புத்தகத்தை வாங்குபவர்கள் திருப்பி குடுக்கும் நம்பிக்கையில் தான் வாங்குகிறார்கள், ஆனால் இவர்கள் புரட்டிப் பார்த்துவிட்டு வைத்துவிட்டு போக (படித்துவிட்டு அல்ல) பிள்ளை வந்து அதில் நாலு பக்கத்தை படித்து கிழித்திருக்கும், அப்புறம் அவருக்கு அதை திருப்பிக் குடுக்கும் எண்ணம் ஜென்மத்திலும் வராது. இது கூட திருட்டில் சேராது....! ?