சத்தமாக
சொல்ல
முடியாமல்
நெஞ்சுக்குள்
அடங்கியிருக்கும்
வலிகளும்
ஏக்கங்களும்
அதிகம்.
கூண்டுக்குள்
அடைத்து
வாயையும்
கை
கால்களையும்
கட்டி விட்டு
நீ
பாடி திரியும்
கிளி என
புகழாரம்......
அதுவொரு
இழக்காரம்
முன் பனிக்காலம் தொடங்குதடி...
கரு நிலத்தில் விளைந்த...
கரும் திராட்சையயை...
சுவைக்கும் போது...
ஏனோ உன் முன் நினைவுகளும்..
வந்து தொலைக்குதடி...
விடி வெள்ளி நட்சத்திரம் போல்...
கனவுகள் ஒளிர...
ஓடி ஒளிந்து விட்டதடி..
கேடு கெட்ட காமம்... ❣️