இந்த படத்தில் நிறைய சொல்ல இருக்கிறது. Dr. ஹாடியோ அலியின் கடைசி புகைப்படம்
இதுதான் அவரது வீட்டிற்கு கடைசி வருகை. கோரோனோ பாதித்த அவர் வாசலின் பக்கம் நின்று தன் குழந்தைகளையும் கர்ப்பிணி மனைவியையும் பார்த்துக் கொண்டிருந்தார் அந்த குழந்தைகளின் மனதில் என்ன இருக்கும்..
ஒரு முறை ஒன்று சேர்ந்து மீண்டும் ஒன்று சேரலாமா..எந்த விதமான நோயும் வராமல் இருக்க தன் குடும்பத்துடன் எந்த விதமான தொடர்பும் வைத்து கொள்ள அந்த மருத்துவர் விரும்பவில்லை.
அந்நியன் போல வாசலில் பார்வையாளனாக நின்றேன். அதுதான் கடைசி சந்திப்பு.இந்த போரில் நாம் தோற்க கூடாது.
மருத்துவரை வலியும் வருத்தமும் கொண்டு வாழ்த்துவோம். இந்த மருத்துவர் இந்தோனேஷியாவின் ஹீரோ. பல நோயாளிகளுக்கு சாகும் வரை சிகிச்சை அளித்த நாயகன்.
டிஸ்கி
இந்தோனேஷியாவில் உள்ள ஜகார்த்தாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்த பின் மருத்துவர் சமீபத்தில் இறந்தார்.😢