Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Maruthankerny

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Maruthankerny

  1. கிளியில் காணும் கிளியின் மூக்கு விடலை பெண்ணின் வெற்றிலை நாக்கு புத்தம் புதிதாய் ரத்த ரோஜா பூமியில் படாத பிள்ளையின் பாதம் எல்லா சிவப்பும் ............ உந்தன் கோவம்.
  2. செய்வதை சொல்வோம் சொல்வதை செய்வோம் அடுத்தவன் வந்து முடடையில் மயிர்புடுங்க ஈழ விடுதலை போராட்டத்தில் ஏதும் இல்லை ஒவ்வாரு பேச்சுவார்த்தை முடியும்போதும் அங்கே என்ன நடந்தது என்பதை புலிகள் கூறியே வந்தார்கள் அதை அப்போதைய பத்த்ரிக்கைகள் வெளியிட்டு வந்தன அதை வாசித்து வளந்தர்வர்களுக்கு எவ்வாறு ஏமாற்றபட்டோம் என்பது தெரியும். திலீபன் உணாவிரதம் இருந்தபோது டிக்ஸிட் சார்பாக வெங்கட் புலிகளை வந்து சநதித்து இருந்தார் அதில் யோகி கலந்துவிட்டு வந்து ... திலீபனின் மேடையில் அங்கே என்ன நடந்தது என்று சொல்லிக்கொண்டு இருந்தார் அண்ணளவாக நான் அதில் பங்கேற்றது போல இருந்தது இவ்வாறே ஒவொரு பேச்சும் இருந்தது
  3. விடுதலைப்புலிகள் அந்த மக்களுக்கும் மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்குமானவர்கள்...
  4. டான் : விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் ,இதுவரை யாரும் சொல்லாத ஒரு பக்கத்தை நாங்கள் சொல்கிறோம், நிருபர்: நீங்கள் சொல்லும் பக்கத்தை ஏற்கனவே சொல்லியிருக்கிறார்கள்.. டான் : யார்? நிருபர் : துக்ளக் சோவும், சுப்பிரமணியசாமியும் டான் : இல்ல இது அப்படி இல்ல நான்:😂
  5. ஏன் இப்ப ஆளை மாத்திடீங்களோ? சும்மா பகிடி ..... உங்கள் வெஸ்ற் புக் என்பதால் உங்கள் பெயர் வந்துவிட்டது
  6. கட்டில் மெத்தை சந்தோசம்தான் ... காணாதது என் தோசம்தான் சிறையில் தனியா படுக்க தாரம் எனக்கு ஏன்? நம்ம குஸ்பு ஆன்ட்டி கூட முஸ்லிம்தானே? குமாரசாமி அண்ணரின் அபிமான நடிகை ஷகீலா கூட முஸ்லீம்தான் ஸ்ட்ரெயிட்டா ஒரு ஷாட் அடிக்காட்டி தூக்குமே வாராது என்று ஓபன் ஆவே சொல்லுவார். இவர்கள் கொஞ்சம் அடிப்படை வாதத்துக்கு எதிரானவர்கள் இவர்களது இஸ்லாமிய பாடல்களும் இறைவனை நேரடியாக தொழுவது அது எல்லா மதத்தவர்க்கும் பொருந்த கூடியது
  7. இவர்கள் சில வருடம் முன்பு M TV அவார்ட் வென்றார்கள் பல அவ்ர்டுகள் வாங்கி இருக்கிறார்கள் தமிழில் பாடிய பாடல்கள் இவைதான் ......
  8. இங்கு இரு கிழமைகள் முன்பு லேபர் டே விடுமுறை வந்தது அதுக்கு கடைகளில் மலிவு விற்பனை போடுவார்கள் நான் ஒரு புது டிவி வாங்கினேன் ... டிவியின் தரத்தை சோதிக்க இந்த விடியோதான் போட்டு பார்த்தேன் சில ஆயிரம் வருடங்கள் முன்பு காடுகளுக்குள் இருக்கிறோம் .... இப்போ கட்டிட காடுகளை கட்டி வாழ்கிறோம் என்று பிரமிப்பாக இருந்தது இப்போதைய உலக விலையுடன் ஒப்பிடும்போது மிக பெருத்த செலவு ஆகுமே? இதில் உண்மையிலேயே லாபம் வருகிறதா? அல்லது உள்காயம் தெரியாமல் டுபாய் ஷேக் வெளிக்கு சிரித்துக்கொண்டு இருக்கிறாரா?
  9. இந்த மீ டூ Me Too காரிகளின் வரவுக்கு பின்பு இப்படியான பாடல் கேட்கவே கொஞ்சம் பயமாயிருக்கு யுவரானார் இவர் இந்த பாடலை விரும்பி ரசித்து கேட்டார் என்று அண்டர் ஏஜ் (under age) வழக்கு போட்டு உள்ளுக்கு தள்ளி விடுவார்கள்
  10. ஈழப்பிரியன் அண்ணா வந்து இறங்கினாலே ஒரு கெத்துதான்
  11. மீனா இல்லாமலே கொழும்பில் மாடி வீடுமட்டும் இந்த விலைக்கு வர நாட்கள் அதிகம் இல்லை நாம் அருமையான ஒரு சந்தர்ப்பத்தை நழுவ விட்டுக்கொண்டு இருக்கிறோம்
  12. எதற்காக அதிமுக இதை அகற்றியது? அதன் பின்னணியை நாம் தெரியாது புரியாது போனால் இது மீண்டும் மறைய வாய்ப்பிருக்கிறது
  13. அதுவா இப்போ முக்கியம்? புலிகள் சர்வாதிகாரிகளாகவும் பிழையான அரசியல் முடிவுகள் எடுப்பவர்களாவும் இருந்தார்கள் 1958லேயே அது தெளிவாக தெரிந்து இருந்ததால் சிங்கள கருணை மிகு புத்த மத வழிவந்து அன்பு அறம் துறவம் ஒன்றே வாழ்வின் சிர்த்தார்த்தம் என்று வாழ்ந்தவர்கள் பின்னாளில் கஸ்ரபட போகிறார்கள் என்று ......1958லேயே கொல்ல தொடங்கினார்கள். இதை நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வாரு திரியிலும் எழுதிக்கொண்டே இருக்கவேண்டும்.
  14. நம் இளைய தலைமுறை தறுதலைகள் ஆகுமுன்பு அவர்களை பிடித்து இதில் தள்ளிவிட வேண்டும் அவர்களுக்கும் இப்போ பெரிதாக வேறு வலிகள் இல்லை போதிய வருவானம் வரும்போது அதுக்கு மேலாக செலவை கூட்டி விடுவது என்பதை இங்கிருக்கும் நுகர்வோர் சந்தை வல்லுநர்களுக்கு மிக நுட்பமாக தெரியும் ஆகவே அவர்களிடம் இவர்கள் சிக்குண்டு .. அடுத்தவருக்கு பகடு காட்டிட பிஎம்டவுள் கார் வீடு என்று மாட்டி விடுவார்கள் நாம் இன்று கூகுளில் தட்டினால் வரும் இணையதளங்கள் வெறும் 30 வீதம் கூட இல்லை இண்டெர்நெட் என்பது மிக பெருத்த வலைப்பின்னல் 30வீதம் வரை ப்ளாக்நெட் (dark web + Deep Web) இருக்கிறது யாருக்கும் என்ன நடக்கிறது என்பது தெரியாதது வேறு ஒருவருக்கும் தெரியாமல் இது நடந்துகொண்டு இருக்கிறது என்பதுதான் நாம் புரிய வேண்டிய ஒன்று எமது பொருளாதார வலைப்பின்னல் என்பது பிளாக்நெட் போன்ற வடிவத்திலேயே இருக்கவேண்டும் வெளியில் சத்தம் எதுவும் இருக்க கூடாது. எமது இளையதலைமுறையிடம் நாம் முழுதாக இதை கையளிக்கும்போதே இது சாத்தியமும் கூட இதில் இரண்டு மாங்காய் இலக்காக இருக்கும். இங்கிருக்கும் தலைமுறையை நாம் பக்குவமாக வளர்ப்பது அங்கு ஒரு பெரும் பலத்தை பெறுவது
  15. சரியான திட்டமிடல் சரியான திட்டமிடல் சரியான திட்டமிடல் என்பது எதிரியின் நாடி நரம்புகளை சரியாக அறிந்து செயலாற்றுவது நாம் ஒரு நிறுவனத்தின் பெயரிலோ ... ஒரு சாரிட்டியின் பெயரிலோ ஒரு 10 கோடிக்கு மேலே கொண்டு சென்றாலே ... "பயங்கரவாதம்" என்ற ஒற்றை சொல்லாலேயே அவர்களால் துடைத்து வழிக்க முடியும். அதே நேரம் நாம் பெரியதொரு தொகையை உள்ளே கொண்டு செல்லும்போது அந்நிய செலவாணி வருவானம் மூலம் அவர்களுக்கும் லாபம் இருக்கிறது. ஆகவே நாம் பெரிய ஒரு தொகையை அங்கு கொண்டு செல்வது என்பதும் அவர்களை நாமே பலமாக்குவது என்றும் ஆகும். நாம் வன்னிக்காட்டுக்கு பூராக நீர்பாய்ச்சுவது என்றால் எவ்வளவு செலவாகும்? எவ்வளவு பெரிய தொழில்நுட்பம் வேண்டும்? யாருக்கும் பெரிதாக தெரியாமல் ஒரு நள்ளிரவில் பெய்யும் மழை சிறு சிறு துளியாக எல்லா மரத்துக்கும் நீர்பாய்ச்சி காடு செழிப்பாக வளர வழி வகுக்கிறது. எங்களுடைய செயல்பாடுகள் மலைபோல இருக்கவேண்டும் எல்லோருக்கும் சேரவேண்டும். அதே நேரம் எல்லோரும் எல்லா ரீதியில் வளரவும் வாய்ப்பை உண்டுபண்ண வேண்டும் இலங்கையின் தற்போதைய உள்நாட்டு வருவானம் வருடா வருடம் இரட்டிப்பு ஆகிறது என்றால் பொருட்டுகளின் விலைவாசி அதைவிட கூடிக்கொண்டே இருக்கிறது என்றுதான் பொருள். பெருமளவான பொருட்கள் இறக்குமதி ஆகிக்கொண்டு இருக்கினறன ஒரு குறிப்பிட வீத இறக்குமதியை நாம் எமது கைகளில் எடுத்துக் கொள்ளவேண்டும் ... அங்கே நுகர்வோரும் குறிப்பிட்ட வீதம் நாம்தான். ஒரு சிறிய உதாரணத்துக்கு, அடுத்த பத்து வருடங்களில் இலங்கை உல்லாச பிரயாணிகளின் முக்கிய இடமாக மாறும் இந்திய மத்திய வர்க்கம் பாகிஸ்தான் மத்திய வர்க்கம் சீனர்கள் என்று ஒரு அலை மோதும் அவர்களை நாம் வட கிழக்கு நோக்கி நகர்த்த வேண்டும் அதே நேரம் இங்கிருந்தும் அவர்களை அங்கே கொண்டுசெல்வதில் ஓரளவு வீத வருமானம் பெறவேண்டும். இங்கிருப்பவர்களுக்கு முதலில் பொருளாதாரம் பற்றிய அறிவு வேண்டும் முதலீடு செய்வதன் மூலம் தொடர் லாபம் பெற்று முன்னேறிக்கொண்டே இருக்கவேண்டும் கல்வியில் முன்னேற்றம் என்பது இங்கும் அங்கும் இதுவரை இல்லாத அளவுக்கு இருக்கவேண்டும். அங்கு இருக்கும் கெட்டிக்கார பிள்ளைகளை எமது செலவில் வெளிநாடுகளில் இருக்கும் உயர்நிலை பல்கலை கழகங்களில் சேர்க்கவேண்டும். நான் சொன்ன பொருளாதார பலம் என்பது உங்களுடைய தனிப்பட்ட பலம்தான் கோசான் இலங்கையில் இருந்தால் எவ்வளவு லண்டன் பவுன்சை உங்கள் பாக்கெட்டில் வைத்திருக்க முடியும்?இப்போ எவ்வளவு இருக்கிறது?
  16. இனவழிப்பு என்பதில் நேரடி போர் வெறும் 25 வீதம்தான் மற்றைய 75 வீதமும் வரலாறுகளை அழித்தல் ... கலாச்சார முறைமைகளை அழித்தல் மொழிகலப்பு நில ஆக்கிரமிப்பு ... அரசியல் அதிகார அழிப்பு போன்ற திட்டமிடலால் வெற்றிகொள்ள படுவதுதான். இது இன்னமும் ஈழத்தமிழருக்கு விளங்கவில்லை அப்ப அப்ப முன்னேற்றம் என்ற பெயரில் எதிரிகளுக்கு விளக்கு பிடிப்பதால் தாம் எதோ மக்கள் நலன் பற்றி சிந்திப்பதாக பீத்திக்கொண்டு திரிவது தவிர்த்து எதிர்வினைகள் பற்றி சிந்திப்பது இல்லை மணியோசை வந்தால் யானை வரும் பின்னே என்பது புரிவதில்லை. ஈழத்தமிழரை பொறுத்தவரை இன்று யாருமே எதிர்பார்க்காத ஒரு மிக பெருத்த பொருளாதார பலம் எங்கள் கைகளில் சிக்கி இருக்கிறது நாம் சரியான திட்டமிடலுடன் நகர்வோமாக இருந்தால் தெற்காசியாவில் ஒரு இன்றியமையாத இனமாக முன்னேறமுடியும். யாழ்பாணத்தனின் அகங்காரப்போக்கு ... சுயநலம் ... மூட சிந்தனைகள். போலிகளுக்கு வால்பிடித்து தம்மை உயர்வாக எண்ணுதல் ஒற்றுமை இன்மை. உலக வரலாற்றின் தலை சிறந்த துரோகிகள் என்பவற்றால் போர் முடிந்து 10 வருடம் ஆகியும் இன்றும் உணவு இன்றி ஒழுங்கான உடை இன்றி ஒரு மக்கள் கூட்டம் அங்கு வாழ்ந்துகொண்டு இருக்கிறது. இங்கு பதினைந்து உதவும் நிறுவனங்களும் மாதாந்த கூட்டங்களும் எந்த குறையுமில்லாது நடக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.