Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    88864
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    3034
    Posts
  3. புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    16614
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33844
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/12/22 in Posts

  1. கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்........! 😍
  2. வீட்டுத் தோட்டம் .......! 👍
  3. வான்புலிகளின் வான்குண்டு வீச்சுக் காட்சிகள் 28-10-2008 |களனிதிஸ்ஸ மின் நிலையத்தில் வான்புலிகளின் குண்டுதாரி வானூர்தி 2 வான்குண்டுகளை வீசுகிறது: https://eelam.tv/watch/28-10-2008-களன-த-ஸ-ஸ-ம-ன-ந-ல-யத-த-ல-வ-ன-ப-ல-கள-ன-க-ண-ட-த-ர-வ-ன-ர-த-2-வ-ன-க-ண-ட-கள-வ-ச-க-றத_5sWch3NuzmLjdNa.html
  4. வான்கரும்புலித் தாக்குதல் காட்சிகள் 20-02-2009 | நீர்கொழும்பில் வான்கரும்புலி வானூர்திகளை இலக்குவைத்து சிங்களவரின் வான்காப்புச் சூடு: https://eelam.tv/watch/20-02-2009-ந-ர-க-ழ-ம-ப-ம-த-ன-வ-ன-கர-ம-ப-ல-த-த-க-க-தல-sky-black-tigers-attack-on-negambo_QWj3SkQcIRsygEA.html 20-02-2009 | கொழும்பில் வான்கரும்புலி வானூர்திகளை இலக்குவைத்து சிங்களவரின் வான்காப்புச் சூடு: https://eelam.tv/watch/20-02-2009-க-ழ-ம-ப-ல-வ-ன-கர-ம-ப-ல-வ-ன-ர-த-கள-இலக-க-வ-த-த-ச-ங-களவர-ன-வ-ன-க-ப-ப-ச-ச-ட_5tPb5DCD5PVfAk9.html 20-02-2009 | கொழும்பு இறைவரித் திணைக்களம் மீதான வான்கரும்புலித் தாக்குதல்: https://eelam.tv/watch/20-02-2009-க-ழ-ம-ப-வ-ன-பட-த-தல-ம-யகம-ம-த-ன-வ-ன-கர-ம-ப-ல-த-த-க-க-தல-sky-black-tigers-attack_zFLV171wi9Bmayh.html
  5. வான்கரும்புலிகள் பயணித்த வான்தடம் புலனக் கிட்டிப்பு: defence.lk, 20-02-2009 | அறிய வேறு வழியில்லையாதலால் இதையே உண்மையென எடுத்துக்கொள்கிறேன். இரவு 8.30 - புதுக்குடியிருப்பில் தரைப்படையினரின் ஊடாக வான்வெளியில் வான்புலிகளின் குண்டுதாரி வானூர்தி பற்றிய முதல் தகவல் வெளியானது. இரவு 8.35 - ஒலுமடு மற்றும் மன்னார் பரப்புகளில் ஐயத்திற்கிடமான இரண்டு வானூர்திகள் வான்வெளியில் இருப்பதாக தரைப்படையினர் தெரிவிக்கின்றனர். இரவு 8.40 - வவுனியாவில் சிங்கள வான்படையின் கதுவீயில் இரண்டு வானூர்திகள் முதலில் தெரிகின்றன. இரவு 8.50 - சிங்கள வான்படையின் எஃவ்-7 இடைமறிப்பு தாரை வானூர்திகள், கட்டுநாயக்காவிலிருந்து வான்வழியாக புறப்படுகின்றன. இரவு 9.00 - பாலாவியில் உள்ள கதுவீகள் தெற்கு நோக்கிச் செல்லும் இரண்டு வானூர்திகளைக் கண்டறிகின்றன. இரவு 9.15 - இரண்டு வானூர்திகளும் மீரிகம பகுதியில் தெரிகின்றன. இரவு 9.30 - இரண்டு வான் கரும்புலிகளின் வானூர்திகள் கட்டுநாயக்கா வானூர்தி நிலையம் மற்றும் வான்படைத் தளத்தின் பொதுப்பரப்பைக் கடந்து கட்டுநாயக்கவைக் கடந்தன. இரவு 9.47 - கொழும்பு வான்வெளிக்குள் நுழைகின்றன. இரவு 9.51 - மோதுவதற்காக பதிந்த போது சிங்கள வான்காப்பு வீரர்களின் சூட்டால் சேதமடைந்து கட்டுப்பாட்டையிழந்த 'நீலப்புலி' வான்கரும்புலி கேணல் ரூபன் செலுத்திய கரும்புலி வானூர்தியானது கொழும்பின் கொம்பனி வீதி என்னுமிடத்திலிருந்த உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் 12வது மாடியில் மோதி வெடித்ததில் அக்கட்டடம் சேதத்திற்குள்ளானது. அன்னாரும் வீரச்சாவடைந்தார். மற்றையது கட்டுநாயக்கா பரப்பை நோக்கிச் செல்கிறது. மெய்யில் இலக்கு வைக்கப்பட்டது இ.தி. கட்டடத்திற்குப் பின்னிருந்த வான்படைத் தலைமையகமேயாகும். இரவு 9.55 - எஞ்சிய கரும்புலி வானூர்தி கட்டுநாயக்கா வான்வெளிக்குள் நுழைந்தது. இரவு 9.59 - சிங்கள வான்காப்புப் படையினரின் சூட்டில் கையிலும் நெஞ்சிலும் ஏவுண்ணியதாலும் வானூர்தியிலும் சூடு பிடித்ததாலும் நீர்கொழும்பின் கட்டுநாயக்காவிலுள்ள வான்படைத்தளத்திற்கு அருகிலிருந்த சீதுவை என்னுமிடத்திலிருந்த சதுப்பு நிலத்தில் 210 கிலோவிற்கும் அதிகமான சி-4 உயர் வெடிமருந்துகள் நிரம்பிய 'நீலப்புலி' வான்கரும்புலி லெப் கேணல் சிரித்தரன் செலுத்திய கரும்புலி வானூர்தி வீழ்ந்து நொறுங்கியது; அன்னாரும் வீரச்சாவடைந்தார். ஆயினும் மெய்யில் இலக்கு வைக்கப்பட்டது கட்டுநாயக்கா வான்படைத் தளமேயாகும். 'படிமப்புரவு: defence.lk | படிமத்தை திருத்தியவர்: நன்னிச்சோழன்'
  6. "ராஜபக்சவோட கூலிப்படையைக் கதறக் கதற அடிக்கும்போது உங்களுக்குப் பரிதாபமே வரலையா?" "ஒரு தடவை வந்துச்சு" "எப்போ?" "அடி வாங்கினவனுகள குத்துயிரும் குலையுயிருமா ஹொஸ்பிட்டல்ல ட்ரீட்மெண்ட்டுக்கு சேர்த்த பிறகு, ஹொஸ்பிட்டல்ல வேலை செய்யுறவனுங்களும் அவனுங்களை அடிக்கும்போது"
  7. வானுக்கு தந்தை எவனோ........! 🌹
  8. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சுவி அண்ணா !
  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,சுவி.🌹
  10. தமிழீழ நடைமுறையரச வான்படையின் பறவாடியிலிருந்து(Hanger) வெளியே இழுத்துவரப்படும் வான்புலிகளின் செம்மைப்படுத்தப்பட்ட குண்டுதாரி வானூர்தியான சிலின் சி 143 "பல தடவை எதிரிப்படை கலங்கடித்தவன் - எங்கள் தலைவனுக்கு சிரித்திரனே செயல்நடத்துனன்!" பின்னால் தெரியும் அந்த கட்டிடமே பறவாடி ஆகும். அது எப்படி கரவும்படியாக உருமறைக்கப்பட்டிருக்கிறது என்பதை உற்றுநோக்கவும். அந்த பறவாடியின் வெளிப்புறச் சுவரில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் அதன் உருமறைப்பை இன்னும் கடினப்படுத்துகிறது. 'லெப் கேணல் சிரித்திரன் கொடிஞ்சியிலுள்ள(cockpit) வானோடி இருக்கையில் அமர்ந்துள்ளார்' புலிகளின் பறவாடி ஒன்று கேப்பாபுலவில் இருந்தது. அதன் நிறம் அ உருமறைப்பு முழுப்பச்சை நிறத்தில் உள்ளது. ஆனால் மேற்கண்ட பறவாடியின் உருமறைப்பு நிறமோ நிறக்கலவையிலான உருமறைப்பை உடையதாக உள்ளது. ஆகையால் இவ்விரண்டும் ஒன்றா அ வெவ்வேறா என்பது தெரியவில்லை. புலிகளின் கேப்பாபுல பறவாடி தொடர்பான நிகழ்படம்: https://eelam.tv/watch/க-ப-ப-ப-ப-லவ-வ-ன-ப-ல-லம-kepaapulavu-airstrip-ப-ல-கள-ன-பறவ-ட-ltte-hangers-வ-ன-ப-ல-கள_h69zbefNYdceQ7B.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.