ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Everything posted by ஈழப்பிரியன்
-
கொஞ்சம் சிரிக்க ....
அவரவருக்கு கிடைத்ததை அனுபவிக்கிறார்கள்.
-
அதிசயக்குதிரை
இவர் ஊர் போய்ச் சேருவாரோ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசி.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
யானைப் பாகன் தான் ஏதோ குழப்பி விட்ட மாதிரி இருக்கு.
-
கொஞ்சம் சிரிக்க ....
வீட்டை போய்த் தான் பார்ப்பாரோ?
-
தமிழீழக் குறிசூட்டுநர்கள் & குறிசாடுநர்களின் படிமங்கள் | Tamil Eelam snipers and marksmen images
தகவல்கள் இணைப்புகளுக்கு நன்றி நன்னி.
- 60 replies
-
- sri lankan rebel marksman
- rebel marksman
- sri lankan rebel sniper
- eelam sniper
-
Tagged with:
- sri lankan rebel marksman
- rebel marksman
- sri lankan rebel sniper
- eelam sniper
- rebel sniper
- sri lankan marksman
- tamil eelam marksman
- குறிசாடுநர்
- ltte sniper
- குறிசூட்டுநர்
- tamil eelam sniper
- tamil tiger snipers
- ltte marksman
- tamil tiger marksman
- tamil sniper
- eelam tamil sniper
- tamil eelma
- liberation tigers of tamil eelam
- tamil eelam
- tamil tigers
- ltte
- tamil rebels
- sri lankan rebels
- eelam
- tamil lrrp
- eelam marksman
- senpakam sniper rifle
- tamil army
- tamil eelam army
- ltte images
- tamil tiger images
- eelam images
- tamil eelam guerillas
- eelam guerillas
- guerillas
- tamil guerillas
- tamil snipers
- eelam snipers
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam images
- tiger sniper
- tamil tigers sniper
- sri lankan sniper
- srilankan sniper
- sri lanka snipers
- tamil eelam snipers
- tamils snipers
- srilankan marksman
- tamils marksman
- ltte snipers
-
சிரிக்க மட்டும் வாங்க
இதிலே என்ன சிறப்பம்சம்? விழங்குதே இல்லை.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ரஞ்சித் மிகுந்த நேரத்தை செலவிட்டு தமிழாக்கம் செய்து இங்கு பதிவேற்றுவதற்கு மிகவும் நன்றி. தொடருங்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
போங்க போங்க காணொளியா போடுறம். முகப் புத்தகத்தில் பார்த்து ரசிங்க. முடிந்தால் யாழிலும் கொண்டாந்து ஒட்டுங்க.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இந்த ஐயரிட்ட பயிற்சி எடுத்திருந்தால் வெட்டுக்களில் யாருமே தப்பியிருக்க மாட்டார்கள்.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
எத்தனை பேர் இருந்தும் ஒருத்தரும் மூச்சே விடலை என்றால் யோசிக்க வேண்டியுள்ளது. இவர்களுக்கு மேக்கப் போட எத்தனை அடியாட்கள் இருப்பார்கள்?பாதுகாப்பு அது இது என்று எத்தனை பேர். கடைசிவரை தூக்கிக் கொண்டே போகணும்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நன்றாக உள்ளது. இணைப்புக்கு நன்றி.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
தாயுமில்லை தாரமுமில்லை இடையிட்டு வந்ததும் கவனிக்கல.
-
கொஞ்சம் ரசிக்க
சுவி நீங்களும் ஒரு மெக்கானிக் தானே. உண்மையிலேயே இப்படிச் செய்யலாமா? இணைப்புக்கு நன்றி.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சுவி கண்டது சந்தோசம்.
-
மாதந்தோறும் நடைபெறும் சங்கம் குளோபல் நிகழ்ச்சி
அன்பின் சகோதரத்திற்கு வணக்கம். நாளை சனிக்கிிழமை 10 - 01 - 2022 , இலங்கை நேரம் இரவு 8.30, லண்டன் நேரம் மாலை 4.00, பிரான்ஸ் நேரம் மாலை 5.00, இந்தியா நேரம் இரவு 8.30, ஐோ்மணி நேரம் மாலை 5.-00 மணிக்கு ஆரம்பமாகும் சங்கம் குளோபல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். கீழே உள்ள தொடா்பின் மூலமாக கலந்து கொள்ள முடியும். உங்களின் நண்பா்களிற்கும் இதனை அனுப்ப முடியுமானால் நன்றி. மின்னஞ்சலில் வந்தது. நாளை சனிக்கிழமை மேற்படி நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கலாம்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
'ஏன் வசி பவுண்ஸ் விழுந்துதே வாங்கலையா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரம் விசுகுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
நல்லது ரஞ்சித். தொடர்ந்து எழுதுங்கள். மிகவும் ஆவலாக உள்ளோம். நன்றி.
-
கருத்து படங்கள்
கருத்து படங்கள் நிறைய கதைகள் சொல்லுது. இணைப்புக்கு நன்றி சிறி.
-
கடற்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sea Tigers Images
இணைப்புகளுக்கு நன்றி நன்னி.
- 272 replies
-
- asian naval rebels
- asian rebel navy
- eelam ltte navy
- eelam maritime wing
-
Tagged with:
- asian naval rebels
- asian rebel navy
- eelam ltte navy
- eelam maritime wing
- eelam navy
- eelam sea force
- liberation tigers of tamil eelam
- liberation tigers of tamil eelam images
- ltte
- ltte images
- ltte maritime wing
- ltte naval wing
- ltte navy
- ltte navy images
- ltte photos
- ltte pictures
- ltte sea armed wing
- ltte sea tigers
- ltte tami lnavy
- naval guerillas
- sea guerillas
- sea tigers
- sea tigers images
- sea tigers of liberation tigers of tamil eelam
- seatigers
- sri laka navy
- sri lanka navy
- sri lankan naval guerillas
- sri lankan navy
- sri lankan rebel navy
- sri lankan rebels
- sri lankan tamil navy
- srilanka navy
- srilankan rebel navy
- tamil ancient navy
- tamil eelam
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam navy
- tamil forces
- tamil guerillas
- tamil navy
- tamil tiger navy
- tamil tigers
- tamil tigers anvy
- tamil tigers navy
- tamils navy
- tiger navy
- tmail guirellas
- இலங்கைக் கடற்படை
- ஈழ கடற்படை
- ஈழத் தமிழர் கடற்படை
- ஈழத்தமிழர் கடற்படை
- கடற்படை
- கடற்புலி
- கடற்புலிகள்
- கடல் புலிகள்
- சிறீலங்கா கடற்படை
- சிறீலங்காக் கடற்படை
- சிலோன் கடற்படை
- சூசை
- தமிழீழ இராணுவம்
- தமிழீழ கடற்படை
- தமிழீழக் கடற்படை
- தமிழ் கடற்படை
- புலிகளின் கடற்படை
- விடுதலைப் புலிகளின் கடற்படை
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
யாழ் இணையம் அமைதியாக இருக்கிறது எழுதுகிறவர்களின் ஆட்டம் தாங்க முடியலை. தர்மலிங்கம் பெயரிலேயே தர்மம் இருக்கிறது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
வட்டிவீதம் கூடும்போது வீடு விற்பனையில் வீழ்ச்சி ஏற்படுவது வழமை.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Is it Japanese Jen? அமெரிக்க வீட்டுகடன் 2008 க்குப் பின் தற்போது 6 வீதமாக உயர்ந்துள்ளது. இதனால் பலருக்கும் கடன் கொடுக்க மறுக்கிறார்கள். 1998 இல் எமது வீடு வாங்கும் போது 6.87. இதையே பலரும் நல்ல வட்டிவீதமென்றார்கள்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
அமெரிக்காவிலும் 3.7 வீதமாக உள்ளது. கொரோனா தொற்றுக்குப் பின் இன்னமும் பல வேலைகளுக்கு ஆட்கள் கேட்கிறார்கள்.ஆனாலும் வேலைக்கு போகிறார்கள் இல்லை. அடிக்கடி திடீர்திடீரென விமானங்களை ரத்து செய்கிறார்கள்.கேட்டால் பைலட் இல்லை குரூ இல்லை என்று ஏதேதோ சொல்கிறார்கள். கொரோனா தொற்று காலங்களில் சும்மா இருக்கவிட்டு நிறைய பணம் கொடுத்தார்கள்.ஆனாலும் இப்போ நிற்பாட்டிவிட்டார்கள்.