Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Maruthankerny

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    9,449
  • Joined

  • Last visited

  • Days Won

    21

Maruthankerny last won the day on September 9

Maruthankerny had the most liked content!

Community Reputation

2,055 நட்சத்திரம்

1 Follower

About Maruthankerny

  • Rank
    Advanced Member

Profile Information

  • Gender
    Not Telling
  • Location
    USA
  • Interests
    In Anything

Recent Profile Visitors

9,330 profile views
  1. கடஞ்சா சில விடயங்களை வாசித்துவிட்டு சென்றுவிட வேண்டும் நீங்கள் என்ன எழுதினாலும் வேதாள கதை என்றால் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியே ஆகவேண்டும் வேதாளத்தை தவிர்த்து விக்கரமாதித்தனை எழுத முடியாது அதி புரிந்துகொள்ள வேண்டும். கந்தன் கருணை என்பதை படுகொலை என்பத்துக்குள் கொண்டு வந்ததே புலிகள்தான் அவர்களின் கொள்கைப்பாட்டுக்கு எதிரான செயல் என்பதால்தான் அவ்வாறான நிலையே முதலில் உருவானது. கந்தன் கருணையில் இருந்தவர்கள் எல்லோரும் அவர்களுக்கு எதிராக ஆயுதங்களுடன் நின்றபோது அவர்கள் கைதுசெய்து கொண்டு வைத்திருந்தவர்கள். யாரும் அப்பாவிகள் அங்கு இருக்கவில்லை ஆனாலும் அவர்களின் ஒரு தளபதி அவர்களது கொ
  2. "புலிகளில் இருந்து விலகும்போது என்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டு விலக அனுமதிக்கப்படுகின்றார்கள்" உங்கள் எழுத்துக்கள் தரம்தாழ்ந்து போகிறது கொஞ்சம் கவலை தருகிறது மற்றவர்கள் என்ன எழுதினாலும் உங்கள் நிலை மாற்றாது தெளிவுடன் எழுதி வந்தவர் நீங்கள். இதை உங்களிடம் இருந்தே உண்மையில் நான் கற்றுக்கொண்டேன் என்றாலும் இப்போதும் உணர்ச்சி பொங்கி அள்ளிக்கொட்டி கொள்கிறேன். கொஞ்சம் தனிமனித தாக்குதலில் அதிக கவனம் எடுக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். நான் மிக தெளிவாக மேலே எழுதினேன் என்று எண்ணுகிறேன் ஏதாவது விளங்கா விடின் தயவு செய்து என்ன விளங்கவில்லை என்று எழுதினால் திருத்தி எழுத முயற்சி செய்கிறேன்.
  3. வடலி வளர்த்துக் கள்ளு குடிக்கிறது எண்டு கேள்விப்பட்டிருக்கிறீயளே? நாதம் மிக அருமையான வசனம் இதுக்குள்தான் இன்றைய உலக அரசியல் முழுமையாக புரிய கூடிய கருவே இருக்கிறது. அமெரிக்கா .... இந்தியா ........சீனா என்று எமது செய்தியாளர்கள் தமிழில் அள்ளிக்கொடும் செய்திகளில் படிக்க ஒன்றுமே இல்லை அவர்களுக்கு அடிப்படை பொருளாதார நிலமைகளே புரியாமல் அலட்டுவதை நீங்கள் வாசித்து இருப்பீர்கள். யாரும் எங்கு ஓடியும் ஓன்றும் ஆவத்துக்கு இல்லை காரணம் சீனாவின் நகர்வுகள் அவ்வாறானவை. வடலி வளர்த்து கள்ளுக்குடிப்பதை உலகம் பூராக அனைத்து மூன்றாம்தர நாடுகளிலும் சீன கச்சிதமாக செய்துவருகிறது. அமெரிக்க தொ
  4. இதை நீங்கள் ஏன் ஆதாரங்களோடு எழுத்துவதில்லை? உங்களை யார் எழுத வேண்டாம் என்று சொல்கிறார் அல்லது அப்படி சொன்னால் போல நீங்கள் எழுதாமல் இருக்கிறீர்களா? நாங்கள் நீதிமான்கள் போன்ற ஒரு வேஷம் போடுகிறீர்ளே தவிர உங்களால் உண்மைகளை சகிக்க முடியாது. ****. நீங்கள் 80 வீதம் புலிகளுக்கு எதிராகத்தான் எழுதுகிறீர்கள் இதில் எதோ யாழ் களம் எதோ சர்வாதிகார போக்கில் இருப்பதுபோல சிணுங்குகிறீர்கள் இது சுத்த வேஷம் இல்லையா? எழுதுவது எந்த ஆதாரமும் எழுதும் நீங்கள் முதலில் திருந்தி கொள்ளுங்கள் பின்பு மற்றவர்கள் குளிப்பது பற்றி யோசிக்கலாம். ஆசிரியர் அனந்தராஜா படுகொலை பல்கலைகழக மாணவன் விஜிதரன் படுகொலை என்
  5. "மாற்றுக்கருத்துக்களை மதிக்காமல் அவற்றை வன்முறையிலும், அடாவடித்தனமாகவும் ஒடுக்கித்தான் போராடபோன பலரை சந்தேகம் காரணமாக உட்பட்கொலை செய்தது புளட் அமைப்பு" சிலர் சிங்கள அடக்குமுறைக்கு எதிராக போராட இயக்கங்களை உருவாக்கினார்கள் புல்லட் போன்றவை உமா மகேஸ்வரன் போன்றவர்களுக்கு காவடி ஆட இயக்கம் உருவாக்கினார்கள் இது சிறுவர்களாக இருந்த எமக்கே தெரியும்போது .. இவர்கள் எல்லாம் 60 ஆண்டுளில் பிறந்தவர்கள் இவர்களுக்கு தெரியாதா? ஏன் போகிறோம் எனும்போது.... எங்கு போகவேண்டும் என்று? "ஆனால் மாற்றுக் கருத்துக்களை மதிப்பது என்பது தமிழர்களிடம் இல்லாத பண்பு. அதைத்தான் எல்லா இயக்கங்களும் பிரதிபலித்தன. இ
  6. இதில் என்ன பகிடி என்றால் இந்த சைக்கோ கூட்டம் புலிகளை விம்சிப்பதுதான் அதையும் கொண்டுவந்து இணைப்பார்கள்.
  7. ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... மனமின்றி வேறேதும் (நீயின்றி) சிந்திக்க தெரியாத காரணங்களால் தான், சந்திக்க நேரிடுகின்றது சில மறக்க முடியாத பிரிவை, இந்த வாழ்க்கை நிரந்தரமில்லாதது.,
  8. ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... எந்த ஒரு விஷயம் ஆயிரக்கணக்கான கவலைகளை மறக்க வைக்கிறதோ அதுவே உண்மையான சந்தோசம்.! அது எனக்கு நீதான் காஜா !
  9. கழுதைகளுக்கு தெரியுமா கற்பூர வாசனை? கடத்தியவனுக்கு தானே தெரியும்
  10. "இந்த வைத்தியசாலையில் அனைத்து இன ஊழியர்களும் கடமையாற்றுகின்றார்கள்.அனைவரும் சந்தோசமாக கடமையாற்றுகின்றனர்." "இது தொடர்பில் நீதியான நியாயமான விசாரணையொன்று நடைபெற்று உண்மைகள் வெளிப்படுத்தப் படவேண்டும்." "தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு சிலர் தூண்டிவிடுகின்றனர்.அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கிவிட்டு வைத்தியசாலையினைவிட்டு வெளியேறுவதற்கு நான் ஆயத்தமாகவுள்ளேன்.” என்றார்." நீதியான விசாரணை தொடங்கிவிட்டது எல்லோரும் (ஒரு சிலரை தவிர) சந்தோசமாக இருக்கிறார்கள் எல்லாம் சாதகமாக இருக்கும்போது ஐயா ஓட்டம் எடுக்க போகிறேன் என்று சொல்வதுதான்? அங்கு சென்ற ஊடகவியாளர்களின் கேள்வியாக இரு
  11. திருமணமான பெண்களுக்கு 10 தாம்பத்திய ரகசியங்கள் திருமணமான பெண்கள் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டிய பத்து ரகசியமான விஷயங்கள்: பெண்கள் பூப்படைதல் மூலம் வயதுக்கு வந்துவிட்டாலும், அப்போதே இனப்பெருக்க திறனுக்கான முழுஆற்றலையும் அவர்கள் உடல் பெற்றுவிடுவதில்லை. பூப்படைவதில் தொடங்கி அதற்கான வளர்ச்சி மெல்ல மெல்ல நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. பெண்களின் உடலில் 17, 18 வயதில் வியத்தகு மாற்றங்கள் உருவாகிறது. அப்போதிருந்து உருவாகும் பாலியல் ஆர்வம் 35-40 வயது வரை சீராக நீடிக்கிறது. ஆனால் 40-45 வயதுகளில் உடலில் ஏற்படும் மாற்றங்களால் அந்த ஆர்வம
  12. இவர் தமிழகத்தில் இருக்கும் ஈழ அகதிகளுக்கு எதிராகவும் ட்வீட் போட்டு இருக்கிறார் ஆகவே சாதாரண அடியாளாக இருக்க வாய்ப்பில்லை என்பதுதான் எனது எண்ணம். இவர் பிடிபடுவார் என்று நான் நம்பவில்லை. சும்மா ஒருவரை பிடித்து பழியை ஹூக்கி போடுவார்களோ தெரியவில்லை
  13. ஏன் இதை இணைத்தீர்கள் நானும் காரை ரோட்டில் விட்டு விட்டு போனால் அதுவாகவே பார்க்கின் பண்ணி மீண்டும் வரும் ரோட்டில் கொண்டுவந்து தரும் புது சிஸ்டமாக இருக்குமோ என்று என்ன வந்து ஏமாந்து போனேன் என்னிடம் ஒரு வியாபார யோசனை சில நாளாக உண்டு அதானல்தான் முந்தி அடித்து பார்த்தேன் ... இப்போ ரோட்டு அருகில் மூன்று கார்கள் பார்க் பண்ணும் இடத்தில் 9 அல்லது 12 கார்கள் கைட்ரொலிக் உதவியுடன் பார்க் பண்ண வைக்கும் ஐடியா ஒன்று என்னிடம் நெடுநாளாக உண்டு
  14. அண்ணா இதை யார் நியாய படுத்துகிறான்? செய்வேன் என்று ட்வீட் போட்டத்துக்கு துள்ளுறீங்களே உங்கள் கண்முன்னாலேயே அதை செய்தவன் கடந்து போகிறான் என்ன செய்து கிழித்தீர்கள்? என்றுதான் கேட்க்கிறோம் ஆக இது வெறும் நாடகம்தானே? இப்ப வந்து சேதுபதிக்கு சோப்பு போடும் வேலைதானே பாக்குறீங்க? உங்களுக்கு சிறுவர் மீது அக்கறை இருந்து இருந்தால் எப்படி உங்களால் மௌனமாக இருக்க முடிந்து இருக்கும்?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.