Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87990
    Posts
  2. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    15791
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts
  4. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    15745
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/21/23 in Posts

  1. இருந்தாலும் நீங்கள் ஹமாஸின் தீவிர ஆதரவாளர்தான். உங்கள் போராட்டங்களின் நிற உங்களுக்கு உதவி செய்திருப்பார்கள் போல. எதோ அவர்களை நம்பி இருக்கிறீர்கள். உங்களுக்கு எதாவது அவர்கள் பெற்று கொடுத்தால் நல்லதுதான். என்னை பொறுத்தவரைக்கும் அவர்கள் எங்களுக்கு ஆதரவு தரவிடடாலும் பரவாயில்லை எங்களுக்கு உபத்திரவம் கொடுக்காமல் இருந்தால் போதும். இன்னும் இஸ்ரேலிய ராணுவம் ஆயிர கணக்கில் உயிரிழப்பதாக கூறுகிறீர்கள். யுத்தத்தில் உயிரிழப்புகள் இருக்கத்தான் செய்யும். எனவே நீங்கள் ஏன் ஒரு தரப்பின் உயிரிழப்பை பெரிதாக காட்டுகிறீர்கள். இருபக்கமும் பெரிய உயிரிழப்புக்கள் நடக்கின்றன. பயங்கரவாதிகள் மக்களுக்குள் இருந்து தாக்குவதால் அங்கு மக்களுக்கும் உயிரிழப்புகள் ஏட்படுகின்றது. இஸ்ரேல் ராணுவத்துக்குள் நீங்கள் சொல்வதுபோல நிறைய உயிரிழப்புகள் ஏட்படுமாக இருந்தால் அவர்களை சும்மா இருக்கும்படி யாரும் கூற முடியாது. ஒன்று மக்கள் பயங்கரவாதிகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். அல்லது உயிரிழப்புகளை சந்திக்க வேண்டும்.
  2. யுத்த நிறுத்தம் உட்பட்டு அங்குள்ள மக்களுக்கு ஒரு ஆறுதல் கிடைப்பதுடன் பணய கைதிகளை விடுவிப்பதன் மூலம் இஸ்ரேலும் தாக்குதலை குறைத்து கொள்ளலாம். இருந்தாலும் ஹமாஸ் பயக்குநகரவாதிகளின் இருப்பானது பிரச்சினைக்குரிய விடயமே. இருந்தாலும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு அடி இருக்குது. இஸ்ரேலுக்கு இப்படியான ஒரு சந்தர்ப்பம் மீண்டும் கிடைக்காது. இஸ்ரேல் இதைக்காகத்தான் பல வருடங்கள் காத்திருந்தது. பயங்கரவாதிகள் ஒரு சந்தர்ப்பத்தை ஏட்படுத்தி கொடுத்திருப்பதால் அவர்களை நிரம்மூலமாக்குவதட்கு இதுதான் தருணம்.
  3. வாளை எடுத்தவன் வாளால் மடிவான். நாம் பலஸ்தீன மக்களுக்காக போராடும்போது எமது இனத்துக்கு விடிவு வரும். எமது போராட்டத்துக்கு அவர்கள் எப்படி எல்லாம் ஆதரவு அளித்தார்கள் என்று உங்களுக்கு தெரியும்தானே. முஸ்லிம்களின் ஆதரவு எப்போதும் எமக்கு உண்டு.
  4. அடைக்கலம் கொடுத்தவர்களது நோக்கத்தை இஸ்லாமியர்கள் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்களால் மதக்கடமைகளைக் கடந்து வரமுடியாது. இதற்கு ஒரேவழி அரச மற்றும் பொதுமக்களின் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்போரை அவர்களது நாட்டுக்கே அனுப்பிவைப்பது நல்லது. அவர்கள் தமது நாட்டில் போய் தமது கடமையை செய்ய வேண்டியதே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.