Everything posted by ஈழப்பிரியன்
-
தமிழனின் சிற்பக் கலை.
பண்டைய காலத்து அறிவு இப்போது இல்லை.தொழில்நுட்பங்களே இல்லாத காலத்தில் செய்தவைகளை பார்த்து இன்றும் வியக்கிறோம். இப்போது தமிழர்கள் செய்வதைப் பார்க்க காறி துப்பத்தான் மனம் வருகிறது. இணைப்புக்கு நன்றி சிறி.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இந்த பூட்டை இடம்மாறி பூட்டிவிட்டார்கள்.
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
அருமையான கவிதை. கவிதையை எழுதியவருக்கும் இணைத்த நுணாவுக்கும் பாராட்டுக்கள்.
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
இப்படியானவர்கள் இருக்கும் வரை ரஜினிக்கு முதலமைச்சர் எண்ணம் விட்டுப் போகுமோ?
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
என்ன கம்பீரம்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மிகவும் நன்றி.
-
சிரிக்க மட்டும் வாங்க
கடைசீல எல்லாம் உருவி எடுத்துத் தான் அனுப்புவாங்க.போனை மட்டும் விடுவாங்களா என்ன?
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
சிறு வயதில் சூசை?- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
படங்களும் பின்னூட்டங்களும் அருமை.- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சுவி நானொரு பழைய பாட்டுப் பிரியன். உங்கள் இணைப்புக்கள் அடிக்கடி மனதுக்கு இதமான இசையைத் தருகிறது.தொடர்ந்தும் இணையுங்கள். சின்ன ஒரு வேண்டுதல்.பாடல்களை இணைக்கும் போது அதன் ஓரிரு வரிகளை இணைத்தால் மிக்க நன்றி. இலங்கை அரசுக்கு மிகவும் பொருத்தமான பாட்டு.பாட்டைக் கேட்க சிரிப்பு சிரிப்பா வருது. இணைப்புக்கு நன்றி.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஆ ஆ அதுதான். அந்தப் பயம் எப்போதும் இருக்கணும்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வன்னியன் வேலையில் இருக்கும் போது நோண்டினால் இப்படித் தான் இருக்குமோ?- உங்களுக்கு தெரியுமா?
ஒரு காலத்தில் வெளிநாட்டவர் வந்து அழைத்துப் போனார்கள். இப்போது நாமாகவே இடம் பெயருகிறோம். இணைப்புக்கு நன்றி நுணா.- உங்களுக்கு தெரியுமா?
ஏன் பூட்டப்பிள்ளை வரை காத்திருப்பான்? ஏற்கனவே இந்த நிலைமை வந்தாச்சு என்பதை வேதனையுடன் சொல்கிறேன்.- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மாப்பிள்ள வந்தார் மாப்பிள்ள வந்தார் மாட்டுவண்டியிலே- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எல்லாம் செய்கிறீர்கள் எமது எண்ணங்களைத் தான் கருத்திலெடுக்கவே மாட்டேன் என்று அடம்பிடிக்கிறீர்கள்.- மட்டு அம்பாறை மாவட்ட துணைத் தளபதி லெப். கேணல் ஜீவன்...!
மாவீரனுக்கு வீர வணக்கம்.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பதிலெழுதுபவர்களுக்கு புள்ளிகள் கூட்டிக் குறைக்கிற மாதிரி புதிதாக ஒன்று வந்துள்ளதே?- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகாரா ரகுநாதன் இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
பின்னாளில் அது இந்தியாவின் எடுபிடியாக மாறிவிட்டது.- சிந்தனைக்கு சில படங்கள்...
ஒரே பாதையை இரண்டாக எடுத்திருக்கிறார்கள்.- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
ஆனந்தி இருக்கும் போது பிபிசி கேட்கவென்றே ஓடித்திரிவேன். மறக்க முடியாதவர். இணைப்புக்கு நன்றி சிறி. - தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.