Everything posted by Maruthankerny
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஆதலால் ! இப்போது முஸ்லிம்களை இன அழிப்பு செய்யவேண்டும் என்கிறீர்களா?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ரகசிய பேச்சுவார்த்தை ஒன்று கட்டாரில் நடந்துகொண்டு இருக்கிறது அமெரிக்க மற்றும் அவர்களின் எடுபிடிகள் ஹமாஸ் பிடித்துவைத்திருக்கும் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றும் இஸ்திரேல் காஸாவுக்குள் உட்புக விடாது தடுக்க அதையே கோரிக்கையாக வைத்திருக்கிறார்கள் மனித அழிவின்றி சியோனிஸ்ட் அரக்கர்களிடம் இருந்து அப்பாவி பலஸ்தீனியர்களை காப்பாற்றினால் நன்று
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஆம் இந்த பயங்கரவாத நாடுகள் தங்கள் பயங்கரவாதங்களை நிறுத்தினால் இங்கிருந்து குப்பை கொட்ட வேண்டிய எந்த அவசியமும் எனக்கு மட்டுமில்லை இயற்கை கனிமகள் நிறைந்த ஆஃப்ரிக்க செல்வந்தர்கள் எவருக்கும் வேறு நாடுகளுக்கு செல்லவேண்டிய எந்த தேவையும்மில்லை
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அப்படியா எழுதுகிறார்கள் ? எல்லோரையும் பிடித்துக்கொடுக்க நீங்கள் இருந்தும் அப்படி எழுதுகிறார்கள் என்பதைத்தான் நம்ப முடியவில்லை அப்படியா எழுதுகிறார்கள் ? எல்லோரையும் பிடித்துக்கொடுக்க நீங்கள் இருந்தும் அப்படி எழுதுகிறார்கள் என்பதைத்தான் நம்ப முடியவில்லை
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Russia has this weapons. We have weapons to wipe out Ukraine a 1000 times over. But we don't, we do not get back at Azov, Zelensky by bомbing innocent civilians indiscriminately Thesame horrible tactics the US deployed in Iraq. Go after HAMAS not Palestinians. This is a warcrime by Israel. The hypocrisy in the west is beyond what I have ever seen. Ukrainian lives are important but not Palestinians? https://twitter.com/i/status/1711351137784217629- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சீமான் தமிழர்கள் நாங்கள்தான் ஆளுவோம் நீங்கள் வந்து வாழுங்கள் என்கிறார் நீங்கள் வாழவே இடமில்லை அடித்து விரட்டுவோம் என்கிறீர்கள்- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அப்போ மதவாதம் ரொம்ப முக்கியம் ! அதற்க்காக மனிதத்தை புதைத்துவிடலாம் இப்போ தமிழ் நாட்டில் இருப்பவன் இந்து சைவன் ஆனது பிறப்பால் ஆனது யாரும் வரலாறு படித்து மதத்தை தெரிவு செய்வதில்லை அந்த மண்ணில் ஆண்டாண்டு காலமாக வாழும் ஒரு மனிதகுலத்தை 3000-4000 ஆண்டு குதர்க்கம் பேசி கொல்ல முடியும் என்றால் நியாயத்தின் படி மனிதர்கள் தற்கொலை செய்துகொண்டு உலகை மிருகங்களிடமும் இயற்கையிடமும் கையளிக்க வேண்டும் அடிப்படை வாதம் யார் உருவாக்கினார்கள் என்பதுதான் இங்கு சிந்தனைக்கு உரியது நீங்கள் சீமானின் திரியில் எழுத்துவத்துக்கு இப்போ நேர் எதிராக எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள்- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இது ஒரு அவசரத்தனமான கருத்து ஐ ஸ் ஸ் இணை யார் உருவாக்கினார்கள்? ஏன் உருவாக்கினார்கள்? தற்போதைய தலிபான் ஆஃப்கானிஸ்தான் தலைவர் அமெரிக்க சிறையில் இருந்து டிரம்ப் காலத்தில் விடுதலை செய்யப்பட்டவர் ... அதன் பின்புதான் அமெரிக்கா வெளியேறியது. ஈரான் சிரியா பெண்கள் 50-60 களிலேயே கல்விகளில் பெரும் சாதனை படைத்தவர்கள் அமெரிக்க போர் இயந்திரமும் மீடியா வும் உருவானதன் பின்பு நீங்கள் பார்க்கும் கேட்க்கும் விடயங்களை மேலோட்ட்மாக மட்டும் நம்பாதீர்கள் தாய்வான் மீதான போருக்கு சீனா முழு தயார்படுத்தலையும் செய்துவருகிறது சீனா போர் தொடங்கினால் முடிவு எப்படி இருக்கும் என்பது உங்களுக்கே தெரிந்தது அதை தடுத்துக்கொள்ள மேற்கு உலக மக்களை ஒரு பகுதியினரை நரகம் வரை கூட கூட்டி செல்ல தயங்க மாட்டார்கள்- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதன் பிரககாரம் சமண சமயத்தை தழுவியவர்கள் இப்போ தமிழ்நாட்டில் இருப்பவர்களை கொலை கொள்ளை செய்து விரட்டி அடிக்கலாம்.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
தயவு செய்து கருத்துக்களை வாசித்து அதற்கு பதில் எழுதுங்கள் இவர் இறந்ததே கோசன் எழுதித்தான் நான் வாசித்து அறிந்தேன் எப்படி இறந்தார் என்பதை இன்னமும் நான் பார்க்கவில்லை உணர்ச்சிப்பூர்வமாகவும் / யார் எழுதுகிறார் என்பதை பார்த்தும் எழுதிக்கொண்டு இருப்பதாலேயே யாழில் எழுதுவது வருவது என்பவற்றை தவிர்த்து வருகிறேன் அவரது இறப்பை கொண்டாடிக்கொண்டு இருக்கும் ஒருவருக்கு நீங்கள் பதில் எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள் கேள்விகளை அடுக்கிக்கொண்டு இருக்கிறீர்கள் அதற்கு ஏன் என்னை மேற்கோள் காட்டுகிறீர்கள்? சமாதான சங்கீத கச்சேரி நடத்திக்கொண்டு இருந்தார் என்றார்கள் (அது உண்மையாகவும் இருக்கலாம்) இஸ்திரேல் முன்னாள் இராணுவ வீரர்கள் பலர் "சமாதானம் பலஸ்தீனத்துக்கு" என்று இஸ்திரேலின் ஆக்கிரமத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள் அதிலும் மொசாட் உறுப்பினர்கள் இல்லாமல் இல்லை. ஆனால் அவர் ஒரு இஸ்தியரேலிய இராணுவ பயிற்சி முடித்து அதை பெருமையாக தானே டீவீட்டாரில் பதிந்து உள்ளார் என்பது (ஒரு தகவல்) அதைத்தான் நான் மேலே எழுதி இருக்கிறேன். இப்போது அவர் உண்மையிலேயே ஒரு சமாதான விரும்பி என்று நீங்கள் நம்பி இருப்பின் அல்லது அதுதான் உண்மை என்பதுக்கு உங்களிடம் ஆதாரம் இருப்பின். அதை நீங்கள் இங்கு பதியும் பொருட்டு நான் அவரை பற்றி மேலும் ஒரு தகவல் அறிந்துவிட்டு போகிறேன். இதுக்குள் ஏன் இசைப்பிரியா எங்கள் பிரச்சனை எல்லாம் வரவேண்டும் ?- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இந்த படம் அவருடைய ட்விட்டர் கணக்கில் இன்னமும் இருக்கிறது- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
கேள்வி இருந்தால் ஒரு வரியில் கேளுங்கள் முடிந்தால் பதில் தருகிறேன் ஏன் வேண்டாத அடைமொழிகள். இவர் கொலை உண்டுவிட்டார் என்பதே இப்போது நீங்கள் எழுதித்தான் வாசிக்கிறேன் நீங்கள் தந்த இணைப்பு அமெரிக்காவில் வேலை செய்யவில்லை இவரை கொலை செய்தது சரியா ? தவறா ? என்பது எனது வாதம் இல்லை இவர் சமாதான பாடகர் மட்டும் இல்லை இவர் இஸ்திரேலிய இராணுவ வீரர் என்பதைத்தான் சுட்டி காட்டினேன் 2005 சமாதான காலகட்டத்தில் ஐராஜ் இசை நிகழ்ச்சி ஒன்று அமெரிக்காவில் நடந்தது பல தமிழர்கள் அதை எதிர்த்தார்கள் நான் இப்படியே போனால் நாம் அவர்கள் கூறும் பயங்கரவாதிகள் போலவே ஆகிவிடுவோம் என்று ஆலோசனை கூறி அவரை நாம் வரவேற்கவேண்டும். ஐராஜ் ஒரு சமாதான விரும்பி இரு இனங்களையும் இசையால் இணைக்க விரும்பும் ஒரு பாடகர் என்று எல்லாம் சொல்லி வந்தேன் இறுதியில் அவன் ஒரு இனவாதியாக வெளியே வந்தான் மகிந்த தேவராம் பாடி சிங்களவர்களால் கூட வெறுக்கப்படும் அளவுக்கு ஜால்ரா அடிக்க தொடங்கினான் வெளுத்தது எல்லாம் பால் இல்லை உளவு துறை என்பது நான் நீங்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஆழத்தில் காலை விடுபவர்கள் இஸ்திரேலி மொசாட் பற்றி படித்தால் தலை சுற்றும் உங்கள் பழைய பெண் மினிஸ்டர் பட்டேல் லை உருவாக்கியதே மொஸாட்தான் நாம் எழுதுவது எல்லாம் கூட கண்காணிக்க படுகிறது சொந்த தலையை பாதுக்காக்க என்றாலும் நாம் நன்னியுடன் சேர்ந்துகொள்வோம்- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஜனநாயகம் தலைவிரித்து ஆடும்போது அப்ப அப்ப மக்கள் தலைகளில் அணுகுண்டுகளே வெடிக்கும்போது குளுஸ்டர் குண்டுகள் வெடிக்க கூடாதா? ஏன் அதிர்ச்சி அடைகிறார்கள் ? நேற்று முன்தினம்தான் பூமிக்கு வாந்தார்களோ ?- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
எப்படி ? வல்லரசு வல்லாதிக்கம் என்பதில் இப்போதும் இரண்டாம் நிலையில் ரசியாதான் இருக்கிறது இங்கு கருது எழுதும் பலருக்கே ஏன் அமெரிக்கா ரசியாவை சுற்றி ஏவுகணை எதிர்ப்பு சுவரை அமைகிறது என்ற அடிப்படை அறிவே இல்லை. சீனா முன்னேறும் போதும் ரசியா 3ஆம் இடத்திற்கு தள்ளப்படும்- கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
சூப்பர் ரா இருக்கு enjoy- ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
இது சரியாக புரியவில்லை ....... ஒத்துவராத காரணத்தினால்தானே மொழி இனம் தெரியாத நாடுகளுக்கு கூட ஓடி வேண்டி வந்தது இப்போதும் கூட ஆயிரக்கணக்கான சிங்களவர்களே வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள் குடிசையில் பிறந்து வளர்ந்தால் ? குடிசையிலேயே வாழ்ந்து இறக்கவும் வேண்டுமா? ஒரு மனிதன் முன்னேறவே கூடாது என்கிறீர்களா? அல்லது எங்கு எப்படி பிறந்தார்களோ அங்கே அப்படியே வாழ வேண்டும் என்கிறீர்களா? உண்மையில் சரியாக புரியவில்லை! உங்களிடம் இருக்கும் எண்ணத்தை கொஞ்சம் விளக்கமாக தருவீர்களா? எந்த நிலையிலும் சிங்களபேரினவாதம் ஆட்ச்சி வைத்திருக்கும் நாடு பெரும்பன்மை தமிழர்களுக்கு ஒதட்டுவந்ததே இல்லையே ? உயிரை கூட விடுவோம் மண்டியிட்டு வாழோம் என்று ஆயிரக்கணக்கானவர்கள் இருந்துகூட இருக்கிறார்களே ?- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எவ்வளவு பெரிய அயோக்கியத்தை அரசியல் எனும் பெயரில் செய்கிறார்கள் இவற்றை மேலோட்ட்மாக பார்த்தால் செய்தி மட்டுமே உள்ளிறங்கி பார்த்தால்தான் அரசியலின் மறுபக்கம் தெரிகிறது- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மகிந்தவின் ஒருங்கிணைப்பு செயலாளராக சிரச தொலைக்காட்சியின் முன்னாள் நிகழ்ச்சி தொகுப்பாளினியும், மொடல் மற்றும் நடிகையுமான கயூஷி வெட்டிகாராச்சி நியமனம். கயூசி க்கு காஜல் மக்கள் மன்றம் சார்பாக எங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம் கயூஸியின் சேவை நாட்டிற்கு தேவை- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
ஈழ பிரியன் அண்ணா சொன்னதுபோல இதை ஒரு புத்தகமாக வடிவமைப்பது நல்லம் என்று எண்ணுகிறேன் இதில் இருப்பதுபோல திகதி வாரிய செல்வது நடந்ததை அவ்வாறே பதிவு செய்ய உதவும் எனவும் நம்புகிறேன்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இது வசந்த மண்டபம் மூலஸ்தானம் அப்படியேதான் இருக்கு கோவில் என்றால் லக்சுமி சரஸ்வதி பார்வதி வள்ளி தெய்வானை என்று ஒரு கலகலப்பு இருந்தால்தானே பக்தர்களுக்கும் ஒரு பக்தி வரும் - இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.