Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சொன்ன மாதிரி செய்து போட்டியள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது பிறந்தநாளுக்கு வாழ்த்திய உங்கள் எல்லோருக்கும் மிக்க நன்றிகள்.
-
பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
றொனால்ட் றீகன் தான் சோவியத் சாம்ராஜ்யத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். அதனால் கட்சிகளைக் கடந்து அவரை எல்லோரும் விரும்பினர். கந்தையா சொன்னது போல 1981ம் ஆண்டு ஜனாதிபதியாக இருக்கும் போது சுடப்பட்டார்.ஆனாலும் பலத்த காயங்களிலிருந்து தப்பிவிட்டார்.2004 ம் ஆண்டு தான் காலமானார். சோவியத் ஒன்றியம் கவிழும் போது கோர்பச்சேவ் என்பவர் ஜனாதிபதியாக இருந்து பதவி விலக வொட்கா மன்னனாக சொல்லப்பட்ட பொறிஸ் ஜெல்சன் பதவியேற்றார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சரி சரி வைரவரை பசியோட விடாமல் வடைமாலைக்கு ஆயத்தப்படுத்துங்க. மூன்று அமெரிக்கனும் தனித்தனி வழியாக போவதாக ஏற்கனவே திட்டமிட்டு விட்டோம். இனி உங்க விருப்பத்துக்கு ஏறி இறங்குங்க. கடைசி நாள் மைதானத்தில் வீழ்ந்து கிடக்கும் சில்லரைகளைப் பொறுக்க ஆட்கள் தேவையாம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மூன்று அமெரிக்கனும் தனித்தனி வழியாக போவதாக ஏற்கனவே திட்டமிட்டு விட்டோம். இனி உங்க விருப்பத்துக்கு ஏறி இறங்குங்க.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஓம் கிறீம் கிறீம் சூல வைரவா சுழட்டி குத்து. கட்டி வைத்த வைரவரை திருவிழா முடிய முதலே அவிட்டு விட்டிருக்கு.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இப்ப தான் நெஞ்சு குளிருது.
-
நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
வணக்ம் சுண்டல் நீண்ட காலத்தின் பின் காண்பது மிக்க மகிழ்ச்சி. அடிக்கடி காணாமல் போகாமல் இணைந்திருங்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்தியா போகாவிட்டால் இலங்கை நுழைந்து கப்போடு வரும்.
-
குறுங்கதை 2 -- சாரதாஸ் இலவசம்
கவனம் அடையாளம் கண்டு போட்டுத்தள்ளவும் உதவும். ஒரு துவாயே பல கதை சொல்லும் போல.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மூவரும் ஒன்றாக இருப்பதை வடிவாக, கடைசியாக பார்த்துக் கொள்ளுங்கள்......... இதற்கப்பால் நாங்கள் மூவரும் பிரிந்து போவதாக தீர்மானித்து விட்டோம்... காகித ஓடம் கடலலை மீது போவது போலே மூவரும் போவோம் ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம் அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மழை குழப்ப போகுதோ?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நானும் வாறன்.
-
குறுங்கதை 1 -- செல்லப்பிராணி
12 வருடங்கள் தான் நாய்களுக்கான வாழ்க்கை என்கிறார்கள்.
-
குறுங்கதை 1 -- செல்லப்பிராணி
எங்களுக்கு மீனைத் தின்றுவிட்டு முள்ளைப் போடுவதும் இறைச்சியைத் தின்றுவிட்டு எலும்பைப் போடுவதுமே பழக்கம். இதனாலேயே நாங்கள் போனதுமே நாய்க்கு தனியாக சாப்பாடு இருக்கிறது எதுவுமே கொடுக்க வேண்டாம் என்று அண்ணன் சொல்லிவிட்டார். மனைவியும் அலோர்ஜி என்று சத்திர சிகிச்சை வரை போனபடியால் நாய் பூனை மட்டுமல்ல இலைதுளிர்காலம் என்றாலும் வெளியே போகும்போது மூக்கை மூடி கனக்க அலுவல் பார்க்க வேண்டும். மகனுக்கு பிள்ளைகளுக்கு நாய் விருப்பம். நாய் வாங்கினால் இந்தப் பக்கம் வரமாட்டேன் என்று மனைவி பயமுறுத்தி வைத்துள்ளார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இங்கிலாந்து பந்துவீச போகிறது. நேற்று ஆப்கான் தோற்றதற்கு எல்லோருமே மட்டையைத் தெரிவு செய்தது தான் ஆப்கானின் தவறு என்கிறார்கள். ஆப்கானின் தலைவர் கூட இதைத் தான் சொல்கிறார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கடைசியில் இந்த முடிவிற்கும் வந்து விட்டோமா தனக்கு கிடைக்காத புள்ளிகள் தன்னோடு சேர்ந்தவர்களுக்கும் கிடைக்கக் கூடாதென்பதில் பையன் கவனமாக உள்ளார். நோட் யுவர் ஆனர்.
-
குறுங்கதை 1 -- செல்லப்பிராணி
இப்படித் தான் 2015இல் அவுசில் உள்ள அண்ணனின் வீட்டுக்குப் போயிருந்தேன்.எனது மனைவிக்கு அலேர்ஜி பிரச்சனை இருந்தபடியால் நாய் பூனைகளை அண்டுவதில்லை. நாங்கள் அண்டாவிட்டாலும் அதுவாகவே வந்து நாம் தங்கிய கிடக்கும் போகும். பெரிதாக உறவாடவில்லை. இருந்தாலும் நாங்கள் பயணமாகும் அன்று கட்டிலில் இரு கால்களையும் போட்டு மெதுவாக அனுங்கிக் கொண்டிருந்தது.பெட்டிகளை அடுக்கி புறப்படும் போது வெகு நேரமாக அனுங்கி அனுங்கி உருண்டு பிரண்டு கொண்டே இருந்தது.
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
உங்களுக்கு பரவாயில்லை. போட்ட முதலுக்கு மேலால எடுத்தாச்சு.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இரக்கமே இல்லாத மரக்கொத்தி.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
துல்லியமாக கணித்திருக்கிறார். ஓ அப்படி கணக்கு போட்டு விளையாடுகிறார்களா?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கொஞ்சம் பொறுங்கோ யூலியானை வெளியே விட்டிருக்கு என்னத்தை அவிழ்த்துவிட போறாரோ?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்று பந்துவீச்சு வேகம் கூடிப் போச்சு. மட்டையை தூக்க முதலே பந்து விக்கட்டைத் தூக்குது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
விரைவாக விளையாட்டை முடிக்கவே மட்டையை தெரிவு செய்துள்ளார்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நாளைக்கு தெரியும் அடுத்து யாருடன் என்று. அனேகமா இங்கிலாந்தோட தான்.