Everything posted by நந்தி
-
தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்
ஹக்கீம் தெரிவித்துள்ள இந்த விடயம் பற்றி தமிழரசுக்கட்சி, தமிழ் மக்களுக்கு ஏதும் தெரியப்படுத்தவில்லையே. இதில் அதிக நன்மை அடைவது முஸ்லிம் கட்சிதான். சம்மாந்துறையில் கோவிலுக்கு முன்னால் வளைவு வைக்க முற்பட்டவேளை சண்டித்தனம் காட்டியவர்கள், கல்முனை வடக்குபிரதேச செயலகத்தின் அதிகாரங்களுக்கு முட்டுக்கட்டையாக நிற்பவர்கள், தங்களுக்கு நன்மையில்லா விடயத்தில் கால் வைக்க மாட்டார்கள். தமிழர்களுக்கு எதிரி இவர்கள்தான் என்பதை தமிழரசுக்கட்சி அறியவில்லை .
-
புடினை சந்திக்க தயாரான ஜெலென்ஸ்கி..! ஆனாலும் ஒரு நிபந்தனை
ஓமோம் சட்டுப்புட்டுனு ஒரு முடிவுக்கு வாங்கோ. மிச்சம் காலமாச்சுது. மக்களும் தங்களது வாழ்க்கையை பயமின்றி வாழனும்.
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு எதிராக ட்ரம்ப் பொருளாதார தடை!
இந்த மனிசன் என்ன ஆட்டத்தை எல்லாம் ஆடுறான். தன்ர மனைவிக்கு எதிராக தடைஉத்தரவு போட்டாலும் போடுவான். ஆடாதடா ஆடாதடா மனிசா ரொம்ப ஆட்டம் போடுறாய் …?
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள். அரசியல்வாதிகள் தங்களின் அந்திமக் காலத்திற்குள் ஆன நற்காரியம் ஒன்றையாவது பெயர் சொல்லும்வகையில் செய்துவிடவேண்டும்.
-
Pickering வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி
ஆழ்ந்த அனுதாபங்கள். உதயத்தில் அஸ்தமனம் உண்மையில் துயரம் ஐயா.
-
ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது – இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு
ஆகவே இந்த ஆண்டுக்குரிய அமைதிக்கான நோபல் பரிசுக்கு சில நபர்களின் பெயர்கள் தெரிவாகி இருக்கும்.
-
சிகரெட் மற்றும் மதுபானம் விலை அதிகரிப்பு
புண்பட்ட மனசு தன்னை புகை விட்டு ஆற்றவோ , மாது தந்த சோகத்தை மது குடித்து ஆற்றவோ மார்க்கம் இல்லா நாடாக மாறுதெங்கள் லங்கையே .
-
16 வயதிற்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை; அவுஸ்திரேலியாவில் பிரேரணை நிறைவேறியது
வரவேற்கக் கூடிய விடயம். சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதனை விட, சமூக ஊடகங்கள் சிறுவர்களைப் பயன்படுத்துகின்றன என்பது அதிகம் பொருந்தும். பெற்றோர்களால் கூட இதனைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.
-
கனடாவில் கொடூரம் - தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்ற மகன்! தமிழினப் பற்றாளர் மதி மரணம்
ஆழ்ந்த இரங்கல்கள் .
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
ஒஸ்கார் விருதுவாங்கியவருக்கே இது தெரியாமல் போச்சுது. ஆனால் ஒன்றுமட்டும் விளங்கிது கட்டின பொண்டாட்டியிடம் நல்ல கணவன் என்ற விருது வாங்குவது மிக க்கடினமுங்க.
-
தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் அறிவிப்பு!
“அது வேற வாய். இது ….வாய் “ என்பதுதான் நினைவுக்கு வருகிறது.
-
தமிழரசுக்கட்சியை தொலைத்த வடக்கும், தேடியெடுத்த கிழக்கும்…!
அரசியல் வாதிகளைத் தெரிவுசெய்தவர்கள் தமிழர்கள்தானே? அரசியல்வாதிகள் தோல்வி என்றால் தெரிவு செய்தவர்களும் தோல்விதானே சகோ.( A=B, B=C :. A=C)
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இருந்ததை இல்லாமல் செய்தார், இப்போது இருப்பதையும் இல்லாமல் செய்யவா ? தோற்றுப்போனால் தேசியப்பட்டியல் ஏற்று வரமாட்டேன் என்றவர் அல்லவா அவர்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நல்ல கருத்து ஆனால் வன்னிக்கு ஏற்கனவே 4 தமிழர்கள் தெரிவு எனவே அம்பாறைக்கு கொடுப்பதே சிறப்பு, ஏனெனில் இந்தக் காகங்களால் அங்கு சரியான தொல்லை.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இனிமேல் மட்டக்களப்பான்ஸ் இடம் தமிழரசுக்கட்சியைக் கொடுத்துவிடுங்கள். அவனுகள் திருந்துவானுகள்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
“ பொதுத்தேர்தலில் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பெற்ற ஆசன எண்ணிக்கை…! 1. மட்டக்களப்பு -03 2. அம்பாறை- 01 3. திருகோணமலை-01 4. வன்னி- 01 5. யாழ்ப்பாணம்- 01 மொத்த ஆசனம்:07 தேசியப்பட்டியல்:01( கிடைக்க வாய்ப்புள்ளது) மொத்தம்: 08 கிழக்கு மாகாணத்தில் 05, ஆசனங்கள். இவ்வாறு ஒரு செய்தி வருகிறது.” ( உறுதிப்படுத்தல் தெரியவில்லை)
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
கோசான், மோகன், தமிழ்சிறி,நிழலி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
எனது ஜனநாயக உரிமை மறுக்கப்படுகிறதா ? ஏன் இவ்வாறு உள்ளது. தெரிவத்தாட்சி அதிகாரிகள் இதனை சரிசெய்வார்களா ? இரண்டு நாட்களாக முயற்சிக்கிறேன்.You do not have permission to vote in this poll, or see the poll results.
-
கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!
ஆடை அற்ற உடலிலே ஆதவனின் ஒளி பட்டால் ஆக்கம் பெறும் விற்றமின் டி அப்படிக் கற்றேன் அறிவியலில்.
-
பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
இவ்வளவு நேரம் ட்ரம்புக்குத் தேவைப்படாது.
-
தமிழரசுக்கட்சி தொடர்பான வழக்கினை முடிவுறுத்தத் தீா்மானம் – சுமந்திரன் அறிவிப்பு!
. இந்த இணக்கப்பாட்டை ஏற்கனவே செய்திருக்கலாம் தானே . உலகமே பார்த்துச் சிரிக்குமளவிற்கு உள்வீட்டுப்பிரச்சனையை உலகமயமாக்கி, நீதிமன்றம் போய் இப்போது இணக்கப்பாடு. பறவாயில்லை இப்போவாவது வந்ததே அறிவு. படித்தவர் என்று சொல்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் போல.
-
வாதவூரானின் அண்ணா 09/05/2024 இல் காலமானார்
ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களென இந்தியாவில் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தேர்தல் வெற்றியை மையப்படுத்தியதா? - முஷாரப் சந்தேகம்
சாத்தான்( சைத்தான்) வேதம் ஓதுகிறது.
-
ஈரான் ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அமைச்சர் அலி சப்ரி ஈரான் செல்கிறார்
உலங்கு வானூர்தியினூடாகத்தான் இவரும் போகப்போராரோ தெரியல ?
-
இலங்கையில் நாளை துக்க தினம்!
பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த எம், பி இவர் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் கருத்துரைக்க அதிகாரம் இல்லை எனக் கத்தியவர் கரீஷ் எம், பி. ஆனால் ஈரானில் செத்தவருக்கு இங்கு கதவடைக்கிறானுகள். என்ன ஒரு நியாயம்.