Jump to content

Leaderboard

  1. உடையார்

    உடையார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      23675


  2. shanthy

    shanthy

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      3

    • Posts

      4644


  3. வாத்தியார்

    வாத்தியார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      3

    • Posts

      11533


  4. nunavilan

    nunavilan

    கருத்துக்கள நிர்வாகம்


    • Points

      2

    • Posts

      52157


Popular Content

Showing content with the highest reputation on 10/11/13 in all areas

  1. மூன்று கேள்விகளுக்கும் சரியான விடையளித்த தமிழினி பச்சைப் புள்ளி ஒன்றினைப் பெறும் அதேவேளை ஒன்று, இரண்டு கேள்விகளுக்கு பதிலளித்த வாத்தியார், மணிவாசகன் அண்ணா இருவரும் களத்தின் பாராட்டுக்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.: )
    1 point
  2. மேரி க்யூரி. வேதியல் மற்றும் இயல்பியல் 1911 மற்றும் 1903 Spoiler விடை சரியாக இருந்தால், இந்த தகவலை எனக்குத்தந்த கூகிள் ஆண்டவனுக்கு நன்றிகள்
    1 point
  3. மனைவி முட்டை பொரியல் தயாரித்துக் கொண்டிருந்தபோது சமையலறைக்குள் நுழைந்த கணவன், ""ஜாக்கிரதை! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று'' என்றான். கூடவே, ""என்ன சமையல் செய்றே? அதை திருப்பு; இன்னும் கொஞ்சம் வறுவலாக வதக்கு. கடவுளே! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று. அடி பிடிக்கிறது பார்! ஜாக்கிரதை! ஜாக்கிரதை!'' ""இன்னும் கொஞ்சம் வதக்கு, உப்பு போட மறக்காதே. கொஞ்சமா உப்பு போடு'' என்று அடிக்கடி குறுக்கிட்டுக் கொண்டே சொன்னான். பொறுமை இழந்த மனைவி கேட்டாள், ""என்ன ஆச்சு உங்களுக்கு? ஒரு முட்டை பொரியலைக் கூடச் செய்ய எனக்குத் தெரியாதா?'' கணவன் பொறுமையாகச் சொன்னான், ""இப்ப தெரிகிறதா? நான் கார் ஓட்டும்போது பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அடிக்கடி குறுக்கிட்டு எனக்கே கற்றுக் கொடுக்கிறாயே? அப்ப எனக்கு எப்படி இருக்கும்?''
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.