பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த உடன்பிறவா அன்பு உறவுகளான கோமகன் அண்ணா, புங்கையூரான் அண்ணா, சுண்டல் மச்சி, தமிழ்சிறி அண்ணா, வாதவூரன் அண்ணா, தப்பிலி அண்ணா, விசுகு அண்ணா, ரதி அக்கா, தமிழரசு அண்ணா, யாழ் கவி அக்கா, கு.சா தாத்தா, டங்கு மாமா, கிளியவன் அண்ணா, அபராஜிதன் அண்ணா, நிலாமதி அக்கா, நிழலி அண்ணா, குட்டி பையன், தமிழினி அக்கா, நண்பேன் டா நந்து, சுபேஸ் மச்சான், நுணாவிலான் அண்ணா, நவரத்தினம் அண்ணா, தமிழ்சூரியன் அண்ணா, .....
உங்கள் அனைவருக்கும் எனது இதயம்நிறைந்த நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கிறேன்.