Everything posted by ஈழப்பிரியன்
-
சிரிக்க மட்டும் வாங்க
விளக்கமாக எழுதவில்லை என்றால் மருந்துச் சீட்டைப் பார்த்தே மண்டையைப் போட்டுடுவாங்களே.
-
"இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
உங்க தொகுதி போல இருக்கு?
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
New York City will add the festival of Diwali to the list of public school holidays in recognition of the growth of the city’s South Asian and Indo-Caribbean communities, Mayor Eric Adams announced Monday. Diwali, known as the festival of lights, happens October or November, depending on the lunar calendar. However, this year it falls on Sunday, Nov. 12 — meaning the 2023-24 school calendar will not be affected by the change. City officials say more that 200,000 New York City residents celebrate Diwali, which is observed by Hindus, Sikhs, Jains and some Buddhists. “This is a city that’s continuously changing, continuously welcoming communities from all over the world,” Adams said in announcing that Diwali will join celebrations including Rosh Hashana and Lunar New Year as a day off for students. “Our school calendar must reflect the new reality on the ground.” The new holiday will become official if Gov. Kathy Hochul, also a Democrat, signs a bill passed by the Legislature this month to make Diwali a public school holiday in New York City. https://www.nbcnews.com/news/asian-america/nyc-makes-diwali-official-school-holiday-s-catch-year-rcna91383
-
குறுங்கதை 3 -- கிழக்கிலும் மேற்கிலும்
அப்பிடியே அடுத்தடுத்த போட்டிகளையும் பாருங்கள். நானும் கிரிக்கட்டைப் பார்க்கத் தொடங்கியது யாழில் போட்டிகள் வந்த பின்பு தான். இப்ப கூட தொலைக்காட்சியில் பார்ப்பதற்கான வசதிகள் இல்லை. கணனியில் களவுச்சனல்களை தேடிப் பிடித்து பார்ப்பேன்.அதுவும் சிலவேளைகளில் மக்கர் பண்ணும்.
-
குறுங்கதை 3 -- கிழக்கிலும் மேற்கிலும்
ஆகா கிரிக்கட்டைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னவர் இப்போ சிறுவயதிலேயே விவி ரிச்சர்ட் தான் என்கிறாரே. அப்போ இவரும் ஒரு கிரிக்கட் ஜாம்பவான் தான்.
-
சிரிக்க மட்டும் வாங்க
https://www.facebook.com/CapitalNewsTeam/posts/pfbid02HQPK9Rcw32KVErAjk7TBjN9vLJEsvg2mXGRBeQbFCNvzcHbB3jmRZZr2Cw12qbwfl பெண்களிடம் ஒரு மாதிரி ஆண்களிடம் ஒரு மாதிரி. அது என்ன மாதிரி என்றதை மேலே உள்ள சுட்டியை அழுத்தி பாருங்கள்.
-
சம்பந்தர் காலமானார்
உண்மை தான் நிகழ்ச்சி நிரல் இருந்தது இப்பவும் இருக்குது. ஆனால் எல்லாமே வெளிநாட்டவர்களிடம். 2009 க்கு பின் வெளிநாட்டவர்களின் தாளத்துக்கு எமது தலைவர்கள் நடனம் போடுகிறார்கள். அதுசரி பொலிசுக்காரன் தோரணையில் இதைக் கேட்கிறீர்களே. உங்களுக்கு இதுபற்றி எதுவுமே தெரியாதா ஐயா? கோமாவில் இருந்து இப்பதான் எழும்பி வந்தீர்களா? இங்கு அத்தனை பேருமே ஐயா சம்பந்தன் 2009 க்கு பின் தமிழ்மக்களுக்கு என்ன செய்தார் என்று தானே கேட்கிறார்கள். அவர் ஏதாவது செய்திருந்தால் எழுதுங்கள் எல்லோரும் அறிந்து கொள்வோம்.
-
சம்பந்தர் காலமானார்
கல்லோ தம்பி உலகமே போற்றக் கூடிய அளவுக்கு இரவோ பகலோ வயது வித்தியாசமில்லாமல் தன்னந்தனியாக பெண்கள் நடமாடக் கூடிய அளவுக்கு நாட்டையே வைத்திருந்தார் தலைவர். கருணாவோ பிள்ளையானோ தலைவருடன் இருக்கும் போது உலகம் போற்றக் கூடியவர்களாகவே இருந்தார்கள். வாழைப்பழத்தில ஊசி ஏத்துற மாதிரி நாசூக்காக உங்கள் எரிச்சல்களைக் கொட்டாதீங்கள்.
-
சம்பந்தர் காலமானார்
ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரை வாடியிருக்குமாம் கொக்கு என்பது போல எப்படா சந்தர்ப்பம் கிடைக்கும் காத்திருந்து கஸ்டப்பட்டு பலர் வாந்தி எடுக்கிறார்கள்.
-
குறுங்கதை 6 -- சிலந்தி வலை
ஓரிரு மாதங்களுக்கொரு தடவை வீட்டுக்குள் போகும் நம்ம நிலமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்க சார். கொண்டு போகும் பொதிகளை வாசலில் வைத்துவிட்டு நீச்சல் குளத்தில் நீச்சலடித்தது போல கைகளை அசைத்துக் கொண்டு போனாலே உடம்பில் வலைகள் ஒட்டாமல் போகலாம். இதைவிட வாசலில் சிட்டுக்குருவி கூடுகட்டி இப்போ பெரிய குடும்பம் நடத்துகிறார்கள். இருண்ட பின் முன் கதவைத் திறக்கப் போக இப்ப என்னத்துக்கு கதவைத் திறக்கப் போறீங்கள் என்று மனைவியின் அதட்டல். ஏனப்பா என்ன நடந்தது? முன்னுக்கு ஏதோ வாகனச் சத்தம் கேட்டதே. உனக்கு கேட்கலையா? என்றால் யாராவது வந்தால் பெல் அடிப்பாங்கள் தானே இப்ப கதவைத் திறந்து சத்தம் போட குருவிகள் பயப்பிடப் போகுது என்கிறா. இனி ஆட்களைக் காணலையே என்று என்னவெல்லாம் வந்து குடியேறப் போகுதோ?
-
முரல் மீனின் தாக்குதலுக்கு இலக்காகி மீனவர் பலி - யாழில் சம்பவம்
😔........ முதல் தடவையாக இப்படி நடந்ததை கேள்விப்படுகின்றேன். முரல் மீன்களால் இப்படி ஒரு ஆபத்து இருக்கின்றது என்று கூட நினைத்ததில்லை இது தற்செயலாக கழுத்துப் பகுதியில் குத்தியிருக்கலாமோ?
-
குறுங்கதை 5 -- நட்சத்திரங்களுக்கு அப்பால்
இங்கு அதிகூடிய மருத்துவ காப்புறுதி வைத்திருந்தாலும் பிரச்னை தான். ஊருக்கு போனவர்கள் எப்படி இருக்கிறார்கள்? சில பேருக்கு திகதி கொடுத்த பின் கனகாலம் வாழ்ந்தவர்களும் உண்டு.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
https://fb.watch/t3kWkwrr_v/?mibextid=0NULKw&fs=e&s=TIeQ9V பாடலைக் கேழுங்கள்.
-
"ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே"
என்ன தில்லை கிளுகிளுப்பாக இருக்கிறீர்கள் போல.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பையன் தான் இந்த மீம்ஸ் செய்திருப்பாரோ?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்தப் போட்டியில் தண்ணி அடுத்த போட்டியில் தூளா? இப்பவே முடிவெடுத்தாச்சா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஈழப்பிரியனை முந்த முடியவில்லையே என்று அடித்திட்டுப் படுத்தவர் இன்னும் எழும்பவில்லை.
-
குறுங்கதை 4 - நீர்க்கடன்
வேப்பமரத்தில்த் தான் குத்தியோ வெட்டியோ பிசின் எடுப்பது. முதல்தடவையாக ஆலமரத்தில் குத்தி அதில் வரும் பாலைக் குடிப்பதென்பதை முதல்தடவையாக கேள்விப்படுகிறேன். ஐயா உண்மையைத் தானே சொல்றீங்க? அடுத்தமுறை ஊருக்குப் போகும்போது ஆலமரத்து பால் குடிக்கலாம் என்றிருக்கிறேன். திரும்ப வரவில்லை என்றால் அதற்கான முழுப் பொறுப்பும் உங்களுடையதே.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நம்பவே முடியவில்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
1 பிரபா USA 127 தொடர்ந்து முதலமைச்சர் பதவியை தக்க வைத்த @பிரபா வுக்கு வாழ்த்துக்கள். எவ்வளவோ குழப்பங்கள் வந்த போதும் குழம்பாமல் எல்லோரையும் சமமாக புள்ளிகள் எப்படி போடலாம் என்று திட்டம் போட்டு போட்டியை நடாத்தி முடித்த தம்பி @கிருபன் க்கு மிகுந்த பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்டு போட்டியை சிறப்பித்த உறவுகளுக்கும் முக்கியமாக @வீரப் பையன்26 @ரசோதரன்க்கும் பாராட்டுக்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உங்க குழு தெரிவு செய்திருக்கோ?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கந்தப்பு எந்த அணி குறைந்த ஓட்டங்கள் எடுக்கும் என்பதற்கு முதலாவதாக எடுத்த அணியே ஏற்றுக் கொள்ளப்படும் என்றார்கள். அதே மாதிரி தானே இதுவும் என எண்ணுகிறேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நம்மள்ள யாருக்குமே பிரயோசனமில்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
1 பிரபா USA 121 2 ஈழப்பிரியன் 114 3 குமாரசாமி 114 என்ன குத்தியன் @குமாரசாமி பின்னால பிடித்து தொங்கிற மாதிரி இருக்கு.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நல்லதொரு போட்டி.தென்னாபிரிகாவுக்கு நல்ல சந்தர்ப்பம் இருந்தும் தவறவிட்டு விட்டார்கள். இந்திய பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்து வீச்சே இந்திய வெற்றிக்க காரணம். இந்தியாவுக்கு பாராட்டுக்கள்.