Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Paanch

  1. கொண்டவளிடம் சுதந்திரம் பறிபோன காரணம் புரிந்தது. ஆனாலும்........! சுதந்திரம் பறிபோகாதிருந்தால் இவ்வுலக இன்பம் பறிபோகும் என்பதும் தெரிகிறது!!
  2. திண்ணையையும் பிறந்தநாள் கொண்டாட வைத்த நந்தனுக்கும் மற்றும் பிறந்த நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்!!
  3. ராசவன்னியர் ஒரு தமிழ்மகன் மட்டுமல்ல, ஆண்மகனும்கூட.
  4. இவர்கள் அம்மணமாக இருப்பது தண்டணைக்குரியது. இதனை மட்டுறுத்தினரின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
  5. முதுமை எழுத்திலும், செயலிலும் தெரிகிறது. உடல் வலுவிலும், வயதிலும் தெரியவில்லையே தம்பி......
  6. துருக்கியில் 38,000 ராணுவ கைதிகள் விடுதலை! பதிவின் செய்திக்குப் பொருத்தமில்லாத தலையங்கம். நேரம் காரணமாக, வாசகர்கள் பலர் தலையங்கத்தை மட்டும் பார்த்து செய்திகளை அறிந்துகொள்வதும் வழமை. பொருத்தமற்ற தலையங்கத்தால் அந்த வாசகர்கள் ஏமாற்றப்படுவதாக எண்ணுகிறேன். பிறிதொரு இணையத்திலிருந்து செய்தியை பிரதிஎடுத்து யாழில் பதியும்போது, அதன் கரு மாறாமல், பொருத்தமற்றவைகளைப் பொருந்துமாறு மாற்றியமைத்துப் பதிவது சிறப்பாகும் என எண்ணுகிறேன்.
  7. இன்னும் சில வருடங்களின் பின்பு யாழ் உறவுகளை எண்ணிப்பார்க்கிறேன், யாரது...????
  8. இது பனைமரத்துக்கு உள்ளே ஏதோ புகுந்து வந்து பூத்திருக்கு. ஈழத்துக்கு உள்ளே புத்தர் புகுந்து வந்து பூரிப்பதுபோல.
  9. புத்தன் குமாரசாமி சும்மா (இரு)ப்பவன்
  10. உறவுகள் மறைந்தாலும் யாழ்களம், அவர்களின் உணர்வுகள் மறையாது பாதுகாக்கும் என்பதற்குச் சாட்சியான யாழ்கள உறுப்பினர் , "வசம்பு" அவர்களின் பிறந்ததினத்தை நினைவுகூர்ந்து வாழ்த்துகிறேன்!!
  11. பச்சை ஒரு ஊக்கமாத்திரையாக விளங்கவேண்டுமே தவிர, போதைமாத்திரையாக விளங்கக்கூடாது. ஊக்கமாத்திரையும் மருந்தாக அளவோடு இருந்தால், யாழும் சந்ததியும் நோயின்றி வளரும்.
  12. டாப்பு வருகைப் பதிவேட்டில், உள்ளேன் ஐயா...! என்று பதியுங்கள் என்றவாறுதான் நிழலி அவர்களின் வேண்டுகோள் இருந்தது. ஆனால் வருகை தருபவர்களோ! உள்ளத்தையே அள்ளும் கருத்துக்களையும் வண்ணப் படங்களுடன் பதிந்து அசத்துகிறார்களே!!
  13. உள்ளேன் ஐயா! யாழில் நுள்ளான் கடித்ததால் நேற்றுவரை உள்ளேவர முடியவில்லை.
  14. அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும்
  15. சுவி அவர்களுக்கு, அவருடைய கனவுப் பைங்கிளியின் ஆசியுடனும், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
  16. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அஞ்சரன்.
  17. நிலாமதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.