Everything posted by Paanch
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நட்புக்கு அன்புமட்டுமே தெரியும். வயது, வருமானம் எதுவும் தெரியாது. நான் பிறக்கும் முன்னரே தமிழ் சிறி, ராசவன்னியன் போன்றவர்களின் நட்பு கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் பிறக்கும்போது அழாமல் பிறந்திருப்பேன். இன்னிசைக்கு உரியவரை முன் நிறுத்தி தமிழ்த் தலைவன் பின் இணைந்தால் என் வயது உதித்துவரும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதி அவர்களே!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக.!! என்னைத் தாத்தாவாக்கிய பேரன் வாதவூரானுக்கு ஒரு பாடல்.....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வயதை சொல்லியதற்காக அல்ல, அது தவறு.... யாருக்கும் பாரமில்லாமல் இருக்கிறேன் (முயற்சிக்கிறேன்) என்று சொல்ல முயன்றதற்காக ஒரு பச்சை தர முயன்றேன் பச்சை முடிந்துவிட்டதாம். Sorry, you cannot add any more reactions today. ☹️
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழாலும், இசையாலும், இதயத்தாலும் என் பிறந்தநாளில் என்னை வாழ்த்திய யாழ் உறவுகளுக்கு நன்றிகள் பல. 🙏 நாலுபேர் வாழ்த்த வாழவேண்டும் என்று ஆன்றோர் சொல்வார்கள். ஆனால் என்னை ஆறுபேர் வாழ்த்தப் பேறுபெற்றேன். எந்த வயதில் எப்படி வாழ்வு அமைந்தால் வாழ்வு இன்பமயமாகும் என்று நான் அறிந்ததை யாழுறவுகளுக்கும் அறியத்தருவதில் இன்பமடைகிறேன். 1 − வயதில் பிறர் துணையில்லாமல் நிற்பது . . . 4 − வயதில் உடையில் சிறுநீர் போகாமல் இருப்பது . . . 8 − வயதில் வீட்டிற்கு வழி தெரிவது . . . . 12 − வயதில் நல்ல நண்பர்கள் இருப்பது . . . 18 − வயதில் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது . . . 23 − வயதில் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருப்பது . . . 25 − வயதில் பணம் சம்பாதிப்பது . . 30 − வயதில் குடும்பத் தலைவனாய் இருப்பது . . . 35 − வயதில் பணத்தை உருவாக்குவது . . . 45 − வயதில் இளமையாய் தோன்றுவது . . . 50 − வயதில் பெற்ற பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை தருவது . . . 55 − வயதில் இன்னும் உன் செயல்கள் திறமையாக இருப்பது . . 60 − வயதில் இன்னும் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது . . . 65 − வயதில் நோயில்லாமல் இருப்பது . . . 70 − வயதில் யாருக்கும் பாரமில்லாமல் இருப்பது . . . 75 − வயதில் பழைய நட்பு தொடர்ந்திருப்பது . . . 81 − வயதில் வீட்டிற்கு வழி தெரிவது . . . 86 − வயதில் மறுபடியும் படுக்கையில் சிறுநீர் போகாமல் இருப்பது . . . 90 − வயதில் யார் துணையும் இல்லாமல் நடப்பது . . . இதில் நான் எந்த வயதில் இருக்கிறேன் அறிந்து சொல்பவர்களுக்கு ஒரு பச்சை.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்......
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
mz;ikapy; gpwe;jehs; fz;l midtUf;Fk; vdJ cskhu;e;j tho;j;Jf;fs; cupj;jhFf!! ahapdp mtu;fs; g+uz eykila Ntz;LfpNwd;.🙏
-
சமையல் செய்முறைகள் சில
எதற்கு ஐயம் சற்றுமுன் அப்பம் சாப்பிட்ட சம்பந்தர் மாமாவைக் கேளுங்கள்.....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சிந்திக்கவைக்கும் கருத்துக்களால் தமிழ் உறவுகளின் சிந்தை கவரும் நெடியவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழுக்கும், தமிழ் சிறிக்கும் உள்ள ஒற்றுமையைக் குறித்தேன். இருபத்தி ஒன்றிற்குள் உங்களால் நுளைய முடியவில்லையே என்ற ஆதங்கமா.?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
aho; fsk; gpwe;J 21 jkpo; rpwp gpwe;jJ 21 இப்படி ஒரு காலம் முன்பு வந்ததும் இல்லை இனி வரப்போவதும் இல்லை 21றின் சிறப்பை வாழ்த்துவோம்!! aho; fsk; jkpo; rpwp tho;j;Jf;fs;!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாளைக் கொண்டாடிய நுணாவிலான் அவர்கட்டும், அகஸ்தியன் அவர்கட்கும் பிந்திய எனது இனிய பிறந்த நாள் வாழ்துக்கள் உரித்தாகுக!! பிந்தினாலும், தமிழ் சிறி அவர்களை வாழ்த்த முடியாது! இன்று வெள்ளிக்கிழமை, அவர் வேறு உலகில் இருப்பார்.! நாளை வாழ்த்துகிறேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கலைஞனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய, யாழ்கள உறவுகள் சாத்திரி, மைத்திரேயி, சிறிராம், சின்னப்பு, வாலி அனைவருக்கும்! இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராசவன்னியர் எட்டில் பிறந்ததால் எட்டுநாள் கழித்து எட்டாத ஊரில்நின்று வாழ்த்துவதை தட்டாமல் ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிகையுடன் வாழ்த்துகிறேன். வாழ்க வன்னியரே!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலில் இளைப்பாற வைக்கும் நிழலிக்கும், அக்கினியில் சுகம்காண வைக்கும் அக்கினியத்திராவுக்கும், ருசிக்கும் கருத்துகள் வழங்கி வரும் சசி, இவர்கள் அனைவரினதும் அறிவுச்சுடர் அவர்கள் பிறந்தநாள் கொண்டு மேன்மேலும் பிரகாசிக்க வாழ்த்துகிறேன்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வல்வை சகாறா, ரகுநாதன் இருவருடன், அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !!
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இனிய பாடல்களை மீட்டித்தந்த சுவி அவர்களுக்கு நன்றிகள் பல.!!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர் நாள் எமது தேசத்தின் துக்கதினம் அல்ல, நாம் கண்ணீர் சிந்திக் கவலைகொள்ளும் சோகதினமும் அல்ல, இன்றைய நாள், ஒரு தேசிய எழுச்சி தினம். எமது தேசம் சுதந்திரம்வேண்டி உறுதி பூணும் புரட்சித் தினம். தமிழீழ தேசியத் தலைவர்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
தெரியவில்லை என்று சொல்லுபவர்களுக்கெல்லாம் வயது போய்விட்டது.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழ் வேலைசெய்வது தெரியாவிட்டால் மோகன் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் இந்த நங்கையை அழையுங்கள், மிகவும் நேர்த்தியாகக் கிளீன்பண்ணித் தெரியவைப்பார். ? VIDEO-2018-03-22-17-09-33 (1)- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
கோபுர தரிசனம் - கோடி புண்ணியம் ( ஒரு விஞ்ஞான பூர்வ விளக்கம் ) ஞானிகள்,முனிவர்கள்,சித்தர்கள் சிறந்த கோயில்களையும்,அதில் தெய்வ திருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்து கொடுத்து கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்றே என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதி கூறியவை. ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து,அபிஷேகிக்கப்பட்டு,காலம் தவறாது கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுரங்களின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியை கிரகித்து வெளிவிடுகிறது.அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி,புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை,நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம். இதனால் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணீயம் என்று முன்னோர்கள் கூறினர். கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள இறை பீடத்திற்கு இடையறாது அனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்தி பீடத்தின் அடியில் உள்ள தங்கத்தாலும்,வெள்ளியினாலும் செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்து தான் அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்ப பீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுத்துகிறது. சில குறியீடுகளும், யந்திர தகடுகளும், இந்த சக்தியை முழுவதும் ஈர்த்து விடுகின்றன. இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டு பிடித்துள்ளார். இதிலிருந்து வெளிப்படும் சக்தியை (14 ,000 போவிஸ்) நம் உடலில் உள்ள உயிர் அணுக்கள் தாங்க இயலாது. எனவே தான் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலை அந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள் வழியாக வெளியேற செய்கிறது. அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாக வெளியே வருகிறது. அங்கு இறைவனை வணங்கி கொண்டுள்ள நம் மீது படுகிறது. அப்போது தீப ஆராதனை காட்டப்படும்போது , அந்த சக்தி தூண்டப்பட்டு - கைகளை இணைத்து , மேலே உயர்த்தி வணங்கும்போது - கை விரல்கள் வழியே அந்த சக்தி நம் உடம்புக்குள் ஊடுருவுகிறது. இதனால் ஆன்மீக உணர்வு, சக்தி நம்மீது பரவி மனதில் உள்ள கவலைகள், குடும்பத்தில் உள்ள பிரச்னைகள்,உடல் நோய்கள் அனைத்தையும் போக்கி ஆனந்தத்தை கொடுக்கிறது. கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் நீர் செல்லும் பொருட்டு ஓர் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த துவாரத்தின் வழியே செல்கின்ற நீரிலும் கலந்து பிராண சக்தி வெளிப்படுகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ தொட்டியில் விழும் நீரை கோயிலை வலம் வரும் நாம் அந்த இடத்தில் வந்தவுடன் எடுத்து கண்ணிலும் சிரசிலும் ஒற்றிக் கொள்கிறோம்.அந்த சில நிமிடங்களில் நம் மீதும் பிராணசக்தி பரகிறது. இந்த பிராணசக்தி வெளிப்பட்டு கொண்டு இருப்பதால் தான் சிலையின் குறுக்கே செல்லக்கூடாது. சிலையின் பக்கவாட்டில் தான் செல்ல வேண்டும். சிலையை விட்டு விலகி நிற்பதுடன், அபிஷேகம் செய்யும் போது கைகள் சிலைக்கு மேல் செல்லக்கூடாது. ஒரு காலை வெளியிலும், மறு காலை கர்ப்பக்கிரகத்தின் வாயிலிலும் வைக்ககூடாது.கர்ப்பக்கிரகத்திற்குள் இரும்பாலான எந்த பொருளையும் பயன்படுத்த கூடாது என முன்னோர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில் தான் கூறியுள்ளனர்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!!- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
எங்களை ஏமாத்திப்புட்டீங்களே மைத்திரி மாமா! ☹️ - கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Important Information
By using this site, you agree to our Terms of Use.