Everything posted by ஈழப்பிரியன்
-
காக்கா நரிக் கதை #I ain’t playin - ஒரு நிமிடக்கதை
என்னது ஒரே காக்கா காக்கா? நரிக்கு தேவை வடை தானே. அதை கொடுத்தா என்ன எறிந்தா என்ன.
- திரும்பும் வரலாறு!
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
வணக்கம் சிறி. போன இடத்திலும் பொழுதுபோக்க பெடிபெட்டைகள் எப்படியும் அம்புட்டுடும். பெடி யூரோ விலை கூடிவிட்டதென்று சந்தோசபட்டவர் இன்னும் கொஞ்சநாள் இருந்திருந்தால் சாப்பாடே இல்லாமல்த் தான் கிழம்பியிருப்பார்.
-
மாதந்தோறும் நடைபெறும் சங்கம் குளோபல் நிகழ்ச்சி
இன்னும் சிலமணி நேரங்களில் நடக்கவிருக்கும் நேரடி நிகழ்ச்சியை நீங்களும் கண்டுகளிக்கலாம்.
-
கொஞ்சம் சிரிக்க ....
இவர் கடைசியா வந்தாலும் இலவசமே.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
முன்னரெல்லாம் கோவில்கள் இப்படித் தான் இருந்தன. இப்போது கோபுரங்களைத் தான் பார்க்க முடியுது.
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
தகவலுக்கு நன்றி.
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
இது எந்த இடம் பிரபா.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
தகவலுக்கு நன்றி ஏராளன், இணையவன்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பிபிசியில் மோடி 2002 இல் குஜராத்தில் செய்ததை ஆவணபடமாக்கியுள்ளராமே? இதுபற்றிய காணொளிகளோ செய்தியையோ காணமுடியவில்லையே? @ஏராளன் உங்கள் கண்ணுக்குமா அகப்படலை? இந்தியாவில் தடைசெய்து விட்டார்களாம்.
-
"உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
ஓ அதில நிற்பது நீங்க தானோ?
-
"உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
அருமை அருமை.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஒரு காலத்தில் மிகவும் பிரபலமான பாட்டு. இணைப்புக்கு நன்றி சுவி.
-
சிரிக்கலாம் வாங்க
எனக்கு லீவு வேணாம் சார். இறந்தது பக்கத்து வீட்டு பாட்டின்னு இப்ப தான சார் மெசேச் வருது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
எப்படி எல்லாம் வாதடி வென்ற எமது சமூகம் ! மனதுக்கு பாரமாக உள்ளது. தொடருங்கள் ரஞ்சித்.நன்றி.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கண்டது இது. காணாதது?
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கேட்டேன் ரசித்தேன்.அருமையாக இருந்தது. வரிகள் இரட்டை அர்த்தமாக உள்ளதே. இணைப்புக்கு நன்றி சுவி.
-
சிரிக்கலாம் வாங்க
கூடவே உன்ரை குடும்பத்தையும் பார்த்துக்கிறேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
தகவலுக்கு நன்றி.
- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
நத்தை ஏமாந்ததா? அல்லது தப்பிவிட்டதா?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அது தெரியாமல் தானே சுவாமியே மரத்துக்கு கீழ் இருக்கிறார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழ் தலைவர்கள் விட்ட மாபெரும் தவறு ஆயுத போராட்டம் தொடங்கிய நேரம் வெளிநாடுகளுக்கு சென்று தமிழீழத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்திருக்க வேண்டும். மாறாக இந்தியாவின் காலடியில் சரணாகதி அடைந்தார்கள். அந்த அவலம் இன்றுவரை தொடர்கிறது.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
நான் நினைக்கிறன் வரையாமல் கணனியிலேயே விளையாட்டு காட்டலாம் என்று. என்ன நமக்கு ஏதோ @மோகன் னின் புண்ணியத்தால் எழுதவாவது தெரிகிறது.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இப்ப படத்தை எடுக்கிறாங்களா வரைகிறாங்களா என்றே தெரியாமல் இருக்கு?