Jump to content

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    2498
  • Joined

  • Last visited

  • Days Won

    49

Kavi arunasalam last won the day on October 24

Kavi arunasalam had the most liked content!

1 Follower

Recent Profile Visitors

12870 profile views

Kavi arunasalam's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Dedicated Rare
  • Reacting Well Rare
  • Very Popular Rare
  • Conversation Starter
  • Posting Machine Rare

Recent Badges

3.2k

Reputation

  1. பிரபாகரன் 1954, சீமான் 1966. சீமானுக்கு அண்ணன் என்ற வார்ததை மறந்து போச்சுதா?
  2. சிரியாவில் இருந்து வந்தவர்கள் நாடு திரும்ப விரும்பினால் ஆளுக்கு 1000யூரோக்களைக் கொடுத்து விமானத்தையும் ஏற்பாடு செய்யுங்கள் என எதிர்க்கட்சிகள் அறிக்கை விட ஆரம்பித்துவிட்டார்கள். யேர்மனியில் ஏறக்குறைய ஒரு மில்லியன் சிரியர்கள் வாழ்கிறார்கள்.
  3. யார் யாருக்கெல்லாம் வழங்கினேன் என்று சொன்னால் குறைந்தா போய்விடுவார்?
  4. ஊர்க்காவலுக்கு வைரவர் போன நேரம் பார்த்துச் செய்திருக்கிறார்கள்.
  5. காணாமல் போனவர்களுக்காகவும் மக்கள் போராடுகிறார்கள். அதெல்லாம் கணக்கில் எடுக்க மாட்டார்களா?
  6. ஊரில் சில பலசரக்குக் கடைகளில், ‘நாளை கடன்’ என்று ஒரு அறிவித்தல் இருக்குமே ஏறக்குறைய அதுபோலத்தான் இதுவும் ‘இன்று மாலை தெரிந்துவிடும்’ என்பதும்
  7. “வந்திச்சே பீலிங்ஸு வண்டி வண்டியா வந்திச்சே பீலிங்ஸு…”பாடலைக் கேட்கும் போது குடும்பத்தை விட்டிட்டு தனியாகப் பார்த்து மகிழலாம் என நினைக்கிறேன்.
  8. இவரும் ஒத்துக் கொண்டிருந்தால், பிரச்சினை இப்போதுவரைக்கும் நீண்டிருக்காது. “நிரூபித்தால் எம்பி பதவியை துறப்பேன்“ என்று சொல்லிவிட்டு போட்டோவுக்கு நமட்டுச் சிரிப்போடு போஸ் கொடுத்துக் கொண்டிருப்பதால் விடயம் அனுமான் வால் போல் நீண்டு கொண்டே போகிறது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.