இப்படியான.... எமது நாட்டு முறை மருத்துவ குணங்களை கொண்ட, குடிநீர்களை...
ஜேர்மனியில், பிரபலமான ALDI கடையில், விற்கிறார்கள். விலையும் மலிவு.
உதாரணத்துக்கு... இஞ்சி ரீ, பெருஞ் சீரக ரீ... தேசிக்காய் ரீ என்று, பல ரகங்களில் வாங்கலாம்.
சுவியர்... மூலம், புகழ் பெற்ற... காஞ்சோண்டி இலையுடன்..
வேர்க்கொம்பு (அதிமதுரம்?) என்ற பெயரிலும்...தேயிலை இருந்ததை கண்டு ஆச்சரியப் பட்டு,
வாங்கி குடித்துப் பார்த்தால், நன்றாக இருந்தது.
டி(வி)ஸ்கி: எமது குசினியில் .... எப்படியும், பத்து விதமான மருத்துவ குணம் கொண்ட,தேயிலைகள் இருக்கும்.
ஒருவர்... அதிகாலையில், எழும்பும் போது..... அந்த நாளை, தீர்மானிப்பது,அந்தத் தேயிலை பெட்டிகள்... தான்.
அத்துடன்... ஒரு விரல் அளவு, இஞ்சி துண்டை... (தோல் சீவி) மெல்லிசாக..... வெட்டி,
சாதாரணமாக குடிக்கும்... சீனி போடாத, பால் விடாத.. தேத்தண்ணியுடன் குடிக்கும் போது.....
வரும்.. உற்சாகத்துக்கு, எல்லை இல்லை ஐயா....