வாழ்த்துக்கள்..
இன்று (ஏப்ரல் 14) பிறந்தநாள் விழா காணும் இனிய யாழ்கள உறவு உயர்திரு.பாஞ் அவர்களுக்கு என்றும் இளமையோடு, பூரண சுகத்தோடும், சகல பாக்கியங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டுதல்களுடன், எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
நீடூழி வாழிய பல்லாண்டு..!
இளமை எழுத்துக்களோடு அனுபவ பதிவுகளை பதியும் 'பாஞ்' அவர்களை, இன்று புதிதாய் பிறந்துள்ள மன்மத வருடத்தை, துள்ளலோடு ஆரம்பிக்க, இளமையெனும் பூங்காற்றோடு இந்த வாழ்த்துக் காணொளியை அன்புடன் பரிசளிக்கிறேன்..
குறிப்பு:
காணொளியை சிறப்புடன் (HDல்) காண, கீழ்க் கண்டவாறு யுடுயூபில் 1080p அல்லது 720p என செட்டிங்கில் மாற்றி கண்டால் சிறப்புடன், டிஜிட்டல் ஒலியுடன் காணலாம்..!
நன்றி.