Everything posted by ஈழப்பிரியன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கவனித்துப் பார்த்ததில் நீங்கள் சொன்னது தான் சரி. விளக்கத்திற்கு நன்றி கிருபன்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நானுந்தான் தெரிந்த பெயர் யாராவது என்று பார்த்தா எல்லாமே புதிதான பெயர்களாக இருக்கிறது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இப்போ கொஞ்ச நாளாக களத்துக்கு அறிமுகமில்லாத பலர் புரோபைலை மாத்திறாங்களே? அவர்கள் யார்? ஏன் மாற்றுகிறார்கள்?
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அது வெக்கையைப் பொறுத்து முடிவு செய்யலாம்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
கோடைகால சேலை
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவியருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
சிரிக்க மட்டும் வாங்க
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள்? தமிழ்நாட்டில் இந்தப் பிரச்சனை தான் எதிர் காலத்தில் பலரின் உயிரை எடுக்கப் போகிறது.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பகலவனுக்கும், புலவருக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பாஞ்சுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
WOW- பென்சனர் குரூப்..!
உண்மை தான் வன்னியர். இருந்தாலும் நீங்கள் சொன்னவை எல்லாம் நீண்டகால நடைமுறையில் கெளரவமாக காட்டப்படுவவை.முன்னர் எம் ஜீ ஆர் சிவாஜி நடத்த படங்களில் தாய் தந்தையரை எவ்வளவு கெளரவமாக நடத்துகிறார்கள். இப்போ நகைச்சுவை என்ற பெயரில் பெரியவர்களை மிகவும் கேவலமாக நடத்துகிறார்கள்.அதை நான்கு தடவை பார்த்தால் நாமும் இப்படி நடக்கலாம் என்ற உணர்வு இளசுகளிடம் கட்டாயம் ஏற்படலாம்.- பென்சனர் குரூப்..!
- சிரிக்க மட்டும் வாங்க
தமிழநாட்டு அரசியல்வாதிகளின் சந்தை போல் தெரிகிறது.- பென்சனர் குரூப்..!
- பென்சனர் குரூப்..!
- 'டமில்' நாட்ல என்னா சத்தம்?
வன்னியர் திமுக காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி செய்த போது ஏன் காவேரிப் பிரச்சனை தீர்க்கப்படவில்லை? எப்படி உரையாடல்களை பதிவு செய்தனர்?- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராஜன் விஷ்வா சுமேரியர் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.