அதை விள்ங்க நீங்கள் மூன்று விசையங்களை கவனத்தில் எடுக்க வேண்டும்.
1. நீங்கள் பார்க்கும் படம் 360 பாகையில் இரு தளத்தில் இருக்கிறது. இதனால் இந்த படத்தை வைத்து கோள வடிவில் அமையும்(orbits- இந்த பாதை வட்டமோ அல்லது நீள்வட்டமோ அல்ல) சுற்றும் பல எரிகற்களின் பாதைகள் பூமியின் பாதையை ஊடறுப்பதை கிரகிப்பது கஸ்டம்.
2. பூமி மீது மோததக்க எரிகற்கள் பலவின் பாதைகள் இந்த படத்தில் மங்கலாகிபோயிருக்கு. இதனால் பூமிக்கு என்ன நடக்கிறது என்பது தெளிவாக இல்லை.
3. சுற்றும் பௌதீகங்கள் தமது கடைசி மையமாக சூரிய்னை வைக்கின்றன. இதனால் இந்த படம் சூரியனை மையமாக்குகின்றது. ஆனல் சந்திரன் போன்ற்வை பூமியை தமது முதல் மையமாக்கும். சந்திரன் போன்று பூமி தொடர்பாக ஒரு பாதையில் இருப்பவற்றால் உடனடி ஆபத்து பூமிக்கு வரவிட்டாலும், மற்றைய கிரகங்களை சுற்றும் பௌதீகங்கங்கள் தங்கள் பாதை தளம்பாவிட்டாலும் பூயின் பாதக்கு குறுக்கே வர இடமுண்டு. அவற்றை பற்றி இந்த படம் தெளிவாக காட்ட வில்லை.
அதாவது பூமிக்கு இருக்கும் உண்மையான ஆபத்து இந்த படத்தில் காணத்தகத்தாக இருப்பதையும் விட கூட என்று சொல்லலாம்.