Everything posted by Paanch
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழரசு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருள்மொழி வர்மன் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
துர்க்கை அம்மனுக்கு உரிய இன்றையநாளில் அந்த அம்மனின் அருளும் ஆசியும் விசுகு அவர்களுக்குக் கிடைக்கவேண்டி, துர்க்காதேவியின் பாடலுடன், விசுகு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் ஆனந்தம் அடைகிறேன்.🙌- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் உறவு சபேசுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக.!! 🙌- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள பீட்டா அனாலிட்டிக் நிறுவனத்தில் உயரதிகாரிகளாகப் பணிபுரிய எத்தனைபேரை இந்தியா அனுப்பிவைத்துள்ளது என்பதை ஆராய்ந்து அறிந்துகொள்வது உகந்தது. இல்லையேல் ஐ.நா சபையில் இந்தியர்களை பெரும் பதவியில் அமர்த்தி ஈழப்போராட்டத்தை அழிக்க உதவியதுபோல், கீழடி ஆய்வில் கண்ட தமிழரின் வரலாறுகளையும் அந்த இந்தியர்களைக் கொண்டு, திசைமாற்றி அழித்துவிடலாம். 😲- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புத்தர் குமாரசாமி இவர்களுடன் இன்றுவரை பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் மனம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!!- நகைச்சுவைக் காட்சிகள்
மிட்டாய் கொடுக்கலாம். 🤣- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
mz;ikapy; gpwe;jehs; kyu;e;j midtUf;Fk;- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய அனைவருக்கும் , இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக!! யாழ்களம் தோன்றி அதில் என்போன்றோர் தோன்றாத காலத்திலும், தோன்றிய உறவுகளை தானும் நினைந்து, எங்களையும் வாழ்த்தவைக்கும் சுவியருக்கும் உளம் கனிந்த வாழ்த்துக்கள்.!!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவியவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புரட்சிகரத்தமிழ் தேசியன் மற்றும் தூயவன் அவர்கட்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.!!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நட்புக்கு அன்புமட்டுமே தெரியும். வயது, வருமானம் எதுவும் தெரியாது. நான் பிறக்கும் முன்னரே தமிழ் சிறி, ராசவன்னியன் போன்றவர்களின் நட்பு கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் பிறக்கும்போது அழாமல் பிறந்திருப்பேன். இன்னிசைக்கு உரியவரை முன் நிறுத்தி தமிழ்த் தலைவன் பின் இணைந்தால் என் வயது உதித்துவரும்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதி அவர்களே!!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக.!! என்னைத் தாத்தாவாக்கிய பேரன் வாதவூரானுக்கு ஒரு பாடல்.....- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வயதை சொல்லியதற்காக அல்ல, அது தவறு.... யாருக்கும் பாரமில்லாமல் இருக்கிறேன் (முயற்சிக்கிறேன்) என்று சொல்ல முயன்றதற்காக ஒரு பச்சை தர முயன்றேன் பச்சை முடிந்துவிட்டதாம். Sorry, you cannot add any more reactions today. ☹️- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழாலும், இசையாலும், இதயத்தாலும் என் பிறந்தநாளில் என்னை வாழ்த்திய யாழ் உறவுகளுக்கு நன்றிகள் பல. 🙏 நாலுபேர் வாழ்த்த வாழவேண்டும் என்று ஆன்றோர் சொல்வார்கள். ஆனால் என்னை ஆறுபேர் வாழ்த்தப் பேறுபெற்றேன். எந்த வயதில் எப்படி வாழ்வு அமைந்தால் வாழ்வு இன்பமயமாகும் என்று நான் அறிந்ததை யாழுறவுகளுக்கும் அறியத்தருவதில் இன்பமடைகிறேன். 1 − வயதில் பிறர் துணையில்லாமல் நிற்பது . . . 4 − வயதில் உடையில் சிறுநீர் போகாமல் இருப்பது . . . 8 − வயதில் வீட்டிற்கு வழி தெரிவது . . . . 12 − வயதில் நல்ல நண்பர்கள் இருப்பது . . . 18 − வயதில் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது . . . 23 − வயதில் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருப்பது . . . 25 − வயதில் பணம் சம்பாதிப்பது . . 30 − வயதில் குடும்பத் தலைவனாய் இருப்பது . . . 35 − வயதில் பணத்தை உருவாக்குவது . . . 45 − வயதில் இளமையாய் தோன்றுவது . . . 50 − வயதில் பெற்ற பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை தருவது . . . 55 − வயதில் இன்னும் உன் செயல்கள் திறமையாக இருப்பது . . 60 − வயதில் இன்னும் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது . . . 65 − வயதில் நோயில்லாமல் இருப்பது . . . 70 − வயதில் யாருக்கும் பாரமில்லாமல் இருப்பது . . . 75 − வயதில் பழைய நட்பு தொடர்ந்திருப்பது . . . 81 − வயதில் வீட்டிற்கு வழி தெரிவது . . . 86 − வயதில் மறுபடியும் படுக்கையில் சிறுநீர் போகாமல் இருப்பது . . . 90 − வயதில் யார் துணையும் இல்லாமல் நடப்பது . . . இதில் நான் எந்த வயதில் இருக்கிறேன் அறிந்து சொல்பவர்களுக்கு ஒரு பச்சை.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்......- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
mz;ikapy; gpwe;jehs; fz;l midtUf;Fk; vdJ cskhu;e;j tho;j;Jf;fs; cupj;jhFf!! ahapdp mtu;fs; g+uz eykila Ntz;LfpNwd;.🙏- சமையல் செய்முறைகள் சில
எதற்கு ஐயம் சற்றுமுன் அப்பம் சாப்பிட்ட சம்பந்தர் மாமாவைக் கேளுங்கள்.....!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சிந்திக்கவைக்கும் கருத்துக்களால் தமிழ் உறவுகளின் சிந்தை கவரும் நெடியவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழுக்கும், தமிழ் சிறிக்கும் உள்ள ஒற்றுமையைக் குறித்தேன். இருபத்தி ஒன்றிற்குள் உங்களால் நுளைய முடியவில்லையே என்ற ஆதங்கமா.?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
aho; fsk; gpwe;J 21 jkpo; rpwp gpwe;jJ 21 இப்படி ஒரு காலம் முன்பு வந்ததும் இல்லை இனி வரப்போவதும் இல்லை 21றின் சிறப்பை வாழ்த்துவோம்!! aho; fsk; jkpo; rpwp tho;j;Jf;fs;!!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாளைக் கொண்டாடிய நுணாவிலான் அவர்கட்டும், அகஸ்தியன் அவர்கட்கும் பிந்திய எனது இனிய பிறந்த நாள் வாழ்துக்கள் உரித்தாகுக!! பிந்தினாலும், தமிழ் சிறி அவர்களை வாழ்த்த முடியாது! இன்று வெள்ளிக்கிழமை, அவர் வேறு உலகில் இருப்பார்.! நாளை வாழ்த்துகிறேன். - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.