Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பையனைத் தவிர கவலைப்பட யாருமே இல்லை. இலங்கை அணியை தெரிவு செய்தவர்களும் அமசடக்காக இருக்கிறார்கள். ரொம்ப சந்தோசமான விடயத்தை சொல்வதற்கு ஏன் பும்முகிறீர்கள். கிட்டகிட்ட தான் நிற்குது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பங்காளதேஸ் 159 அடித்திருக்கு. கொஞ்சம் கடினமான இலக்கு தான். 22 பேர் பங்களாதேஷ் அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் நெதர்லாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். நெதர்லாந்து வாதவூரான் இன்று முதல்வர் @goshan_che பதவி இழக்கிறார்.
-
சிரிக்கலாம் வாங்க
இதென்ன நம்மளாலேயே தூக்க முடியாது போலிருக்கே? நானும் எத்தனையோ நாள் வேலைக்கு வெளிக்கிட்டு வண்டிச் சாவியைத் தேடித்திருந்து கடைசியில் பாக்கெட்டில் இருந்து எடுப்பேன். அசடு வழியும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஒரு கட்டத்தில நம்ம அணிதான் குறைந்த ஓட்டங்கள் எடுக்கப் போகுதோ என்று எண்ணினேன். களத் தடுப்பிலும் பல ஓட்டைகள் விட்டு ஒரு மாதிரி வென்றுவிட்டது. ஆகா ஆகா பையா குத்தியன் @குமாரசாமி யோடு சேர்ந்து எங்க இரண்டு பேரையும் கவுக்கப் பார்த்தீங்களோ? இப்ப என்ன கப்பல் கவுண்டு போச்சோ? Your honor @ரசோதரன் note this points please.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மேற்கிந்தியா கப் தூக்கணும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இது இந்தியாவுக்கு மானக்கேடு. இந்த மைதானத்தில் அவுசைக் கொண்டுவந்து ஆடவிடணும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நீங்கள் தலைகீழாக நின்றாலும் அந்த சாத்திரியார கண்டு பிடிக்க முடியாது லொல் பொல்லு கொடுத்து அடி வாங்கிறதென்றே முடிவெடுத்தாச்சா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நீங்க தானா அது.......... சாஸ்திரியார் பலரை களத்தில் இறக்கி விட்டிருக்கின்றார் போல இளனி குடித்தவன் தப்பீட்டான்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அப்ப முன்னுக்கு நிற்கிற மூன்று பேரும் இறங்க போயினமோ? சந்தோசம் சந்தோசம். கைக்கு வந்த பிடியை விட்டுட்டாரே.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வீரப் பரம்பரை காட்டிக் கொடுங்கோ.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
யோவ் எனக்கு பின்னுக்கு தான். எல்லோருக்கும் முட்டை என்றால் பறவாயில்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உதுக்கு தான் இதுக்கையே படுத்து கிடவுங்கோ என்கிறது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நீங்கள் என்ன நமது அரசியல் தலைவர்களின் நிலைக்கு வந்துவிட்டீர்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உங்களைப் போல மைதானத்திலும் பலர் நீலநிறத்துடன் இருந்து அமெரிக்கா ஆறு அடிக்கும் போதும் துள்ளிக்குதிக்கிறார்கள். சேம் பிளட். சூப்பர் 8 க்குள் வரமாட்டார்கள் போல. இலங்கை கப் தூக்கும் என்றவர்கள் எத்தனை பேரோ?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நம்பிக்கை நட்சத்திரம் போயிட்டுதே.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நாளைக்கு அமெரிக்கா சண்டைக்கு கூப்பிட்டாலும் இப்படித் தான் யோசிக்க போறீங்க போல.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்தியா எந்த அணியுடன் விளையாடினாலும் வெல்லும் என்றாலும் சகல போட்டிகளிலும் இந்தியா தோற்க வேண்டுமென்றே எண்ணுவேன். இதே மாதிரி தான் இலங்கை அணியும் தோற்க வேண்டும் என்றே எண்ணுவேன்.
-
பளார் - சுப.சோமசுந்தரம்
இந்தியாவில் பலருக்கு பளார் தேவை. கடந்த மாநில தேர்தலில் நாம் வென்றவுடன் போய் மணல் அள்ளுங்க எவன் தடுக்குறான் என்று நான் பார்கிறேன். என்று பொலிசைப் பார்த்து சவால் விட்டவரை அரசு எதுவுமே செய்யவில்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அவுஸ் இதில விளையாடல்ல தானே. என்ன கொடுமை சரவணா. பந்து வீச்சு பாம்பு போனது போல ஊர்ந்து போகுது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆளுக்கொரு புள்ளி. நமக்கு தான் முட்டை. இவரை ஏன் அனுமதித்தோம் என்று பலர் சினைப்பருடன் சுற்றுகிறார்கள். எப்ப போட்டுத் தள்ளுகிறார்களோ தெரியாது.
-
இலங்கை தமிழருக்கு தமிழீழம் - இந்திய பிரதமர் மோடியிடம் மதுரை ஆதினம் கோரிக்கை
அப்படி என்றால் எமக்கு தமிழீழம் வேண்டாம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சரி எனது பங்குக்கு 2 பூசணிக்காய் அனுப்பி வைக்கிறேன். 1 கோஷான் சே 38 முதல்வருக்கு வாழ்த்துக்கள். சிலர் சினைப்பரோடு திரிகிறார்கள் கவனம் முதல்வரே.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
முன்னேற வழி இருக்கா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கனடா மூர்கத்தனமாக விளையாட்டை தொடங்கியுள்ளது.
-
பொது வேட்பாளர் விவகாரத்தால் குழப்பம்: சுமந்திரனுக்கு சிறீகாந்தா செருப்படி
புத்தி வரும் போது தமிழனும் இருக்கணுமே.