ஒரு நாள் இரவு, பகல் போல் நிலவு, கனவினிலே..,
என்.., தாய் வந்தாள்
ஒரு நாள் இரவு, பகல் போல் நிலவு, கனவினிலே
என்.., தாய் வந்தாள்..,
கண்ணா சுகமா.., கிருஷ்ணா சுகமா.., கண்மணி சுகமா..,
சொல்லென்றாள்.., கண்மணி சுகமா.., சொல்லென்றாள்..,
டாஸ்மாக்கை மூடினால் மட்டும் பிரச்சனை முடிந்ததா?
மாவோவின் காலத்தில் கோவில்களை இடிக்க கேட்ட போது மக்கள் தாங்களாகவே முடிவெடுத்தால்த் தான் முடிவு.யாரும் அச்சுறுத்தி செய்தால் அவர்கள் களவு செய்யத் தொடங்கிவிடுவார்கள். எனவே யாரையும் அச்சுறுத்த வேண்டாம்.