Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    23926
    Posts
  2. theeya

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    611
    Posts
  3. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    9308
    Posts
  4. Kavallur Kanmani

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    1061
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/18/20 in Posts

  1. அது அந்தக்காலம் - இப்பத்த ரிக்கடுகள் எல்லாம் படு சுட்டிகள் 😂 ஆமா ... ஊதியை காணவில்லை 😀; பாக்கு வெட்டிஇலை ஊரில் இருக்கு அந்த இலைகளை வாயில் பிடுங்கி போட்டு வடலி குருத்தோலையையும் சேர்த்து சாப்பிட்ட அனுபவம் உண்டா, அது கிராமப்புற பீடா👍, அதன் பழங்களும் நல்ல சுவை
  2. இன்றுபோல் அன்றும் குடிமக்களின் ஆடைகளை உருவி குதூகலிக்கும் அரசாங்கத்தினர்........! 🤔 (இன்று மாலை லூர்து மலைப் பிரகாரத்தில் இக் காட்சியைப் பார்க்கும்போது தோன்றியது).
  3. கரமு முளரியின் மலர்முக மதிகுழல் கனம தெணுமொழி கனிகதிர் முலைநகை கலக மிடுவிழி கடலென விடமென, மனதூடே கருதி யனநடை கொடியிடை யியல்மயில் கமழு மகிலுட னிளகிய ம்ருகமத களப புளகித கிரியினு மயல்கொடு, திரிவேனும் இரவு பகலற இகலற மலமற இயலு மயலற விழியினி ரிழிவர இதய முருகியெ யொருகுள பதமுற, மடலூடே யெழுத அரியவள் குறமக ளிருதன கிரியில் முழுகின இளையவ னெனுமுரை யினிமை பெறுவது மிருபத மடைவது, மொருநாளே சுரபி மகவினை யெழுபொருள் வினவிட மனுவி னெறிமணி யசைவுற விசைமிகு துயரில் செவியினி லடிபட வினவுமி, னதிதீது துணிவி லிதுபிழை பெரிதென வருமநு உருகி யரகர சிவசிவ பெறுமதொர் சுரபி யலமர விழிபுனல் பெருகிட, நடுவாகப் பரவி யதனது துயர்கொடு நடவிய பழுதின் மதலையை யுடலிரு பிளவொடு படிய ரதமதை நடவிட மொழிபவ, னருளாரூர்ப் படியு லறுமுக சிவசுத கணபதி யிளைய குமரநி ருபபதி சரவண பரவை முறையிட அயில்கொடு நடவிய, பெருமாளே.
  4. காணக் கண் கோடி வேண்டும் கஃபாவை ஹஜ்ஜுக் காட்சிக் கிணையாக உலகில் எதுவுமே இல்லை! தீனோர்கள் கூடு மிடம் திரு நபிகள் பிறந்த இடம் வானோர்கள் வாழ்த்தி நிற்கும் வல்லோனின் புனித இடம் இதயம் கவருமிடம் இன்பமெல்லாம் பொங்குமிடம் வதைக்கும் பாவமெல்லாம் ஓடி மறையும் ஒரே இடம் லட்சக் கணக்கில் மக்களையெல்லாம் அங்கே காணலாம் லட்சியத் தூதர் இப்றாஹீம் நபி தலத்தைக் காணலாம் தூய்மை நிறைந்த ஹஜ்ருல் அஸ்வத் கல்லைக் காணலாம் துன்பம் நீக்கும் ஜம்ஜம் கிணற்றை அங்கே காணலாம் அன்னை கதீஜா நாயகியாரின் கோட்டையைக் காணலாம்ளூ لَبَّيْكْ لَبَّيْكْ اَللّٰهُمَّ لَبَّيْكْ اِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكُ لَبَّيْكْ لَاشَرِيْكَ لَكْ لَبَّيْكْ لَبَّيْكَ . தல்பியாவை முழங்கிக் கொண்டே வலம் வரும் கூட்டம் தன்மை ஓங்கும் இறைவன் அருளே அவர்களின் நாட்டம் கல் மனம் உருகும் துஆவைக் கேட்டு கண்ணீர்ப் பெருகுமே கல்பினில் பக்தி ஆகிய நூரே எழும்பும் எப்போதுமே காவலன் அல்லாஹ் நினைவு எழுந்து கவலையும் தீருமே –எல்லாக்(2) (لَبَّيْكْ) துல் ஹஜ் மாதம் எட்டாம் பிறையில் மக்காவில் இருந்தே துல்லியமான இஹ்ரா மென்னும் வெண்ணாடை அணிந்தே மினாவலிருக்கும் மஸ்ஜிதில் கைபில் கூடாரம் அடித்து மேன்மை வாய்ந்த ஐந்து வேளைத் தொழுகையை முடித்து மேதினில் போற்றும் தௌஹீத் நெறியை மேலாய் மதிப்பார்கள் ! (لَبَّيْكْ) அடுத்த நாளில் அரபாத் அடைந்து ஜபலர் ரஹ்மத்திலே அரும்பகல் கழித்து கண்ணீர் வடித்து துஆவும் ஓதியே அன்று இரவு மஜ்தலிபாவில் அனைவரும் தங்குவார் அருளாம் மக்ரிபு இஷாவும் தொழுது திக்ரும் முழங்குவார் அமைதியாகத் தொழுது முடிந்ததும் ஆயத்த மாகிடுவார்! (2) (لَبَّيْكْ) அடுத்து கல்லைப் பொறுக்குவார்கள் ஷைத்தானை விரட்ட அழகுறும் மினா சென்று அங்கே கூடுவார் யாவரும் எடுத்தக் கல்லை வீசி எறிவார் ஷைத்தான் மீதிலே இங்கித ஹாஜிகள் குர்பானிக் கொடுத்து தலை முடி நீக்கிடுவார் இஹ்ராம் என்னும் வெண்ணிறை ஆடையைக் களைந்திடுவார்களே! ( لَبَّيْكْ) அன்று மாலை மக்கா வந்து தவாபு செய்த பின்னே அழகிய ஸபர் மர்வா யென்னும் மலைக்கு இடையினிலே ஆர்வமுடனே ஏழு முறைகள் தொங்கோட்டம் ஓடியே மீண்டும் புனித மினாவுக்கு வந்து இரு தினம் தங்கியே மறுபடியும் கல்லை எடுத்து எறிவார் ஷைத்தானை நோக்கியே! لَبَّيْكْ அற்புதமான ஹஜ்ஜை முடித்த ஹாஜிகள் எல்லோரும் அன்று பிறந்தக் குழந்தையைப் போல பாவம் நீங்கிடுவார் நற் பயன் தந்திடும் கஃபா வந்து தவாபு செய்திடுவார் நாயன் அல்லாஹ்வின் கடமை முடித்த நன்மை எய்திடுவார் நிறைவு செய்த ரஹ்மானுக்கே நன்றிகள் கூறிடுவார் – மகிழ்ந்து (2) لَبَّيْكْ இறுதி கடமையை பூர்த்தி செய்த ஹாஜிகள் யாவரும் இதயந் தன்னில் தூய்மையான ஆர்வங் கொண்டவராய் மறை நபி முஹம்மது ரசூலுல்லாஹ்வின் மதீனா நகர்ச் சென்று மனிதருள் மாணிக்கம் அண்ணல் நபியை ஜியாரத் செய்திடுவார் மனங் கனிந்து கண்ணீர் வடித்து ஸலாமும் கூறிடுவார்! இதய ஸலவாத் ஓதிடுவார்! (2) யா நபி ஸலாம் அலைக்கும் யாரசூல் ஸலாம் அலைக்கும் யா ஹபீப் ஸலாம் அலைக்கும் ஸலவாத் துல்லாஹி அலைக்கும்! (நிறைவு)
  5. பன்னீர் பட்டர் மசாலா வீட்டு முறையில்
  6. குயிலே உனக்கு அனந்த கோடி நமஸ்காரம் குமரன் வர கூவுவாய் நன்றி கெழும்பான் நேரகிடைக்கும் போது, நீங்கள் ரசித்த பாடல்களை எங்களுடன் பகிருங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.