Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33600
    Posts
  2. ரதி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    14998
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    3
    Points
    46819
    Posts
  4. spyder12uk

    வரையறுக்கப்பட்ட அனுமதி
    3
    Points
    373
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/17/18 in all areas

  1. இன்றுதான் கவனித்தன் எனக்கு பச்சை போடுவதை மீண்டும் தடை பண்ணியிருகிரர்கள் நன்றி குசாமி .
  2. போனகிழமை ஒருக்கால் காத்து வாங்க நடப்பமெண்டுட்டு....வாகனங்கள் சந்தடி குறைஞ்ச ரோட்டாய் பாத்து நடந்து போய்க்கொண்டிருந்தன்....அப்ப நினையாய் பிரகாரமாய் கனகாலமாய் எனக்கு தெரிஞ்ச புங்குடுதீவு மைந்தர் குறுக்காலை வந்தார்..... உடனை ஜேர்மன் வெதரிலை தொடங்கி ஊர் உலக கதையளை அலசி ஆராய வெளிக்கிட்டு கடைசியிலை அவரவர் குடும்ப சமாச்சாரத்துக்கு வந்தம். அப்ப அவர் தன்ரை மூத்தவங்களுக்கு வயதும் முத்திக்கொண்டு போகுது இன்னும் ஒண்டும் சரிவரேல்லை எண்டார்....அப்ப நான் சொன்னன் எனக்கு தெரிஞ்ச இடத்திலையும் மாப்பிளை தேடிக்கொண்டு திரியினம் கதைச்சு பாக்கட்டோ எண்டன்....அவரும் சந்தோசமாய் கதைச்சு பாருங்கோவன் எண்டு சொல்லி அப்பிடியே நாங்களும் அவரவர் அலுவலை பாக்க போயிட்டம். அடுத்த நாள் எனக்கு தெரிஞ்ச அந்த பொம்புளை வீட்டுக்கு ரெலிபோன் அடிச்சு தேப்பன் காரனோடை சும்மா சுகம் விசாரிக்கிறமாதிரி கலியாண பேச்சு கதையை குடுத்தன்....அவரும் சந்தோசமாய் மாப்பிளையின்ரை இடம்வலம் வேலை எல்லாத்தையும் விசாரிச்சுப்போட்டு.....எதுக்கும் இவவிட்டை குடுக்கிறன் கதையுங்கோ சொல்லி போனும் காப்புக்கையுக்கு மாறிட்டுது...... சொல்லுங்கோ அண்ணை எப்பிடி சுகமாய் இருக்கிறியளோ எண்டு கேட்க நானும் பதிலுக்கு நல்ல சுகமெண்டு சொல்லி கலியாண கதையை தொடக்கினன்...... அவவும் மாப்பிளையின்ரை இடம்வலம் வயது உத்தியோகம் எல்லாத்தையும் விசாரிச்சுப்போட்டு......மாப்பிளையின்ரை ஊரை விசாரிச்சா....நான் புங்குடுதீவு எண்டன்..... அதுக்கு அவ சொன்னா தாங்கள் பண்ணைப்பாலத்தை தாண்டி அங்காலை போறேல்லையாம். #அப்ப போட்ட டிசைன் இன்னும் அழியேல்லை.
  3. எங்களுக்கும் நேரம் கிடைக்கணும் பார்ப்பம் அடிக்கடி வர முயல்கிரன் நன்றி ஸ்ரீ சார் ,புன்கைஊரன்
  4. புங்கையூரான்.... அவரால், மற்றவர்களுக்கு பச்சை போட முடியவில்லை என்று கூறியுள்ளார். //யாழ் இணையத் தளத்தை (system) ஏமாற்றும் நோக்கோடு ‘கருத்து’ பதிபவர்களையும் ', வெறுமனே விருப்புக் குறிகள் இடுவதற்காக பயன்படுத்தப்படும் பாவனைப் பெயர்களையும் கட்டுப்படுத்தி தமக்கு தாமே விருப்புப் குறிகள் இடுவதையும்// தடுப்பதற்காக நிர்வாகம் சில நடவடிக்கை எடுத்துள்ளார்கள். விபரங்களுக்கு... கீழ் உள்ள இணைப்பை பார்க்கவும்
  5. சுத்தம் சுகாதாரம் ஒண்டுமில்லை ராசா! நாங்களும் சேற்றுத்தண்ணியிலை குளிச்சு.....குளத்து தண்ணியை குடிச்சு வளர்ந்த உடம்பு ராசா இது......பிரச்சனை என்னெண்டால் இங்கத்தையான் மருந்து கலந்த சாப்பாட்டையும் தண்ணியையும் குடிச்சு நோய் எதிர்ப்பு சக்தி குறைஞ்சு போச்சுது ராசா....என்ன செய்ய? அது சரி உங்கை கடையள்ளை போத்தில் தண்ணி விக்கினமெல்லோ அது ஆர் குடிக்க ராசா? இருந்த குளிக்கக்கூசை இடிச்சுப்போட்டு வெஸ்ரேன் ஸ்ரையிலை கக்கூஸ் கட்டுறியளாம்.....ஆருக்கு ராசா வெள்ளைக்காரன் வந்து குந்தவே? தேத்தண்ணிக்கடையிலை போய் வாழைப்பழம் வடையோடை தேத்தண்ணியும் குடிச்சு தம்முக்கு சிகரெட்டும் வாங்கிப்போட்டு கொப்பியிலை எழுதுங்கோ எண்டு சொன்ன காலத்திலையெல்லாம் ராசன் பிறக்கேல்லை போலை கிடக்கு.. ஏன் ராசா இதிலை எங்கை பந்தா இருக்குது? இதெல்லாம் ஒரு சமூக பிரச்சனையே? உப்பிடிப்பட்டனியள் ஏன் மாட்டு வண்டிலை கைவிட்டனியள்? சைக்கிளை கைவிட்டுட்டு மோட்டசைக்கிளுக்கு ஏன் காசு கேக்கிறியள்! நடந்து போற தூரத்துக்கு ஓட்டோவிலை போறியளாமெல்லே... நாங்கள் முடிந்தளவுக்கு சைக்கிளை பயன்படுத்துறம். அதின்ரை அருமை எங்களுக்குத்தான் தெரியும்...உங்கை சைக்கிள்ளை போனால் மரியாதை இல்லையாமெல்லே... உலகமே வெக்கை கூடீட்டுது எண்டு ஆய்வாளர்மார் கத்துறது ராசனுக்கு கேக்கேல்லை போலஒ கிடக்கு....அது சரி ஏன் இப்ப உங்கை எல்லாரும் வீட்டுக்குவீடு ஏசி பூட்டுறியள்? பந்தாவா? வெக்கையா? உண்மைதான்.....ஒருசில ஆக்கள் இப்பிடியான பந்தாக்கள் காட்டீனம் தான். ஆனால் புலம்பெயர் நாட்டிலையெல்லாம் தமிழ் பள்ளிக்கூடங்கள் நிறையவே இருக்குது ராசா.....நிறைய பிள்ளைகள் கன சிரமங்களுக்கு மத்தியிலையும் சிரத்தையெடுத்து படிக்கினம் ராசா.....தமிழை படிச்சு நாக்கூத்தையே வளிக்கிறது எண்டு சொல்லுற ஒரு சில சனமும் இருக்குது ராசா.. அவர்கள் எதையும் மறக்கவில்லை....மறுக்கவில்லை அதன் நினைப்பிலையே வாழ்கிறார்கள் எண்டதுக்கு இதைவிட என்ன உதாரணம் வேணும் ராசா? அந்த நிலமையை சொல்லுங்க ராசா....சொல்லுங்க....எப்பிடீன்னு சொல்லுங்க ராசா...காது குளிர கேட்பம்.. உங்க பாசையிலை சொல்லப்போனால் நாங்கள் இஞ்சை கக்கூஸ் கழுவின காசிலை உங்கை இருக்கிறவை மோட்டச்சைக்கிள் வாங்கி...வீடுகட்டி...... நடந்து போறதை கேவலமாய் நினைச்சு ஓட்டோவிலை போறதை பார்த்து பின்பக்கக்கத்தாலை சிரிக்காமல் நாங்களும் கொடுப்புக்குள்ளை தான் சிரிக்கிறம். இதுவும் தொப்பி அளவானவர்களுக்கு மட்டும். அது சரி ஏன் ராசா? வெளிநாட்டிலையிருந்து வாற ஆக்கள் சொந்தங்கள் பந்தங்களுக்கு பிஸ்கட்டும் சொக்லேட்டும் குடுத்தால் மூஞ்சையை நீட்டி நக்கலடிக்கிறியளாம்....அப்ப வேறை ஏதோ எதிர்பாக்கிறியள் போலை கிடக்கு!!!!!!
  6. யாராவது நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் நலம் விசாரிக்கப் போறவர்கள் சொல்வது, American: Get well soon. British: Wish you speedy recovery. Germany: Gute Besserung Sri Lankan: இதே நோய் வந்துதான் எங்கட பக்கத்து வீட்டுக்காரனும் செத்தவன்.
  7. வணக்கம் வாத்தியார்.....! விடவே மாட்டேன் வா மாமா வரலாமா வரலாமா வரலாமா அதுதான் கேட்டேன் தா மாமா தரலாமா தரலாமா தரலாமா நடுச்சாமம் ஆனாக்கா தூக்கமில்ல அட நீயுந்தான் ஏனென்று கேட்கவில்ல ஊதக்காற்று பட்டாலே கொதிக்காதா கொதிக்காதா கொதிக்காதா மாமன்காரன் தொட்டாலே குளிராதா குளிராதா குளிராதா ---வாடி வெத்தலை----
  8. வணக்கம் வாத்தியார்.....! தனி உலகினில் உனக்கென நானும் ஓர் உறவென எனக்கென நீயும் அழகாய் பூத்திடும் என் வானமாய் நீயே தெரிந்தாயே உன் விழியினில் எனைத்தனை கண்டேன் என் உயிரினில் நீயென கொண்டேன் நான் கண்ணிமைக்கும் நொடியினில் பிரிந்தாயே திடமாய் தூங்கினேன் ஏன் எழுப்பி நீ கொன்றாய் அன்பே கனவில் இனித்த நீ ஏன் நிசத்திலே கசந்தாய் பின்பே யார் யாரோ போலெ நான் இங்கே நம்முள் பூத்த காதல் எங்கே.....! ---கண்ணை விட்டு---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.