மணியை மேயராக பதவியேற்றிய பின் ஏதோ ஒரு கூட்டத்தில் அங்கே தாடியர் சமூகம் அளித்திருக்கவில்லை, அப்போ சுமந்திரன், "இங்கு டக்கிளசும் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்." என்று சொன்னாராம். இனம் இனத்தை தேடியது, சேர்ந்தும் கொண்டது. அதுக்குள்ள நம்ம தல....? எழுந்து சரியாக நடக்க முடியல, நிக்க முடியல, இன்னும் என்னென்னவோ..... இதற்குள் தனிய பேசுகினமாம். தீர்வு கிடைச்ச மாதிரித்தான். தாடி உயர்ந்துவிட்டாரா இல்ல நம்ம தல தாழ்ந்துவிட்டாரா? இப்படித்தான் தமிழர் எழுபத்தொன்பது ஆண்டுகளாய் ஏமாற்றப்பட்ட கதை. சம்பந்தரை மட்டும் குற்றஞ் சொல்லி பயனில்லை என்பவர்கள் பார்த்து மகிழுங்கள்! ஈ எப்போதும் எங்கே உட்க்காரும்?