Everything posted by Maruthankerny
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அருமையான புகைப்படம் மிருகங்கள் வாழ்வுக்கு மனிதரைவிட போராடுகின்றது என்பதை இப்படியான படங்கள் மூலமே அறிகிறோம்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இந்த ரிஸ்க்கை சொந்த வீட்டுக்காரர்கள் எப்போ எடுப்பார்கள் என்பதுதான் தெரியவில்லை. எப்பவும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்
-
நடனங்கள்.
விரசம் மட்டுமில்லை விக்கினமும் இல்லாதது வெள்ளை மனசிருந்தால் குழந்தை ஆகலாம் என்று கண்டு கொண்டேன்
-
'என்னை திருமணம் செய்ய சம்மதமா?' மாப்பிள்ளை கேட்டதும், மணப்பெண் செய்த காரியத்தால் அதிர்ந்த நீலகிரி..!
இந்த பிரபஞ்சத்தின் மொத்த அசைவுமே கண்ணுக்கு தெரியாத சின்ன அணுவின் அசைவில்தான் தொடங்குகிறது இந்த சூட்ஷமத்தை நாம் முதலில் புரிய வேண்டும்
-
'என்னை திருமணம் செய்ய சம்மதமா?' மாப்பிள்ளை கேட்டதும், மணப்பெண் செய்த காரியத்தால் அதிர்ந்த நீலகிரி..!
இதுபோன்ற செய்திகள் இன்னமும் நிறைய வரலாம் இப்போதைய இளைஞர் யுவதிகளிடம் புரிதல் இல்லாமையே இதற்கு அடிப்படை காரணம். இதுக்கு ஒரே வழி எல்லோரும் காஜலிசம் பழகுவதுதான்... காஜலிசம் இந்த பிரபஞ்ச கோட்ப்பாடுகளை எளிதாக புரிய வைக்கிறது அந்த புரிதல் மகிழ்வான வாழ்வுக்கு வழி சமைக்கிறது
- கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கழுதைகளுக்கு தெரியுமா கற்பூர வாசனை? கடத்தியவனுக்கு தானே தெரியும்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஏன் இதை இணைத்தீர்கள் நானும் காரை ரோட்டில் விட்டு விட்டு போனால் அதுவாகவே பார்க்கின் பண்ணி மீண்டும் வரும் ரோட்டில் கொண்டுவந்து தரும் புது சிஸ்டமாக இருக்குமோ என்று என்ன வந்து ஏமாந்து போனேன் என்னிடம் ஒரு வியாபார யோசனை சில நாளாக உண்டு அதானல்தான் முந்தி அடித்து பார்த்தேன் ... இப்போ ரோட்டு அருகில் மூன்று கார்கள் பார்க் பண்ணும் இடத்தில் 9 அல்லது 12 கார்கள் கைட்ரொலிக் உதவியுடன் பார்க் பண்ண வைக்கும் ஐடியா ஒன்று என்னிடம் நெடுநாளாக உண்டு
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
😂😂🤣🤣
- கடற்கரும்புலி கப்டன் சிவகாமி
- கடற்கரும்புலி கப்டன் கண்ணாளன்
- லெப். கேணல் விக்ரர்
- லெப். கேணல் சாந்தகுமாரி
- மேஜர் கலாநிதி
-
10 ஆயிரம் அடி உயரத்தில் உலகின் மிக நீண்ட சுரங்க நெடுஞ்சாலை..!
"10 ஆயிரம் அடி உயரத்தில் 9.02 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீண்ட சுரங்க நெடுஞ்சாலையான அடல் சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி 3-ம் தேதி திறந்து வைக்கிறார்." சுவிஸில் 17 கிலோமீட்டர் சுரங்கப்பாதை இருக்கிறது டென்மார்க்கையும் ஸ்வீடனையும் இணைக்கும் சுரங்கபாதைதான் உலகில் நீளமானது என்று எண்ணுகிறேன். 10 கிலோமீட்டர் சுரங்கப்பாதை சுவிஸில் 10 மேல் இருக்கும் என்று எண்ணுகிறேன்
-
துபாய் எக்ஸ்போ 2020
நான் ராசவன்னியருடன் பேசி கேரள பிள்ளைகள் டுபாயில் கூடும் இடங்களில் நேரத்தை செலவிட்டு கேரளத்துக்கு யாழ்ப்பாண தமிழருக்கு இருந்த உறவு என்ன? என்ற ஆய்வை செய்யலாம் என்று இருக்கிறேன்
-
துபாய் எக்ஸ்போ 2020
யாழ்களம் ஊடக சந்திப்பதால் இவற்றை தவிர்ப்பதுதான் நன்று எக்ஸ்போவிற்கு வரும் ஏதாவதொரு தொழிநுட்பத்தை தொழித்துறையை தாயகம் நோக்கி நகர்த்துவது எவ்வாறு என்ற ஒரு கருதத்தடலை முன்வைத்து கூடுவதுதான் நல்லம் என்று எண்ணுகிறேன். இதாவது இரண்டு நாளை இலக்கு வைத்து போகலாம் மற்ற நாட்களில் என்ன செய்வது என்பது அவர் அவர் தனிப்பட்ட விடயமாக பார்க்கலாம் அவற்றையும் இங்கே பேசலாம் ... ஒருவருக்கு ஓட்டக சவாரி போக ஆசைப்பட்டால் அதே ஆசை கொண்ட மற்றவர்களும் அவரோடு கூடி அதை முன்னெடுக்கலாம்.
-
துபாய் எக்ஸ்போ 2020
எல்லோரும் திட்டம் போட்டால் நல்ல சந்திப்பாக அமையலாம் அம்பை விடுவது என்று எண்ணிவிட்டால் கண்ணில் கிளி மட்டுமே தெரியவேண்டும் இலக்கு தவறாமையின் சூட்ஷமமே அதுதான்
-
துபாய் எக்ஸ்போ 2020
கொரோனா கட்டுபாட்டுக்குள் வந்தால் வருவேன் இணைப்பிற்கு நன்றி மேலதிக தகவல்கள் தெரிந்தாலும் இணையுங்கள் ஒரு யாழ்கள ஒன்றுகூடலை அங்கு செய்யலாம் தமிழ் சிறி அண்ணையும் கோசானும் வருவதாக இருக்கிறார்கள்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆ வந்திட்டிடீங்களா? எங்கே நான் சொன்னது பொய்யாகி போய்விடுமோ என்று ஏங்கினேன் இப்போ பாருங்கள் நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள். இது விதியல்ல உங்கள் மதி .... எனது பேச்சை கேட்டு நீங்கள் ரயிலில் போய் விழுந்து இருந்தால் பரலோகம் போயிருப்பீர்கள் சிலர் அது உங்கள் விதி என்று சொல்லி இருப்பார்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நான் அடித்த்து சொல்கிறேன் நீங்கள் நாளைக்கு உயிருடன் இரூபிப்பீர்கள் என்று. நீங்கள் இன்று ரயிலிலே முன்னுக்கு குதியுங்கள். நாளைக்கு நீங்கள் உயிருடன் இல்லை என்றால் .. நான் சொல்வதை பொய் என்று ஏற்றுக்கொள்கிறேன்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சுனாமி வந்து ஆயிரக்கணக்காக தூக்கும்போது அது விதியா? நீங்கள் ஒரு மலையில் இருந்து குதித்துதான் விதியை நிரூபிக்க முடியும். நீங்கள் மண்ணை தட்டிவிட்டு எழுந்து வரும்போது நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்
- லெப். கேணல் விசு
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
- லெப். கேணல் சுபன்
ஒரு சிறந்த போராளி வீர வணக்கம் 1990 இறுதி காலத்தில் யாழில் ஒரு பச்சை நிற பிக்கப்பில் திரிவார் - லெப். கேணல் சுபன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.