Everything posted by ஈழப்பிரியன்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆகா எனக்கு பிடிச்சிருக்கு. பெரிசு இணைப்புக்கு நன்றி.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
வசி பங்குச் சந்தையில் எவருமே சரியான புள்ளி விபரங்களை முதலே சொல்ல முடியாது. ஆனபடியால் உங்கள் மனதில் எழும் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.
-
மாதந்தோறும் நடைபெறும் சங்கம் குளோபல் நிகழ்ச்சி
- சிரிக்க மட்டும் வாங்க
ம் நம்ம தரவழி யாரோ!- மாதந்தோறும் நடைபெறும் சங்கம் குளோபல் நிகழ்ச்சி
Eelam/India 8:00 pm for the 8:30 pm live broadcast UK 3:30 pm for 4:00 pm live broadcast USA (EST) 10:30 am for 11:00 am live broadcast சனிக்கிழமை ஆவணி 6ம் திகதி.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஓஓஓ நான் நினைச்சன் தோட்டம் செய்யிறீங்க என்று. புல்லு என்ன மாட்டுக்கோ?- இரசித்த.... புகைப்படங்கள்.
சிகிரியா மாதிரி உள்ளது.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆகா இதில உங்கட வீடும் தெரியுது.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அடி ரத்தம் சிந்துது.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
முதல்வனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்படியானவர்கள் எப்படித் தான் மக்கள் முன் தோன்றுகிறார்களோ? இணைப்புக்கு நன்றி சிறி. கல்லாரி மாணவர்கள் சாதனை செய்துள்ளனர். ஆனாலும் இந்த மாடுகள் இன்னும் கொஞ்ச காலத்தால் இல்லாமல் போய்விடும். இணைப்புக்கு நன்றி சுவி.- சிரிக்கலாம் வாங்க
அரசியல்வாதியா இருப்பாரோ?- இரசித்த.... புகைப்படங்கள்.
மகன் வடகரோலினாவில் ஒரு வீடு வாங்கியிருக்கிறான்.அந்த வீட்டில் இந்த காய் காய்க்கும் மரங்கள் கூட நிற்கின்றன.ஏதோ பைன் மரம் என்கிறான்.தென்னை பனை மாதிரி வளர்ந்து நிற்கிறது.மேலே கொஞ்ச தும்பு மாதிரி இலைகள்.அத்துடன் இதே காய்களும். இதிலென்ன கொடுமை என்றால் இதன் இலை விழும் இடங்களில் எதுவுமே முழைக்காதாம். நீட்டு தும்பு மாதிரி விழும்.அதன் அடியில் உள்ள ஒரு பால் எல்லாவற்றையும் அழித்துவிடுமாம். நானும் வந்து ஒரு மாதமாகுது.இலை விழாத இடமா பார்த்து தோட்டம் சின்னதா போட்டிருக்கு.அப்பவும் கொஞ்ச இலை அதற்குள் கொட்டுது. காலையில் எழும்பி போய் அதைப் பொறுக்கிறதே வேலையா போச்சு. பொறுத்த நேரத்தில் படமெடுத்டுத்துள்ளனர். இணைப்புக்கு நன்றி அன்புத்தம்பி. இதை இனம்கண்டு படத்தைப் போட்ட சிறிக்கும் பாராட்டுக்கள்.- கொஞ்சம் ரசிக்க
இதைப் பார்க்கவே நாரி நோவுது.- சிரிக்கலாம் வாங்க
மாடு விழுந்தே விட்டது. எதிர்பார்க்கலை.- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
கடைசி செக்கன் என்ன நடந்தது? பிடிபட்டுவிட்டார் போல இருக்கே.?- இரசித்த.... புகைப்படங்கள்.
இப்ப வரும் படங்களை எடுத்த எடுப்பிலேயே இயற்கை என்று சொல்ல முடியாது. பல படங்கள் கண்டுபிடிக்க முடியாதபடி போட்டோசொப் செய்வார்கள். எதற்கும் இணைப்புக்கு நன்றி சுவி.- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இதில விழுந்தவர் யார்? குமாரு கடவுள் இருக்கான்ரா.- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
லண்டனில நல்ல வெய்யிலாம். அங்குள்ளவர்களுக்கு வாங்கி அனுப்பிவிடுங்க. @பெருமாள் @Nathamuni@goshan_che மற்றும் லண்டன் உறவுகள் உடனடியாக அளவுகளை சிறிக்கு அனுப்புங்கள்.- கருத்து படங்கள்
நல்ல கருத்துள்ள படம்.- இனித்திடும் இனிய தமிழே....!
இணைப்புக்கு நன்றி ஏராளன்.- கொஞ்சம் சிரிக்க ....
அந்தக் கையெழுத்து எவ்வளவு அழகாக இருக்கு. அதுக்கு… 💯 மார்க்ஸ் போடலாம் தமிழே தெரியாத ஒருவர் எழுதினால் பொக்கிசமல்லவா?- கொஞ்சம் சிரிக்க ....
நோ நோ நோ கதால் காடிதம்.- சென்னையில் இறங்கிய ஏர்பஸ் 'பெலுகா' விமானம்..
இணைப்புக்கு நன்றி வன்னியர். ஏற்கனவே பல தடவை உடைந்து விழுந்த விமானநிலையம் பெரிய விமானங்கள் வரும் போது அதிர்வினால் ஏதாவது பாதிப்புள்ளாகலாம்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இந்த படத்தை பிடித்தவனுக்கு ஒரு சலூட். இணைத்த சிறிக்கும் ஒரு சலூட். - சிரிக்க மட்டும் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.