Everything posted by ஈழப்பிரியன்
-
இலங்கைக்கு வருகை தந்தார் யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம்!
இந்த யுனெஸ்கோ சிறுவர் மனித உரிமை மனிதஉரிமைக் கழகங்கள் மத்திய கிழக்கு முக்கியமாக பாலஸ்தினம் அங்கே எல்லாம் போவதில்லையா? அல்லது இப்படி நாடுகள் இருப்பதே அவர்கள் உலக வரைபடத்தில் இல்லையா?
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
தமிழ்நாட்டு அரசியலைக் கதைப்பதும் வாளிக் கக்கூஸ் வண்டிலை தள்ளுவதும் ஒரே செயல். இருந்தும் நம்மையும் மீறி இடையிடை தள்ளுகிறோம்.
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
முன்னொருகாலம் இரட்டைக் குடியுரிமை எடுக்க தீர்மானித்திருந்தோம். அங்கு போய் வாழவும் விரும்பினோம். இப்போ எந்த எண்ணங்களைக் கைவிட்டாகி விட்டது. மீரா அங்கும் பணம் கொடுக்க வேண்டுமா? ஆம் என்றால் இங்கிருந்து 15 டாலர் கொடுத்து எடுத்துக் கொண்டு போகாமல் அங்கேயே நேரடியாக சென்று எடுக்கலாமே? வழமையில் இலங்கை போனால் கொழும்புக்கு போவதேயில்லை.இனி இதற்காக போய்வரணும்.ம் அலைச்சல் தான். தகவலுக்கு நன்றி மீரா.
-
குறுங்கதை 16 -- அதிகப்பிரசங்கி
என்னப்பா வேதாளத்தின் கதை போல இருக்கே?
-
விசா இன்றி தாய்லாந்து செல்ல, இலங்கையர்களுக்கு அனுமதி!
அட…. இரண்டு ஜேர்மன்காரரும் “தாய்லாந்து மசாஜ்” என்றவுடன் பாய்ந்தடித்து போயிருக்கின்றார்கள். 😂 நானும், @Paanch சும், @Kavi arunasalam மும் தான், கவலையீனமாக இருந்திட்டம் போலை கிடக்கு. செய்யுறது தான் செய்யுறது. சான்விச் மசாச் செய்து பாருங்களேன்.
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
இவங்கள் எங்களையும் AAA இல் எடுத்துக் கொண்டு போக விடமாட்டாங்கள். AAA இல் இருந்து கொண்டு போனால்AAA இல் எடுக்க வேண்டுமா?அல்லது இலங்கை வாகன அலுவலகத்தில்த் தான் அனுமதிப்பத்திரம் எடுக்க முடியுமா? காசு ,பணம் ,துட்டு ,மணி ,மணி இது ஒன்று தான் நோக்கம்.
-
குறுங்கதை 15 -- ஏமாற்றம்
மீள முடியாத ஏமாற்றம்.
-
ஆபிரகாம் லிங்கன் முதல் டிரம்ப் வரை.. துப்பாக்கிச் சூட்டில் சிக்கிய அமெரிக்க ஜனாதிபதிகள் பட்டியல்
இது அமெரிக்கா மட்டுமல்ல உலக நாடுகளே இதுதான்
-
குறுங்கதை 15 -- ஏமாற்றம்
ஏராளன் இங்கு சில்லறை வியாபாரம் மதுக்கடை வைத்திருப்பவர்களின் கதைகளைக் கேட்டால் இரத்த நரம்புகள் வெடிக்கும்.அந்தளவுக்கு களவு.கண்ணுக்கு முன்பே பொருள்களை தூக்கிக் கொண்டோடுவார்கள். இது திரும்ப திரும்ப நடக்கும்.
-
குறுங்கதை 15 -- ஏமாற்றம்
நாணயங்கள் இல்லாட்டி என்ன நீங்களே நாணயமாக இருந்திருக்கிறீர்களே.
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
மீரா அண்மையில் திரும்பவும் வெளிநாட்டவரின் வசதிக்காக திறக்கப் போவதாக செய்தியில் படித்தேன்.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
வைத்தியர் அர்ச்சுனா கடும் வாக்குவாதம் - நாந்தான் இங்க வைத்தியர் - பொலிசார் கைதுசெய்ய முயற்சி
-
குறுங்கதை 15 -- ஏமாற்றம்
ஏமாறாமலே போய்ச் சேர்ந்துட்டீங்க. தெரியாத இடங்களில் தமது பணத்தை செலவு செய்தே உதவுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இப்போ நம்மை ஏமாற்றும் இடமென்றால் நம்ம பிறந்த இடம் தான்.
-
Trump rally shooting LIVE updates: Former US President injured after Pennsylvania shooting
அவரைப் பிடிக்கப் போகும்போது தான் அவசரமாக சுட்டுள்ளார். உடனேயே காட்டினார்களே பார்க்கலையா? அவரைப் பிடிக்கப் போகும்போது தான் அவசரமாக சுட்டுள்ளார். உடனேயே காட்டினார்களே பார்க்கலையா?
-
Trump rally shooting LIVE updates: Former US President injured after Pennsylvania shooting
நல்ல வேளையாக ரம்புக்கு எதுவும் நடக்கவில்லை. ஏதாவது நடந்திருந்தால் பெரிய ரத்தக்களரியே ஏற்பட்டிருக்கலாம். சுட்டவரின் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்கப் போகிறார்களே என்று அவசர அவசரமாக சுட்டுள்ளார் போல தெரிகிறது. இரகசிய சேவையினர் தகவல் கிடைத்தவுடன் முதலில் ரம்புக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கலாம். சுட்டவரை உயிரோடு பிடித்திருந்தால் பல தகவல்களை எடுத்திருக்கலாம்.
-
சீமான் கைது எப்போது?
வாலைப் பிடித்ததற்கே மூஞ்சி உடைபட்டுப் போய் இருக்கினம். அப்புறம் எப்படி தலையை?
-
அமெரிக்க நியூயேர்சி மாநிலத்தில் ஆள் கடத்தலில் 4 இந்தியர்கள் கைது.
மூட்டைக்கடி,நுளம்புக்கடி.பேன்கடி என்று எத்தனையோ கடியைத் தாங்க மாட்டீர்கள். கட்டில்பாய்கதிரை எங்குமே உட்கார முடியாது.
-
குறுங்கதை 14 -- ஒரு ராத்திரி
மிகைப்படுத்தப்பட்ட செய்தி.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
https://www.facebook.com/reel/3286469628325153?fs=e&mibextid=0NULKw&fs=e&s=TIeQ9V எழுதிக் கொடுத்தும் படிக்கத் தெரியலை. பாவம் முதல்வர். ஆனாலும் எல்லாவற்றுக்கும் கை தட்டுவோம்.
-
குறுங்கதை 14 -- ஒரு ராத்திரி
நியூயோர்க்கும் ஒரு தூங்காநகரம் தான்.
-
"கலப்படம்"
நல்லதொரு தலைப்பும் கவிதையும்.
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
எனக்கும் பயிற்றம் பணியாரம் மிகவும் பிடிக்கும். போளி ரொம்ப பிடிக்கும். கனடாவில் சாப்பிட்டேன்.ஊரில் சாப்பிட்டது போல இல்லை. ஆக்களைத் தெரியாவிட்டால் பரவாயில்லை. அட்ரஸ் தெரிந்தா காணும்.
-
அமெரிக்க நியூயேர்சி மாநிலத்தில் ஆள் கடத்தலில் 4 இந்தியர்கள் கைது.
நசுக்கினா ரத்தமும் வரும் தாங்கேலாத மணமும் வரும்.
-
அமெரிக்க நியூயேர்சி மாநிலத்தில் ஆள் கடத்தலில் 4 இந்தியர்கள் கைது.
ஐயாவின் வீடும் பக்கத்திலையோ?
-
சாட்டை துரைமுருகன் விடுவிப்பு
இப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்திருந்தால் பில்லியன் பில்லியனாக கொட்டியிருக்கும்.