ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Everything posted by ஈழப்பிரியன்
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இப்ப படத்தை எடுக்கிறாங்களா வரைகிறாங்களா என்றே தெரியாமல் இருக்கு?
-
சிரிக்கலாம் வாங்க
பின்னால் நிற்பவர் என்ன செய்கிறார்?
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நன்றி வசி.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
@இணையவன் @vasee இருவரும் அடிக்கடி வாங்கி விற்கிறீர்களே கமிசன் பணம் போக கையில் மிஞ்சுமா? சிறிது லாபம் வந்தாலும் வருட முடிவில் வரி கட்ட வேண்டுமே?
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ரஞ்சித் உங்கள் சேவை தொடரட்டும்.
-
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் 2023..!
எல்லோருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்.
-
கருத்து படங்கள்
இணைப்புகளுக்கு நன்றி.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காலத்தால் அழியாத காதுக்கினிமையான பாடல்களை இணைப்போருக்கு நன்றி.
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
கொஞ்ச நாட்கள் முன் @குமார சாமி இணைத்த காணொளியில் இலங்கையில் முதலிடப் போன தமிழர் ஒருவர் 10 வீதம் கேக்கிறார்கள்.பணத்தை புடுங்குவதிலே குறியாக இருக்கிறார்கள்.வட்டிக்கு வட்டி குட்டி என்று மிகவும் மோசமாக செயல்படுவதாக அழாத குறையாக சொன்னார்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்றி நன்னி முயற்சி செய்கிறேன்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
விம்பகத்தில் படங்கள் இணைப்பவர்கள் எப்படி இணைக்கிறீர்கள் என்பதை படிப்படியாக விளக்க முடியுமா?
- 4357038E-322F-4108-B92A-C2EFDDEA08F2.jpeg
- 96234912-3417-42A9-A2B7-0A84F8AFC00E.png
- 206545C0-0919-4806-A0B0-A8EBDDAD6558.png
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நல்ல சேவை.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
மேலே உள்ளது ஒன்றும் இனிப்பு வகை அல்ல. முற்று முழுவதும் சிறுவர் சிறுமிகளுக்காக இலங்கையில் பல இடங்களிலும் புழக்கத்திற்கு விட்டிருக்கும் போதை மாத்திரைகளே.
- 32B62A17-F9C9-4E86-A4E6-E77741D32E32.jpeg
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இவரிடம் என்ன தான் இருக்கு கடன் கொடுக்க. இருந்தாலும் நல்லதொரு கெட்டிக்காரன்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ஏன் போராட்டம் தொடங்கியது? பல்கலைக்கழகத்தில் தமிழர்களுக்கு வெட்டுப்புள்ளி முறையை அமுல்படுத்தியது தான் என்று பலர் சொல்வார்களாம். ஆனால் தலைவர் பலதடவை இந்த பல்கலைக்கழக பிரச்சனைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சிரித்து சிரித்துக் கொண்டே கூறுவாராம். இதை ஒருவரிடமல்ல பலதடவைகள் பலரிடமும் இப்படி கதைத்ததாக கேள்விப்பட்டுள்ளேன்.
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
இவர் 7 அடி உயரமாக இருப்பாரோ?
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தொடருங்கள் ரஞ்சித். 🙏🙏🙏🙏🙏
-
புது வருட சிரிப்புகள்.
இணைப்புகளுக்கு நன்றி.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
சுவி இந்தப் படம் 95ம் ஆண்டு எமது மக்கள் அவசர அவசரமாக இடம் பெயர்ந்ததை நினைவு கூறுகிறது.
-
தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு தேசத்தின் குரல்.!
தேசத்தின் குரல் அண்ணன் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
தகவலுக்கு நன்றி கடஞ்சா.