அறிவியல் துறையில் தமிழர்கள் என்பது உலகெங்கும் பரவியுள்ள அறிவியல் துறையைச் சார்ந்த, தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அறிவியலாளர்கள், ஆய்வு மாணவர்கள், மற்றும் அவர்களது ஆய்வுகள் குறித்த பட்டியலாகும்.
இந்தியா[தொகு]
ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் - இந்தியாவின் எறிகணைகள் வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் வான் எரிசுகள் வடிவமைப்பு, உருவாக்கம் ஆகியவற்றில் பங்களிப்பு
ஐராவதம் மகாதேவன்
இரா. மதிவாணன்
க. சீ. கிருட்டிணன்
கோ. நம்மாழ்வார்
கோபால்சாமி துரைசாமி நாயுடு
ச. வெ. இராமன்
சுப்பிரமணியன் சந்திரசேகர்
பத்மநாபன் பலராம்
மயில்சாமி அண்ணாதுரை
மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன்
ய. சு. ராஜன்
வெங்கட்ரமணன்
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
ரவி கண்ணன்
இராசகோபாலன் சிதம்பரம்
சிவதாணு பிள்ளை
இராமானுசன்
வே. தில்லைநாயகம்
சுப்பையா அருணன்
இலங்கை[தொகு]
ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா
எஸ். கே. மகேஸ்வரன்
சி. ஜே. எலியேசர்
சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத்
வீரசிங்கம் துருவசங்கரி
https://ta.wikipedia.org/wiki/அறிவியல்_துறையில்_தமிழர்கள்
நோபல் பரிசு பெற்ற தமிழர்கள்
வருடம்
பரிசு பெற்றவர்
துறை
1930
சர்.சி.வி.ராமன்
இயற்பியல்
1983
எஸ்.சந்திரசேகர்
இயற்பியல்
2009
வெங்கட் ராமன்,ராமகிருஷ்ணன்
வேதியியல்