Everything posted by ஈழப்பிரியன்
-
பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி
நல்வவை வல்லவை என்று எதுவுமே காணவில்லை. தகவலுக்கு நன்றி நெடுக்ஸ்.
-
யாரோடும் தேரோடும்
இறங்கின உடனே இன்னும் ஒரு 20000 யூரோக்கள் கொடுத்திருப்பாரே? சென்னை விமானநிலையம் 55 தடவைகள் உடைந்து விழுந்ததாக சொல்கிறார்கள். இப்போ நீங்க சென்னை போனால் விமான ஓடுபாதையில் ஓட்டம் பிடிப்பீர்கள் போல இருக்கே.
-
சம்பந்தர் காலமானார்
தான் பொய் சொல்கிறேன் என்று தெரிந்தும் தேர்தலுக்காக பொய் சொன்னார்.
-
குறுங்கதை 8 - ஒரே ஒரு மன்னிப்பு
ஆகா இருவரும் பெரிய நடிகர்கள்.
-
"தன்னம்பிக்கை"
நல்லதொரு பரம்பரையிலிருந்து வந்திருக்கிறீர்கள்.
-
பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி
பிரித்தானியாவின் தொழிற்கட்சி பற்றி செயல்பாடுகள் பற்றி விபரம் தெரிந்த பிரித்தானிய உறவுகள் யாராவது விபரமாக விளக்க முடியுமா?
-
சம்பந்தர் காலமானார்
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம். தமிரசுக் கட்சியின் மூத்த பெரும் தலைவர் இரா.சம்பந்தன்(Rajavarothiam Sampanthan) கடந்த 30ஆம் திகதி இரவு உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அதனையடுத்து கொழும்பில் தனியார் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர் கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பந்தனின் இறுதி கிரியைகளிலும் அரசியல் அதன் பின்னர், இன்று காலை உலங்கு வானூர்தி மூலம் திருகோணமலைக்கு சம்பந்தனின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு மக்களது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இடைப்பட்ட இந்த ஓரிரு நாட்களில் சம்பந்தனின் மறைவு தொடர்பிலும் அதனையடுத்து அவரது இறுதிக் கிரியைகள் தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, சம்பந்தனின் இறுதி நிகழ்வை வைத்து ஒரு சிலர் அரசியல் செய்ய முயற்சிப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும், ஈழத்தமிழ் விவகாரங்களிற்கான தொடர்பாளராகவும் செயற்பட்ட மூத்த சட்டத்தரணி இராதாகிருஸ்னன், சம்பந்தனின் மறைவு தொடர்பிலும் இறுதி சமயத்தில் அவருக்கு ஏற்பட்ட நிலை தொடர்பிலும் தனது முகநூல் தளத்தில் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதில், “யாழில் மறைந்த இரா.சம்பந்தன் அவர்களுக்கு வந்த நிலை யாருக்கும் வரக்கூடாது. இலங்கை விமானப்படை உலங்கு வானூர்தி மூலம் பலாலி விமான நிலையம் ஊடாக யாழை வந்தடைந்தது சம்பந்தனின் சடலம். கட்சி தொண்டர்கள் விமான நிலையம் வருகை தராத காரணத்தால் இராணுவத்தினரால் சடலம் காவிச் செல்லப் பட்டது. ஒரு வகையில் சம்பந்தனை வயது முதிர்ச்சியில், அரசியலில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்திய சுமந்திரன் உயிரற்ற சம்பந்தனின் உடலையும் நூறு வீதம் அசிங்கப்படுத்தி, தமிழர் வரலாற்றில் கருணாவிற்கு இணையாக சம்பந்தனை மக்கள் நினைக்கும் படி செய்து வழியனுப்பிய செயல் மிகவும் அருவருக்கத்தக்கது. உலங்கு வானூர்தி மூலம் எடுத்துச் செல்லப்பட்ட உடல் தரை மார்க்கமாக எடுத்துச் சென்றால் தன் முக்கியத்துவம் குறைந்து விடும் என்பதால், சம்பந்தனை போன்று சுமந்திரன் கூறும் அத்தனைக்கும் தலையாட்டும் சம்பந்தன் வாரிசுகளை ஏமாற்றி சுமந்திரன் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளார். விமானத்தில் எடுத்து சென்றது ஒரு வகையில் காலச் சூழல் என்றாலும், தூக்குவதற்கு கட்சி தொண்டர்களை பயன்படுத்தாது இலங்கை படையினரை பயன் படுத்தியது மிக...மிக கவலையான செயல் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை. சம்பந்தனை தூக்குவதற்கும் ஆட்கள் இல்லாத அவலம்.. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (05) உலங்கு வானூர்தி மூலம் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனின் பூதவுடலுக்கு நேற்று வியாழக்கிழமை (04) பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் அஞ்சலி நிறைவுக்கு வந்த பின்னர் அனாதைப் பூதவுடல் போல அங்கே வைக்கப்பட்டது. தந்தை செல்வா கலையரங்கில் இருந்து இன்றைய தினம் உடலை எடுத்துச் செல்வதற்கு தயாரான போது உடலை தூக்குவதற்கு ஆட்கள் இல்லை. பின்னர் பலத்த சிரமத்தின் மத்தியில் அங்கு வருகை தந்தவர்களை வைத்து காலையில் கார் மூலம் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து திருகோணமலைக்கு உலங்கு வானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டது. சுமந்திரனின் பிடிவாதம் எப்படி எல்லாம் உயிரற்ற உடலையும் அசிங்கப்படுத்துகிறது என நினைத்துப் பாருங்கள். திருகோணமலையில் இரண்டு தினங்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அசிங்கப்படுத்திய பின்னர் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சுமந்திரனே உலகம் என இருந்த சம்பந்தன் நிலையை பாருங்கள், தந்தை செல்வநாயகத்தின் வயது முதிர்ச்சியிலும், அமிர்தலிங்கம் தந்தையை பராமரித்த விதம் இன்றும் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளது. எப்படி மாண்புடன் கடந்த காலங்களில் வளர்ந்த கட்சி இன்று கேள்விக் குறியாகியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான செய்திகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும் https://tamilwin.com/article/sampanthan-s-funeral-1720186250
-
உமாகுமரன் வெற்றி; பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கபோகும் முதலாவது இலங்கை தமிழ் பின்ணணியை கொண்ட பெண்
உமாகுமாரனுக்கு வாழ்த்துக்கள். இவர்கள் யாருமே வெற்றி பெறமாட்டார்கள் @கிருபன் என்று சொன்னாரே?
-
பிரிட்டனில் நாளை தேர்தல் - கருத்துக்கணிப்புகளில் தொழில்கட்சி முன்னிலையில்
Parliament results Counting under way. After 620 of 650 seats declared. Change compared with 2019 Labour Total seats 403 Change +203 Total votes 9,364,151 Share 34.2% Share change +1.5 Conservative Total seats 110 Change -238 Total votes 6,426,066 Share 23.5% Share change -19.8 Liberal Democrat Total seats 68 Change +60 Total votes 3,301,435 Share 12.1% Share change +0.5 326 ஆசனங்களே தேவையான இடத்தில் 403 எடுத்திருக்கிறார்கள். இன்னமும் 30 தொகுதிகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. படுதோல்வியடைந்திருக்கிறார்கள். இவ்வளவுக்கு யாருமே எதிர்பார்க்கவில்லைப் போல. எங்கடையாட்கள் யாராவது வெற்றி பெற்றுள்ளார்களா?
-
பிரிட்டனில் நாளை தேர்தல் - கருத்துக்கணிப்புகளில் தொழில்கட்சி முன்னிலையில்
Parliament results Counting under way. After 435 of 650 seats declared. Change compared with 2019 Labour Total seats 307 Change +139 Total votes 6,932,826 Share 36.5% Share change +1.4 Conservative Total seats 65 Change -154 Total votes 4,216,871 Share 22.2% Share change -19.4
-
பிரிட்டனில் நாளை தேர்தல் - கருத்துக்கணிப்புகளில் தொழில்கட்சி முன்னிலையில்
Parliament results Counting under way. After 212 of 650 seats declared. Change compared with 2019 Labour Total seats 158 Change +65 Total votes 3,466,629 Share 38.0% Share change +1.1 Conservative Total seats 25 Change -77 Total votes 1,973,874 Share 21.6% Share change -19.8
-
பிரிட்டனில் நாளை தேர்தல் - கருத்துக்கணிப்புகளில் தொழில்கட்சி முன்னிலையில்
Parliament results Counting under way. After 144 of 650 seats declared. Change compared with 2019 Labour Total seats 112 Change +43 Total votes 2,405,426 Share 39.2% Share change +1.0 Conservative Total seats 15 Change -50 Total votes 1,293,015 Share 21.1% Share change -19.4V. 1977 இலங்கைத் தேர்தல் மாதிரி இருக்கிறது.
-
பிரிட்டனில் நாளை தேர்தல் - கருத்துக்கணிப்புகளில் தொழில்கட்சி முன்னிலையில்
LAB410Labour: 410 seats CON131Conservative: 131 seats LD61Liberal Democrat: 61 seats REF13Reform UK: 13 seats SNP10Scottish National Party: 10 seats OTH25Others: 25 seats 326 seats for a majority Open for more Source: Ipsos for BBC/ITV News/Sky News Results: parties by seats 545 seats to go. Counting under way. LAB86+32Labour: 86 seats, 32 seats gained CON9-37Conservative: 9 seats, 37 seats lost LD9+7Liberal Democrat: 9 seats, 7 seats gained REF1+1Reform UK: 1 seat, 1 seat gained GRN0-Green: 0 seats, No change OTH0-3 லிபரல் கிடுகிடுவென்று ஏறிக் கொண்டு போகுது. Parliament results Counting under way. After 116 of 650 seats declared. Change compared with 2019 Labour Total seats 95 Change +36 Total votes 1,970,263 Share 40.3% Share change +1.2 Conservative Total seats 11 Change -40 Total votes 1,012,088 Share 20.7% Share change -19.8 Liberal Democrat Total seats 9 Change +7 Total votes 471,967 Share 9.6% Share change -0.3 Reform UK Total seats 1 Change +1 Total votes 826,273 Share 16.9% Share change +12.8 Green Total seats 0 Change 0 Total votes 318,470 Share 6.5% Share change +4.1 Independent Total seats 0 Change 0 Total votes 92,548 Share 1.9% Share change +1.1 Scottish National Party Total seats 0 Change -4 Total votes 50,584 Share 1.0% Share change -0.6 Workers Party of Britain Total seats 0 Change 0 Total votes 44,709 Share 0.9% Share change +0.9 Plaid Cymru Total seats 0 Parliament results Counting under way. After 125 of 650 seats declared. Change compared with 2019 Labour Total seats 99 Change +39 Total votes 2,099,034 Share 39.8% Share change +1.5 Conservative Total seats 13 Change -44 Total votes 1,107,657 Share 21.0% Share change -19.7
-
பிரிட்டனில் நாளை தேர்தல் - கருத்துக்கணிப்புகளில் தொழில்கட்சி முன்னிலையில்
LAB410Labour: 410 seats CON131Conservative: 131 seats LD61Liberal Democrat: 61 seats REF13Reform UK: 13 seats SNP10Scottish National Party: 10 seats OTH25Others: 25 seats 326 seats for a majority Open for more Source: Ipsos for BBC/ITV News/Sky News Results: parties by seats 577 seats to go. Counting under way. LAB66+27Labour: 66 seats, 27 seats gained CON3-28Conservative: 3 seats, 28 seats lost LD3+2Liberal Democrat: 3 seats, 2 seats gained REF1+1Reform UK: 1 seat, 1 seat gained GRN0-Green: 0 seats, No change OTH
-
பிரிட்டனில் நாளை தேர்தல் - கருத்துக்கணிப்புகளில் தொழில்கட்சி முன்னிலையில்
LAB410Labour: 410 seats CON131Conservative: 131 seats LD61Liberal Democrat: 61 seats REF13Reform UK: 13 seats SNP10Scottish National Party: 10 seats OTH25Others: 25 seats 326 seats for a majority Open for more Source: Ipsos for BBC/ITV News/Sky News Results: parties by seats 640 seats to go. Counting under way. LAB9+1Labour: 9 seats, 1 seat gained LD1+1Liberal Democrat: 1 seat, 1 seat gained REF0
-
பிரிட்டனில் நாளை தேர்தல் - கருத்துக்கணிப்புகளில் தொழில்கட்சி முன்னிலையில்
Labour has won Blyth and Ashington, the second seat of the night to declare, with the populist Reform UK party again putting in a strong showing and coming second.
-
பிரிட்டனில் நாளை தேர்தல் - கருத்துக்கணிப்புகளில் தொழில்கட்சி முன்னிலையில்
- பிரிட்டனில் நாளை தேர்தல் - கருத்துக்கணிப்புகளில் தொழில்கட்சி முன்னிலையில்
தகவலுக்கு நன்றி நுணா. Live Updates: Labour Party Is Set for Landslide Win in U.K. Election A nationwide exit poll indicated a decisive end to 14 years of Conservative rule. Labour’s center-left leader, Keir Starmer, was poised to become prime minister. https://www.nytimes.com/live/2024/07/04/world/uk-election-results- மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
இது பெரிய வீட்டு சமாச்சாரம் என்பதால் அமுக்கி விடுவார்கள்.- பிரிட்டனில் நாளை தேர்தல் - கருத்துக்கணிப்புகளில் தொழில்கட்சி முன்னிலையில்
முடிவு எப்போது வரும்?- குறுங்கதை 7 -- மண்சோறு
ஓ இதுதான் பிரபல நடிகர் செய்த வேலையோ?- இரும்பு மனிதர்கள் - சுப.சோமசுந்தரம்
இதனால்த் தான் ஜெயலலிதா இரும்புப் பெண் ஆனாரோ?- இரசித்த.... புகைப்படங்கள்.
இந்தப்படம் வரைந்ததோ உண்மையோ ஆனாலும் நன்றாக இருக்கிறது.- "இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
தகவலுக்கு நன்றி புலவர்.- திருமணத்திற்கு மறுத்த காதலன் : பிறப்புறுப்பை வெட்டிய காதலி.
அப்போ கணவனால் ஏற்படும் காயத்திற்கு மனைவி என்ன செய்யலாம்? - பிரிட்டனில் நாளை தேர்தல் - கருத்துக்கணிப்புகளில் தொழில்கட்சி முன்னிலையில்
Important Information
By using this site, you agree to our Terms of Use.