அப்பட்டமான பொய்: வைகோ

ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யப்படாமைக்கு காரணம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என்று சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கே.பி. அளித்துள்ள பேட்டி தொடர்பாக வைகோ பதில் அளித்து மீனகம் தளத்துக்கு வழங்கிய செவ்வி.

உரை கேட்க: http://meenakam.com/?p=5609

ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யப்படாமைக்கு காரணம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என்று சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கே.பி. அளித்துள்ள பேட்டி தொடர்பாக வைகோ பதில் அளித்து மீனகம் தளத்துக்கு வழங்கிய செவ்வி.

உரை கேட்க: http://meenakam.com/?p=5609

Edited by சூர்யா

கெட்டிக்காரன் புழுகு எத்தனை நாளைக்கு? 2வது மாவீரர் தினத்திற்கும் வராவிட்டால்????

KP - 3rd part interview

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ, நீங்கள் நடிப்பிலும் மட்டுமல்ல உணர்ச்சிமிகு உங்கள் உரைகளால் எல்லாவற்றையும் திசை திருப்பக்கூடியவர்.

நான் அறிந்த பலவற்றாலும் வைகோவும் நெடுமாறனும்தான் விடுதலைப் புலிகளின் இறுதிக்கட்ட சரணடையும் விடயத்தில் குழப்பங்களை விளைவித்தவர்கள் ஆவார்.

வைகோ, ஒருகாலத்தில் நேர்மையான அரசியல்வாதியாகவும் உறுதிமிக்க தமிழீழ ஆதரவாளராகவும் இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால், பிற்காலத்தில் அவரின் செயற்பாடுகள் யாவும் அவர் சார்ந்ததாகவே எடுத்துக்கொண்டார்.

எமது பெருந்தளபதிகள் அநியாயமாக வீரச்சாவடைவதற்கு வைகோ, நெடுமாறன் போன்ற நடிப்புத் தலைவர்களே காரணம், காரணம், காணரம் என்பதனை பலதடவை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

Edited by nirmalan

பாண்டு அவர்களே யார் புழுகுவது என்பது தான் கேள்வியே.

கேபி சொல்வதே உண்மையாக இருக்கட்டும்.அவர் கடந்த பேட்டியில் சொன்னதற்கும் இன்றைய பேட்டியில் சொன்னதற்க்கும் இடையில் பல முரண்பாடுகள் உள்ளன.கேபியின் கூற்றுப் படியே தேசியத் தலைவர் இறந்திருந்தால் அவர் இறந்தது மே பதினெட்டாம் திகதி என்றே வைத்துக் கொள்வோம்.கேபி காசு கேட்டு கெலி வாங்க முயற்ச்சித்தது,இந்தியாவின் போர் நிறுத்தம் எல்லாம் நடந்த போது அவர் உயிருடன் இருந்தார்.அவ்வாறெனில் போராட்டம் சம்பந்தமாகவும் போர் நிறுத்தம் சம்பந்தமாகவும் முடிவுகளை தலைவரே எடுத்திருப்பார்.ஆனால் கேபி இன்று நெடியவனையும் வைகோவையும் குற்றம் சாட்டுகிறார்.இதன் காரணம் என்ன? சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியும்.

மேலும் கேபி இன்னொரு உண்மையையும் போட்டுடைக்கிறார்.புலிகள் தமீழக் கோரிக்கையைக் கைவிட்டு போர் நிறுத்ததிற்க்கு உடன் படும் அறிக்கையை புலிகள் சார்பாக சிதம்பரமே எழுதியதாக.புலிகள் இதற்க்கு எங்கனம் உடன் படுவார்கள்? இந்தப் பழியையும் அவர் வைக்கோ மீது வைக்கிறார். நான் முன்னரே எழுதியது போல் ,புலிகளை அரசியல் ரீதியாகச் சரணகதி அடைய வைக்கும் ரோவின் முயற்ச்சியின் நடு நாயகமாக கேபி இருந்திருகிறார்.இறுதி வரை புலிகள் இதற்க்கு உடன் படவில்லை.இன்று அந்தப் பழியை நெடியவன் மீதும் வைக்கோ மீதும் கேபியினூடாக ரோவும் சிறிலங்காப் புலானாஇவுப் பிரிவும் திருப்பி விடுகிறது.

http://www.channel4.com/news/articles/world/asia_pacific/exclusive+tamil+tiger+interview+/3151162

17 ம் திகதி KP C4 தொலைக்காட்ச்சிக்கு முதல் முதலில் ஒரு சர்வதேச ஊடகத்துக்கு நேரடியாக பேட்டி அளிக்கிறார் ... எப்படி எண்றால் நான் நான்கு மணிநேரத்தின் முன் தலைவருடன் பேசினேன் அவர் ஆயுதங்களை மௌனிப்பதாக முடிவு எடுத்து இருக்கிறார் எண்று... ஆனால் சரண் அடைய மாட்டோம் எண்று சொல்கிறார்...

ஆனால் அதே நாள் அதே நேரம் நடேசன் அண்ணா உட்பட அரசியல் போராளிகள் சரண் அடைய முற்பட்டு படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்... அதை பற்றி KP மூச்சுக்கூட விடவில்லை... மறைத்து விடுகிறார்...

இவை இப்படி இருக்க DBSJ க்கு பேட்டி குடுக்கிறார் இப்படி...

Reconnaissance missions done earlier showed that the soldiers were in three layers around the encircled area. Soosai with whom I was interacting was informed that Praba and Pottu had broken through all three layers. After that there was no communication. We both assumed that the leader had reached a safe place and predictably cut off communication to avoid being monitored.

It was after this that I issued the statement about silencing our arms. I did this in consultation with Soosai. I was using this statement as a basis to accelerate peace initiatives and come to an arrangement where the remaining people could be saved. Nadesan and Pulidevan from another location were also engaged in negotiations.

It was the earlier information received by me that Prabhakaran had broken through the military layers that gave me the belief that he had reached safety.
It was this confidence that made me dismiss reports of Prabhakaran’s death and state that he was safe. Also the first media report about Prabakharan being dead was in relation to the ambulance escape. That report was false. Prabhakaran was not in an ambulance

But shortly before I lost contact with Soosai the sea tiger chief surprised me by saying that Prabhakaran could not break through and had returned. Soosai said that he was only a few hundred yards away from the place he was in. Soosai said that the break out attempt had failed and Prabhakaran had returned without Pottu Amman. He could not give me any more information other than that, except to say the fighting was really fierce. A little later I lost contact with Soosai

16ம் திகதி இரவு தலைவர் ஊடறுத்து நுளைந்து இருக்க வேண்டும்... 17 ம் திகதி அதிகாலையில் தலைவரின் பாதுகாப்பை உறுதி எண்று நம்பி நடேசன் அண்ணா சரண் அடைகிறார் ...

தலைவர் சாவடைந்ததாக சொல்லப்பட்டது 19 ம் திகதி ... எண்றால் இடையில் இரண்டு நாள் உள்ளே இருந்த தலைவர் நம்பிக்கை மிக்க KPயுடன் தொடர்பு எடுக்கவில்லை... அப்படியா...???

ஆக ஒண்றுக்கு ஒண்று முரண்பாடு... !

ஆக KP நான்கு மணிநேரத்தின் முன் தலைவருடன் பேசியது உண்மை என்கிறீர்களா....??

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேபி இலங்கை புலனாய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கேபியை இயக்குவது என்னவோ இந்திய புலனாய்வுத்துறையான றோவ்தான், என்பது இவரது பேட்டியில் இருந்து புலனாகிறது.

மேலும் கேபி இன்னொரு உண்மையையும் போட்டுடைக்கிறார்.புலிகள் தமீழக் கோரிக்கையைக் கைவிட்டு போர் நிறுத்ததிற்க்கு உடன் படும் அறிக்கையை புலிகள் சார்பாக சிதம்பரமே எழுதியதாக.புலிகள் இதற்க்கு எங்கனம் உடன் படுவார்கள்? இந்தப் பழியையும் அவர் வைக்கோ மீது வைக்கிறார். நான் முன்னரே எழுதியது போல் ,புலிகளை அரசியல் ரீதியாகச் சரணகதி அடைய வைக்கும் ரோவின் முயற்ச்சியின் நடு நாயகமாக கேபி இருந்திருகிறார்.இறுதி வரை புலிகள் இதற்க்கு உடன் படவில்லை.இன்று அந்தப் பழியை நெடியவன் மீதும் வைக்கோ மீதும் கேபியினூடாக ரோவும் சிறிலங்காப் புலானாஇவுப் பிரிவும் திருப்பி விடுகிறது.

இதுதான் சந்தேகமே இல்லாத உண்மை.... KP விலக்கலுக்கு பிறகு புலிகளில் இருந்து விலகிய கருணாவோடு KP தொடர்பை கொண்டு இருந்தார் எண்று தலைவரின் சாவை உறுதிப்படுத்துவதாக பேட்டி குடுத்த கருணா உறுதிப்படுத்தினானே...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.